புதிய பதிவுகள்
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:59 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Yesterday at 7:43 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Yesterday at 7:41 pm

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:37 pm

» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:36 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 4:32 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Yesterday at 4:23 pm

» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 10:10 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 10:05 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 7:39 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Nov 18, 2024 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Mon Nov 18, 2024 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Mon Nov 18, 2024 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Nov 18, 2024 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
டிசம்பர் மாதம்:  பிரபலங்களின் பிறந்த தினங்கள், நினைவு தினங்கள்,  முக்கிய தினங்கள்! I_vote_lcapடிசம்பர் மாதம்:  பிரபலங்களின் பிறந்த தினங்கள், நினைவு தினங்கள்,  முக்கிய தினங்கள்! I_voting_barடிசம்பர் மாதம்:  பிரபலங்களின் பிறந்த தினங்கள், நினைவு தினங்கள்,  முக்கிய தினங்கள்! I_vote_rcap 
61 Posts - 80%
heezulia

10 Posts - 13%
E KUMARAN

4 Posts - 5%
mohamed nizamudeen

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
டிசம்பர் மாதம்:  பிரபலங்களின் பிறந்த தினங்கள், நினைவு தினங்கள்,  முக்கிய தினங்கள்! I_vote_lcapடிசம்பர் மாதம்:  பிரபலங்களின் பிறந்த தினங்கள், நினைவு தினங்கள்,  முக்கிய தினங்கள்! I_voting_barடிசம்பர் மாதம்:  பிரபலங்களின் பிறந்த தினங்கள், நினைவு தினங்கள்,  முக்கிய தினங்கள்! I_vote_rcap 
397 Posts - 79%

56 Posts - 11%

16 Posts - 3%
Dr.S.Soundarapandian
டிசம்பர் மாதம்:  பிரபலங்களின் பிறந்த தினங்கள், நினைவு தினங்கள்,  முக்கிய தினங்கள்! I_vote_lcapடிசம்பர் மாதம்:  பிரபலங்களின் பிறந்த தினங்கள், நினைவு தினங்கள்,  முக்கிய தினங்கள்! I_voting_barடிசம்பர் மாதம்:  பிரபலங்களின் பிறந்த தினங்கள், நினைவு தினங்கள்,  முக்கிய தினங்கள்! I_vote_rcap 
8 Posts - 2%

prajai

6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
டிசம்பர் மாதம்:  பிரபலங்களின் பிறந்த தினங்கள், நினைவு தினங்கள்,  முக்கிய தினங்கள்! I_vote_lcapடிசம்பர் மாதம்:  பிரபலங்களின் பிறந்த தினங்கள், நினைவு தினங்கள்,  முக்கிய தினங்கள்! I_voting_barடிசம்பர் மாதம்:  பிரபலங்களின் பிறந்த தினங்கள், நினைவு தினங்கள்,  முக்கிய தினங்கள்! I_vote_rcap 
3 Posts - 1%
Anthony raj

ஜாஹீதாபானு

Balaurushya

நிகழ்நிலை நிர்வாகிகள்

டிசம்பர் மாதம்: பிரபலங்களின் பிறந்த தினங்கள், நினைவு தினங்கள், முக்கிய தினங்கள்!

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Nov 30, 2013 1:14 pm

பிரபலங்களின் பிறந்த தினங்கள்

3, 1884 டாக்டர் ராஜேந்திர பிரசாத் - இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவர்.
 4, 1910 ஆர். வெங்கட்ராமன் - இந்தியாவின் 8-வது குடியரசுத் தலைவர்.
 5, 1901 வால்ட் டிஸ்னி - கார்ட்டூன் திரைப் படங்களை அறிமுகப்படுத்தியவர்.
 4, 1919 ஐ.கே. குஜ்ரால் - இந்தியாவின் 12-வது பிரதமர்.
 6, 1732 வாரன் ஹேஸ்டிங்ஸ் - இந்தியாவை ஆண்ட ஆங்கிலேய வைஸ்ராய்களில் ஒருவர்.
 8, 1721 ஹைதர் அலி - மைசூரின் முன்னாள் அரசர்.
 10, 1878 ராஜாஜி - இந்தியாவின் முதல் இந்திய கவர்னர் ஜெனரல். சுதந்திரா கட்சி ஸ்தாபகர்.
 9, 1946 சோனியா காந்தி - காங்கிரஸ் தலைவர்.
 10, 1902 எஸ். நிஜலிங்கப்பா - முன்னாள் கர்நாடக முதல்வர். ஸ்தாபன காங்கிரஸ் தலைவர்.
 11, 1882 பாரதியார் - சுதந்திரத்துக்கு பாடுபட்ட மகாகவி.
 11, 1937 சந்திரசேகரன் - வயலின் மேதை.
 11, 1935 பிரணாப் முகர்ஜி - குடியரசுத் தலைவர்.
 18, 1878 ஜோசப் ஸ்டாலின் - ரஷ்யாவின் முன்னாள் அதிபர்.
 18, 1932 நா. பார்த்தசாரதி - சாகித்ய அகாதெமி பரிசு பெற்ற எழுத்தாளர்.
 19, 1934 பிரதிபா பாட்டீல் - இந்தியாவின் முதல் பெண் குடியரசுத் தலைவர்.
 21, 1804 பெஞ்சமின் டிஸ்ரேலி - இங்கிலாந்தின் முன்னாள் பிரதமர்.
 21, 1503 நாஸ்டர்டாம்ஸ் - உலக நிகழ்வுகளை
 முன்னரே அறிவித்த தீர்க்கதரிசி
 22, 1853 அன்னை சாரதா தேவி
 22, 1887 எஸ். ராமானுஜம் - கணித மேதை
 22, 1914 சுவாமி சச்சிதானந்தா - இந்து மதத் துறவி.
 25, 0001 இயேசுநாதர் - கிறிஸ்தவ மத நிறுவனர்.
 25, 1642 சர். ஐசக் நியூட்டன் - விஞ்ஞானி.
 25, 1876 எம்.ஏ. ஜின்னா - பாகிஸ்தான் பிளவுக்குக் காரணமான சுதந்திரப் போராட்ட வீரர்.
 25, 1924 அடல் பிகாரி வாஜ்பாய் - இந்தியாவின் முன்னாள் பிரதமர்.
 26, 1893 மா சே துங். - சீனாவின் முன்னாள் பிரதமர் / ஜனாதிபதி.
 27, 1822 லூயி பாஸ்டர் - நாய்க் கடிக்கு மருந்து கண்ட மருத்துவர்.
 28, 1932 திருபாய் அம்பானி - ரிலையன்ஸ் குழும நிறுவனர்.
 28, 1937 ரத்தன் டாட்டா - டாட்டா குழுமத் தலைவர்
 28, 1964 ஜி.கே. வாசன் - மத்திய அமைச்சர்.
 29, 1949 சையது கிர்மானி - முன்னாள் கிரிக்கெட் வீரர்.
 30, 1879 ரமண மகரிஷி
 30, 1948 சுரிந்தர் அமர்நாத் - கிரிக்கெட் வீரர்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Nov 30, 2013 1:15 pm

நினைவு தினங்கள்

 2, 1911 பாண்டித்துரை தேவர் - மதுரைத் தமிழ்ச் சங்கம் அமைத்த வள்ளல்.
 2, 1933 எஸ்.ஜி. கிட்டப்பா - நாடக, திரைப்பட நடிகர்.
 6, 1956 டாக்டர் அம்பேத்கார் - இந்திய சட்ட நூல் வடிவமைத்தவர்.
 10, 1896 ஆல்பிரட் நோபிள் - நோபல் பரிசு ஸ்தாபகர். டைமண்ட் கண்டுபிடித்தவர்.
 11, 2004 எம்.எஸ். சுப்புலட்சுமி - இசையரசி (எம்.எஸ்.எஸ்)
 13, 1784 சாமுவேல் ஜான்சன் - முதன்முதலாக ஆங்கில அகராதி உருவாக்கியவர்.
 13, 1987 நா. பார்த்தசாரதி - எழுத்தாளர்.
 15, 1950 சர்தார் வல்லபபாய் பட்டேல் - இரும்பு மனிதர்.
 18, 2010 பாப்பா உமாநாத் - முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்.
 23, 1524 வாஸ்கோடகாமா - கடல் வழியாக இந்தியாவுக்கு வந்த போர்ச்சுகீசியர்.
 23, 1981 கக்கன் - முன்னாள் தமிழக அமைச்சர்.
 24, 1973 ஈ.வெ.ரா.பெரியார்.
 24, 1987 எம்.ஜி. ராமசந்திரன் - தமிழக முன்னாள் முதல்வர்.
 25, 1790 வீரமங்கை வேலு நாச்சியார் - ஆங்கில அரசை எதிர்த்த முதல் வீராங்கனை.
 25, 1972 ராஜாஜி - முன்னாள் கவர்னர் ஜெனரல்.
 30, 1971 விக்ரம் சாராபாய் - விண்வெளி ஆராய்ச்சியாளர்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Nov 30, 2013 1:15 pm

சுதந்திரம் கொண்டாடும் நாடுகள்

 1 - ஐஸ்லாந்து
 1 - போர்ச்சுகல்
 2 - ஐக்கிய அரபு நாடுகள்
 5 - போர்ச்சுக்கல்
 6 - பின்லாந்து
 11 - தென் ஆப்ரிக்கா
 12 - கென்யா
 16 - கஜகஸ்தான்
 16 - பங்களாதேஷ்
 21 - ஆர்மினியா
 24 - லிபியா
 26 - ஸ்லோவேனியா
 29 - மங்கோலியா

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Nov 30, 2013 1:16 pm

 முக்கிய நிகழ்வுகள்

 1, 1965 - எல்லைக் காவல் படை ஆயிரக்கணக்கான வீரர்களுடன் ஆரம்பம்.
 1, 1965 - இந்தியாவின் 16-வது மாநிலமாக நாகாலாந்து உருவானது.
 1, 1981 - எய்ட்ஸ் நோய் கண்டறியப்பட்டது.
 3, 1984 - போபாலில் யூனியன் கார்பைடு நிறுவனத்தில் மெதில் ஐயோனைட் வாயு க சிந்ததில் 5,000-க்கு மேற்பட்டோர் இறந்தனர். 6 லட்சம் பேர் பாதிப்பு.
 6, 1992 - அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டது.
 9, 2006 - முதன்முதலாக சுனிதா வில்லியம்ஸ் விண்வெளிக்குப் பயணமானார்.
 13, 2001 - இந்தியப் பாராளுமன்றக் கட்டடத்தில் ஆயுதம் தாங்கிய 5 பேர் தாக்கியதில் 7 பேர் மரணம்.
 15, 1991 - வங்காள திரைப்பட இயக்குநர் சத்யஜித் ராய்க்கு ஆஸ்கார் விருது வழங்கப்பட்டது.
 15, 1998 - இந்தியப் பாராளுமன்றத்தில் வாக்குரிமை வயது 21-லிருந்து 18-ஆகக் குறைத்து சட்டம் இயற்றப்பட்டது.
 16, 1903 - பாம்பே தாஜ் ஹோட்டல் ஆரம்பம் ஆனது.
 17, 1903 - ரைட் சகோதரர்கள் முயற்சியினால் முதன் முதலாக வானில் விமானம் பறந்தது.
 17, 1946 - தமிழ் வளர்ச்சிக் கழகம் - கல்வி அமைச்சர் அவினாசிலிங்கம் செட்டியார் தொடங்கி வைத்தார்.
 19, 1961 - போர்ச்சுக்கல் ஆட்சியின் கீழ் இருந்த கோவா, டையூ, டாமன் இந்திய யூனியனுடன் இணைந்த நாள்.
 23, 1921- ரவீந்திரநாத் தாகூர் சாந்தி நிகேதனில் - விசுவ பாரதி என்ற கல்லூரியைத் தொடங்கினார்.
 24, 1968 - அமெரிக்காவின் அப்போலோ - 8 நிலவின் சுற்றுப் பாதையில் சுற்றி வரத் தொடங்கியது - இதுதான் முதன்முதலாக பூமியைத் தவிர இன்னொரு துணைக் கோளின் சுற்று வட்டப் பாதையில் சுற்றியது.
 25, 1885 - இந்திய தேசிய காங்கிரஸ் பிறந்தது.
 25, 1898 - மேடம் கியூரி ரேடியத்தை அறிவித்த நாள்.
 25, 1911 - நார்வேயை சேர்ந்த அமுண்ட்ùஸன் என்பவர் அண்டார்டிகாவைக் கண்டுபிடித்தார்.
 26, 2004 - சுனாமி பாதிப்பு. இந்தோனேஷியா, இந்தியா உள்பட 12 நாடுகளில் பூகம்பம், ரிக்டர் 9.00. இரண்டு லட்சத்துக்கும் மேல் பலி, கட்டடங்கள் இடிபாடு - பலர் காயம்.
 27, 1911 - கல்கத்தா காங்கிரஸ் மாநாட்டில் "ஜனகனமன' பாடப்பட்டது.
 28, 1996 - இந்தியாவின் ஐ.ஆர்.எஸ் -1 சி செயற்கைக் கோள் ரஷ்யாவின் உதவியோடு பைகானூர் ஏவுதளத்திலிருந்து விண்ணில் பறந்தது.
 29, 1999 - பார்லிமெண்ட் சம்பந்தமான தொகுப்புகள், செய்திகள், பரிசுப் பொருள்கள், வெளிநாட்டுப் பரிசுகள் அனைத்தும் அருங்காட்சியகமாகத் திறந்து வைக்கப்பட்டது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Nov 30, 2013 1:17 pm

 முக்கிய தினங்கள்

 1 - எய்ட்ஸ் தினம்
 2 - உலக அடிமைத்தொழில் ஒழிப்பு தினம்
 2 - உலக மாசு தடுப்பு நாள்
 3 - ஊனமுற்றோர் தினம்
 4 - தேசிய கடற்படை தினம்
 5 - உலகத் தன்னார்வலர் தினம்
 7 - உலக விமானப் போக்குவரத்து தினம்
 7 - கொடி நாள்
 9 - சர்வதேச ஊழல் ஒழிப்பு தினம்
 10 - உலக மனித உரிமைகள் தினம்
 12 - உலக அமைதி நாள்
 13 - உலக ஆஸ்துமா தினம்
 14 - தேசிய சக்தி சேமிப்பு தினம்
 18 - சிறுபான்மையினர் உரிமை தினம்
 20 - ஐ.நா. சர்வதேச ஒருமைப்பாடு தினம்
 22 - உலக கணக்கு தினம் (ராமானுஜம் பிறந்தநாள்)
 23 - உலக விவசாயிகள் தினம்
 24 - தேசிய நுகர்வோர் தினம்
 25 - கீழவெண்மணி நினைவு நாள்
 25 - கிறிஸ்துமஸ்
 26 - சுனாமி தினம்
 
 -தொகுப்பு:
 வி.ராமலிங்கன், சென்னிமலை.

டார்வின்
டார்வின்
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009

Postடார்வின் Sat Nov 30, 2013 2:45 pm

டிசம்பர் மாதம்:  பிரபலங்களின் பிறந்த தினங்கள், நினைவு தினங்கள்,  முக்கிய தினங்கள்! 3838410834 டிசம்பர் மாதம்:  பிரபலங்களின் பிறந்த தினங்கள், நினைவு தினங்கள்,  முக்கிய தினங்கள்! 3838410834 டிசம்பர் மாதம்:  பிரபலங்களின் பிறந்த தினங்கள், நினைவு தினங்கள்,  முக்கிய தினங்கள்! 3838410834 டிசம்பர் மாதம்:  பிரபலங்களின் பிறந்த தினங்கள், நினைவு தினங்கள்,  முக்கிய தினங்கள்! 103459460 

avatar
amirmaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 601
இணைந்தது : 07/09/2013

Postamirmaran Sat Nov 30, 2013 3:34 pm

டிசம்பர் - 12 ரஜினி காந்த பிறந்த நாள் missing

அன்புடன் அமிர்தா

டிசம்பர் மாதம்:  பிரபலங்களின் பிறந்த தினங்கள், நினைவு தினங்கள்,  முக்கிய தினங்கள்! Aடிசம்பர் மாதம்:  பிரபலங்களின் பிறந்த தினங்கள், நினைவு தினங்கள்,  முக்கிய தினங்கள்! Mடிசம்பர் மாதம்:  பிரபலங்களின் பிறந்த தினங்கள், நினைவு தினங்கள்,  முக்கிய தினங்கள்! Iடிசம்பர் மாதம்:  பிரபலங்களின் பிறந்த தினங்கள், நினைவு தினங்கள்,  முக்கிய தினங்கள்! Rடிசம்பர் மாதம்:  பிரபலங்களின் பிறந்த தினங்கள், நினைவு தினங்கள்,  முக்கிய தினங்கள்! Tடிசம்பர் மாதம்:  பிரபலங்களின் பிறந்த தினங்கள், நினைவு தினங்கள்,  முக்கிய தினங்கள்! Hடிசம்பர் மாதம்:  பிரபலங்களின் பிறந்த தினங்கள், நினைவு தினங்கள்,  முக்கிய தினங்கள்! A
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Nov 30, 2013 4:44 pm

amirmaran wrote:டிசம்பர் - 12 ரஜினி காந்த பிறந்த நாள் missing
மேலே உள்ள பிரபலங்களுடன் ஒரு நடிகரின் பிறந்த நாளையும் குறிப்பிட வேண்டுமா என சேர்க்காமல் விட்டுவிட்டார் போலிருக்கிறது!

ரஜினி என்ன நாட்டுக்காகவா உழைக்கிறார். தன் வீட்டுக்காகத்தானே உழைக்கிறார்!

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Nov 30, 2013 4:51 pm

சிவா wrote:
amirmaran wrote:டிசம்பர் - 12 ரஜினி காந்த பிறந்த நாள் missing
மேலே உள்ள பிரபலங்களுடன் ஒரு நடிகரின் பிறந்த நாளையும் குறிப்பிட வேண்டுமா என சேர்க்காமல் விட்டுவிட்டார் போலிருக்கிறது!

ரஜினி என்ன நாட்டுக்காகவா உழைக்கிறார். தன் வீட்டுக்காகத்தானே உழைக்கிறார்!
இந்த பின்னூட்டம் பார்த்து எனக்கும் தோன்றியது இது தான் ஆனால் சொன்னால் ரஜினி ரசிகர்கள் கொந்தளிப்பார்களே என்று தான் சொல்லவில்லை

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Nov 30, 2013 4:54 pm

ஜாஹீதாபானு wrote:
சிவா wrote:
amirmaran wrote:டிசம்பர் - 12 ரஜினி காந்த பிறந்த நாள் missing
மேலே உள்ள பிரபலங்களுடன் ஒரு நடிகரின் பிறந்த நாளையும் குறிப்பிட வேண்டுமா என சேர்க்காமல் விட்டுவிட்டார் போலிருக்கிறது!

ரஜினி என்ன நாட்டுக்காகவா உழைக்கிறார். தன் வீட்டுக்காகத்தானே உழைக்கிறார்!
இந்த பின்னூட்டம் பார்த்து எனக்கும் தோன்றியது இது தான் ஆனால் சொன்னால் ரஜினி ரசிகர்கள் கொந்தளிப்பார்களே என்று தான் சொல்லவில்லை
எவன் கொந்தளிச்சா நமக்கென்ன அக்கா! இவர் சம்பாதித்து தந்தா நாம் சாப்பிடுகிறோம்?

நான் எப்பொழுதும் மனதில் உள்ள கருத்துக்களை வெளியிடத் தயங்கியதே இல்லை! அதுவும் ஈகரையில்! காரணம் எனக்கு ஒரு பிரச்சனை என்றால் நீங்கள் பார்த்துக் கொண்டு சும்மாவா இருப்பீர்கள்? அதனால் தான்!
(எனக்குப் பதில் அக்கா கம்பி எண்ணுவாங்க யுவர் ஆனர்அய்யோ, நான் இல்லை)

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக