புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:49 pm

» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Today at 8:56 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Today at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:00 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Today at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Today at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Today at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கார்த்திகை மாத ராசி பலன்  - Page 2 Poll_c10கார்த்திகை மாத ராசி பலன்  - Page 2 Poll_m10கார்த்திகை மாத ராசி பலன்  - Page 2 Poll_c10 
44 Posts - 59%
heezulia
கார்த்திகை மாத ராசி பலன்  - Page 2 Poll_c10கார்த்திகை மாத ராசி பலன்  - Page 2 Poll_m10கார்த்திகை மாத ராசி பலன்  - Page 2 Poll_c10 
23 Posts - 31%
வேல்முருகன் காசி
கார்த்திகை மாத ராசி பலன்  - Page 2 Poll_c10கார்த்திகை மாத ராசி பலன்  - Page 2 Poll_m10கார்த்திகை மாத ராசி பலன்  - Page 2 Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
கார்த்திகை மாத ராசி பலன்  - Page 2 Poll_c10கார்த்திகை மாத ராசி பலன்  - Page 2 Poll_m10கார்த்திகை மாத ராசி பலன்  - Page 2 Poll_c10 
3 Posts - 4%
viyasan
கார்த்திகை மாத ராசி பலன்  - Page 2 Poll_c10கார்த்திகை மாத ராசி பலன்  - Page 2 Poll_m10கார்த்திகை மாத ராசி பலன்  - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கார்த்திகை மாத ராசி பலன்  - Page 2 Poll_c10கார்த்திகை மாத ராசி பலன்  - Page 2 Poll_m10கார்த்திகை மாத ராசி பலன்  - Page 2 Poll_c10 
236 Posts - 42%
heezulia
கார்த்திகை மாத ராசி பலன்  - Page 2 Poll_c10கார்த்திகை மாத ராசி பலன்  - Page 2 Poll_m10கார்த்திகை மாத ராசி பலன்  - Page 2 Poll_c10 
220 Posts - 39%
mohamed nizamudeen
கார்த்திகை மாத ராசி பலன்  - Page 2 Poll_c10கார்த்திகை மாத ராசி பலன்  - Page 2 Poll_m10கார்த்திகை மாத ராசி பலன்  - Page 2 Poll_c10 
28 Posts - 5%
Dr.S.Soundarapandian
கார்த்திகை மாத ராசி பலன்  - Page 2 Poll_c10கார்த்திகை மாத ராசி பலன்  - Page 2 Poll_m10கார்த்திகை மாத ராசி பலன்  - Page 2 Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
கார்த்திகை மாத ராசி பலன்  - Page 2 Poll_c10கார்த்திகை மாத ராசி பலன்  - Page 2 Poll_m10கார்த்திகை மாத ராசி பலன்  - Page 2 Poll_c10 
13 Posts - 2%
prajai
கார்த்திகை மாத ராசி பலன்  - Page 2 Poll_c10கார்த்திகை மாத ராசி பலன்  - Page 2 Poll_m10கார்த்திகை மாத ராசி பலன்  - Page 2 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
கார்த்திகை மாத ராசி பலன்  - Page 2 Poll_c10கார்த்திகை மாத ராசி பலன்  - Page 2 Poll_m10கார்த்திகை மாத ராசி பலன்  - Page 2 Poll_c10 
8 Posts - 1%
Guna.D
கார்த்திகை மாத ராசி பலன்  - Page 2 Poll_c10கார்த்திகை மாத ராசி பலன்  - Page 2 Poll_m10கார்த்திகை மாத ராசி பலன்  - Page 2 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
கார்த்திகை மாத ராசி பலன்  - Page 2 Poll_c10கார்த்திகை மாத ராசி பலன்  - Page 2 Poll_m10கார்த்திகை மாத ராசி பலன்  - Page 2 Poll_c10 
7 Posts - 1%
mruthun
கார்த்திகை மாத ராசி பலன்  - Page 2 Poll_c10கார்த்திகை மாத ராசி பலன்  - Page 2 Poll_m10கார்த்திகை மாத ராசி பலன்  - Page 2 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கார்த்திகை மாத ராசி பலன்


   
   

Page 2 of 2 Previous  1, 2

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Dec 02, 2013 12:58 pm

First topic message reminder :

மேஷம்: சொத்து யோகம்!

செவ்வாயை ஆட்சி நாயகனாக கொண்ட மேஷராசி அன்பர்களே!
நீங்கள் கடந்த மாதத்தைவிட முன்னேற்றம் காண்பீர்கள். சுக்கிரனால் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பெண்களால் நற்சுகம் கிடைக்கும். அவர் டிச.4ல் 9-ம் இடத்தில் இருந்து 10-ம் இடத்திற்கு செல்வதால் அவரால் முன்போல் நன்மை செய்ய முடியாது.செவ்வாய் 5-ம் இடமான சிம்மத்தில் இருந்தாலும், ராசிநாதன் என்பதால் அவர் இந்த இடையூறு உண்டாகாது. நவ.30ல் செவ்வாய் 6-ம் இடமான கன்னிக்கு சென்று நன்மை தருவார். பொருளாதார வளம் அதிகரிக்கும்.

பகைவர் தொல்லை நீங்கும். அபார ஆற்றல் பிறக்கும். நகை வாங்குவீர்கள். புதன் 7-ம் இடத்தில் இருப்பதால் குடும்பத்தில் குழப்பம் நிலவும். ஆனால் புதன் நவ.28ல் 8-ம் இடத்திற்கு செல்வதால் முயற்சியில் வெற்றி கிட்டும். புத்தாடை அணிகலன்கள் வாங்கலாம். பிள்ளைகளால் மகிழ்ச்சி கிடைக்கும்.நவ.28 க்கு பிறகு புதிதாக சொத்து வாங்க யோகம் கூடி வரும்.செவ்வாயாலும், புதனின் பலத்தாலும் நவ.28க்குப் பிறகு வேலையில் பளிச்சிடுவீர்கள்.தொழிலில் மாத பிற்பகுதியில் பிரச்னை நீங்கி வளர்ச்சி வேகம் அதிகரிக்கும். வாடிக்கையாளர் மத்தியில் நற்பெயர் கிடைக்கும்கலைஞர்கள் சிறப்பான முன்னனேற்றம் காண்பர்.

மதிப்பு, பாராட்டு கிடைக்கும். டிச.4க்குப் பிறகு பிறகு புதிய ஒப்பந்தம் பெறுவதில் தாமதம் உண்டாகும். மாணவர்கள் சிறப்படையலாம். தேர்வு முடிவுகள் பலருக்கு எதிர்பார்த்த படி அமையும். விவசாயிகளுக்கு விளைச்சல் சிறப்பாக இருக்கும். மாத பிற்பகுதியில் கால்நடை மூலம் சிறப்பான பலன் கிடைக்கும். புதிய சொத்து வாங்க நினைப்பவர்கள் எண்ணம் நிறைவேறும்.பெண்கள் ஆடம்பர பொருட்களை வாங்கலாம். மாத பிற்பகுதியில் குடும்பத்தாருடன் சுற்றுலா சென்று வருவீர்கள். சூரியனால் உடல் நலம் பாதிக்கப்படும்.

அதிர்ஷ்ட எண்: 4,5 நிறம்: சிவப்பு, பச்சை
நல்லநாள்: நவ.17, 20,21,22,28,29,30,டிச.1,6,7,8,9,10,13,14
கவனநாள்: டிச.2,3 சந்திராஷ்டமம்
வழிபாடு: புதனன்று குலதெய்வம், சாஸ்தாவை வணங்கி பாசிப்பயறு தானம் செய்யுங்கள். பத்திரகாளி அம்மனுக்கு எலுமிச்சை பழ விளக்கு ஏற்றி வழிபடுங்கள்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Dec 02, 2013 1:12 pm

சனிபகவானை ஆட்சி நாயகனாக கொண்ட கும்ப ராசி அன்பர்களே!


சூரியன் விருச்சிக ராசியில் இருக்கும் போது உங்களுக்கு சாதகபலன் கிடைக்கும். நினைத்தது நிறைவேறும். கல்விகாரகனான புதன் 9ம் இடமான துலாம் ராசியில் இருக்கிறார். அவரால் மனதில் வேதனை வரலாம். சிலர் பொல்லாப்பை சந்திக்கலாம். உடல் நலம் பாதிக்கப்படலாம். நவ.28ல் புதன் 10-ம் இடத்திற்கு வருகிறார். இதனால் பெண்களின் ஆதரவு உண்டு. பொருள் சேரும். சுக்கிரன் தற்போது 11ம் இடமான தனுசில் இருக்கிறார். இதனால் பண வரவு இருக்கும்.

சொந்தபந்தங்கள் வருகை ஏற்படும். உடல் நலம் சுகம் கிட்டும். சுக்கிரன் நவ.30ல், 12ம் இடத்திற்கு மாறுவார். இது சிறப்பான இடம் அல்ல. காரியத்தடை, பொருள் நஷ்டம் ஏற்படலாம்.செவ்வாய் 7ம் இடமான சிம்மத்தில் இருப்பது சிறப்பான இடம் அல்ல. இதனால் அலைச்சல் ஏற்படும். மனவேதனை ஏற்படலாம். மனைவி வகையில் தொல்லை வரலாம். எதிரிகளால் பிரச்னை வரும். நவ.30ல் செவ்வாய் 8ம் இடமான கன்னி ராசிக்கு மாறுகிறார். இதுவும் சிறப்பான இடம் அல்ல.கேது 3ம் இடத்தில் நின்று இறை அருளையும், பொருளாதார வளத்தையும் கொடுத்துக் கொண்டிருக்கிறர். சனிபகவான் நன்மை தரும் நிலையில் இல்லாவிட்டாலும் அவரது 3, 7, 10ம் இடத்துப் பார்வைகள் சாதமாக அமைந்துள்ளதால், அதன் மூலம் எண்ணற்ற பலனை தருவார்.

அதோடு குருபகவானும் குடும்பத்தில் முன்னேற்றத்தை கொடுப்பார். கலைஞர்கள் புதிய ஒப்பந்தங்கள் பெற்று மகிழ்ச்சியடைவர். அரசியல்வாதிகளுக்கு நண்பர்கள் உதவிகரமாக இருப்பர். டிச.4க்கு பிறகு முயற்சிகளில் தடையும், மனதில் சோர்வும் ஏற்படும்.மாணவர்களுக்கு ஆசிரியர்களின் ஆலோசனை உறுதுணையாக இருக்கும். நவ.28க்கு பிறகு சிரத்தை எடுத்து படிக்க வேண்டி இருக்கும். விவசாயிகளுக்கு பழம், கிழங்கு வகை, மானாவாரி பயிர்களில் நல்ல மகசூல் கிடைக்கும். பெண்கள் குடும்பத்தில் முன்னிலைபடுத்தப்படுவர்.

அதிர்ஷ்ட எண்: 3,9 நிறம்: மஞ்சள், செந்தூரம்
நல்ல நாட்கள்: நவ.17, 23,24,25,26,27, டிச.2,3,4,5, 8.9.10, 13,14.
கவன நாள்: நவ.28,29 சந்திராஷ்டமம். கவனம்.
வழிபாடு: வீட்டில் விளக்கேற்றி வழிபடுங்கள். வெள்ளிக்கிழமை சுக்கிரனுக்கு அர்ச்சனை செய்யுங்கள். நாக தேவதையை வணங்கி வாருங்கள். காக்கைக்கு அன்னமிட்டு உண்ணுங்கள்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Dec 02, 2013 1:14 pm

குருபகவானை ஆட்சி நாயகனாக கொண்ட மீன ராசி அன்பர்களே!

இந்த மாதம் நன்மைகள் அதிகரிக்கும். மாதத் தொடக்கத்தில் செவ்வாய் 6ம் இடமான சிம்மத்தில் உள்ளதால் பொருளாதார வளம் அதிகரிக்கும். பகைவர்களின் தொல்லையில் இருந்து விடுபடலாம். அபார ஆற்றல் பிறக்கும். நகை வாங்கலாம். ஆனால், செவ்வாய் நவ.30ல் கன்னிக்கு வருவதனால் அலைச்சல் ஏற்படும். மனவேதனை ஏற்படலாம். மனைவி வகையில் தொல்லை வரலாம்.கல்விகாரகனாகிய புதன் தற்போது 8ம் வீடான துலாமில் இருக்கிறார். உங்கள் முயற்சிகளில் வெற்றி கிட்டும்.

பிள்ளைகளால் மகிழ்ச்சியும் பெருமையும் கிடைக்கும். ஆனால், நவ.28 புதன் விருச்சிகத்திற்கு செல்கிறார் இது சுமாரான இடம். மனதில் வேதனை வரலாம். சுக்கிரன் மாதத் தொடக்கத்தில் 10ம் இடமான தனுசில் இருப்பதால் அவப்பெயர் அதிகரிக்கும். டிச.4ல், அவர் மகரத்திற்கு மாறி நன்மை தருவார். பண வரவு இருக்கும். சொந்தபந்தங்கள் வருகை இருக்கும். உடல் நலம் சுகம் கிட்டும். சூரியன் 9ம் இடமான விருச்சிகத்தில் உள்ளார். இதனால் அவப்பெயர் வரலாம். மதிப்பு மரியாதை எதிர்பார்த்தபடி இருக்காது. அவப்பெயர் வரலாம். முக்கிய கிரகங்களில் குருபகவான் 4ம் இடத்தில் இருப்பது சாதகமானது அல்ல என்றாலும் கவலை

வேண்டாம். ஆனால் அவர் உங்கள் ராசி நாயகன் என்பதால் அவரால் எந்த கெடுபலனும் வராது.சனிபகவானும் ராகுவும் சாதகமாக இல்லை என்றாலும் அவர்கள் மீது குரு பார்வை படுவதால், கெடுபலனை தரமாட்டார்கள். கேது சாதகமற்ற இடத்தில் இருப்பதால் பொருள் களவு போக வாய்ப்புண்டு. கலைஞர்களுக்கு எதிர்பார்த்த புகழ் பாராட்டு கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு நண்பர்கள் உதவிகரமாக இருப்பர்.பாதுகாப்பு தொடர்பான வேலையில் இருப்பவர்கள் சிறப்பான முன்னேற்றம் காணலாம். மாணவர்களுக்கு புதன் சாதகமான இடத்தில் இருப்பதால் கல்வியில் சிறந்து விளங்குவீர்கள். போட்டிகளில் வெற்றி கிடைக்கும். விவசாயிகள் புதிய சொத்து வாங்கலாம் பெண்களுக்கு அண்டை வீட்டார் அனுகூலமாக இருப்பர். புத்தாடை அணிகலன் கிடைக்கும்.

அதிர்ஷ்ட எண்கள்: 4,7 நிறம்: பச்சை,வெள்ளை.
நல்ல நாட்கள்: நவ.18,19, 25, 26,27,28,29, டிச.4,5,6,7, 11,12, 15.
கவன நாட்கள்: நவ.30, டிச.1ல் சந்திராஷ்டமம், கவனம்.
வழிபாடு: நவக்கிரகங்களை வழிபடுங்கள். சிவன் மற்றும் பெருமாள் கோயிலுக்கு சென்று வாருங்கள்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Dec 02, 2013 4:01 pm

கல்வி காரகனான புதன் தற்போது 10-ம் இடமான துலாமில் இருக்கிறார். இது சிறப்பான இடம்.
அப்படின்னா நான் SSLC பரீட்சையில் தேர்ச்சி பெற்றுவிடுவேன் எனக் கூறுங்கள்! ஜாலி 

Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக