புதிய பதிவுகள்
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 18:58

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 18:56

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 18:55

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 18:54

» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 18:52

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 18:34

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 17:43

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 17:31

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 17:07

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 17:05

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 17:03

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 17:01

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 17:00

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 16:57

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 16:53

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 16:52

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 16:49

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 16:46

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 16:44

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 16:40

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 16:39

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 16:37

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 16:28

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 16:26

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 16:25

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 16:23

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 16:11

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 13:08

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 12:53

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 9:44

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 8:07

» காரியக்காரி
by ayyasamy ram Today at 8:05

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:04

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 8:02

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 8:01

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 7:59

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 22:50

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 22:06

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:31

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:15

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 20:55

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:44

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:23

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:32

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:24

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:28

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:23

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:32

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:19

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 2:10

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனைவி Poll_c10மனைவி Poll_m10மனைவி Poll_c10 
147 Posts - 78%
heezulia
மனைவி Poll_c10மனைவி Poll_m10மனைவி Poll_c10 
19 Posts - 10%
Dr.S.Soundarapandian
மனைவி Poll_c10மனைவி Poll_m10மனைவி Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
மனைவி Poll_c10மனைவி Poll_m10மனைவி Poll_c10 
5 Posts - 3%
E KUMARAN
மனைவி Poll_c10மனைவி Poll_m10மனைவி Poll_c10 
4 Posts - 2%
Anthony raj
மனைவி Poll_c10மனைவி Poll_m10மனைவி Poll_c10 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
மனைவி Poll_c10மனைவி Poll_m10மனைவி Poll_c10 
1 Post - 1%
Guna.D
மனைவி Poll_c10மனைவி Poll_m10மனைவி Poll_c10 
1 Post - 1%
Pampu
மனைவி Poll_c10மனைவி Poll_m10மனைவி Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனைவி Poll_c10மனைவி Poll_m10மனைவி Poll_c10 
312 Posts - 78%
heezulia
மனைவி Poll_c10மனைவி Poll_m10மனைவி Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
மனைவி Poll_c10மனைவி Poll_m10மனைவி Poll_c10 
14 Posts - 3%
Dr.S.Soundarapandian
மனைவி Poll_c10மனைவி Poll_m10மனைவி Poll_c10 
8 Posts - 2%
prajai
மனைவி Poll_c10மனைவி Poll_m10மனைவி Poll_c10 
5 Posts - 1%
E KUMARAN
மனைவி Poll_c10மனைவி Poll_m10மனைவி Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
மனைவி Poll_c10மனைவி Poll_m10மனைவி Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
மனைவி Poll_c10மனைவி Poll_m10மனைவி Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
மனைவி Poll_c10மனைவி Poll_m10மனைவி Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
மனைவி Poll_c10மனைவி Poll_m10மனைவி Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனைவி


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84827
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed 4 Dec 2013 - 8:19

புஷ்பா சொன்னதைக் கேட்டதும், கணவன்
தேவராஜுக்கு ஆச்சர்யம்.
-
"ஆமாங்க! ஒரு மாதம் ஆல் இண்டியா டூர் போறோம்.
முன்னமே டூர் ஏஜெண்ட்கிட்டே நம்ம ரெண்டு
பேருக்காக பணம் கட்டியிருக்கேன்.'
-
"புஷ்பா! என் தம்பி கல்யாணம் முடிஞ்சு ஒரு வாரம்
கூட ஆகலை! அதுக்குள் நாம டூர் போறதா?'
-
"அட ஆமாங்க! எல்லாம் எடுத்து வச்சிட்டேன்.
நாளை மறுநாள் ரெண்டு பேரும் புறப்படறோம். சரியா?'
-
தேவராஜ் ஒன்றும் புரியாமல் மையமாகத்
தலையாட்டினான்.
-
ரயிலுக்காக தேவராஜும் புஷ்பாவும் காத்திருந்தார்கள்.
மனதில் இருந்த சந்தேகத்தை தேவராஜ் மனைவியிடம்
கேட்டான். "புஷ்பா! இப்ப நாம டூர் போய்த்தான் ஆகணுமா?'
-
வெட்கத்துடன் சிரித்தாள் புஷ்பா. "நம்ம வீட்டிலே
இருக்கிறது இரண்டே அறைதான்! ஒரு அறையிலே
வயதான உங்க அம்மா, அப்பா இருக்காங்க. இரண்டாவதுல
நாம இருக்கோம். புதுசா கல்யாணமான உங்க தம்பியும்,
தம்பி பொண்டாட்டியும் எங்கே இருப்பாங்க?

இப்படி நாம டூர் வந்துட்டா, நம்ம அறையிலே அவங்க
இருந்துக்குவாங்க. புதுசா கல்யாணமானவங்க...
புரியுதுங்களா?'
-
"நல்லாவே புரியுது! நீ இப்படி செஞ்சதுக்குப் பதிலா
அவங்களை ஹனிமூனுக்கு ஊட்டிக்கோ
கொடைக்கானலுக்கோ அனுப்பி வச்சிருந்தா இன்னும்
பெட்டரா இருந்திருக்கும். இல்லே?'
-
"அட! இது எனக்குத் தோணாமப் போச்சே!' என்று
வருத்தப்பட்டாள் புஷ்பா.
-
-------------------
- ஜெ.எம்.
நன்றி: குமுதம்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed 4 Dec 2013 - 15:31

அதானே?

கதை நன்று



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed 4 Dec 2013 - 15:34

அதானே?

கதை நன்று



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக