புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிதம்பரம் கோயிலுக்குள் தேவாரம் பாடக்கூடாதா? Poll_c10சிதம்பரம் கோயிலுக்குள் தேவாரம் பாடக்கூடாதா? Poll_m10சிதம்பரம் கோயிலுக்குள் தேவாரம் பாடக்கூடாதா? Poll_c10 
15 Posts - 71%
heezulia
சிதம்பரம் கோயிலுக்குள் தேவாரம் பாடக்கூடாதா? Poll_c10சிதம்பரம் கோயிலுக்குள் தேவாரம் பாடக்கூடாதா? Poll_m10சிதம்பரம் கோயிலுக்குள் தேவாரம் பாடக்கூடாதா? Poll_c10 
3 Posts - 14%
mohamed nizamudeen
சிதம்பரம் கோயிலுக்குள் தேவாரம் பாடக்கூடாதா? Poll_c10சிதம்பரம் கோயிலுக்குள் தேவாரம் பாடக்கூடாதா? Poll_m10சிதம்பரம் கோயிலுக்குள் தேவாரம் பாடக்கூடாதா? Poll_c10 
1 Post - 5%
Barushree
சிதம்பரம் கோயிலுக்குள் தேவாரம் பாடக்கூடாதா? Poll_c10சிதம்பரம் கோயிலுக்குள் தேவாரம் பாடக்கூடாதா? Poll_m10சிதம்பரம் கோயிலுக்குள் தேவாரம் பாடக்கூடாதா? Poll_c10 
1 Post - 5%
kavithasankar
சிதம்பரம் கோயிலுக்குள் தேவாரம் பாடக்கூடாதா? Poll_c10சிதம்பரம் கோயிலுக்குள் தேவாரம் பாடக்கூடாதா? Poll_m10சிதம்பரம் கோயிலுக்குள் தேவாரம் பாடக்கூடாதா? Poll_c10 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிதம்பரம் கோயிலுக்குள் தேவாரம் பாடக்கூடாதா? Poll_c10சிதம்பரம் கோயிலுக்குள் தேவாரம் பாடக்கூடாதா? Poll_m10சிதம்பரம் கோயிலுக்குள் தேவாரம் பாடக்கூடாதா? Poll_c10 
69 Posts - 81%
mohamed nizamudeen
சிதம்பரம் கோயிலுக்குள் தேவாரம் பாடக்கூடாதா? Poll_c10சிதம்பரம் கோயிலுக்குள் தேவாரம் பாடக்கூடாதா? Poll_m10சிதம்பரம் கோயிலுக்குள் தேவாரம் பாடக்கூடாதா? Poll_c10 
4 Posts - 5%
heezulia
சிதம்பரம் கோயிலுக்குள் தேவாரம் பாடக்கூடாதா? Poll_c10சிதம்பரம் கோயிலுக்குள் தேவாரம் பாடக்கூடாதா? Poll_m10சிதம்பரம் கோயிலுக்குள் தேவாரம் பாடக்கூடாதா? Poll_c10 
3 Posts - 4%
kavithasankar
சிதம்பரம் கோயிலுக்குள் தேவாரம் பாடக்கூடாதா? Poll_c10சிதம்பரம் கோயிலுக்குள் தேவாரம் பாடக்கூடாதா? Poll_m10சிதம்பரம் கோயிலுக்குள் தேவாரம் பாடக்கூடாதா? Poll_c10 
2 Posts - 2%
Balaurushya
சிதம்பரம் கோயிலுக்குள் தேவாரம் பாடக்கூடாதா? Poll_c10சிதம்பரம் கோயிலுக்குள் தேவாரம் பாடக்கூடாதா? Poll_m10சிதம்பரம் கோயிலுக்குள் தேவாரம் பாடக்கூடாதா? Poll_c10 
2 Posts - 2%
prajai

1 Post - 1%
Karthikakulanthaivel
சிதம்பரம் கோயிலுக்குள் தேவாரம் பாடக்கூடாதா? Poll_c10சிதம்பரம் கோயிலுக்குள் தேவாரம் பாடக்கூடாதா? Poll_m10சிதம்பரம் கோயிலுக்குள் தேவாரம் பாடக்கூடாதா? Poll_c10 
1 Post - 1%
Shivanya
சிதம்பரம் கோயிலுக்குள் தேவாரம் பாடக்கூடாதா? Poll_c10சிதம்பரம் கோயிலுக்குள் தேவாரம் பாடக்கூடாதா? Poll_m10சிதம்பரம் கோயிலுக்குள் தேவாரம் பாடக்கூடாதா? Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிதம்பரம் கோயிலுக்குள் தேவாரம் பாடக்கூடாதா?

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Wed Dec 04, 2013 5:03 pm

சிதம்பரம் நடராஜர் கோயில் வழக்குத் தொடர்பாக அரசு சார்பில் வழக்கறிஞரை நியமிக்க வலியுறுத்திச் சிவனடியார் ஆறுமுகசாமி முன்னிலையில், மனித உரிமை பாதுகாப்பு மையத்தினர் சில தினங்களாக நடராஜர் கோயிலில் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். திங்கள்கிழமையும் போராட்டம் நடந்தது.

விவகாரம் பெரிதான நிலையில், கோயிலுக்குள் தேவாரம் பாடக் கூடாதா எனப் பொது தீட்சிதர்களில் ஒருவரான சாம்பமூர்த்தியிடம் கேட்டோம். இதற்கு அவர் அளித்த பதில், “யார் வேண்டுமானாலும் கோயிலுனுள் வந்து தேவாரம் பாடலாம். நாங்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. மாறாகக் கோயில் கர்ப்பக் கிரகத்தினுள் ஆகம விதிகள் எனச் சிலவற்றைக் கடைபிடித்தாக வேண்டும்.

கர்ப்பகிரகத்தினுள், அர்த்தமண்டபத்தில் வாய்விட்டுப் பாடக்கூடாது, அதேவேளையில் மகாமண்டபத்தினுள் பாடலாம். ஆனால், இந்தக் கோயிலில் அர்த்தமண்டபம் மற்றும் மகா மண்டபம் எனத் தனித்தனியாக எதுவும் இல்லை. முழுவதும் கர்ப்பகிரகமாகவே ஏற்றுக்கொள்ளப்படுவதால், இங்குச் சமஸ்கிருதத்தில் மட்டும் தான் பூஜை நடைபெறுகிறது.

நந்திக்குப் பின்னால் நின்று தேவாரம் பாடுவதையோ, திருவாசகம் பாடுவதையோ நாங்கள் எதிர்க்கவில்லை. ஆறுமுகசாமிக்கு தேவாரம் தெரியாது என்பதுதான் உண்மை என்றார் வெங்கடேச தீட்சிதர்.

பரம்பரையாக 2 ஆயிரம் ஆண்டுகளாகத் தீட்சிதர்கள் பராமரித்து வருகின்றனர். கோயிலை அரசு எடுத்துக் கொண்டு நிர்வாகத்தை மட்டும் தான் நாங்கள் செய்கிறோம். போராட்டம் என்ற பெயரில் பொதுத் தீட்சிதர்களுக்கு எதிரான போராட்டம் தான் இங்கு நடைபெறுகிறது” என்றார் சாம்பமூர்த்தி.

இது தொடர்பாக மனிதநேயப் பாதுகாப்பு மையத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் செந்தில் கூறுகையில், “கோயில் அரசு ஏற்றுக்கொண்ட பின்னர்க் கோயில் வருமானம் உயர்ந்துள்ளது. விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளது. தினந்தோறும் சுத்தம் செய்யப்படுகிறது. அன்றாடம் கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மொத்தத்தில் அடிப்படை வசதிகள் மேம்பட்டுள்ளது. தீட்சிதர்கள் பக்தர்களிடம் பணம் கறப்பதைத் தொழிலாகக் கொண்டிருந்தனர். அவை தற்போது தடைபட்டுள்ளது. எனவே அரசு தான் இதை நிர்வகிக்க வேண்டும்” என்றார்.

தேவாரம் பாடி பரபரப்பை ஏற்படுத்திய ஆறுமுக சாமியை தேடினோம். அவர் சாலையோரம் அமர்ந்து யாசகம் செய்துகொண்டிருந்தார். அவரிடம் கேட்டபோது, “நான் எப்போதும் போல் தேவாரம் பாடி வருகிறேன். அரசு வழங்கும் உதவிப்பணம் ரூ.3015 கிடைத்து வருகிறது. என்னைப் பொறுத்தவரை கோயில் நிர்வாகத்தை அரசு தான் நிர்வகிக்க வேண்டும். அதற்கு நான் போராடுகிறேன். சமூக ஆர்வலர்கள் என் பின்னால் உள்ளனர்” என்றார். - thehindu

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Wed Dec 04, 2013 5:20 pm

சிதம்பரம் கோயிலை அரசே நடத்த வலியுறுத்திப் போராட்டம்: சிவனடியார் ஆறுமுகசாமி உள்பட 34 பேர் கைது

சிதம்பரம் நடராஜர் கோயிலை அரசே நடத்த வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட சிவனடியார் ஆறுமுகசாமி உள்ளிட்ட 34 பேரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.

நடராஜர் கோயிலை தொடர்ந்து அரசே ஏற்று நடத்தும் உத்தரவை அமல்படுத்த வேண்டும் எனக் கோரி ஒவ்வொரு கால பூஜை முடிவிலும், தமிழில் தேவாரம் பாடப்போவதாக சிவனடியார் ஆறுமுகசாமி திங்கள்கிழமை காலை அறிவித்தார்.

அதன்படி காலை 10 மணிக்கு கோயிலுக்குள் சென்ற அவர் சிற்சபையில் அமர்ந்து 11.10 மணி முதல் 11.20 மணி வரை தேவாரம் பாடினார்.

வழக்கமாக 12 மணிக்கு கோயில் நடை சாத்தப்படும். ஆனால், ஆறுமுகசாமி கோயிலில் இருந்து வெளியேறாததால் நடையைச் சாத்த முடியவில்லை. இதனைத் தொடர்ந்து அங்கு வந்த வட்டாட்சியர் விஜயா, டிஎஸ்பி ராஜாராம், இன்ஸ்பெக்டர் முருகானந்தம் ஆகியோர் ஆறுமுகசாமியிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது அவர், கோயிலை தொடர்ந்து அரசு நடத்த உயர்நீதிமன்றம் கடந்த 2009ஆம் ஆண்டில் உத்தரவிட்டுள்ளதை எதிர்த்து தீட்சிதர்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த வழக்கில், தமிழக அரசு சிறப்பு வழக்குரைஞர்களை நியமித்து கோயிலை அரசே நடத்தும்படி சட்டத் தீர்வு பெற வேண்டும்.

இக்கோரிக்கையை அரசுக்கு தெரிவிக்கவே, கோயில் வளாகத்தில் அமர்ந்து தேவாராம் பாட முடிவு செய்தேன். இதனால் கோயில் வளாகத்தை விட்டு வெளியேற மாட்டேன் என்றார்.

பிற்பகல் மணி 2 வரை நடைபெற்ற பேச்சுவார்த்தைப் பிறகும் ஆறுமுகசாமி கோயில் வளாகத்தை விட்டு வெளியேறாததால் ஆறுமுகசாமி மற்றும் அவரோடு போராட்டத்தில் ஈடுபட்ட மனித உரிமைகள் பாதுகாப்பு மையத்தைச் சேர்ந்த வழக்குரைஞர்கள் வாஞ்சிநாதன், செந்தில்குமார் உள்ளிட்ட 34 பேரையும் போலீஸார் கைது செய்தனர். dinamani

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக