புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அபூர்வ கானங்கள் - Page 3 Poll_c10அபூர்வ கானங்கள் - Page 3 Poll_m10அபூர்வ கானங்கள் - Page 3 Poll_c10 
25 Posts - 38%
heezulia
அபூர்வ கானங்கள் - Page 3 Poll_c10அபூர்வ கானங்கள் - Page 3 Poll_m10அபூர்வ கானங்கள் - Page 3 Poll_c10 
19 Posts - 29%
mohamed nizamudeen
அபூர்வ கானங்கள் - Page 3 Poll_c10அபூர்வ கானங்கள் - Page 3 Poll_m10அபூர்வ கானங்கள் - Page 3 Poll_c10 
6 Posts - 9%
வேல்முருகன் காசி
அபூர்வ கானங்கள் - Page 3 Poll_c10அபூர்வ கானங்கள் - Page 3 Poll_m10அபூர்வ கானங்கள் - Page 3 Poll_c10 
4 Posts - 6%
T.N.Balasubramanian
அபூர்வ கானங்கள் - Page 3 Poll_c10அபூர்வ கானங்கள் - Page 3 Poll_m10அபூர்வ கானங்கள் - Page 3 Poll_c10 
4 Posts - 6%
prajai
அபூர்வ கானங்கள் - Page 3 Poll_c10அபூர்வ கானங்கள் - Page 3 Poll_m10அபூர்வ கானங்கள் - Page 3 Poll_c10 
2 Posts - 3%
Raji@123
அபூர்வ கானங்கள் - Page 3 Poll_c10அபூர்வ கானங்கள் - Page 3 Poll_m10அபூர்வ கானங்கள் - Page 3 Poll_c10 
2 Posts - 3%
Srinivasan23
அபூர்வ கானங்கள் - Page 3 Poll_c10அபூர்வ கானங்கள் - Page 3 Poll_m10அபூர்வ கானங்கள் - Page 3 Poll_c10 
1 Post - 2%
kavithasankar
அபூர்வ கானங்கள் - Page 3 Poll_c10அபூர்வ கானங்கள் - Page 3 Poll_m10அபூர்வ கானங்கள் - Page 3 Poll_c10 
1 Post - 2%
Barushree
அபூர்வ கானங்கள் - Page 3 Poll_c10அபூர்வ கானங்கள் - Page 3 Poll_m10அபூர்வ கானங்கள் - Page 3 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அபூர்வ கானங்கள் - Page 3 Poll_c10அபூர்வ கானங்கள் - Page 3 Poll_m10அபூர்வ கானங்கள் - Page 3 Poll_c10 
155 Posts - 42%
ayyasamy ram
அபூர்வ கானங்கள் - Page 3 Poll_c10அபூர்வ கானங்கள் - Page 3 Poll_m10அபூர்வ கானங்கள் - Page 3 Poll_c10 
140 Posts - 38%
mohamed nizamudeen
அபூர்வ கானங்கள் - Page 3 Poll_c10அபூர்வ கானங்கள் - Page 3 Poll_m10அபூர்வ கானங்கள் - Page 3 Poll_c10 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
அபூர்வ கானங்கள் - Page 3 Poll_c10அபூர்வ கானங்கள் - Page 3 Poll_m10அபூர்வ கானங்கள் - Page 3 Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
அபூர்வ கானங்கள் - Page 3 Poll_c10அபூர்வ கானங்கள் - Page 3 Poll_m10அபூர்வ கானங்கள் - Page 3 Poll_c10 
8 Posts - 2%
prajai
அபூர்வ கானங்கள் - Page 3 Poll_c10அபூர்வ கானங்கள் - Page 3 Poll_m10அபூர்வ கானங்கள் - Page 3 Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
அபூர்வ கானங்கள் - Page 3 Poll_c10அபூர்வ கானங்கள் - Page 3 Poll_m10அபூர்வ கானங்கள் - Page 3 Poll_c10 
7 Posts - 2%
T.N.Balasubramanian
அபூர்வ கானங்கள் - Page 3 Poll_c10அபூர்வ கானங்கள் - Page 3 Poll_m10அபூர்வ கானங்கள் - Page 3 Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
அபூர்வ கானங்கள் - Page 3 Poll_c10அபூர்வ கானங்கள் - Page 3 Poll_m10அபூர்வ கானங்கள் - Page 3 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
அபூர்வ கானங்கள் - Page 3 Poll_c10அபூர்வ கானங்கள் - Page 3 Poll_m10அபூர்வ கானங்கள் - Page 3 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அபூர்வ கானங்கள்


   
   

Page 3 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

veeyaar
veeyaar
பண்பாளர்

பதிவுகள் : 213
இணைந்தது : 14/11/2013

Postveeyaar Mon Dec 02, 2013 9:12 pm

First topic message reminder :

பழைய பாடல்களைக் கேட்பதென்றாலே தனி யின்பம். புதிய தலைமுறையினர் பழைய பாடல்களைக் கேட்பதற்கம், பழைய தலைமுறையினர் அதே பழைய பாடல்களைக் கேட்பதற்கும் வேறுபாடு இருக்கிறது. புதிய தலைமுறையினர் பாடலின் இனிமை, மெட்டு, இசை போன்ற அம்சங்களால் பழைய பாடல்களில் ஈர்க்கப் பட்டு ரசிக்கின்றனர். பழைய தலைமுறையினரோ, இவையல்லாமல் அவை தங்கள் வாழ்க்கையுடன் பின்னிப் பிணைந்து அதனுடன் தொடர்புடைய நினைவுகளை அசை போடுகின்றனர். அது எந்த விதமான உணர்வையும் பிரதிபலிக்கலாம்.

இங்கே நாம் பழைய பாடல்களை, முடிந்த வரை 1980ம் ஆண்டினைத் தாண்டாமல், பகிர்ந்து கொள்ளலாம். ஒவ்வொரு பாடலின் பின்னாலும் அவரவர் தங்களுக்கு உள்ள மலரும் நினைவுகளை அசை போட இது பெரிதும் உதவும். புதிய தலைமுறையினருக்கு, அன்றைய கால கட்டத்தில் திரைப்படப் பாடல்கள் மக்களிடம் எந்த அளவிற்குத் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தன என்பதை எடுத்துச் சொல்லும் களமாகவும் இருக்கும்.

அதிலும் குறிப்பாக அதிகம் அறியப் படாத அபூர்வமான பாடல்களை இங்கே நாம் வெளிக்கொண்டு வந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.

தொடக்கமாக என்னுடைய தேர்வுஅலைகள் திரைப்படத்தில் இடம் பெற்ற பொன்னென்ன பூவென்ன கண்ணே என்கின்ற பாடல்.

விஷ்ணுவர்த்தன் முதன் முதலில் தமிழில் நடித்த படம். சந்திரகலா கதாநாயகி. ஒரு விலைமகளிர் விடுதியைப் பற்றிய கதை. அனைத்துப் பாடல்களும் கதையை ஒட்டியே அமைக்கப் பட்டிருக்கும். இந்தப் பாடல் மிக அருமையானதாகும். அடிக்கடி நான் விரும்பிக் கேட்கின்ற பாடல்




avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Wed Dec 04, 2013 1:25 pm

இந்தப் பழைய பாடல்கள் திரி இன்னும் சிறக்க ஒலியாகவும், ஒளியாகவும் தாருங்கள். பலருக்கும் பயனுள்ளதாக அமையும்.

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Wed Dec 04, 2013 1:28 pm

அக்கா, இந்தப் பழைய பாடல்களை ரசிக்கும் போது, உலகமே மறந்து போய் விடும். எங்க வீட்ல இதனாலேயே அடிக்கடி சண்ட வந்திடும்.

veeyaar
veeyaar
பண்பாளர்

பதிவுகள் : 213
இணைந்தது : 14/11/2013

Postveeyaar Wed Dec 04, 2013 9:31 pm

மாணிக்கம் நடேசன் wrote: அக்கால தங்க நிலவு இன்றும் திரையில் காண வாய்ப்பளித்த வீயார் ஐயா நன்றி.  நீங்கள் சுக்ரவதனி என்னும் தளத்தின் ஓர் உறுப்பினர் தானே. அங்கிருந்து தான்  எடுத்து இங்கு தருகிறீர்களா?
மாணிக்கம் நடேசன் சார்
இவையெல்லாம் யூட்யூப் இணைய தளத்திலிருந்து இங்கு மீள்பதிவு செய்யப் படுகின்றன. எந்த இணைய தளமானாலும் காணொளிகள் யூட்யூப் போன்ற காணொளிகளுக்கான இணையதளங்களிலிருந்து தான் இணைக்கப் படுகின்றன

சுக்ரவதநியிலும் சரி, வேறெந்த இணைய தளமானாலும் சரி, காணொளிகள் இணையதளங்களான, யூட்யூப், மெடாகேப்.. போன்ற இணையதளங்களில் தரவேற்றப் படும் காணொளிகள் மற்ற இணைய தளங்களில் இணைக்கப் பட்டு பார்வைக்கு வருகின்றன.

அதே போல் தான் இங்கும் யூட்யூப் இணைய தள காணொளிகளை இடுகின்றேன்.

veeyaar
veeyaar
பண்பாளர்

பதிவுகள் : 213
இணைந்தது : 14/11/2013

Postveeyaar Thu Dec 05, 2013 12:15 am

அபூர்வ கானத்தில் அடுத்த தேர்வு..

எல்.ஆர்.ஈஸ்வரியின் குரலில் சோகம் இழையோடும் அருமையான பாடல்
பாரதியின் சிறந்த நடிப்பிற்கோர் சான்று
ஸ்ரீதர் மெல்லிசை மன்னரின் கூட்டணியில் மற்றுமோர் வைரம்...
கவியரசரின் உன்னத வரிகள்..

அக்கார்டியன் டிரம்பெட் போன்ற மேற்கத்திய இசைக்கருவிகளை வைத்துக் கொண்டு சோக ரசம் பிழியும் பாடலைத் தந்த மெல்லிசை மன்னரை எப்படிப் பாராட்டுவது.

எல்லோரும் பார்க்க இனிமையான பாடல்

அவளுக்கென்று ஓர் மனம் திரைப்படத்திலிருந்து

எல்லோரும் பார்க்க என்ற அருமையான பாடல்



avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Thu Dec 05, 2013 11:27 am

வியார் சார். இப்படத்தின் மற்ற பாடல்கள் கிடைக்குமா, நன்றியுடன் ஏற்றுக் கொள்ளுகிறேன்.

veeyaar
veeyaar
பண்பாளர்

பதிவுகள் : 213
இணைந்தது : 14/11/2013

Postveeyaar Sat Dec 07, 2013 9:32 pm

எஸ்.பி.பாலாவின் ஆரம்ப காலப் பாடல்களுக்கென்று தனி ரசிகர் கூட்டம் இன்றும் இருந்து வருகிறது. அந்த வகைப் பாடல்களில் சீர்வரிசை திரைப்டத்தில் இடம் பெற்ற கண்ணனை நினைக்காத நாளில்லையே பாடலும் ஒன்று. பட்டி தொட்டி எங்கும் பிரபலமடைந்த இப்பாடல் இன்றும் பசுமையாக உள்ளது. ஆனால் இதற்கு சற்றும் குறையாத அளவில் சிறந்த பாடல் அதே சீர்வரிசை படத்தில் இடம் பெற்ற கீழ்க்காணும் பாடல். முதல் முறை கேட்ட போதே நம்மைக் கட்டிப் போட்ட இந்த பாடலை இன்று வரை மிகவும் ரசித்து மகிழ்வேன். இப்பாடலைப் பார்ப்பதற்கும் கேட்பதற்கும் பஞ்சாங்கம் பார்க்க வேண்டுமா என்ன. அதுவும் இசை யார்.. மெல்லிசை மன்னராயிற்றே..



krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Dec 07, 2013 9:37 pm

அபூர்வ கானங்கள் - Page 3 3838410834 அபூர்வ கானங்கள் - Page 3 3838410834 அபூர்வ கானங்கள் - Page 3 3838410834 சூப்பருங்க அன்பு மலர் 



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
veeyaar
veeyaar
பண்பாளர்

பதிவுகள் : 213
இணைந்தது : 14/11/2013

Postveeyaar Sat Dec 07, 2013 9:42 pm

இப் பாடல்
இரவை இனிமையாக்கும்...
உறவை உன்னதமாக்கும்...
நிலவை நெருக்கமாக்கும்...
நினைவை நிலையாக்கும்...

கேட்டதெல்லாம் நான் தருவேன்
எனை நீ மறக்காதே..

யார் மறப்பார்... நாம் கேட்கும் இனிமையான பாடல்களையெல்லாம் அள்ளித் தரும் மெல்லிசை மன்னரை யார் மறப்பார்..



veeyaar
veeyaar
பண்பாளர்

பதிவுகள் : 213
இணைந்தது : 14/11/2013

Postveeyaar Thu Dec 12, 2013 9:57 pm

இன்றைய அபூர்வ கானங்கள் வழங்குவது அண்ணாவின் ஆசை திரைப்படத்திலிருந்து ஒரு இனிமையான பாடல்.

பாட்டெழுதட்டும் பருவம் இசையமைக்கட்டும் இதயம் என்று எழுதியது உண்மையாகவே இப்பாடலில் நிகழ்கிறது. இதயம் இசையமைக்கும் அளவிற்கு இனிமையான மெட்டினை வடிவமைத்துள்ளார் திரை இசைத் திலகம் கே.வி. மகாதேவன் அவர்கள். இப்பாடலில் இசையின் சிறப்பு சொல்லி மாளாது. குறிப்பாக

அபூர்வ கானங்கள் - Page 3 Jupiter_bayan_accordion

இந்த அக்கார்டியன் இசைக் கருவி கேட்போரைக் கிறங்கடிக்கும் சக்தி வாய்ந்தது. ஹார்மோனியத்தை நிற்க வைத்து வாசிப்பது போல் தோற்றமளிக்கும் இதிலிருந்து எழும் ஒலி நெஞ்சைப் பிழிய வைக்கும் சோகத்தையும் நெஞ்சை நெகிழ வைக்கும் மகிழ்ச்சியையும் என அத்தனை உணர்வையும் பிரதிபலிக்கும் தன்மை உடையது. இது மட்டுமின்றி பல திகில் காட்சிகளிலும் இது திறம்பட பயன்படுத்தப் பட்டுள்ளது.

தமிழ்த் திரையுலக இசையமைப்பாளர்களில் இதைப் பயன்படுத்தாதவர்களே இருக்க முடியாது என்கிற அளவிற்குப் புகழ் பெற்ற அக்கார்டியன் இசைக்கருவியை வாசிப்பதில் மங்கள மூர்த்தி என்கிற இசைக்கலைஞர் புகழ் பெற்று விளங்கினார். அந்தக்கால இசையமைப்பாளர்கள் அனைவரிடமும் இக்கருவியை வாசித்துள்ளார். மெல்லிசை மன்னரின் இசைக்குழுவின் இன்றியமையாத உறுப்பினராவார்.

இந்தப் பாடலில் அக்கார்டியன் இசைக்கருவி மிகச் சிறப்பாக பயன்படுத்தப்பட்டுள்ளது. அநேகமாக இதுவும் மங்களமூர்த்தி அவர்கள் தான் வாசித்திருக்க வேண்டும்.

யார் வாசித்திருந்தாலும் இப்பாடலில் அக்கார்டியன் மற்றும் பாங்கோஸ் இரு இசைக்கருவிகளின் இசையும் மிகச்சிறப்பாக உள்ளது.

மீண்டும் மீண்டும் கேட்கத் தூன்டும் பாடல்



avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Fri Dec 13, 2013 7:36 am

ஓஓ இதுதான் அக்கார்டியனா, பழைய டைப்ரைட்டர் மாதிரி இருக்கே. இந்த இசைக் கருவியின் முழு விபரங்களை இங்கே தரமுடியுமா வீயார் சார், நன்றி. பாடியவர்கள் பி.பி.சீனிவாஸ் அவர்களும் பி.சுசிலா அவர்களும் தானே.

Sponsored content

PostSponsored content



Page 3 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக