புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிடிபடாமல் இருப்பதே வீரமான காளை! Poll_c10பிடிபடாமல் இருப்பதே வீரமான காளை! Poll_m10பிடிபடாமல் இருப்பதே வீரமான காளை! Poll_c10 
29 Posts - 60%
heezulia
பிடிபடாமல் இருப்பதே வீரமான காளை! Poll_c10பிடிபடாமல் இருப்பதே வீரமான காளை! Poll_m10பிடிபடாமல் இருப்பதே வீரமான காளை! Poll_c10 
10 Posts - 21%
Dr.S.Soundarapandian
பிடிபடாமல் இருப்பதே வீரமான காளை! Poll_c10பிடிபடாமல் இருப்பதே வீரமான காளை! Poll_m10பிடிபடாமல் இருப்பதே வீரமான காளை! Poll_c10 
8 Posts - 17%
mohamed nizamudeen
பிடிபடாமல் இருப்பதே வீரமான காளை! Poll_c10பிடிபடாமல் இருப்பதே வீரமான காளை! Poll_m10பிடிபடாமல் இருப்பதே வீரமான காளை! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிடிபடாமல் இருப்பதே வீரமான காளை! Poll_c10பிடிபடாமல் இருப்பதே வீரமான காளை! Poll_m10பிடிபடாமல் இருப்பதே வீரமான காளை! Poll_c10 
194 Posts - 73%
heezulia
பிடிபடாமல் இருப்பதே வீரமான காளை! Poll_c10பிடிபடாமல் இருப்பதே வீரமான காளை! Poll_m10பிடிபடாமல் இருப்பதே வீரமான காளை! Poll_c10 
37 Posts - 14%
mohamed nizamudeen
பிடிபடாமல் இருப்பதே வீரமான காளை! Poll_c10பிடிபடாமல் இருப்பதே வீரமான காளை! Poll_m10பிடிபடாமல் இருப்பதே வீரமான காளை! Poll_c10 
10 Posts - 4%
Dr.S.Soundarapandian
பிடிபடாமல் இருப்பதே வீரமான காளை! Poll_c10பிடிபடாமல் இருப்பதே வீரமான காளை! Poll_m10பிடிபடாமல் இருப்பதே வீரமான காளை! Poll_c10 
8 Posts - 3%
prajai
பிடிபடாமல் இருப்பதே வீரமான காளை! Poll_c10பிடிபடாமல் இருப்பதே வீரமான காளை! Poll_m10பிடிபடாமல் இருப்பதே வீரமான காளை! Poll_c10 
5 Posts - 2%
Balaurushya
பிடிபடாமல் இருப்பதே வீரமான காளை! Poll_c10பிடிபடாமல் இருப்பதே வீரமான காளை! Poll_m10பிடிபடாமல் இருப்பதே வீரமான காளை! Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
பிடிபடாமல் இருப்பதே வீரமான காளை! Poll_c10பிடிபடாமல் இருப்பதே வீரமான காளை! Poll_m10பிடிபடாமல் இருப்பதே வீரமான காளை! Poll_c10 
3 Posts - 1%
Barushree
பிடிபடாமல் இருப்பதே வீரமான காளை! Poll_c10பிடிபடாமல் இருப்பதே வீரமான காளை! Poll_m10பிடிபடாமல் இருப்பதே வீரமான காளை! Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
பிடிபடாமல் இருப்பதே வீரமான காளை! Poll_c10பிடிபடாமல் இருப்பதே வீரமான காளை! Poll_m10பிடிபடாமல் இருப்பதே வீரமான காளை! Poll_c10 
2 Posts - 1%
Shivanya
பிடிபடாமல் இருப்பதே வீரமான காளை! Poll_c10பிடிபடாமல் இருப்பதே வீரமான காளை! Poll_m10பிடிபடாமல் இருப்பதே வீரமான காளை! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிடிபடாமல் இருப்பதே வீரமான காளை!


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Tue Jan 14, 2014 12:22 pm

பிடிபடாமல் இருப்பதே வீரமான காளை! FQgC2ZVLTNqPx71156s5+12

தமிழர்களின் வீரத்தை உலகுக்கு பறைசாற்றும் விளையாட்டுகளில் ஒன்று ஜல்லிக்கட்டு. தமிழகத்தில் குறிப்பாக மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, தேனி உள்ளிட்ட சில மாவட்டங்களில் இன்றைய நாளிலும் கூட ஜல்லிக்கட்டு போட்டிகள் ஆண்டுதோறும் நடைபெற்று வருகின்றன. ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்று மாடுகளைப் பிடிக்கும் வீரர்களுக்கு எந்த அளவுக்குப் பெருமை உள்ளதோ அதே அளவுக்கு, அவர்களைத் தூக்கி வீசிவிட்டுச் செல்லும் காளைகளுக்கும் தனிப்பெருமை உண்டு. அந்த கௌரவத்திற்காகவே மதுரை, திண்டுக்கல் மற்றும் சுற்றுப்புற மாவட்ட கிராமங்களில் ஜல்லிக்கட்டு காளைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. அதிலும் மாடுபிடி வீரர்களிடம் பிடி கொடுக்காமல், பரிசு பெற்றுவிட்டால் அந்தக் காளைக்கும், அதன் உரிமையாளருக்கும் தனிச் சிறப்பு.

கடந்த 4 ஆண்டுகளாக மாடுபிடி வீரர்களிடம் சிக்காமல் 30க்கும் மேற்பட்ட பரிசுகளை வென்ற காளையின் பெயர் வேட்டையன். இதை திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அடுத்துள்ள சேர்வீடு பகுதியைச் சேர்ந்த லெ.ந.ரமேஷ் என்பவர் வளர்த்து வருகிறார். அவரிடம் பேசினோம்:

""எனது தந்தை நல்லியப்பன்தான் எனக்கு ஜல்லிக்கட்டில் ஆர்வம் ஏற்படக் காரணம். எங்கள் குல தெய்வமான நல்லியப்பசுவாமி கோயில் காளையை, எனது தந்தையே பராமரித்து வந்தார். அந்தக் காளை மஞ்சு விரட்டுப் போட்டிகளுக்கு சென்று பரிசுகள் வாங்கி வருவதைப் பார்த்த எனக்கு, ஜல்லிக்கட்டு மீதும், காளைகள் மீதும் இயல்பாகவே ஆர்வம் ஏற்படத் தொடங்கியது.

ஜல்லிக்கட்டில் விதவிதமான போட்டிகள் உள்ளன. விரட்டு மஞ்சு விரட்டு (வெளி விரட்டு), எருது கட்டு, வாடி மஞ்சு விரட்டு, வட மாடு மஞ்சு விரட்டு என ஜல்லிக்கட்டில் பல விதமான போட்டிகள் இருந்தன. தற்போது வாடி மஞ்சு விரட்டு மட்டும் இருக்கிறது, அதுவும், பல்வேறு விதிமுறைகளுக்கு உட்பட்டு நடைபெற்று வருகிறது.
நான் மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அடுத்துள்ள சேந்தமங்கலம் பகுதியைச் சேர்ந்த ஒருவரிடம், 4 ஆண்டுகளுக்கு முன் இந்த வேட்டையன் காளையை வாங்கினேன்.

மாடு பிடி வீரர்களிடம் சிக்காமல் இருக்க வேட்டையனுக்கு நிறையப் பயிற்சிகள் கொடுத்தோம். களத்தில் மண் குவித்து, அதில் காளையை குத்தவிடுவோம். இதன் மூலம் தன்னை பிடிக்க வருவோரையும், தரையில் தள்ளி குத்துவதற்கு முயற்சிக்கும். மேலும் மனித பொம்மைகள் தயாரித்து, அவற்றைக் கயிறு மூலம் கட்டி காளையின் திமில் மற்றும் முதுகுப் பகுதியில் இறக்குவோம். இப்படிச் செய்யும் போது, காளை அந்தப் பொம்மையைத் தூக்கி எறிந்தும், கீழே தள்ளியும் தாக்க முற்படும். நீச்சல் பயிற்சியும் வழங்குவோம். தற்போது கண்மாய்களில் தண்ணீர் இல்லாததால், நீச்சல் பயிற்சி அளிக்க முடியவில்லை. எனது காளை மதுரை மாவட்டத்தில் உள்ள அலங்காநல்லூர், அவனியாபுரம், சக்குடி, ஆவியூர், திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொசவப்பட்டி, தவசிமடை, புகையிலைப்பட்டி, பிள்ளமநாயக்கன்பட்டி, வெள்ளோடு, சொரிப்பாறைப்பட்டி, வீரசின்னம்பட்டி ஆகிய ஊர்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டில் கலந்து கொண்டது.

ஜல்லிக்கட்டு தொடர்பாக உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்குப் பின், பல ஊர்களில் போட்டி நடத்துவது நின்றுவிட்டது. மேலும் போட்டிகளில் பங்கேற்கும் காளைகளுக்கு ரூ.500க்கான காசோலை செலுத்தி, பிராணிகள் வதை தடுப்புச் சங்கத்திடமிருந்து உரிமம் பெற வேண்டியுள்ளது. அதன் பின்னர் காளையின் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை வழங்கப்படும்.

இந்த உரிமம் வழங்கும் முறையும் கடந்த 2 ஆண்டுகளாக நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் புதிய காளைகள் பங்கேற்க அனுமதி கிடைப்பதில்லை. இதுபோன்ற சூழ்நிலையிலும் போட்டிகளில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்களும், காளைகளும் தொடர்ந்து வருவது மட்டுமே ஆறுதல் அளிப்பதாக உள்ளது.

மாடுபிடி வீரர்களிடம் அகப்படாமல் இருந்தாலே காளைக்கு வெற்றிதான். கடந்த 4 ஆண்டுகளாக 10க்கும் மேற்பட்ட ஊர்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டிற்கு வேட்டையனை அழைத்துச் செல்கிறேன். இதுவரை எந்த வீரரிடமும் வேட்டையன் அகப்படவில்லை.

சக்குடி ஜல்லிக்கட்டில் தங்கக் காசு உள்பட பல போட்டிகளில் கட்டில், பீரோ என 30க்கும் மேற்பட்ட பரிசுகளை வென்றுள்ளது எனது காளை'' என்கிறார் பெருமையாக.

- ஆ.நங்கையார் மணி

காசு பார்க்கும் விளையாட்டல்ல!

மதுரை ஊமச்சிகுளம் அருகே உள்ள ஊர் வீரபாண்டி. அந்த ஊரில் கடந்த 25 ஆண்டுகளாக தான் பங்கேற்ற ஜல்லிக்கட்டு நினைவுகளில் மூழ்கியிருந்த விவசாயி நவநீதன் நம்மிடம் பகிர்ந்து கொண்டவை இதோ:

""ஜல்லிக்கட்டானது காசு பார்க்கும் விளையாட்டல்ல. கபடியைப் போன்ற கெüரவத்துக்கான வீர விளையாட்டு. ஆனால், இன்று காளையை அடக்கி வீரத்தை நிலைநாட்டுவதைவிட, பரிசு பெற்றுவிட்டு ஓடுவதிலேயே பெரும்பாலான இளைஞர்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.

என்னிடம் உள்ள 5 காளைகளில் எம்.ஜி.ஆர். எனப் பெயரிட்ட காளை இதுவரை 29 ஜல்லிக்கட்டுகளில் விளையாடி பிடிபடாமலே வந்துள்ளது. சூழ்ச்சியால் அதை ஒருமுறை பிடிபட்டதாக அறிவித்தாலும் உண்மையில் எம்.ஜி.ஆர். யாரிடமும் பிடிபடவேயில்லை'' என்கிறார் நவநீதன்.

நவநீதனின் மகனான வினோத் காவலராக உள்ளார். அவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சிறப்பாக மாடு பிடித்ததற்காக அப்போதைய ஊரகக் காவல் கண்காணிப்பாளர் அஸ்ரா கர்க் பாராட்டி பரிசளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மதுரை மாவட்ட தமிழர் வீர விளையாட்டு மற்றும் ஜல்லிக்கட்டு பாதுகாப்பு நலச் சங்கத்தின் தலைவராக உள்ள நவநீதனின் 90 வயது தாய் சிட்டுப்பிள்ளைதான் இந்த ஜல்லிக்கட்டில் காளையரைத் தூக்கி வீசும் 5 காளைகளின் பராமரிப்புத் தாய்.

நெருங்குவோரை தலையாட்டி சீறி முட்டவரும் அக் காளைகள் சிட்டுப்பிள்ளையிடம் சிறுபிள்ளையாகி நிற்பது ஆச்சரியம்தான். - வ.ஜெயபாண்டி
- dinamani

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Jan 14, 2014 12:32 pm

இன்று காலை புதியதலைமுறை தொலைகாட்சியில் மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை பார்த்தேன் , ஒரு காளை யாரிடமும் பிடிபடாமல் சுமார் 5 நிமிடங்கள் களத்திலேயே சுழன்று அடித்து அனைவரின் பாராட்டையும் பெற்றது.

பிறகு போட்டி அமைப்பாளர்கள் அனைவரும் சேர்ந்து அந்த வீரனை மரியாதையாக அனுப்பிவைத்தனர் புன்னகை

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84709
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Jan 15, 2014 12:07 pm

பிடிபடாமல் இருப்பதே வீரமான காளை! 103459460 
-
பிடிபடாமல் இருப்பதே வீரமான காளை! DzQKrwdLRx2Iq8ZYTEXH+cow

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Jan 15, 2014 12:35 pm

ayyasamy ram wrote:பிடிபடாமல் இருப்பதே வீரமான காளை! 103459460 
-
பிடிபடாமல் இருப்பதே வீரமான காளை! DzQKrwdLRx2Iq8ZYTEXH+cow
 மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி பிடிபடாமல் இருப்பதே வீரமான காளை! 3838410834 

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக