புதிய பதிவுகள்
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Today at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Today at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நிஷ்களங்க மகாதேவர் Poll_c10நிஷ்களங்க மகாதேவர் Poll_m10நிஷ்களங்க மகாதேவர் Poll_c10 
90 Posts - 71%
heezulia
நிஷ்களங்க மகாதேவர் Poll_c10நிஷ்களங்க மகாதேவர் Poll_m10நிஷ்களங்க மகாதேவர் Poll_c10 
19 Posts - 15%
Dr.S.Soundarapandian
நிஷ்களங்க மகாதேவர் Poll_c10நிஷ்களங்க மகாதேவர் Poll_m10நிஷ்களங்க மகாதேவர் Poll_c10 
8 Posts - 6%
mohamed nizamudeen
நிஷ்களங்க மகாதேவர் Poll_c10நிஷ்களங்க மகாதேவர் Poll_m10நிஷ்களங்க மகாதேவர் Poll_c10 
5 Posts - 4%
Anthony raj
நிஷ்களங்க மகாதேவர் Poll_c10நிஷ்களங்க மகாதேவர் Poll_m10நிஷ்களங்க மகாதேவர் Poll_c10 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
நிஷ்களங்க மகாதேவர் Poll_c10நிஷ்களங்க மகாதேவர் Poll_m10நிஷ்களங்க மகாதேவர் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நிஷ்களங்க மகாதேவர் Poll_c10நிஷ்களங்க மகாதேவர் Poll_m10நிஷ்களங்க மகாதேவர் Poll_c10 
255 Posts - 75%
heezulia
நிஷ்களங்க மகாதேவர் Poll_c10நிஷ்களங்க மகாதேவர் Poll_m10நிஷ்களங்க மகாதேவர் Poll_c10 
46 Posts - 13%
mohamed nizamudeen
நிஷ்களங்க மகாதேவர் Poll_c10நிஷ்களங்க மகாதேவர் Poll_m10நிஷ்களங்க மகாதேவர் Poll_c10 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
நிஷ்களங்க மகாதேவர் Poll_c10நிஷ்களங்க மகாதேவர் Poll_m10நிஷ்களங்க மகாதேவர் Poll_c10 
8 Posts - 2%
prajai
நிஷ்களங்க மகாதேவர் Poll_c10நிஷ்களங்க மகாதேவர் Poll_m10நிஷ்களங்க மகாதேவர் Poll_c10 
5 Posts - 1%
Anthony raj
நிஷ்களங்க மகாதேவர் Poll_c10நிஷ்களங்க மகாதேவர் Poll_m10நிஷ்களங்க மகாதேவர் Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
நிஷ்களங்க மகாதேவர் Poll_c10நிஷ்களங்க மகாதேவர் Poll_m10நிஷ்களங்க மகாதேவர் Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
நிஷ்களங்க மகாதேவர் Poll_c10நிஷ்களங்க மகாதேவர் Poll_m10நிஷ்களங்க மகாதேவர் Poll_c10 
3 Posts - 1%
Barushree
நிஷ்களங்க மகாதேவர் Poll_c10நிஷ்களங்க மகாதேவர் Poll_m10நிஷ்களங்க மகாதேவர் Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
நிஷ்களங்க மகாதேவர் Poll_c10நிஷ்களங்க மகாதேவர் Poll_m10நிஷ்களங்க மகாதேவர் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நிஷ்களங்க மகாதேவர்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Nov 30, 2013 1:29 pm

நிஷ்களங்க மகாதேவர் BGBVhpeTUCz6u0vwvnAn+kdr7a 

ஆமதாபாத் மாவட்டத்தில், பவநகர் என்னும் ஊருக்கு அருகே அமைந்துள்ள "கோலியாக்' என்னும் கிராம கடற்கரை வியப்பையும், பக்தியையும் அளிக்கக் கூடியது.

 ஆம். அந்த ஊரில் காலை 8 மணிக்கெல்லாம் கடல் உள்வாங்கி நெடுந்தூரம் சென்றுவிடுகிறது. கரையில் இருந்து ஒன்றரை கி.மீ. தொலைவில் பழமையும், வரலாறும் கலந்த சிவலிங்கங்கள் எழுந்தருளியிருக்கும் மேடு கண்ணில் தென்படுகிறது.

 கொடிமரம் மற்றொரு சூலம் கொண்ட தூண் நன்கு வெளிப்படுகிறது. கடலலை உள் வாங்காத நேரத்தில் கொடியும், தூணும் கடல்நீரால் சூழப்பட்டிருக்கும்.

 அந்தக் கோயில் அந்த மேடு "நிஷ்களங்க மகாதேவர்' எனப் போற்றப்படும் சிவபெருமான் வீற்றிருக்கும் புண்ணிய பூமி.

 கடல்நீர் வற்றியதும், அவரை வணங்கிப் போற்ற, மக்கள் கரையில் கூடுவர். காலையில் உள்வாங்கிய கடல், மதியம் 2 மணியளவில் மீண்டும் நீர்ப்பரப்பாகிவிடும். இடைப்பட்ட ஐந்து மணி நேரத்திற்குள், கடலுக்குள் சென்று, இறைவனை வழிபட்டுத் திரும்ப வேண்டும்.

 அந்தக் கோயிலைக் கண்டு வணங்குதல் அவ்வளவு எளிதல்ல. கடல்நீர் வற்றியதும், கடலுக்குள் குறுக்கே நடந்து செல்ல வேண்டும். செல்லும் வழி, பள்ளமும், சேறும் நிறைந்த பாதை. ஒன்றரை கி.மீ. நடக்க வேண்டும். விழுந்து, எழுந்து, ஆடையெல்லாம் நனைந்து, சேறாகி அடிபட்டு, கால்தடுமாறி, ஒரு வழியாய்ச் சமாளித்துச் செல்ல வேண்டும்.

 ஆயினும் இதைப் பற்றியெல்லாம் கவலைப்படாத மக்கள் நாள்தோறும் நூற்றுக்கணக்கில் வழிபட வருகிறார்கள்.

 நடுவே கோயிலாய் விளங்கும் அம்மேட்டில் ஐந்து சிவலிங்கங்கள் தனித்தனியே காட்சி அளிக்கின்றன. நந்தியும் உண்டு. பெரிய கோயில் அளவு பரப்பு கொண்ட அந்த இடத்தில், சிறிய சுனை (குளம்) உள்ளது.

பாண்டவர்கள், போரிலே கௌரவர்களை அழிக்கின்றனர். உறவினர்களையே அழித்ததால், பாண்டவர்களுக்குக் களங்கம் ஏற்படுகிறது. களங்கத்தைப் போக்கிக் கொள்ள, சிவபெருமானை ஐவரும் வழிபடுகின்றனர்.

 கடல் நடுவே மேட்டு நிலத்தை உருவாக்கி, சிவலிங்கம் அமைத்து வழிபடுகின்றனர். மகிழ்ந்த சிவபெருமான், அவர்களது களங்கத்தைப் போக்குகிறார். பாண்டவர்களது களங்கத்தைப் போக்கியதால், "நிஷ்களங்க மகாதேவர்' என அழைக்கப்படுகிறார். பாண்டவர்கள் போற்றிய லிங்கங்கள், வெட்டிய குளம், கொடிமரம் எல்லாம் அங்கே இன்றும் காட்சி தருகின்றன.

தினமணி!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Nov 30, 2013 1:29 pm

நிஷ்களங்க மகாதேவர் Kdr7b

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84770
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Nov 30, 2013 8:07 pm

நிஷ்களங்க மகாதேவர் MRVNYQP7Q4yYZIdw8keP+athisayam
-
மதுரையிலிருந்து, திண்டுக்கல், கரூர், ஈரோடு, சேலம், மற்றும் சென்னை சென்ட்ரல் வழியாக துவாரகை, பேட் துவாரகை, நாத் துவாரகை, காங்க்ரோலி துவாரகை, டாகோர் துவாரகை, மற்றும் நிஷ்களங்க மகாதேவர் ஆகிய இடங்களுக்கு சிறப்பு ரயில் விடப்படுகிறது

. இந்த யாத்திரைக்கு ரூ.5660 மட்டும் ரயில் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
-
கடந்த நவம்பர் 2 ந்தேதி சிறப்பு ரயில் விடப்பட்டுள்ளது
-
அடுத்த பயணம் தெரிந்து கொள்ளவும் முன்பதிவு
செய்யவும்:
-
-044/6464594959, 9003140681, 9840902920, மதுரை- 0452/2345757, 9003140714, கோவை-90031 40680.
-


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக