புதிய பதிவுகள்
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 5:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:13 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:58 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:58 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:41 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am
» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm
» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am
» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Balaurushya |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Ammu Swarnalatha |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
விஸ்வரூபம் எடுத்த ஆம் ஆத்மி கட்சி!
Page 1 of 1 •
![விஸ்வரூபம் எடுத்த ஆம் ஆத்மி கட்சி! ULE09iheTEadMGQKYmpz+aravind%20kejriwal%20200a(3)](https://www.filepicker.io/api/file/ULE09iheTEadMGQKYmpz+aravind%20kejriwal%20200a(3).jpg)
அரசியல் என்றாலே ஊழலும் சுயநலமும்தானா என்று வெறுத்துப்போன மக்களுக்கு, ஆறுதலாக 26 நவம்பர் 2012 மலர்ந்திருக்கிறது அரவிந்த் கெஜ்ரிவாலின் 'ஆம் ஆத்மி' கட்சி. 'சாமானிய மனிதனின் கட்சி' என்று பொருள் இதற்கு. மதம், மொழி, மாநிலக் கோரிக்கைகளின் அடிப்படையில் கட்சிகள் உருவாகும் நிலையில், ஒட்டு மொத்தத் தேசத்தின் கோரிக்கையான 'ஊழலை ஒழிக்க பிறந்த கட்சி'.
ஊழலை ஒழிக்க லோக்பால் மசோதா தேவை என்று அன்னா ஹசாரே உண்ணாவிரதத்தை தொடங்க முதன்முதலில் அன்னாவின் ஆதரவாளராக அறியப்பட்டார் அரவிந்த் கெஜ்ரிவால். தகவல் அறியும் உரிமைச் சட்டப் போராளியான அரவிந்த் கெஜ்ரிவால் பேச்சு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. அதன்பின் ஊழலை வேறோடு அகற்ற லோக்பால் மசோதாவை நிறைவேற்ற ஹசாரே உண்ணாவிரதம் இருக்க, இந்தியா முழுவதும் அவருக்கான ஆதரவு பெருகியது. ஒருக்கட்டத்தில் அடுத்தநிலைக்கு ஹாரேவால் அதை எடுத்த செல்ல முடியாத சூழ்நிலை வந்தபோது. அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும், அன்னாவுக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட, ஹசாரேவிடம் பிரிந்து தனியாக கட்சி தொடங்கினார்.
அப்போது காங்கிரஸ் தலைவர்களே இதுபோல் கட்சிகள் உருவாவது ஆரோக்கியமான செய்திதான். ஜனநாயகத்திற்கு நல்லது என வரவேற்றார்கள். டெல்லியில் நடக்க இருக்கும் சட்டமன்ற தேர்தலில் 70 தொகுதிகளிலும் போட்டியிடப்போகிறோம் என்று அறிவித்த பின்பும், பா.ஜ.க.வும், காங்கிரஸும் அதனை பெரிய பொருட்டாக எடுத்துக்கொள்ளவில்லை. தற்போது இந்த தேர்தலில் வாக்குகளை ஆம் ஆத்மி கட்சி குவித்து வருவதை வைத்துதான் மக்கள் மனதில் இடம்பிடித்து விட்டார்கள் என்று அதிர்ந்து நிற்கிறது தேசிய கட்சிகள்.
இந்த தேர்தலில் வாக்களித்துவிட்டு வெளியே வந்த கெஜ்ரிவால், "இந்த தேர்தலில் எங்கள் கட்சிக்கு சாதகமான முடிவு கிடைக்கும் என நம்பிக்கை உள்ளது. நாங்கள் வெற்றி பெற்றால் அது எங்களுக்கானது அல்ல, டெல்லிவாசிகளுக்கானது. ஊழலில் ஈடுபட்டவர்களுக்கு இத் தேர்தலில் தோல்வி கிடைக்கும்" என்றார்.
அதேபோல் மூன்று முறை டெல்லி அரியணையின் முதல்வராக இருந்த ஷீலா தீட்சித்தை தோற்கடித்து அரவிந்த் கெஜ்ரிவால் வெற்றி பெற்று இருப்பது மாபெரும் வரலாறுதான்.
நா.சிபிச்சக்கரவர்த்தி
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
நல்லது செய்ய நினைக்கும் நபருக்கு மக்கள் கொடுத்த மாபெரும் வரவேற்பு.
![விஸ்வரூபம் எடுத்த ஆம் ஆத்மி கட்சி! VqmQOMuARTio441kq8PL+1](https://www.filepicker.io/api/file/VqmQOMuARTio441kq8PL+1.jpg)
வாழ்த்துக்கள், கெஜ்ரிவால் அவர்களே.
![விஸ்வரூபம் எடுத்த ஆம் ஆத்மி கட்சி! VqmQOMuARTio441kq8PL+1](https://www.filepicker.io/api/file/VqmQOMuARTio441kq8PL+1.jpg)
வாழ்த்துக்கள், கெஜ்ரிவால் அவர்களே.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- KINGUMARபண்பாளர்
- பதிவுகள் : 91
இணைந்தது : 27/09/2013
![:நல்வரவு:](/users/1813/71/41/02/smiles/1194657695.gif)
![:நல்வரவு:](/users/1813/71/41/02/smiles/1194657695.gif)
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
நல்லது செய்தால் மகிழ்ச்சி தான்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![விஸ்வரூபம் எடுத்த ஆம் ஆத்மி கட்சி! M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![விஸ்வரூபம் எடுத்த ஆம் ஆத்மி கட்சி! U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![விஸ்வரூபம் எடுத்த ஆம் ஆத்மி கட்சி! T](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/t.gif)
![விஸ்வரூபம் எடுத்த ஆம் ஆத்மி கட்சி! H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)
![விஸ்வரூபம் எடுத்த ஆம் ஆத்மி கட்சி! U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![விஸ்வரூபம் எடுத்த ஆம் ஆத்மி கட்சி! M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![விஸ்வரூபம் எடுத்த ஆம் ஆத்மி கட்சி! O](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/o.gif)
![விஸ்வரூபம் எடுத்த ஆம் ஆத்மி கட்சி! H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)
![விஸ்வரூபம் எடுத்த ஆம் ஆத்மி கட்சி! A](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/a.gif)
![விஸ்வரூபம் எடுத்த ஆம் ஆத்மி கட்சி! M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![விஸ்வரூபம் எடுத்த ஆம் ஆத்மி கட்சி! E](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/e.gif)
![விஸ்வரூபம் எடுத்த ஆம் ஆத்மி கட்சி! D](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/d.gif)
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- ஈகரையன்இளையநிலா
- பதிவுகள் : 376
இணைந்தது : 07/08/2013
இப்பிடி ஒரு அ(இ)டி காங்கிரஸுக்கு தேவைதான்!
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|