புதிய பதிவுகள்
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 18:56

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 18:55

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 18:54

» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 18:52

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 18:34

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 17:43

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 17:31

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 17:07

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 17:05

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 17:03

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 17:01

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 17:00

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 16:57

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 16:53

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 16:52

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 16:49

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 16:46

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 16:44

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 16:40

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 16:39

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 16:37

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 16:28

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 16:26

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 16:25

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 16:23

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 16:11

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 13:08

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 12:53

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 9:44

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 8:07

» காரியக்காரி
by ayyasamy ram Today at 8:05

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:04

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 8:02

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 8:01

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 7:59

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 22:50

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 22:06

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:31

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:15

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 20:55

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:44

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:23

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:32

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:24

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:28

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:23

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:32

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:19

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 2:10

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 2:06

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
என் காதல் கணவா  - Page 2 Poll_c10என் காதல் கணவா  - Page 2 Poll_m10என் காதல் கணவா  - Page 2 Poll_c10 
143 Posts - 77%
heezulia
என் காதல் கணவா  - Page 2 Poll_c10என் காதல் கணவா  - Page 2 Poll_m10என் காதல் கணவா  - Page 2 Poll_c10 
19 Posts - 10%
Dr.S.Soundarapandian
என் காதல் கணவா  - Page 2 Poll_c10என் காதல் கணவா  - Page 2 Poll_m10என் காதல் கணவா  - Page 2 Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
என் காதல் கணவா  - Page 2 Poll_c10என் காதல் கணவா  - Page 2 Poll_m10என் காதல் கணவா  - Page 2 Poll_c10 
5 Posts - 3%
E KUMARAN
என் காதல் கணவா  - Page 2 Poll_c10என் காதல் கணவா  - Page 2 Poll_m10என் காதல் கணவா  - Page 2 Poll_c10 
4 Posts - 2%
Anthony raj
என் காதல் கணவா  - Page 2 Poll_c10என் காதல் கணவா  - Page 2 Poll_m10என் காதல் கணவா  - Page 2 Poll_c10 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
என் காதல் கணவா  - Page 2 Poll_c10என் காதல் கணவா  - Page 2 Poll_m10என் காதல் கணவா  - Page 2 Poll_c10 
1 Post - 1%
Guna.D
என் காதல் கணவா  - Page 2 Poll_c10என் காதல் கணவா  - Page 2 Poll_m10என் காதல் கணவா  - Page 2 Poll_c10 
1 Post - 1%
Pampu
என் காதல் கணவா  - Page 2 Poll_c10என் காதல் கணவா  - Page 2 Poll_m10என் காதல் கணவா  - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
என் காதல் கணவா  - Page 2 Poll_c10என் காதல் கணவா  - Page 2 Poll_m10என் காதல் கணவா  - Page 2 Poll_c10 
308 Posts - 78%
heezulia
என் காதல் கணவா  - Page 2 Poll_c10என் காதல் கணவா  - Page 2 Poll_m10என் காதல் கணவா  - Page 2 Poll_c10 
46 Posts - 12%
mohamed nizamudeen
என் காதல் கணவா  - Page 2 Poll_c10என் காதல் கணவா  - Page 2 Poll_m10என் காதல் கணவா  - Page 2 Poll_c10 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
என் காதல் கணவா  - Page 2 Poll_c10என் காதல் கணவா  - Page 2 Poll_m10என் காதல் கணவா  - Page 2 Poll_c10 
8 Posts - 2%
prajai
என் காதல் கணவா  - Page 2 Poll_c10என் காதல் கணவா  - Page 2 Poll_m10என் காதல் கணவா  - Page 2 Poll_c10 
5 Posts - 1%
E KUMARAN
என் காதல் கணவா  - Page 2 Poll_c10என் காதல் கணவா  - Page 2 Poll_m10என் காதல் கணவா  - Page 2 Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
என் காதல் கணவா  - Page 2 Poll_c10என் காதல் கணவா  - Page 2 Poll_m10என் காதல் கணவா  - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
என் காதல் கணவா  - Page 2 Poll_c10என் காதல் கணவா  - Page 2 Poll_m10என் காதல் கணவா  - Page 2 Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
என் காதல் கணவா  - Page 2 Poll_c10என் காதல் கணவா  - Page 2 Poll_m10என் காதல் கணவா  - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
என் காதல் கணவா  - Page 2 Poll_c10என் காதல் கணவா  - Page 2 Poll_m10என் காதல் கணவா  - Page 2 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் காதல் கணவா


   
   

Page 2 of 2 Previous  1, 2

கவியாழினி
கவியாழினி
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 26
இணைந்தது : 11/09/2013

Postகவியாழினி Thu 5 Dec 2013 - 12:24

First topic message reminder :

அத்தை மகனே என் மாமனே
என் பிள்ளையின் தகப்பனே

நீ வேடிக்கை பார்க்கையில்
நான் விதையாக இருந்தேன்

நீ விளையாடும் பருவத்திலே
நான் வேடிக்கைப் பார்த்தேன்

நீ விறுவிறுப்பாய் வளர்ந்திடவே
நான் விளையாடித் திரிந்தேன்

நீ வில்அம்பாய் காதல் பார்வை வீச
நான் விறுவிறுப்பாய் வளர்ந்தேன்

நீ விசிய காதல்அம்பில் மனைவியாக்க
நான் காதல் பார்வையை ரசித்து கரைந்தேன்

நீவாழ்வின் விதையை உற்பத்தி செய்ய
நான் மனைவியென உன்னுள் மூழ்கிபோனேன்

நீ விதைத்த விதை வேரூன்ற பாடுபட
நான் விதைக்கு பதியமிட்டு மகிழ்ந்தேன்

நீ பாடுபட்ட விதை விருட்சமாக வளர்ந்திட
நான் விதைக்கும் உனக்குமாய் வாழ்ந்தேன்

நீ விதையுமற்று விருட்சமுமற்று என்னைகாக்க
நான் விசும்பல்களாய் உன்னுள் உறங்கிப்போனேன்

நீ நான் என்பதெல்லம் நீதானென்று மாற்றம்பெற
என்னையே நான் உண்ணுள்கண்டு மடிசாய்ந்தேன்

கல்லறையிலும் கைபிடித்தபடி கண்ணுறங்குவேன்
நீ என்னுடனிருப்பாய் என் காதல் கணவா ...

...கவியாழினி...



கவியாழினி
கவியாழினி
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 26
இணைந்தது : 11/09/2013

Postகவியாழினி Wed 8 Jan 2014 - 12:45

தங்கள் வரவிலும் ரசிப்பிலும் மிகுந்த மகிழ்ச்சிகள் :-)

கவியாழினி
கவியாழினி
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 26
இணைந்தது : 11/09/2013

Postகவியாழினி Wed 8 Jan 2014 - 12:51

தாங்கள் அனைவரின் வருகைக்கும் கருத்து பகிர்விர்க்கும் மனம் நிறைந்த நன்றிகள் :-)
இதில் எனக்கு ஒவ்வொருவருக்கும் அவரவர்களின் கருத்திற்கு கீழ் மறுமொழி எழுதும் முறை தெரியவில்லை படம் எப்படி தரவேற்றம் செய்ய வேண்டும் என்பதும் புரிய வில்லை நண்பர்களிடம் கேட்கலாம் என்றால் தனிமடல் அனுப்ப வசதி இப்போது உங்களுக்கு இல்லை என்று சொல்கிறது .
நண்பர்கள் எனக்கு தெரிவித்தால் மிகுந்த மகிழ்ச்சி கொள்வேன் .

கவியாழினி
கவியாழினி
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 26
இணைந்தது : 11/09/2013

Postகவியாழினி Wed 8 Jan 2014 - 12:53

T.N.Balasubramanian ஐயா தங்களின் வருகில் வசந்தம் :-) பிழை சுட்டி காட்டியமைக்கு நன்றிகள் கண்டிப்பாக மாற்றிக்கொள்கிறேன் :-)மன்னிப்பு என்ற வார்த்தைகள் எல்லாம் வேண்டாம் ஐயா :-)

மகேந்திரன்
மகேந்திரன்
பண்பாளர்

பதிவுகள் : 212
இணைந்தது : 15/12/2013
http://www.orupenavinpayanam.blogspot.in

Postமகேந்திரன் Mon 27 Jan 2014 - 20:11

உண்மை காதல் வரிகள்...!

வாழ்த்துக்கள்



www.orupenavinpayanam.blogspot.in

முகம்கண்டு பேசிப்பழகாத ஒருவரை வெறுக்கக்காரணம்
நம்மில் இருக்கும் அறியாமையும் அதிகமான பொறாமையும்தான்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84826
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue 28 Jan 2014 - 12:56




---என் காதல் கணவா  - Page 2 RBL1yriS9aZhr2niL9su+6

படம் தரவேற்றம் செய்ய ....பார்க்கவும் (சுட்டி)
-
http://www.eegarai.net/t18368-topic

Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக