புதிய பதிவுகள்
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
முதலிரவுக்கு முன்னர் பெண் கடத்தல்.. - Page 2 Poll_c10முதலிரவுக்கு முன்னர் பெண் கடத்தல்.. - Page 2 Poll_m10முதலிரவுக்கு முன்னர் பெண் கடத்தல்.. - Page 2 Poll_c10 
2 Posts - 50%
வேல்முருகன் காசி
முதலிரவுக்கு முன்னர் பெண் கடத்தல்.. - Page 2 Poll_c10முதலிரவுக்கு முன்னர் பெண் கடத்தல்.. - Page 2 Poll_m10முதலிரவுக்கு முன்னர் பெண் கடத்தல்.. - Page 2 Poll_c10 
1 Post - 25%
viyasan
முதலிரவுக்கு முன்னர் பெண் கடத்தல்.. - Page 2 Poll_c10முதலிரவுக்கு முன்னர் பெண் கடத்தல்.. - Page 2 Poll_m10முதலிரவுக்கு முன்னர் பெண் கடத்தல்.. - Page 2 Poll_c10 
1 Post - 25%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
முதலிரவுக்கு முன்னர் பெண் கடத்தல்.. - Page 2 Poll_c10முதலிரவுக்கு முன்னர் பெண் கடத்தல்.. - Page 2 Poll_m10முதலிரவுக்கு முன்னர் பெண் கடத்தல்.. - Page 2 Poll_c10 
199 Posts - 41%
ayyasamy ram
முதலிரவுக்கு முன்னர் பெண் கடத்தல்.. - Page 2 Poll_c10முதலிரவுக்கு முன்னர் பெண் கடத்தல்.. - Page 2 Poll_m10முதலிரவுக்கு முன்னர் பெண் கடத்தல்.. - Page 2 Poll_c10 
192 Posts - 39%
mohamed nizamudeen
முதலிரவுக்கு முன்னர் பெண் கடத்தல்.. - Page 2 Poll_c10முதலிரவுக்கு முன்னர் பெண் கடத்தல்.. - Page 2 Poll_m10முதலிரவுக்கு முன்னர் பெண் கடத்தல்.. - Page 2 Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
முதலிரவுக்கு முன்னர் பெண் கடத்தல்.. - Page 2 Poll_c10முதலிரவுக்கு முன்னர் பெண் கடத்தல்.. - Page 2 Poll_m10முதலிரவுக்கு முன்னர் பெண் கடத்தல்.. - Page 2 Poll_c10 
21 Posts - 4%
prajai
முதலிரவுக்கு முன்னர் பெண் கடத்தல்.. - Page 2 Poll_c10முதலிரவுக்கு முன்னர் பெண் கடத்தல்.. - Page 2 Poll_m10முதலிரவுக்கு முன்னர் பெண் கடத்தல்.. - Page 2 Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
முதலிரவுக்கு முன்னர் பெண் கடத்தல்.. - Page 2 Poll_c10முதலிரவுக்கு முன்னர் பெண் கடத்தல்.. - Page 2 Poll_m10முதலிரவுக்கு முன்னர் பெண் கடத்தல்.. - Page 2 Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
முதலிரவுக்கு முன்னர் பெண் கடத்தல்.. - Page 2 Poll_c10முதலிரவுக்கு முன்னர் பெண் கடத்தல்.. - Page 2 Poll_m10முதலிரவுக்கு முன்னர் பெண் கடத்தல்.. - Page 2 Poll_c10 
8 Posts - 2%
Guna.D
முதலிரவுக்கு முன்னர் பெண் கடத்தல்.. - Page 2 Poll_c10முதலிரவுக்கு முன்னர் பெண் கடத்தல்.. - Page 2 Poll_m10முதலிரவுக்கு முன்னர் பெண் கடத்தல்.. - Page 2 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
முதலிரவுக்கு முன்னர் பெண் கடத்தல்.. - Page 2 Poll_c10முதலிரவுக்கு முன்னர் பெண் கடத்தல்.. - Page 2 Poll_m10முதலிரவுக்கு முன்னர் பெண் கடத்தல்.. - Page 2 Poll_c10 
7 Posts - 1%
mruthun
முதலிரவுக்கு முன்னர் பெண் கடத்தல்.. - Page 2 Poll_c10முதலிரவுக்கு முன்னர் பெண் கடத்தல்.. - Page 2 Poll_m10முதலிரவுக்கு முன்னர் பெண் கடத்தல்.. - Page 2 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

முதலிரவுக்கு முன்னர் பெண் கடத்தல்..


   
   

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sat Oct 31, 2009 3:22 am

First topic message reminder :

கோவை சுந்தராபுரத்தை சேர்ந்தவர் தங்கராஜ் (33). கண் பார்வையற்றவர். அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றுகிறார். கோவை ஜோதிபுரத்தை சேர்ந்தவர் லோகேஸ்வரியும் (19). பி.இ. இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.

தங்கராஜும், லோகேஸ்வரியும் உறவினர்கள். இருவரும் கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இதற்கு லோகேஸ்வரி வீட்டில் எதிர்ப்பு கிளம்பியது.

நேற்று வீட்டைவிட்டு வெளியேறிய காதல் ஜோடி, ஆர்.எஸ்.புரம் விநாயகர் கோயிலில் திருமணம் செய்துகொண்டு போத்தனூர் காவல் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு மனு கொடுத்தனர்.

போலீசார் இருவரது பெற்றோரையும் அழைத்து பேசினர். லோகேஸ்வரியின் பெற்றோரிடம், எவ்வித பிரச்சனையும் செய்யக்கூடாது என எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

திருமண ஜோடி குறிச்சியில் வசிக்கும் தங்கராஜின் உறவினரான வழக்கறிஞர் சுந்தர்ராஜ் வீட்டிற்கு சென்று தங்கியிருந்தனர். அங்கு அவர்களுக்கு நேற்றிரவு முதலிரவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில் இரவு 9.30 மணியளவில் லோகேஸ்வரியின் தந்தை தியாகராஜன் உட்பட 9 பேர் கார்களில் வழக்கறிஞர் சுந்தர்ராஜ் வீட்டுக்கு சென்றுள்ளனர். தங்கராஜ் மற்றும் லோகேஸ் வரியை அடித்து உதைத்து. பின்னர் லோகேஸ்வரியை காரில் கடத்தி சென்று விட்டனர்.

படுகாயம் அடைந்த தங்கராஜ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். வக்கீல் சுந்தர்ராஜ் போத்தனூர் போலீசில் இதுபற்றி புகார் செய்தார். போலீசார் தியாகராஜன் உட்பட 9 பேர் மீதும் சட்டவிரோதமாக கூடுதல், தாக்கி காயப்படுத்துதல், கொலை மிரட்டல், கடத்தல் உள்பட 8 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.




ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Sat Oct 31, 2009 4:04 am

உங்கள் சந்தேகம் தான் என்ன முதலிரவுக்கு முன்னர் பெண் கடத்தல்.. - Page 2 56667 முதலிரவுக்கு முன்னர் பெண் கடத்தல்.. - Page 2 56667 முதலிரவுக்கு முன்னர் பெண் கடத்தல்.. - Page 2 56667

avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Sat Oct 31, 2009 4:07 am

ரூபன் wrote:உங்கள் சந்தேகம் தான் என்ன முதலிரவுக்கு முன்னர் பெண் கடத்தல்.. - Page 2 56667 முதலிரவுக்கு முன்னர் பெண் கடத்தல்.. - Page 2 56667 முதலிரவுக்கு முன்னர் பெண் கடத்தல்.. - Page 2 56667

நீங்க ஓடுவதுதான் சந்தேகம் ரூபன்முதலிரவுக்கு முன்னர் பெண் கடத்தல்.. - Page 2 Icon_lol



முதலிரவுக்கு முன்னர் பெண் கடத்தல்.. - Page 2 Skirupairajahblackjh18
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Sat Oct 31, 2009 4:11 am

உங்கள் கேவிகள் குண்டக்கா மண்டக்காவா இருக்கு அதிலை நான் ஏதாவது உளறி என் பாடு குண்டக்கா மண்டக்காவா ஆக முதல் ஓடுவதுதான் பெட்டர் என்று குண்டக்கா மண்டக்காவா ஓடிட்டு இருக்கேன்

avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Sat Oct 31, 2009 4:15 am

ரூபன் wrote:உங்கள் கேவிகள் குண்டக்கா மண்டக்காவா இருக்கு அதிலை நான் ஏதாவது உளறி என் பாடு குண்டக்கா மண்டக்காவா ஆக முதல் ஓடுவதுதான் பெட்டர் என்று குண்டக்கா மண்டக்காவா ஓடிட்டு இருக்கேன்

அப்படியா ரூபன், ஏதோ இருக்கிறது, உளறிவிட்டு விடுவீர்கள் என்று பயம் போலமுதலிரவுக்கு முன்னர் பெண் கடத்தல்.. - Page 2 677196முதலிரவுக்கு முன்னர் பெண் கடத்தல்.. - Page 2 677196முதலிரவுக்கு முன்னர் பெண் கடத்தல்.. - Page 2 Icon_lol



முதலிரவுக்கு முன்னர் பெண் கடத்தல்.. - Page 2 Skirupairajahblackjh18
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Sat Oct 31, 2009 4:16 am

என்ன இன்னிக்கு என்னை ஒரு கரை காணாம விடமாட்டீங்கள் போல வாழ்த்துக்கள் கிருபை முதலிரவுக்கு முன்னர் பெண் கடத்தல்.. - Page 2 838572

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sat Oct 31, 2009 4:18 am

முதலிரவுக்கு முன்னர் பெண் கடத்தல்.. - Page 2 838572 முதலிரவுக்கு முன்னர் பெண் கடத்தல்.. - Page 2 838572



ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Sat Oct 31, 2009 4:19 am

வாம்மா சுருதிப்பெட்டி முதலிரவுக்கு முன்னர் பெண் கடத்தல்.. - Page 2 Icon_lol

avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Sat Oct 31, 2009 4:19 am

ரூபன் wrote:என்ன இன்னிக்கு என்னை ஒரு கரை காணாம விடமாட்டீங்கள் போல வாழ்த்துக்கள் கிருபை முதலிரவுக்கு முன்னர் பெண் கடத்தல்.. - Page 2 838572

எதுக்கு ரூபன் வாழ்த்து தெரிவிக்கீங்க?முதலிரவுக்கு முன்னர் பெண் கடத்தல்.. - Page 2 Icon_lol



முதலிரவுக்கு முன்னர் பெண் கடத்தல்.. - Page 2 Skirupairajahblackjh18
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Sat Oct 31, 2009 4:20 am

உங்கள் முயற்சிக்கு கிருபை என்ன பொண்ணு கிடைச்சிட்டுதா சீக்கிரம் முதலிரவுக்கு முன்னர் பெண் கடத்தல்.. - Page 2 Icon_lol

avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Sat Oct 31, 2009 4:23 am

ரூபன் wrote:உங்கள் முயற்சிக்கு கிருபை என்ன பொண்ணு கிடைச்சிட்டுதா சீக்கிரம் முதலிரவுக்கு முன்னர் பெண் கடத்தல்.. - Page 2 Icon_lol

அது வார நேரம் வரட்டும் ரூபன்முதலிரவுக்கு முன்னர் பெண் கடத்தல்.. - Page 2 Icon_lol



முதலிரவுக்கு முன்னர் பெண் கடத்தல்.. - Page 2 Skirupairajahblackjh18
Sponsored content

PostSponsored content



Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக