புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 8:39 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
முதலிரவுக்கு முன்னர் பெண் கடத்தல்.. - Page 4 I_vote_lcapமுதலிரவுக்கு முன்னர் பெண் கடத்தல்.. - Page 4 I_voting_barமுதலிரவுக்கு முன்னர் பெண் கடத்தல்.. - Page 4 I_vote_rcap 
61 Posts - 74%
heezulia
முதலிரவுக்கு முன்னர் பெண் கடத்தல்.. - Page 4 I_vote_lcapமுதலிரவுக்கு முன்னர் பெண் கடத்தல்.. - Page 4 I_voting_barமுதலிரவுக்கு முன்னர் பெண் கடத்தல்.. - Page 4 I_vote_rcap 
10 Posts - 12%
Dr.S.Soundarapandian
முதலிரவுக்கு முன்னர் பெண் கடத்தல்.. - Page 4 I_vote_lcapமுதலிரவுக்கு முன்னர் பெண் கடத்தல்.. - Page 4 I_voting_barமுதலிரவுக்கு முன்னர் பெண் கடத்தல்.. - Page 4 I_vote_rcap 
8 Posts - 10%
mohamed nizamudeen
முதலிரவுக்கு முன்னர் பெண் கடத்தல்.. - Page 4 I_vote_lcapமுதலிரவுக்கு முன்னர் பெண் கடத்தல்.. - Page 4 I_voting_barமுதலிரவுக்கு முன்னர் பெண் கடத்தல்.. - Page 4 I_vote_rcap 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
முதலிரவுக்கு முன்னர் பெண் கடத்தல்.. - Page 4 I_vote_lcapமுதலிரவுக்கு முன்னர் பெண் கடத்தல்.. - Page 4 I_voting_barமுதலிரவுக்கு முன்னர் பெண் கடத்தல்.. - Page 4 I_vote_rcap 
226 Posts - 76%
heezulia
முதலிரவுக்கு முன்னர் பெண் கடத்தல்.. - Page 4 I_vote_lcapமுதலிரவுக்கு முன்னர் பெண் கடத்தல்.. - Page 4 I_voting_barமுதலிரவுக்கு முன்னர் பெண் கடத்தல்.. - Page 4 I_vote_rcap 
37 Posts - 12%
mohamed nizamudeen
முதலிரவுக்கு முன்னர் பெண் கடத்தல்.. - Page 4 I_vote_lcapமுதலிரவுக்கு முன்னர் பெண் கடத்தல்.. - Page 4 I_voting_barமுதலிரவுக்கு முன்னர் பெண் கடத்தல்.. - Page 4 I_vote_rcap 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
முதலிரவுக்கு முன்னர் பெண் கடத்தல்.. - Page 4 I_vote_lcapமுதலிரவுக்கு முன்னர் பெண் கடத்தல்.. - Page 4 I_voting_barமுதலிரவுக்கு முன்னர் பெண் கடத்தல்.. - Page 4 I_vote_rcap 
8 Posts - 3%
prajai
முதலிரவுக்கு முன்னர் பெண் கடத்தல்.. - Page 4 I_vote_lcapமுதலிரவுக்கு முன்னர் பெண் கடத்தல்.. - Page 4 I_voting_barமுதலிரவுக்கு முன்னர் பெண் கடத்தல்.. - Page 4 I_vote_rcap 
5 Posts - 2%
Balaurushya
முதலிரவுக்கு முன்னர் பெண் கடத்தல்.. - Page 4 I_vote_lcapமுதலிரவுக்கு முன்னர் பெண் கடத்தல்.. - Page 4 I_voting_barமுதலிரவுக்கு முன்னர் பெண் கடத்தல்.. - Page 4 I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
முதலிரவுக்கு முன்னர் பெண் கடத்தல்.. - Page 4 I_vote_lcapமுதலிரவுக்கு முன்னர் பெண் கடத்தல்.. - Page 4 I_voting_barமுதலிரவுக்கு முன்னர் பெண் கடத்தல்.. - Page 4 I_vote_rcap 
3 Posts - 1%
Barushree
முதலிரவுக்கு முன்னர் பெண் கடத்தல்.. - Page 4 I_vote_lcapமுதலிரவுக்கு முன்னர் பெண் கடத்தல்.. - Page 4 I_voting_barமுதலிரவுக்கு முன்னர் பெண் கடத்தல்.. - Page 4 I_vote_rcap 
2 Posts - 1%
kavithasankar
முதலிரவுக்கு முன்னர் பெண் கடத்தல்.. - Page 4 I_vote_lcapமுதலிரவுக்கு முன்னர் பெண் கடத்தல்.. - Page 4 I_voting_barமுதலிரவுக்கு முன்னர் பெண் கடத்தல்.. - Page 4 I_vote_rcap 
2 Posts - 1%
Shivanya
முதலிரவுக்கு முன்னர் பெண் கடத்தல்.. - Page 4 I_vote_lcapமுதலிரவுக்கு முன்னர் பெண் கடத்தல்.. - Page 4 I_voting_barமுதலிரவுக்கு முன்னர் பெண் கடத்தல்.. - Page 4 I_vote_rcap 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

முதலிரவுக்கு முன்னர் பெண் கடத்தல்..


   
   

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sat Oct 31, 2009 3:22 am

First topic message reminder :

கோவை சுந்தராபுரத்தை சேர்ந்தவர் தங்கராஜ் (33). கண் பார்வையற்றவர். அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றுகிறார். கோவை ஜோதிபுரத்தை சேர்ந்தவர் லோகேஸ்வரியும் (19). பி.இ. இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.

தங்கராஜும், லோகேஸ்வரியும் உறவினர்கள். இருவரும் கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இதற்கு லோகேஸ்வரி வீட்டில் எதிர்ப்பு கிளம்பியது.

நேற்று வீட்டைவிட்டு வெளியேறிய காதல் ஜோடி, ஆர்.எஸ்.புரம் விநாயகர் கோயிலில் திருமணம் செய்துகொண்டு போத்தனூர் காவல் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு மனு கொடுத்தனர்.

போலீசார் இருவரது பெற்றோரையும் அழைத்து பேசினர். லோகேஸ்வரியின் பெற்றோரிடம், எவ்வித பிரச்சனையும் செய்யக்கூடாது என எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

திருமண ஜோடி குறிச்சியில் வசிக்கும் தங்கராஜின் உறவினரான வழக்கறிஞர் சுந்தர்ராஜ் வீட்டிற்கு சென்று தங்கியிருந்தனர். அங்கு அவர்களுக்கு நேற்றிரவு முதலிரவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில் இரவு 9.30 மணியளவில் லோகேஸ்வரியின் தந்தை தியாகராஜன் உட்பட 9 பேர் கார்களில் வழக்கறிஞர் சுந்தர்ராஜ் வீட்டுக்கு சென்றுள்ளனர். தங்கராஜ் மற்றும் லோகேஸ் வரியை அடித்து உதைத்து. பின்னர் லோகேஸ்வரியை காரில் கடத்தி சென்று விட்டனர்.

படுகாயம் அடைந்த தங்கராஜ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். வக்கீல் சுந்தர்ராஜ் போத்தனூர் போலீசில் இதுபற்றி புகார் செய்தார். போலீசார் தியாகராஜன் உட்பட 9 பேர் மீதும் சட்டவிரோதமாக கூடுதல், தாக்கி காயப்படுத்துதல், கொலை மிரட்டல், கடத்தல் உள்பட 8 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.




ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Sat Oct 31, 2009 4:57 am

எதோ சொல்லுறீங்கள் என்றுமட்டும் புரியுது என்னன்னுதான் புரியலை முதலிரவுக்கு முன்னர் பெண் கடத்தல்.. - Page 4 Icon_lol

avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Sat Oct 31, 2009 5:00 am

ரூபன் wrote:எதோ சொல்லுறீங்கள் என்றுமட்டும் புரியுது என்னன்னுதான் புரியலை முதலிரவுக்கு முன்னர் பெண் கடத்தல்.. - Page 4 Icon_lol

இவ்வளவு விளக்கமாக சொல்லியும் புரியவில்லையா ரூபன்முதலிரவுக்கு முன்னர் பெண் கடத்தல்.. - Page 4 838572



முதலிரவுக்கு முன்னர் பெண் கடத்தல்.. - Page 4 Skirupairajahblackjh18
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Sat Oct 31, 2009 5:02 am

நான் சிறு பிள்ளை அப்பா எனக்கு இந்த காதல் கலியாணம் என்றால் என்ன என்று இன்னும் புரியலை யாராவது விளக்குங்கப்பா முதலிரவுக்கு முன்னர் பெண் கடத்தல்.. - Page 4 838572

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Sat Oct 31, 2009 5:04 am

ரூபன், கிருபை வாழ்க்கை என்பது நம் கையிதான் இருக்கு...

அதுக்கு சில வழிகலும் இருக்கு....

எனக்கு தெரிந்தது...

விட்டு குடுத்து அனுசரிச்சு போகனும்..

ஒருவரை ஒருவர் புரிஞ்சுக்கனும்...

சந்தோகம் என்னும் கோடு இருக்கவே இருக்க கூடாது....

அன்பு, பாசம் இருக்கனும்...

காதல் திருணம் செய்து கொள்பவர்கள் கூட திருமணம் ஆகிவிட்டது அதனால் காதலை விட்டு விட்டு மனைவி கணவன் என பார்கின்ரனர்...

அது தவறு... ஏனில் திருமணம் ஆனதும் தான் கட்டயம் மனைவியை காதலிக்குன்ம்..

திருமணம் ஆனதும் கணவன் அல்லது மனைவி யை காதலித்து பாருங்கள் எவ்வளவு இல்லரம் இனிக்கும் என்பது தெரியும்...

ஆனால் காதலை வேலி படுத்த வேண்டும்... அப்போது தான் நல்லது...


சின்ன சின்ன பரிசு பொருட்கள் பகிர்ந்து பார்ங்கள் இது இன்னும் இருவருக்கும் அன்பு அதிகமாகும்...

இவை எனக்கு தெரிந்தை சொல்லிட்டேன்....

சாரி ரொம்ப போர் அடிச்சுட்டேனா... முதலிரவுக்கு முன்னர் பெண் கடத்தல்.. - Page 4 838572

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Sat Oct 31, 2009 5:04 am

நான் சிறு பிள்ளை அப்பா எனக்கு இந்த காதல் கலியாணம் என்றால் என்ன என்று இன்னும் புரியலை யாராவது விளக்குங்கப்பா முதலிரவுக்கு முன்னர் பெண் கடத்தல்.. - Page 4 838572


முதலிரவுக்கு முன்னர் பெண் கடத்தல்.. - Page 4 56667

avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Sat Oct 31, 2009 5:05 am

தாமு wrote:நான் சிறு பிள்ளை அப்பா எனக்கு இந்த காதல் கலியாணம் என்றால் என்ன என்று இன்னும் புரியலை யாராவது விளக்குங்கப்பா முதலிரவுக்கு முன்னர் பெண் கடத்தல்.. - Page 4 838572


முதலிரவுக்கு முன்னர் பெண் கடத்தல்.. - Page 4 56667

முதலிரவுக்கு முன்னர் பெண் கடத்தல்.. - Page 4 678642முதலிரவுக்கு முன்னர் பெண் கடத்தல்.. - Page 4 678642



முதலிரவுக்கு முன்னர் பெண் கடத்தல்.. - Page 4 Skirupairajahblackjh18
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Sat Oct 31, 2009 5:07 am

தாமு wrote:ரூபன், கிருபை வாழ்க்கை என்பது நம் கையிதான் இருக்கு...

அதுக்கு சில வழிகலும் இருக்கு....

எனக்கு தெரிந்தது...

விட்டு குடுத்து அனுசரிச்சு போகனும்..

ஒருவரை ஒருவர் புரிஞ்சுக்கனும்...

சந்தோகம் என்னும் கோடு இருக்கவே இருக்க கூடாது....

அன்பு, பாசம் இருக்கனும்...

காதல் திருணம் செய்து கொள்பவர்கள் கூட திருமணம் ஆகிவிட்டது அதனால் காதலை விட்டு விட்டு மனைவி கணவன் என பார்கின்ரனர்...

அது தவறு... ஏனில் திருமணம் ஆனதும் தான் கட்டயம் மனைவியை காதலிக்குன்ம்..

திருமணம் ஆனதும் கணவன் அல்லது மனைவி யை காதலித்து பாருங்கள் எவ்வளவு இல்லரம் இனிக்கும் என்பது தெரியும்...

ஆனால் காதலை வேலி படுத்த வேண்டும்... அப்போது தான் நல்லது...


சின்ன சின்ன பரிசு பொருட்கள் பகிர்ந்து பார்ங்கள் இது இன்னும் இருவருக்கும் அன்பு அதிகமாகும்...

இவை எனக்கு தெரிந்தை சொல்லிட்டேன்....

சாரி ரொம்ப போர் அடிச்சுட்டேனா... முதலிரவுக்கு முன்னர் பெண் கடத்தல்.. - Page 4 838572

நல்ல கருத்துக்கள் நன்றி தாமுமுதலிரவுக்கு முன்னர் பெண் கடத்தல்.. - Page 4 678642



முதலிரவுக்கு முன்னர் பெண் கடத்தல்.. - Page 4 Skirupairajahblackjh18
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Sat Oct 31, 2009 5:08 am

என்னா அனுபவம் தாமு இப்படித்தான் உங்கள் மனைவியை குசிப்படுத்துரீங்களா அதுசரி இதற்க்கு எல்லாம் முதல்ல பொண்ணு கிடைக்கணும் கிருபை பக்கத்து வீட்டு பொண்ணுக்கு கொடுத்திடாதீங்க முதலிரவுக்கு முன்னர் பெண் கடத்தல்.. - Page 4 705463

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Sat Oct 31, 2009 5:18 am

நன்றி கிருபை, ரூபன்.. முதலிரவுக்கு முன்னர் பெண் கடத்தல்.. - Page 4 678642

என்னா அனுபவம் தாமு இப்படித்தான் உங்கள் மனைவியை குசிப்படுத்துரீங்களா முதலிரவுக்கு முன்னர் பெண் கடத்தல்.. - Page 4 678642 அதுசரி இதற்க்கு எல்லாம் முதல்ல பொண்ணு கிடைக்கணும் முதலிரவுக்கு முன்னர் பெண் கடத்தல்.. - Page 4 838572 கிருபை பக்கத்து வீட்டு பொண்ணுக்கு கொடுத்திடாதீங்க முதலிரவுக்கு முன்னர் பெண் கடத்தல்.. - Page 4 56667 முதலிரவுக்கு முன்னர் பெண் கடத்தல்.. - Page 4 56667 முதலிரவுக்கு முன்னர் பெண் கடத்தல்.. - Page 4 56667

ரூபன் உங்க மனைவியை அல்லது காதலியை நேசிக்கனும்... முதலிரவுக்கு முன்னர் பெண் கடத்தல்.. - Page 4 Icon_lol

கிருபை பக்கத்து வீட்டு பொண்ணுக்கு கொடுத்திடாதீங்க முதலிரவுக்கு முன்னர் பெண் கடத்தல்.. - Page 4 67637

கிருபை இந்த வேலை கூட செய்விங்கலா? முதலிரவுக்கு முன்னர் பெண் கடத்தல்.. - Page 4 56667 முதலிரவுக்கு முன்னர் பெண் கடத்தல்.. - Page 4 838572

முதலிரவுக்கு முன்னர் பெண் கடத்தல்.. - Page 4 139731

கிருபை நல்லவர் அவர் அப்படி கிடையாது ரூபன்.. முதலிரவுக்கு முன்னர் பெண் கடத்தல்.. - Page 4 246975 முதலிரவுக்கு முன்னர் பெண் கடத்தல்.. - Page 4 211781 முதலிரவுக்கு முன்னர் பெண் கடத்தல்.. - Page 4 649524

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Sat Oct 31, 2009 5:24 am

எதோ நம்புங்க அப்புறம் நியூசில் வரும் அப்போ நம்புவீங்க

Sponsored content

PostSponsored content



Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக