புதிய பதிவுகள்
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 20:18

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Today at 20:15

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Today at 20:08

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Today at 20:03

» வா.ஃக்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Today at 20:01

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Today at 19:59

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Today at 19:58

» அமுதமானவள்
by ayyasamy ram Today at 19:56

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 18:40

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 18:21

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 16:14

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 15:44

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 15:31

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 14:55

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 14:26

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 14:09

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 14:04

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 13:24

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:56

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:44

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:34

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 0:37

» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 23:59

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 20:40

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 20:35

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 20:32

» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 20:23

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 19:21

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 19:12

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 19:05

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 18:42

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 18:40

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 18:38

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 18:36

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 18:34

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 18:31

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:20

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 2:06

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 1:08

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 0:51

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 0:48

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 0:47

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 0:46

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 0:45

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 0:45

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 0:44

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 0:41

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 0:38

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 0:34

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 0:32

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஜூனியர் ஹாக்கி: இந்தியாவுக்கு 10வது இடம் Poll_c10ஜூனியர் ஹாக்கி: இந்தியாவுக்கு 10வது இடம் Poll_m10ஜூனியர் ஹாக்கி: இந்தியாவுக்கு 10வது இடம் Poll_c10 
30 Posts - 58%
heezulia
ஜூனியர் ஹாக்கி: இந்தியாவுக்கு 10வது இடம் Poll_c10ஜூனியர் ஹாக்கி: இந்தியாவுக்கு 10வது இடம் Poll_m10ஜூனியர் ஹாக்கி: இந்தியாவுக்கு 10வது இடம் Poll_c10 
18 Posts - 35%
வேல்முருகன் காசி
ஜூனியர் ஹாக்கி: இந்தியாவுக்கு 10வது இடம் Poll_c10ஜூனியர் ஹாக்கி: இந்தியாவுக்கு 10வது இடம் Poll_m10ஜூனியர் ஹாக்கி: இந்தியாவுக்கு 10வது இடம் Poll_c10 
2 Posts - 4%
viyasan
ஜூனியர் ஹாக்கி: இந்தியாவுக்கு 10வது இடம் Poll_c10ஜூனியர் ஹாக்கி: இந்தியாவுக்கு 10வது இடம் Poll_m10ஜூனியர் ஹாக்கி: இந்தியாவுக்கு 10வது இடம் Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
ஜூனியர் ஹாக்கி: இந்தியாவுக்கு 10வது இடம் Poll_c10ஜூனியர் ஹாக்கி: இந்தியாவுக்கு 10வது இடம் Poll_m10ஜூனியர் ஹாக்கி: இந்தியாவுக்கு 10வது இடம் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஜூனியர் ஹாக்கி: இந்தியாவுக்கு 10வது இடம் Poll_c10ஜூனியர் ஹாக்கி: இந்தியாவுக்கு 10வது இடம் Poll_m10ஜூனியர் ஹாக்கி: இந்தியாவுக்கு 10வது இடம் Poll_c10 
222 Posts - 41%
heezulia
ஜூனியர் ஹாக்கி: இந்தியாவுக்கு 10வது இடம் Poll_c10ஜூனியர் ஹாக்கி: இந்தியாவுக்கு 10வது இடம் Poll_m10ஜூனியர் ஹாக்கி: இந்தியாவுக்கு 10வது இடம் Poll_c10 
215 Posts - 40%
mohamed nizamudeen
ஜூனியர் ஹாக்கி: இந்தியாவுக்கு 10வது இடம் Poll_c10ஜூனியர் ஹாக்கி: இந்தியாவுக்கு 10வது இடம் Poll_m10ஜூனியர் ஹாக்கி: இந்தியாவுக்கு 10வது இடம் Poll_c10 
26 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஜூனியர் ஹாக்கி: இந்தியாவுக்கு 10வது இடம் Poll_c10ஜூனியர் ஹாக்கி: இந்தியாவுக்கு 10வது இடம் Poll_m10ஜூனியர் ஹாக்கி: இந்தியாவுக்கு 10வது இடம் Poll_c10 
21 Posts - 4%
prajai
ஜூனியர் ஹாக்கி: இந்தியாவுக்கு 10வது இடம் Poll_c10ஜூனியர் ஹாக்கி: இந்தியாவுக்கு 10வது இடம் Poll_m10ஜூனியர் ஹாக்கி: இந்தியாவுக்கு 10வது இடம் Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
ஜூனியர் ஹாக்கி: இந்தியாவுக்கு 10வது இடம் Poll_c10ஜூனியர் ஹாக்கி: இந்தியாவுக்கு 10வது இடம் Poll_m10ஜூனியர் ஹாக்கி: இந்தியாவுக்கு 10வது இடம் Poll_c10 
11 Posts - 2%
Rathinavelu
ஜூனியர் ஹாக்கி: இந்தியாவுக்கு 10வது இடம் Poll_c10ஜூனியர் ஹாக்கி: இந்தியாவுக்கு 10வது இடம் Poll_m10ஜூனியர் ஹாக்கி: இந்தியாவுக்கு 10வது இடம் Poll_c10 
8 Posts - 1%
Guna.D
ஜூனியர் ஹாக்கி: இந்தியாவுக்கு 10வது இடம் Poll_c10ஜூனியர் ஹாக்கி: இந்தியாவுக்கு 10வது இடம் Poll_m10ஜூனியர் ஹாக்கி: இந்தியாவுக்கு 10வது இடம் Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
ஜூனியர் ஹாக்கி: இந்தியாவுக்கு 10வது இடம் Poll_c10ஜூனியர் ஹாக்கி: இந்தியாவுக்கு 10வது இடம் Poll_m10ஜூனியர் ஹாக்கி: இந்தியாவுக்கு 10வது இடம் Poll_c10 
7 Posts - 1%
mruthun
ஜூனியர் ஹாக்கி: இந்தியாவுக்கு 10வது இடம் Poll_c10ஜூனியர் ஹாக்கி: இந்தியாவுக்கு 10வது இடம் Poll_m10ஜூனியர் ஹாக்கி: இந்தியாவுக்கு 10வது இடம் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜூனியர் ஹாக்கி: இந்தியாவுக்கு 10வது இடம்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun 15 Dec 2013 - 13:27



புதுடில்லி: ஜூனியர் உலக கோப்பை ஹாக்கி தொடரில் இந்தியாவுக்கு 10வது இடம் கிடைத்தது. நேற்று நடந்த போட்டியில் பாகிஸ்தானிடம் "பெனால்டி ஷூட் அவுட்' முறையில் தோல்வி அடைந்தது.

டில்லியில், ஆண்களுக்கான 10வது ஜூனியர் உலக கோப்பை ஹாக்கி தொடர் நடக்கிறது. நேற்று நடந்த 9-10வது இடத்துக்கான போட்டியில் பரம எதிரிகளான இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதின. ஆட்டத்தின் 7வது நிமிடத்தில் பாகிஸ்தானின் ரிஸ்வான் அலி முதல் கோல் அடித்தார். இதற்கு இந்திய வீரர்களால் பதிலடி கொடுக்க முடியவில்லை. முதல் பாதி முடிவில் பாகிஸ்தான் அணி 1-0 என முன்னிலை வகித்தது.

இரண்டாவது பாதியில் எழுச்சி கண்ட இந்திய அணிக்கு 66வது நிமிடத்தில் குர்ஜிந்தர் சிங் ஒரு கோல் அடித்து பதிலடி கொடுத்தார். தொடர்ந்து போராடிய இரு அணி வீரர்களால் கூடுதலாக ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை. ஆட்டநேர முடிவில் இப்போட்டி 1-1 என சமநிலை வகித்தது.

இதனையடுத்து போட்டியின் முடிவு "பெனால்டி ஷூட் அவுட்' முறைக்கு சென்றது. இதில் பாகிஸ்தான் அணி 4-2 என்ற கணக்கில் வெற்றி பெற்று, 9வது இடம் பிடித்தது. இந்திய அணிக்கு 10வது இடம் கிடைத்தது.

அர்ஜென்டினா வெற்றி: நேற்று நடந்த 11-12வது இடத்துக்கான போட்டியில் அர்ஜென்டினா, தென் ஆப்ரிக்கா அணிகள் மோதின. இதில் அர்ஜென்டினா அணி 4-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று, 11வது இடம் பிடித்தது. தென் ஆப்ரிக்காவுக்கு 12வது இடம் கிடைத்தது.

அடுத்து நடந்த போட்டியில், ஸ்பெயின் அணி 3-2 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்தை வீழ்த்தி, 13வது இடம் பிடித்தது. கனடாவுக்கு எதிராக 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற எகிப்து அணிக்கு 15வது இடம் கிடைத்தது.

இன்று பைனல்: இன்று நடக்கவுள்ள பைனலில், பிரான்ஸ், ஜெர்மனி அணிகள் மோதுகின்றன. மூன்றாவது இடத்துக்கான போட்டியில், மலேசியா, நெதர்லாந்து அணிகள் பலப்பரீட்சை மேற்கொள்கின்றன. இது தவிர இன்று, 7-8வது இடத்துக்கான போட்டியில் தென் கொரியா, நியூசிலாந்து அணிகளும், 5-6வது இடத்துக்கான போட்டியில் பெல்ஜியம், ஆஸ்திரேலியா அணிகளும் விளையாடுகின்றன.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun 15 Dec 2013 - 13:35

நேற்று நடந்த 9-10வது இடத்துக்கான போட்டியில் பரம எதிரிகளான இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதின.
 சிரிப்பு சிப்பு வருது  நான் கூட முதல் இடத்திற்கோ என்று நினைத்தேன்

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sun 15 Dec 2013 - 23:49

ஹாக்கி இந்தியாவின் தேசிய விளையாட்டு ????? 10 வது இடமா மிக கொடுமை தான்




ஜூனியர் ஹாக்கி: இந்தியாவுக்கு 10வது இடம் Mஜூனியர் ஹாக்கி: இந்தியாவுக்கு 10வது இடம் Uஜூனியர் ஹாக்கி: இந்தியாவுக்கு 10வது இடம் Tஜூனியர் ஹாக்கி: இந்தியாவுக்கு 10வது இடம் Hஜூனியர் ஹாக்கி: இந்தியாவுக்கு 10வது இடம் Uஜூனியர் ஹாக்கி: இந்தியாவுக்கு 10வது இடம் Mஜூனியர் ஹாக்கி: இந்தியாவுக்கு 10வது இடம் Oஜூனியர் ஹாக்கி: இந்தியாவுக்கு 10வது இடம் Hஜூனியர் ஹாக்கி: இந்தியாவுக்கு 10வது இடம் Aஜூனியர் ஹாக்கி: இந்தியாவுக்கு 10வது இடம் Mஜூனியர் ஹாக்கி: இந்தியாவுக்கு 10வது இடம் Eஜூனியர் ஹாக்கி: இந்தியாவுக்கு 10வது இடம் D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக