புதிய பதிவுகள்
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
30 வகை சூப் ! - Page 3 Poll_c1030 வகை சூப் ! - Page 3 Poll_m1030 வகை சூப் ! - Page 3 Poll_c10 
142 Posts - 79%
heezulia
30 வகை சூப் ! - Page 3 Poll_c1030 வகை சூப் ! - Page 3 Poll_m1030 வகை சூப் ! - Page 3 Poll_c10 
19 Posts - 11%
Dr.S.Soundarapandian
30 வகை சூப் ! - Page 3 Poll_c1030 வகை சூப் ! - Page 3 Poll_m1030 வகை சூப் ! - Page 3 Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
30 வகை சூப் ! - Page 3 Poll_c1030 வகை சூப் ! - Page 3 Poll_m1030 வகை சூப் ! - Page 3 Poll_c10 
5 Posts - 3%
Anthony raj
30 வகை சூப் ! - Page 3 Poll_c1030 வகை சூப் ! - Page 3 Poll_m1030 வகை சூப் ! - Page 3 Poll_c10 
3 Posts - 2%
Pampu
30 வகை சூப் ! - Page 3 Poll_c1030 வகை சூப் ! - Page 3 Poll_m1030 வகை சூப் ! - Page 3 Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
30 வகை சூப் ! - Page 3 Poll_c1030 வகை சூப் ! - Page 3 Poll_m1030 வகை சூப் ! - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
30 வகை சூப் ! - Page 3 Poll_c1030 வகை சூப் ! - Page 3 Poll_m1030 வகை சூப் ! - Page 3 Poll_c10 
307 Posts - 78%
heezulia
30 வகை சூப் ! - Page 3 Poll_c1030 வகை சூப் ! - Page 3 Poll_m1030 வகை சூப் ! - Page 3 Poll_c10 
46 Posts - 12%
mohamed nizamudeen
30 வகை சூப் ! - Page 3 Poll_c1030 வகை சூப் ! - Page 3 Poll_m1030 வகை சூப் ! - Page 3 Poll_c10 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
30 வகை சூப் ! - Page 3 Poll_c1030 வகை சூப் ! - Page 3 Poll_m1030 வகை சூப் ! - Page 3 Poll_c10 
8 Posts - 2%
prajai
30 வகை சூப் ! - Page 3 Poll_c1030 வகை சூப் ! - Page 3 Poll_m1030 வகை சூப் ! - Page 3 Poll_c10 
5 Posts - 1%
Anthony raj
30 வகை சூப் ! - Page 3 Poll_c1030 வகை சூப் ! - Page 3 Poll_m1030 வகை சூப் ! - Page 3 Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
30 வகை சூப் ! - Page 3 Poll_c1030 வகை சூப் ! - Page 3 Poll_m1030 வகை சூப் ! - Page 3 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
30 வகை சூப் ! - Page 3 Poll_c1030 வகை சூப் ! - Page 3 Poll_m1030 வகை சூப் ! - Page 3 Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
30 வகை சூப் ! - Page 3 Poll_c1030 வகை சூப் ! - Page 3 Poll_m1030 வகை சூப் ! - Page 3 Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
30 வகை சூப் ! - Page 3 Poll_c1030 வகை சூப் ! - Page 3 Poll_m1030 வகை சூப் ! - Page 3 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

30 வகை சூப் !


   
   

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Dec 05, 2013 4:34 am

First topic message reminder :

மழைக் காலம்... குளிர் காலம்... என்று வந்துவிட்டாலே, சூடாக ஏதாவது தொண்டையில் இறங்கினால்தான் திருப்தி! அது, முழுக்க முழுக்க நம் உடலுக்கு நன்மை தருவதாக இருந்தால்... டூ இன் ஒன் மகிழ்ச்சிதானே! இதோ... சுண்டியிழுக்கும் சுவை ப்ளஸ் ஆரோக்கிய குணம் இரண்டும் கொண்ட 30 வகை சூப்கள் இங்கே அணிவகுக்கின்றன.

''பசியைத் தூண்டும் குணம் கொண்டது சூப். இவற்றையெல்லாம் வீட்டிலேயே தயாரித்து நீங்கள் பரிமாறினால், சுவைத்துப் பார்த்து உங்களைப் பாராட்டுவதுடன், நீங்கள் செய்து வைத்திருக்கும் சாப்பாட்டையும் மிச்சம் வைக்காமல் சாப்பிடுவார்கள்'' என்று உத்தரவாதம் தருகிறார் 'சமையல் கலை நிபுணர்' உஷாதேவி. அவருடைய ரெசிபிகளை அழகு மிளிர அலங்கரிக்கிறார் செஃப் ரஜினி.

ஃபிரெஞ்சு ஆனியன் சூப்

தேவையானவை: பிரெட் ஸ்லைஸ் - 4, வெண்ணெய் - 50 கிராம், வெள்ளை வெங்காயம் - 2 (பெரியது), சீஸ் (அ) பனீர் - 50 கிராம், காய்கறி வேக வைத்த தண்ணீர் - ஒரு லிட்டர், சர்க்கரை - சிறிதளவு,  உப்பு, மிளகுத்தூள் - தேவையான அளவு.

செய்முறை: 'மைக்ரோவேவ் அவன்’-ஐ 'ப்ரி-ஹீட்’  செய்து, பிரெட் ஸ்லைஸ் நடுவில் துருவிய சீஸ் அல்லது பனீரை வைத்து மொறுமொறுப்பாக ஆகும் வரை வறுத்தெடுத்து தனியே வைக்கவும்.

30 வகை சூப் ! - Page 3 1
கடாயில் வெண்ணெயை சேர்த்து, சூடானதும் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை போட்டு வதக்கவும். இதில் சர்க்கரை, உப்பு சேர்த்து, பொன்னிறமாக ஆகும் வரை மேலும் வதக்கவும். காய்கறி வேக வைத்த தண்ணீரை ஊற்றி, நன்கு கொதிக்க வைத்து,  கெட்டியானவுடன் இறக்கவும். வறுத்த பிரெட் துண்டுகளை கப்பில் வைத்து, அதன் மேல் சூப் ஊற்றி, மிளகுத்தூள், சிறிதளவு துருவிய சீஸ் தூவி பரிமாறவும்.

குறிப்பு: 'மைக்ரோ அவன்’ இல்லாதவர்கள் தோசைக்கல்லை பயன்படுத்தி இதை செய்யலாம்.



காய்கறி வேகவைத்த தண்ணீர் தயாரிக்க: வெங்காயம், செலரி, கேரட், டர்னிப், தக்காளி - தலா ஒன்று ( பெரிதாக நறுக்கவும்), பூண்டு - 2 பல் (தட்டவும்), பிரிஞ்சி இலை - ஒன்று, தைம் இலை - ஒரு டீஸ்பூன், பாஸில் இலை - ஒரு டீஸ்பூன், மிளகு - 3 டீஸ்பூன், லவங்கம் - 2, பட்டை - ஒன்று, உப்பு - தேவையான அளவு, தண்ணீர் - 3 லிட்டர் எடுத்துக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி காய்கறிகள் மற்றும் இதர பொருட்களை போட்டு முதலில் அதிக தீயில் 5 - 10 நிமிடம் கொதிக்கவிட்டு, பிறகு மிதமான தீயில் 30-45 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கி, ஆறியவுடன் வடிகட்டி பாட்டிலில் சேகரித்துக் கொள்ளவும்.


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Dec 05, 2013 4:43 am

 திடீர் சூப்

தேவையானவை: கேரட் - ஒன்று, பீன்ஸ் - 5, கோஸ் - 50 கிராம், நறுக்கிய பூண்டு - இஞ்சி - 2 டீஸ்பூன், வெங்காயம் - 1 (நறுக்கிக் கொள்ளவும்),  செலரி - ஒன்று, புரூக்கோலி - சிறிதளவு, சோள மாவு - ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு, மிளகுத்தூள் ஆலிவ் ஆயில், கொத்தமல்லி தழை - தேவையான அளவு.

30 வகை சூப் ! - Page 3 21
செய்முறை: கடாயில் எண்ணெயை காயவைத்து... நறுக்கிய பூண்டு - இஞ்சியை வதக்கி, அதனுடன் நறுக்கிய வெங்காயம், கேரட், கோஸ், பீன்ஸ், செலரி, புரூக்கோலி சேர்த்து நன்கு வதக்கவும். உப்பு, மிளகுத்தூள், தேவையான அளவு தண்ணீர் சேர்த்து வேகும் வரை கொதிக்க விடவும். தேவைப்பட்டால் சோள மா¬வை கரைத்து ஊற்றி கெட்டியாக்கி இறக்கி, கொத்தமல்லி தழை  தூவி பரிமாறவும்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Dec 05, 2013 4:44 am

முளைகட்டிய நவதானிய சூப்

தேவையானவை: முளைகட்டிய பயறுகள் (டிபார்ட்மென்ட் கடைகளில் எல்லாம் சேர்ந்த பாக்கெட்டாக கிடைக்கும்) - ஒரு கப், வெங்காயம் - ஒன்று, பூண்டு - 2 பல், சீரகம் - ஒரு டீஸ்பூன், தனியா - ஒரு டேபிள்ஸ்பூன், மிளகு - காரத்துக்கேற்ப, கொத்தமல்லி தழை - தேவையான அளவு,  எலுமிச்சைச் சாறு - ஒரு டேபிள்ஸ்பூன், தேங்காய்ப் பால் - ஒரு கப், புளிக்காத கெட்டி தயிர் - அரை கப், உப்பு - தேவையான அளவு.

30 வகை சூப் ! - Page 3 22
செய்முறை: முளைகட்டிய பயறுகளை வேகவைத்துக் கொள்ளவும். மிக்ஸியில் வெங்காயம், பூண்டு, தனியா, சீரகம், மிளகு, கொத்தமல்லி தழை, வேக வைத்த பயறு கொஞ்சம் எடுத்து போட்டு நன்கு அரைத்துக் கொள்ளவும். காடாயில் எண்ணெயை காய வைத்து, அரைத்த விழுதைப் போட்டு பச்சை வாசனை போகும் வரை வதக்கி, அதனுடன் மீதமுள்ள வேக வைத்த பயறை சேர்த்து மேலும் சிறிது நேரம் வதக்கி, தண்ணீர் ஊற்றி கொதிக்க  விடவும். தேவையான அளவு உப்பு சேர்க்கவும். அடுப்பை சிறு தீயில் வைத்து, தேங்காய்ப் பால் சேர்த்து, கொதி வரும் போது அடுப்பை அணைத்துவிடவும். பரிமாறுவதற்கு முன் எலுமிச்சை சாறு, நன்கு அடித்த கெட்டித் தயிரை சேர்த்து கப்பில் ஊற்றி, நறுக்கிய கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Dec 05, 2013 4:44 am

 பருப்பு சூப்

தேவையானவை: வேக வைத்த பருப்பு - ஒரு கப், மிளகுத்தூள் - காரத்துக்கேற்ப,  பூண்டு - 2 பல், சீரகம் - ஒரு டீஸ்பூன் (வறுத்துப் பொடிக்கவும்), கொத்தமல்லி தழை - ஒரு கைப்பிடி அளவு, பிரெட் ஸ்லைஸ் - 2 ( 'கட்’ செய்து எண்ணெயில் வறுத்தெடுக்கவும்), பனீர் - 50 கிராம் (எண்ணெய் பொரித்தெடுக்கவும்), உப்பு - தேவையான அளவு.

30 வகை சூப் ! - Page 3 23
செய்முறை: கடாயில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் பொடியாக நறுக்கிய பூண்டு, சீரகம் சேர்த்து வதக்கி, வேக வைத்த பருப்பை சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். சூப் பதத்துக்கு வந்தவுடன் அதில் உப்பு, மிளகுத்தூள் சேர்த்து இறக்கி பரிமாறும்போது நறுக்கிய கொத்த மல்லி தழை, பொரித்த பனீர், வறுத்த பிரெட் சேர்க்கவும்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Dec 05, 2013 4:45 am

 பட்டாணி சூப்

தேவையானவை: பச்சைப் பட்டாணி - கால் கிலோ, வெங்காயம் - ஒன்று, கரம் மசாலாத்தூள் - ஒரு டீஸ்பூன், சோள மாவு - ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு, மிளகுத்தூள், காய்கறி வேக வைத்த தண்ணீர், கிரீம், பால் - தேவையான அளவு.

30 வகை சூப் ! - Page 3 24
செய்முறை: ஒரு பாத்திரத்தில் பச்சைப் பட்டாணி, வெங்காயம் காய்கறி வேக வைத்த  தண்ணீர் சேர்த்து வேக வைத்து, ஆறியதும் மிக்ஸியில் அரைக்கவும். மீண்டும்  சிறிது தண்ணீர் சேர்த்து, சோள மாவை பாலில் கரைத்து ஊற்றிக் கொதிக்க வைக்கவும். அதில் உப்பு, மிளகுத்தூள், கரம்மசலாத்தூள் சேர்த்து மேலும் சிறிது நேரம் கொதிக்க வைத்து இறக்கி, சூப் கப்பில் ஊற்றி, மேலே கிரீம் சேர்த்துப் பரிமாறவும்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Dec 05, 2013 4:45 am

 சிம்பிள் சூப்

தேவையானவை: காய்கறிகளின் தோல், காம்பு, தண்டு (கழுவிக் கொள்ளவும்), பேரிக்காய் தோல் - தேவையான அளவு, வெண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்,  பூண்டு - 2 பல், நறுக்கிய வெங்காயத்தாள் - சிறிதளவு, வொயிட் சாஸ் - 3 டேபிள்ஸ்பூன், நறுக்கிய கொத்தமல்லி தழை - சிறிதளவு, உப்பு, மிளகுத்தூள் - தேவையான அளவு.

30 வகை சூப் ! - Page 3 25
செய்முறை: கடாயில் வெண்ணெயை விட்டு, காய்ந்ததும் பொடியாக நறுக்கிய பூண்டு, வெங்காயதாள் சேர்த்து நன்கு வதக்கவும். இதில் நறுக்கிய காய்கறி தோல், தண்டு, இலை, பேரிக்காய் தோல்களை கழுவி சேர்த்து நன்கு வதக்கவும். பின்னர் வொயிட் சாஸ்,  உப்பு, மிளகுத்தூள், தேவையான அளவு தண்ணீர் சேர்த்து ஒரு கொதி வந்தவுடன் இறக்கி... கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Dec 05, 2013 4:45 am

 ஸ்வீட் கார்ன் சூப்

தேவையானவை: காய்கறி வேக வைத்த தண்ணீர் - 3 கப், நறுக்கிய கேரட் - 2 டீஸ்பூன், கோஸ் - 50 கிராம், உதிர்த்த ஸ்வீட் கார்ன்  - 3 டேபிள்ஸ்பூன், பீன்ஸ் - தலா 2 (நறுக்கிக் கொள்ளவும்), சோள மாவு - ஒரு டேபிள்ஸ்பூன், வினிகர் - அரை டீஸ்பூன், அஜினமோட்டோ - கால் டீஸ்பூன், வெங்காயத்தாள் - சிறிதளவு, மிளகுத்தூள், உப்பு - தேவையான அளவு.

30 வகை சூப் ! - Page 3 26
செய்முறை: கடாயில் காய்கறி வேக வைத்த தண்ணீர் ஊற்றி, அதில் நறுக்கிய கேரட், கோஸ், பீன்ஸ் ஸ்வீட் கார்ன் சேர்த்துக் கொதிக்க விடவும், பாதி வெந்தவுடன்... உப்பு, மிளகுத்தூள், வினிகர், அஜினமோட்டோ சேர்த்து, சோள மாவை தண்ணீரில் கரைத்து  கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து, கெட்டியாக வரும்போது இறக்கி, கிண்ணத்தில் ஊற்றி, வெங்காயத்தாள் சேர்த்துப் பரிமாறவும்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Dec 05, 2013 4:46 am

டோஃபு  பாலக் சூப்

தேவையானவை: பாலக் கீரை - ஒரு கப், டோஃபு (சோயா பனீர்) - 100 கிராம், வெங்காயம் - ஒன்று, செலரி - சிறிதளவு,  கோஸ் - 100 கிராம், நறுக்கிய இஞ்சி - பூண்டு - ஒரு டீஸ்பூன், சோயா சாஸ் - ஒரு டேபிள்ஸ்பூன், நறுக்கிய கொத்தமல்லி - சிறிதளவு, எண்ணெய் (அ) வெண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன், மிளகுதூள், காய்கறி வேகவைத்த தண்ணீர், உப்பு - தேவையான அளவு.

30 வகை சூப் ! - Page 3 27
செய்முறை: காடாயில் எண்ணெய் (அ) வெண்ணெயை சூடாக்கி, நறுக்கிய வெங்காயத்தை போட்டு நன்கு வதக்கவும். பிறகு நறுக்கிய கோஸ், செலரி, இஞ்சி - பூண்டு சேர்த்து நன்கு வேகும் வரை வதக்கவும். இதில் காய்கறி வேகவைத்த தண்ணீரை தேவையான அளவு சேர்க்கவும். பிறகு பொடியாக நறுக்கிய பாலக் மற்றும் டோஃபு சேர்க்கவும். நன்கு கொதி வரும்போது உப்பு, மிளகுத்தூள், சோயா சாஸ் சேர்த்து, கெட்டியானதும் இறக்கி, கொத்தமல்லி தூவி பரிமாறவும்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Dec 05, 2013 4:46 am

பூண்டு சூப்

தேவையானவை: முழுப்பூண்டு - 2 (தோலுரிக்கவும்), வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கவும்), தண்ணீர் - அரை லிட்டர், மைதா - தலா ஒரு டேபிள்ஸ்பூன், பால் - ஒரு கப், கிரீம் அல்லது கெட்டித் தயிர் - சிறிதளவு, ஆலிவ் எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன், மிளகுத்       தூள், உப்பு - தேவையான அளவு.

30 வகை சூப் ! - Page 3 28
செய்முறை: கடாயில் எண்ணெயை சூடாக்கி, உரித்த பூண்டு சேர்த்து நன்கு வறுக்கவும். இதில் சிறிது எடுத்து தனியே வைக்கவும். நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். மைதாவையும் சேர்த்து வறுத்து, அடுப்பை மிதமான தீயில் வைத்து பாலை கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி கட்டிஇல்லாமல் கிளறி, தண்ணீரை சேர்த்து கொதிக்கவிடவும். பூண்டு நன்கு வெந்தவுடன் உப்பு, மிளகுத்தூள் சேர்த்து கொதிக்கவிட்டு இறக்கி வடிகட்டி,  தனியாக எடுத்து வைத்த வறுத்த பூண்டு, கிரீம் (அ) தயிர் சேர்த்துப் பரிமாறவும்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Dec 05, 2013 4:46 am

 வெஜிடபிள்  நூடுல்ஸ் சூப்

தேவையானவை: நறுக்கிய காய்கறிகள் (எல்லாம் சேர்த்து வேக வைத்தது), நூடுல்ஸ் - தலா ஒரு கப் (வேக வைக்கவும்), காய்கறி வேக வைத்த தண்ணீர் - 4 கப், வெங்காயம் - ஒன்று, மிளகுத்தூள் - காரத்துக்கேற்ப, பூண்டு - ஒரு பல்,  வெங்காயத்தாள் - ஒன்று (நறுக்கியது), நறுக்கிய கொத்தமல்லி தழை  - சிறிதளவு, வெண்ணெய், சோள மாவு - தலா ஒரு  டேபிள்ஸ்பூன், சோயா சாஸ் - ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

30 வகை சூப் ! - Page 3 29
செய்முறை: கடாயில் வெண்ணெயை போட்டு, உருகியதும் நறுக்கிய பூண்டை போட்டு வதக்கி, அதனுடன் நறுக்கிய  வெங்காயத்தை சேர்த்து மேலும் வதக்கி... காய்கறி வேக வைத்த தண்ணீரை  ஊற்றி, நன்கு கொதி வந்தவுடன், உப்பு, மிளகுத்தூள், வேக வைத்த காய்கறி, வேக வைத்த நூடுல்ஸ் சேர்க்கவும். தேவைப்பட்டால் அஜினோமோட்டோ சேர்த்து கொதிக்கவிடவும். இதில் சோள மாவை கரைத்து ஊற்றி, கொதி வந்தவுடன் இறக்கி, கப்பில் ஊற்றி... கொத்தமல்லி தழை, சோயா சாஸ், வெங்காயத்தாள் சேர்த்துப் பரிமாறவும்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Dec 05, 2013 4:47 am

 பீட்ரூட் சூப்

தேவையானவை: பீட்ரூட் துருவல் - ஒரு கப் , கேரட் துருவல் - அரை கப் , வெண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன், பூண்டு - 2 பல் (பொடியாக நறுக்கவும்), வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கவும்), சீரகம் - ஒரு டீஸ்பூன் (வறுத்துப் பொடிக்கவும்), சோயா சாஸ் - ஒரு டேபிள்ஸ்பூன், நறுக்கிய கொத்தமல்லி தழை - ஒரு கைப்பிடி அளவு, உப்பு, மிளகுத்தூள் - தேவையான அளவு.

30 வகை சூப் ! - Page 3 30
செய்முறை: காடாயில் வெண்ணெயை சூடாக்கி, நறுக்கிய பூண்டு, வெங்காயம், சீரகம் சேர்த்து நன்கு வதக்கவும். இதனுடன் துருவிய பீட்ரூட், கேரட் சேர்த்து, பாதி வேகும் வரை வதக்கி,  தண்ணீர் சேர்த்து வேகும் வரை கொதிக்கவிடவும். பிறகு, இதை ஆற வைத்து வடிகட்டி...  உப்பு, மிளகுத்தூள், சோயா சாஸ் சேர்த்து, நறுக்கிய கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும். விருப்பப்பட்டால் கிரீம் சேர்த்துப் பரிமாறலாம்.

விகடன்

Sponsored content

PostSponsored content



Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக