புதிய பதிவுகள்
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அப்பா பேரில் பவர் இருக்கு Poll_c10அப்பா பேரில் பவர் இருக்கு Poll_m10அப்பா பேரில் பவர் இருக்கு Poll_c10 
24 Posts - 51%
heezulia
அப்பா பேரில் பவர் இருக்கு Poll_c10அப்பா பேரில் பவர் இருக்கு Poll_m10அப்பா பேரில் பவர் இருக்கு Poll_c10 
8 Posts - 17%
mohamed nizamudeen
அப்பா பேரில் பவர் இருக்கு Poll_c10அப்பா பேரில் பவர் இருக்கு Poll_m10அப்பா பேரில் பவர் இருக்கு Poll_c10 
5 Posts - 11%
வேல்முருகன் காசி
அப்பா பேரில் பவர் இருக்கு Poll_c10அப்பா பேரில் பவர் இருக்கு Poll_m10அப்பா பேரில் பவர் இருக்கு Poll_c10 
4 Posts - 9%
T.N.Balasubramanian
அப்பா பேரில் பவர் இருக்கு Poll_c10அப்பா பேரில் பவர் இருக்கு Poll_m10அப்பா பேரில் பவர் இருக்கு Poll_c10 
3 Posts - 6%
Raji@123
அப்பா பேரில் பவர் இருக்கு Poll_c10அப்பா பேரில் பவர் இருக்கு Poll_m10அப்பா பேரில் பவர் இருக்கு Poll_c10 
2 Posts - 4%
kavithasankar
அப்பா பேரில் பவர் இருக்கு Poll_c10அப்பா பேரில் பவர் இருக்கு Poll_m10அப்பா பேரில் பவர் இருக்கு Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அப்பா பேரில் பவர் இருக்கு Poll_c10அப்பா பேரில் பவர் இருக்கு Poll_m10அப்பா பேரில் பவர் இருக்கு Poll_c10 
144 Posts - 40%
ayyasamy ram
அப்பா பேரில் பவர் இருக்கு Poll_c10அப்பா பேரில் பவர் இருக்கு Poll_m10அப்பா பேரில் பவர் இருக்கு Poll_c10 
139 Posts - 39%
Dr.S.Soundarapandian
அப்பா பேரில் பவர் இருக்கு Poll_c10அப்பா பேரில் பவர் இருக்கு Poll_m10அப்பா பேரில் பவர் இருக்கு Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
அப்பா பேரில் பவர் இருக்கு Poll_c10அப்பா பேரில் பவர் இருக்கு Poll_m10அப்பா பேரில் பவர் இருக்கு Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
அப்பா பேரில் பவர் இருக்கு Poll_c10அப்பா பேரில் பவர் இருக்கு Poll_m10அப்பா பேரில் பவர் இருக்கு Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
அப்பா பேரில் பவர் இருக்கு Poll_c10அப்பா பேரில் பவர் இருக்கு Poll_m10அப்பா பேரில் பவர் இருக்கு Poll_c10 
7 Posts - 2%
prajai
அப்பா பேரில் பவர் இருக்கு Poll_c10அப்பா பேரில் பவர் இருக்கு Poll_m10அப்பா பேரில் பவர் இருக்கு Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
அப்பா பேரில் பவர் இருக்கு Poll_c10அப்பா பேரில் பவர் இருக்கு Poll_m10அப்பா பேரில் பவர் இருக்கு Poll_c10 
4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

அப்பா பேரில் பவர் இருக்கு

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83994
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Dec 04, 2013 7:13 am

இன்னும் அதிக இளமையோடும் துள்ளலோடும் இருக்கிறார் பார்த்திபன். "கதையில்லா படம்' என்ற சப் டைட்டிலுடன், முற்றிலும் புது முகங்களை வைத்து, "கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்' என்ற பெயரில் படம் இயக்குகிறார்.
-
"கதையில்லாத படத்தின் தலைப்பில் "கதை'யிருக்கிறது. இது முரண்பாடாகத் தெரிகிறதே' என்ற கேள்வியுடன் பார்த்திபனிடம் பேச ஆரம்பித்தோம்.
"ஏதாவது முரண்பாடா வித்தியாசமாக செய்தால்தான் கவனிப்பார்கள். இந்த தலைப்பால்தான் நீங்கள் கேள்வியே கேட்கிறீங்க. நீங்களெல்லாம் கேள்வி கேட்கணும்னுதான் இப்படி டைட்டில் வைத்தேன்'(பார்த்திபன் மாறவேயில்லை)
-
நம்ம வாழ்க்கையில் கதை என்பது இருக்காது. நிறைய சம்பவங்களின் கலவைதான் வாழ்க்கை. இந்த சம்பவங்கள் சுவாரஸ்யமாக எதிர்பாராதவிதமாக இருக்கலாம். எனது "கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்' படம் பல சுவாரஸ்யங்கள் கொண்ட காட்சிகள் அமைந்திருக்கும். இந்த காட்சிகள் ஒரு கதையை நோக்கி நகர்த்திச் செல்லும். மற்ற படங்களில் இடைவேளைக்குப் பிறகு கதை இப்படி நகர்ந்து செல்லும் என ஊகிக்க முடியும். என் படத்தில் ரசிகர்களால் எதையும் ஊகிக்க முடியாது.

எழுத்தாளர் சா. கந்தசாமி நவீனச் சிறுகதைகளை பற்றிக் குறிப்பிடும்போது, கதை பரப்பிலிருந்து கதையை வெளியேற்றிவிட வேண்டுமென்பார். இதுபோல உங்கள் முயற்சி நவீன சினிமாவுக்கான முயற்சியா?

-
இது நவீன சினிமாவா இல்லையா என்பதை படம் பார்த்து ரசிகர்கள்தான் முடிவு செய்ய வேண்டும். ஆனால் என் படம் வேறு தளத்தில் அமைந்த ஜனரஞ்சகமான சினிமா. நான் செய்வத புரட்சி அல்ல. முயற்சி.

உங்கள் படத்தில் நீங்கள் நடிப்பீர்களே... இந்தப் படத்தில் ஏன் நடிக்கவில்லை? வயதாகிவிட்டது என்ற பயமா?

வயதானால்தானே நான் பயப்படணும். இப்படம் பல விஷயங்களுக்கு முதல்படம். இந்த வகையில் என் டைரக்ஷனில் நான் நடிக்காத முதல் படம். எனக்கு ஏற்ற மாதிரியான கேரக்டர்கள் இல்லாததால் நான் நடிக்கவில்லை.
-

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83994
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Dec 04, 2013 7:16 am

ஸ்ருதிஹாசனைப்போல உங்கள் மகளை எப்போது ஹீரோயினாக்கப் போகிறீர்கள்?
-
என் மகளுக்கு ஹீரோயினாகும் விருப்பம் இல்லை. டைரக்ஷனில்தான் ஆர்வம். "ஆரம்பம்' படத்தில் உதவி இயக்குனராக பணிபுரிந்தாள். தியாகராஜன் குமாரராஜாவிடமும் உதவியாளராக இருக்கிறாள். கூடிய விரைவில் தமிழ் சினிமாவுக்கு ஒரு பெண் இயக்குநர் என் வீட்டிலிருந்து வரப் போகிறார். என் மகளின் உழைப்புக்கு நான் விசிறியாக இருப்பேன்.
-
ஆர்.பார்த்திபன் - இராதாகிருஷ்ணன்பார்த்திபனாக மாறிட்டீங்களே, வயது முதிர்ச்சியால் நியூமராலஜி, ஜாதகம் மீது நம்பிக்கை வந்திடுச்சா?
-
ஜாதகம், நியூமராலஜி மீது நம்பிக்கை வரலை. என் ஆபீசில் எந்த சாமிப்படமும் இருக்காது. என் அப்பா இராதாகிருஷ்ணனின் படம் மட்டும் இருக்கும். கஷ்டம் வரும் போதும், மனதுக்கு ஆறுதல் தேவைப்படும் போதும் அப்பாவை மனதுக்குள் நினைத்துக் கொள்வேன். இராதாகிருஷ்ணன் என்ற என் அப்பாவின் பெயரை என்னுடன் இணைத்துக் கொள்வதால் ஒருவித புது பவரும், ஆறுதலும் கிடைப்பதாக உணர்கிறேன். வேறெந்த காரணமும் இல்லை.
-
----------------------
- ராகவ் குமார்.
நன்றி: கல்கி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக