புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 12:43 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 7:14 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 22, 2024 5:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 4:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
17 வயதிலேயே மதுவுக்கு அடிமையாகும் இந்தியர்கள் Poll_c1017 வயதிலேயே மதுவுக்கு அடிமையாகும் இந்தியர்கள் Poll_m1017 வயதிலேயே மதுவுக்கு அடிமையாகும் இந்தியர்கள் Poll_c10 
366 Posts - 49%
heezulia
17 வயதிலேயே மதுவுக்கு அடிமையாகும் இந்தியர்கள் Poll_c1017 வயதிலேயே மதுவுக்கு அடிமையாகும் இந்தியர்கள் Poll_m1017 வயதிலேயே மதுவுக்கு அடிமையாகும் இந்தியர்கள் Poll_c10 
236 Posts - 32%
Dr.S.Soundarapandian
17 வயதிலேயே மதுவுக்கு அடிமையாகும் இந்தியர்கள் Poll_c1017 வயதிலேயே மதுவுக்கு அடிமையாகும் இந்தியர்கள் Poll_m1017 வயதிலேயே மதுவுக்கு அடிமையாகும் இந்தியர்கள் Poll_c10 
70 Posts - 9%
T.N.Balasubramanian
17 வயதிலேயே மதுவுக்கு அடிமையாகும் இந்தியர்கள் Poll_c1017 வயதிலேயே மதுவுக்கு அடிமையாகும் இந்தியர்கள் Poll_m1017 வயதிலேயே மதுவுக்கு அடிமையாகும் இந்தியர்கள் Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
17 வயதிலேயே மதுவுக்கு அடிமையாகும் இந்தியர்கள் Poll_c1017 வயதிலேயே மதுவுக்கு அடிமையாகும் இந்தியர்கள் Poll_m1017 வயதிலேயே மதுவுக்கு அடிமையாகும் இந்தியர்கள் Poll_c10 
25 Posts - 3%
prajai
17 வயதிலேயே மதுவுக்கு அடிமையாகும் இந்தியர்கள் Poll_c1017 வயதிலேயே மதுவுக்கு அடிமையாகும் இந்தியர்கள் Poll_m1017 வயதிலேயே மதுவுக்கு அடிமையாகும் இந்தியர்கள் Poll_c10 
6 Posts - 1%
sugumaran
17 வயதிலேயே மதுவுக்கு அடிமையாகும் இந்தியர்கள் Poll_c1017 வயதிலேயே மதுவுக்கு அடிமையாகும் இந்தியர்கள் Poll_m1017 வயதிலேயே மதுவுக்கு அடிமையாகும் இந்தியர்கள் Poll_c10 
5 Posts - 1%
Karthikakulanthaivel
17 வயதிலேயே மதுவுக்கு அடிமையாகும் இந்தியர்கள் Poll_c1017 வயதிலேயே மதுவுக்கு அடிமையாகும் இந்தியர்கள் Poll_m1017 வயதிலேயே மதுவுக்கு அடிமையாகும் இந்தியர்கள் Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
17 வயதிலேயே மதுவுக்கு அடிமையாகும் இந்தியர்கள் Poll_c1017 வயதிலேயே மதுவுக்கு அடிமையாகும் இந்தியர்கள் Poll_m1017 வயதிலேயே மதுவுக்கு அடிமையாகும் இந்தியர்கள் Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
17 வயதிலேயே மதுவுக்கு அடிமையாகும் இந்தியர்கள் Poll_c1017 வயதிலேயே மதுவுக்கு அடிமையாகும் இந்தியர்கள் Poll_m1017 வயதிலேயே மதுவுக்கு அடிமையாகும் இந்தியர்கள் Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

17 வயதிலேயே மதுவுக்கு அடிமையாகும் இந்தியர்கள்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Dec 08, 2013 12:19 pm

இந்திய இளம் தலைமுறையினர் 17 வயதிலேயே மதுவுக்கு அடிமையாகி வருவதாக இந்திய பொது சுகாதார அறக்கட்டளை (பி.எச்.எப்.ஐ.) எச்சரிக்கை மணி அடித்துள்ளது.

இதுதொடர்பாக அந்த அமைப்பு நடத்திய ஆய்வில் அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

மது, புகையிலைப் பழக்கம் வளர்ந்த நாடுகளில் கணிசமாகக் குறைந்துள்ளது. ஆனால் வளரும் நாடுகளான இந்தியா, சீனாவில் மதுப் பழக்கம் இளைஞர்களை ஆட்டிப் படைத்து வருகிறது.

வார விடுமுறை என்றால் மது விருந்து என்பது இப்போது பெரும்பாலானோரால் ஏற்றுக் கொள்ளும் நிலைக்கு வந்துவிட்டது. இப்போது டிசம்பர் மாதம். இந்த சீஷனில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் என அடுத்தடுத்து பண்டிகைகள் அணிவகுக்கின்றன. இதனால் மது வியாபாரம் செழித்து கொழிக்கிறது.

இந்தியர்களைப் பொறுத்தவரை பீர், ஒயின் மது வகைகளைவிட ஆல்கஹால் அதிகம் கலந்த விஸ்கி, ரம் மதுபானங்களையே அதிகம் விரும்புகின்றனர். இதனால் அவர்களின் உடல் நலம் வெகுவாகப் பாதிக்கப்படுகிறது.

குடி குடியைக் கெடுக்கும், குடலையும் கெடுக்கும் என்று டாக்டர்கள் எச்சரித்தாலும் குடியில் மூழ்கிய குடிமகன்களால் அதிலிருந்து மீண்டு வரவே முடியவில்லை.

நாடு முழுவதும் மது போதையால் நேரிடும் விபத்துகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. சமூகவிரோத செயல்கள், வன்முறைச் சம்பவங்களுக்கும் மதுவே முக்கியக் காரணமாக உள்ளது. தொழிலாளர்களின் போதைப் பழக்கத்தால் பணியிடங்களில் உற்பத்தித் திறன் குறைகிறது.

மாயாஜால விளம்பரங்கள்

இந்திய இளைஞர்களிடம் மதுப் பழக்கம் அதிகரிப்பதற்கு மதுபான நிறுவனங்களின் மாயாஜால விளம்பர தந்திரங்களும் வலுவற்ற சட்டங்களுமே முக்கிய காரணம் என்று பி.எச்.எப்.ஐ. சுட்டிக் காட்டியுள்ளது.

நமது நாட்டில் மதுபான விளம்பரங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், மதுபான நிறுவனங்கள் வேறு பொருள்களின் பெயரில் தங்கள் சரக்குகளை விளம்பரப்படுத்துகின்றன. குடிநீர் பாட்டில், சோடா, சி.டி.க்கள், குளிர்பானங்களின் பெயர்களில் மதுபான வகைகளுக்கு கவர்ச்சிகரமான விளம்பரங்கள் வெளியிடப்படுகின்றன.

இந்த விளம்பரங்களில் பிரபல நடிகர்கள், கிரிக்கெட் நட்சத்திரங்கள் தோன்றி இளம் வயதினரை எளிதாக ஈர்க்கின்றனர். சில முக்கிய விருது நிகழ்ச்சிகளுக்கும் மதுபான நிறுவனங்கள், தங்களின் கிளை நிறுவனங்கள் மூலம் நிதியுதவி அளித்து மறைமுகமாக விளம்பரம் தேடிக் கொள்கின்றன.

திரைப்படங்களில் சரக்குகளின் பெயர்

இப்போது வெளியாகும் பெரும்பாலான திரைப்படங்களின் பாடல்கள், வசனங்களில் மதுபான வகைகளின் பெயர்கள் சர்வசாதாரணமாக பயன்படுத்தப்படுகின்றன. சில படங்களில் மதுபானங்களுக்கு மறைமுகமாக விளம்பரமும் செய்யப்படுகிறது. அண்மைக்காலமாக பேஸ்புக், டுவிட்டர் சமூக வலைத்தளங்களிலும் மதுபான விளம்பரங்கள் விதைக்கப்படுகின்றன.

இதனால் இந்திய இளைஞர்கள் 17 வயதிலேயே மதுவுக்கு அடிமையாகும் கொடுமை அரங்கேறி வருகிறது.

இதே நிலை நீடித்து போதைப் பழக்கத்தைக் கட்டுப்படுத்த தவறினால் நாட்டின் மனித வளம் மிக மோசமாகப் பாதிக்கப்படக் கூடும் என்று பி.எச்.எப்.ஐ. எச்சரித்துள்ளது.

எனவே, இப்போதுள்ள சட்ட விதிகளை கடுமையாக்க வேண்டும், புதிய மதுபான நிறுவனங்களுக்கு உரிமம் வழங்கக் கூடாது, மறைமுக விளம்பரங்களை தடுத்து நிறுத்த வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளை பி.எச்.எப்.ஐ. அறிவுறுத்தியுள்ளது.

தி இந்து

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Dec 08, 2013 12:42 pm

எனவே, இப்போதுள்ள சட்ட விதிகளை கடுமையாக்க வேண்டும், புதிய மதுபான நிறுவனங்களுக்கு உரிமம் வழங்கக் கூடாது, மறைமுக விளம்பரங்களை தடுத்து நிறுத்த வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளை பி.எச்.எப்.ஐ. அறிவுறுத்தியுள்ளது.
ஐயோ ஐயோ ஒரே சிப்பு சிப்பா வருது சிப்பு வருது சிரிப்பு முதலில் அரசாங்கம் சாராயம் விற்பதை நிறுத்த சொல்லுங்க ... அப்புறம் அறிவுறுத்தலாம்

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Sun Dec 08, 2013 12:48 pm

மனிதனின் மனதை மாற்றி, மிருகமாய் வாழ வைக்கும் சாராயத்தை முதலில் தடை பண்ணுங்கள் புண்ணியவான்களே.

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Dec 09, 2013 3:53 pm

M.M.SENTHIL wrote:மனிதனின் மனதை மாற்றி, மிருகமாய் வாழ வைக்கும் சாராயத்தை முதலில் தடை பண்ணுங்கள் புண்ணியவான்களே.
மேற்கோள் செய்த பதிவு: 1036889

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் 

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Mon Dec 09, 2013 6:55 pm

தமிழக முதல்வரும் தண்ணி அடிப்பங்களோ, இந்த தண்ணிக்கு அவ்வளவு முக்கியத்துவம் தர்ராங்க.

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Mon Dec 09, 2013 6:59 pm

மாணிக்கம் நடேசன் wrote:தமிழக முதல்வரும் தண்ணி அடிப்பங்களோ, இந்த தண்ணிக்கு அவ்வளவு முக்கியத்துவம் தர்ராங்க.
மேற்கோள் செய்த பதிவு: 1037141

தண்ணி அடிக்க மாட்டாங்கன்னு நினைக்கிறேன், ஆனால் மிக்ஸ் பண்ண அம்மா மினரல் வாட்டர் தருவாங்க. ஓரக்கண் பார்வை ஓரக்கண் பார்வை 

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Mon Dec 09, 2013 11:32 pm

ராஜா wrote:
எனவே, இப்போதுள்ள சட்ட விதிகளை கடுமையாக்க வேண்டும், புதிய மதுபான நிறுவனங்களுக்கு உரிமம் வழங்கக் கூடாது, மறைமுக விளம்பரங்களை தடுத்து நிறுத்த வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளை பி.எச்.எப்.ஐ. அறிவுறுத்தியுள்ளது.
ஐயோ ஐயோ ஒரே சிப்பு சிப்பா வருது  சிப்பு வருது சிரிப்பு முதலில் அரசாங்கம்  சாராயம் விற்பதை நிறுத்த சொல்லுங்க ... அப்புறம் அறிவுறுத்தலாம்
மேற்கோள் செய்த பதிவு: 1036886

 17 வயதிலேயே மதுவுக்கு அடிமையாகும் இந்தியர்கள் 3838410834  17 வயதிலேயே மதுவுக்கு அடிமையாகும் இந்தியர்கள் 3838410834  17 வயதிலேயே மதுவுக்கு அடிமையாகும் இந்தியர்கள் 3838410834  ஆமோதித்தல்  ஆமோதித்தல்  ஆமோதித்தல்  ஆமோதித்தல்  ஆமோதித்தல்

17 வயதிலேயே மதுவுக்கு அடிமையாகும் இந்தியர்கள் M17 வயதிலேயே மதுவுக்கு அடிமையாகும் இந்தியர்கள் U17 வயதிலேயே மதுவுக்கு அடிமையாகும் இந்தியர்கள் T17 வயதிலேயே மதுவுக்கு அடிமையாகும் இந்தியர்கள் H17 வயதிலேயே மதுவுக்கு அடிமையாகும் இந்தியர்கள் U17 வயதிலேயே மதுவுக்கு அடிமையாகும் இந்தியர்கள் M17 வயதிலேயே மதுவுக்கு அடிமையாகும் இந்தியர்கள் O17 வயதிலேயே மதுவுக்கு அடிமையாகும் இந்தியர்கள் H17 வயதிலேயே மதுவுக்கு அடிமையாகும் இந்தியர்கள் A17 வயதிலேயே மதுவுக்கு அடிமையாகும் இந்தியர்கள் M17 வயதிலேயே மதுவுக்கு அடிமையாகும் இந்தியர்கள் E17 வயதிலேயே மதுவுக்கு அடிமையாகும் இந்தியர்கள் D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82675
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Dec 10, 2013 8:18 am

குடிப்பழக்கத்தை ஒழிக்க முடியாது...!
-
அளவோடு குடித்து “வளமோடு” வாழுமாறு
கோஷம் எழப்பலாம்..!!

positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி
பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Postpositivekarthick Wed Dec 11, 2013 12:41 pm

எங்கே போகிறது எனது நாடு ????????

17 வயதிலேயே மதுவுக்கு அடிமையாகும் இந்தியர்கள் P17 வயதிலேயே மதுவுக்கு அடிமையாகும் இந்தியர்கள் O17 வயதிலேயே மதுவுக்கு அடிமையாகும் இந்தியர்கள் S17 வயதிலேயே மதுவுக்கு அடிமையாகும் இந்தியர்கள் I17 வயதிலேயே மதுவுக்கு அடிமையாகும் இந்தியர்கள் T17 வயதிலேயே மதுவுக்கு அடிமையாகும் இந்தியர்கள் I17 வயதிலேயே மதுவுக்கு அடிமையாகும் இந்தியர்கள் V17 வயதிலேயே மதுவுக்கு அடிமையாகும் இந்தியர்கள் E17 வயதிலேயே மதுவுக்கு அடிமையாகும் இந்தியர்கள் Empty17 வயதிலேயே மதுவுக்கு அடிமையாகும் இந்தியர்கள் K17 வயதிலேயே மதுவுக்கு அடிமையாகும் இந்தியர்கள் A17 வயதிலேயே மதுவுக்கு அடிமையாகும் இந்தியர்கள் R17 வயதிலேயே மதுவுக்கு அடிமையாகும் இந்தியர்கள் T17 வயதிலேயே மதுவுக்கு அடிமையாகும் இந்தியர்கள் H17 வயதிலேயே மதுவுக்கு அடிமையாகும் இந்தியர்கள் I17 வயதிலேயே மதுவுக்கு அடிமையாகும் இந்தியர்கள் C17 வயதிலேயே மதுவுக்கு அடிமையாகும் இந்தியர்கள் K
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Wed Dec 11, 2013 12:52 pm

வளர்ப்பில் ஏதோ கோளாரு.

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக