புதிய பதிவுகள்
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Today at 18:07

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 17:55

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 17:38

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 17:23

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Today at 16:58

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 15:29

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Today at 14:58

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Today at 13:37

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 10:24

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Today at 10:22

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Today at 10:20

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Today at 10:18

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Today at 10:16

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 20:05

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 13:32

» books needed
by Manimegala Yesterday at 11:59

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 9:29

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun 12 May 2024 - 23:59

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun 12 May 2024 - 23:33

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun 12 May 2024 - 22:52

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun 12 May 2024 - 22:40

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun 12 May 2024 - 22:07

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun 12 May 2024 - 21:55

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun 12 May 2024 - 21:08

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun 12 May 2024 - 21:04

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun 12 May 2024 - 21:02

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun 12 May 2024 - 20:57

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun 12 May 2024 - 20:55

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun 12 May 2024 - 18:05

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 12 May 2024 - 17:54

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun 12 May 2024 - 14:58

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun 12 May 2024 - 14:57

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 12 May 2024 - 13:50

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun 12 May 2024 - 0:32

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat 11 May 2024 - 21:18

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat 11 May 2024 - 21:11

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat 11 May 2024 - 21:00

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat 11 May 2024 - 20:37

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat 11 May 2024 - 20:19

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat 11 May 2024 - 20:14

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:34

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:27

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:26

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:25

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:23

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:22

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:20

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:18

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:15

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:13

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 ஏற்காடு இடைத்தேர்தல்: சேலத்தில் பலத்த பாதுகாப்புடன், நாளை வாக்கு எண்ணிக்கை Poll_c10 ஏற்காடு இடைத்தேர்தல்: சேலத்தில் பலத்த பாதுகாப்புடன், நாளை வாக்கு எண்ணிக்கை Poll_m10 ஏற்காடு இடைத்தேர்தல்: சேலத்தில் பலத்த பாதுகாப்புடன், நாளை வாக்கு எண்ணிக்கை Poll_c10 
17 Posts - 68%
heezulia

6 Posts - 24%
Manimegala

1 Post - 4%
ஜாஹீதாபானு

இந்த மாத அதிக பதிவர்கள்

136 Posts - 50%

100 Posts - 37%
mohamed nizamudeen
 ஏற்காடு இடைத்தேர்தல்: சேலத்தில் பலத்த பாதுகாப்புடன், நாளை வாக்கு எண்ணிக்கை Poll_c10 ஏற்காடு இடைத்தேர்தல்: சேலத்தில் பலத்த பாதுகாப்புடன், நாளை வாக்கு எண்ணிக்கை Poll_m10 ஏற்காடு இடைத்தேர்தல்: சேலத்தில் பலத்த பாதுகாப்புடன், நாளை வாக்கு எண்ணிக்கை Poll_c10 
11 Posts - 4%
prajai

9 Posts - 3%
Jenila

4 Posts - 1%
Rutu

3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
 ஏற்காடு இடைத்தேர்தல்: சேலத்தில் பலத்த பாதுகாப்புடன், நாளை வாக்கு எண்ணிக்கை Poll_c10 ஏற்காடு இடைத்தேர்தல்: சேலத்தில் பலத்த பாதுகாப்புடன், நாளை வாக்கு எண்ணிக்கை Poll_m10 ஏற்காடு இடைத்தேர்தல்: சேலத்தில் பலத்த பாதுகாப்புடன், நாளை வாக்கு எண்ணிக்கை Poll_c10 
2 Posts - 1%
jairam

Guna.D

Ammu Swarnalatha

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏற்காடு இடைத்தேர்தல்: சேலத்தில் பலத்த பாதுகாப்புடன், நாளை வாக்கு எண்ணிக்கை

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat 7 Dec 2013 - 17:49

ஏற்காடு இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை(ஞாயிற்றுக்கிழமை) காலை 8 மணி முதல் பலத்த பாதுகாப்புடன் எண்ணப்படுகிறது. 14 மேஜைகளில் 21 சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்படுகின்றன.

இடைத்தேர்தல்

ஏற்காடு இடைத்தேர்தல் கடந்த 4–ந் தேதி நடந்தது. இத்தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளராக பி.சரோஜா, தி.மு.க.வேட்பாளராக வெ.மாறன் மற்றும் 9 சுயேச்சை வேட்பாளர்கள் என 11 பேர் போட்டியிட்டனர். வாக்குப்பதிவுக்காக தொகுதி முழுவதும் 290 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தது. அவற்றில் 269 வாக்குச்சாவடிகள் வெப்–கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டு இணைய தளத்தில் நேரடியாக ஒளிபரப்பானது.இந்த தேர்தலில் மொத்தம் உள்ள 2 லட்சத்து 40 ஆயிரத்து 290 வாக்காளர்களில், 2 லட்சத்து 14 ஆயிரத்து 434 வாக்காளர்கள் தங்கள் வாக்குகளை பதிவு செய்துள்ளனர். இது 89.24 சதவீதம் ஆகும்.

24 மணி நேரமும் கண்காணிப்பு

வாக்குப்பதிவு முடிந்ததும், அனைத்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களும் சேலம்–ஏற்காடு ரோட்டில் வாக்கு எண்ணும் மையமான சி.எஸ்.ஐ. பாலிடெக்னிக் கல்லூரியின் பாதுகாப்பு அறையில்(ஸ்ட்ராங்ரூம்) பூட்டி ‘சீல்’ வைக்கப்பட்டன. அங்கு தற்போது துணை ராணுவப்படையை சேர்ந்த 186 வீரர்கள், தமிழக போலீசார் அடங்கிய குழுவினர் என மூன்றடுக்கு பாதுகாப்பில் போலீசார் ஈடுபட்டு வருகிறார்கள்.வாக்கு எண்ணும் மையம் 24 மணிநேரமும் வெப்–கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

நாளை வாக்கு எண்ணிக்கை

நாளை(ஞாயிற்றுக்கிழமை) காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கி மாலை வரை நடக்கிறது. அநேகமாக முற்பகல் 11.30 மணிக்குள் முடிவுகள் தெரிந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.வாக்கு எண்ணிக்கை 20 சுற்றுகள் 14 மேஜைகளிலும், 21–வது சுற்று 10 மேஜைகளிலும் நடத்தப்படுகிறது. ஒரு மேஜைக்கு ஒரு நுண்பார்வையாளர், ஒரு மேற்பார்வையாளர், ஒரு உதவியாளர் என 3 பேர் பணியில் இருப்பர். இந்த 3 பேரும்தான் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் பதிவான வாக்குகளை எண்ணும் பணியில் ஈடுபடுகிறார்கள். வாக்கு எண்ணிக்கை மத்திய தேர்தல் பார்வையாளர்(பொது) ரவிபிரகாஷ் அரோரா முன்னிலையில் நடைபெறும். வாக்கு எண்ணிகையையொட்டி கல்லூரியை சுற்றிலும் சுமார் 800 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். வாக்கு எண்ணிக்கை நடைபெறும் அன்று சேலம்–ஏற்காடு ரோட்டில் போக்குவரத்துக்கு மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

ஏஜெண்டுகள்

வாக்கு எண்ணிக்கையை கண்காணிக்கும் வகையில் ஒரு மேஜைக்கு ஒரு ஏஜெண்டு வீதம் 11 வேட்பாளர்களின் ஏஜெண்டுகள் 14 பேர் இருப்பார்கள். இவர்களுக்கு ஒரு தலைமை ஏஜெண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.ஏஜெண்டுகளை நியமிப்பதற்கான விண்ணப்பங்களை, சம்பந்தப்பட்ட வேட்பாளரின் அங்கீகார கடிதத்துடன் நேற்று ஏற்காடு தேர்தல் நடத்தும் அலுவலர் டி.சபாபதியிடம் கொடுக்கப்பட்டன. விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்டு, வாக்கு எண்ணிக்கை மையத்திற்கான அடையாள அட்டை ஏஜெண்டுகளுக்கு உடனடியாக வழங்கப்பட்டன.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக