புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Today at 2:28 am

» நாவல்கள் வேண்டும்
by E KUMARAN Yesterday at 1:16 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Yesterday at 12:29 pm

» கருத்துப்படம் 21/11/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Thu Nov 21, 2024 4:53 pm

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 3:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 2:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Nov 21, 2024 2:28 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 2:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Thu Nov 21, 2024 1:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Nov 21, 2024 1:21 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 12:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:38 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:02 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Thu Nov 21, 2024 11:49 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Wed Nov 20, 2024 11:35 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 10:11 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 9:39 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:17 pm

» மாயை எனும் இரவில்....
by ayyasamy ram Wed Nov 20, 2024 6:32 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:33 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 2:23 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 12:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 11:55 am

» தீக்ஷிதர் பார்வையில் திவ்ய நாயகி
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:23 am

» களங்கம் போனது, கன்னிகையும் கிடைத்தாள்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:21 am

» துளசி வழிபாடு பரம்பதம் அளிக்கும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:18 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:17 am

» பந்தல் இருந்தால் கொடி படரும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:14 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:45 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:43 am

» நீதிக்கதை - தனித் திறமை
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:35 am

» நவம்பர் 20- திப்பு சுல்தான் அவர்களின் பிறந்த தினம்
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:34 am

» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:59 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:52 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:50 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:48 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:43 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:42 pm

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:41 pm

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:40 pm

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm

» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:38 pm

» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:37 pm

» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆசிரியரை புரட்டி எடுத்த மாணவர்கள். Poll_c10ஆசிரியரை புரட்டி எடுத்த மாணவர்கள். Poll_m10ஆசிரியரை புரட்டி எடுத்த மாணவர்கள். Poll_c10 
87 Posts - 64%
heezulia
ஆசிரியரை புரட்டி எடுத்த மாணவர்கள். Poll_c10ஆசிரியரை புரட்டி எடுத்த மாணவர்கள். Poll_m10ஆசிரியரை புரட்டி எடுத்த மாணவர்கள். Poll_c10 
29 Posts - 21%
E KUMARAN
ஆசிரியரை புரட்டி எடுத்த மாணவர்கள். Poll_c10ஆசிரியரை புரட்டி எடுத்த மாணவர்கள். Poll_m10ஆசிரியரை புரட்டி எடுத்த மாணவர்கள். Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
ஆசிரியரை புரட்டி எடுத்த மாணவர்கள். Poll_c10ஆசிரியரை புரட்டி எடுத்த மாணவர்கள். Poll_m10ஆசிரியரை புரட்டி எடுத்த மாணவர்கள். Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
ஆசிரியரை புரட்டி எடுத்த மாணவர்கள். Poll_c10ஆசிரியரை புரட்டி எடுத்த மாணவர்கள். Poll_m10ஆசிரியரை புரட்டி எடுத்த மாணவர்கள். Poll_c10 
3 Posts - 2%
Shivanya
ஆசிரியரை புரட்டி எடுத்த மாணவர்கள். Poll_c10ஆசிரியரை புரட்டி எடுத்த மாணவர்கள். Poll_m10ஆசிரியரை புரட்டி எடுத்த மாணவர்கள். Poll_c10 
2 Posts - 1%
sram_1977
ஆசிரியரை புரட்டி எடுத்த மாணவர்கள். Poll_c10ஆசிரியரை புரட்டி எடுத்த மாணவர்கள். Poll_m10ஆசிரியரை புரட்டி எடுத்த மாணவர்கள். Poll_c10 
2 Posts - 1%
prajai
ஆசிரியரை புரட்டி எடுத்த மாணவர்கள். Poll_c10ஆசிரியரை புரட்டி எடுத்த மாணவர்கள். Poll_m10ஆசிரியரை புரட்டி எடுத்த மாணவர்கள். Poll_c10 
1 Post - 1%
Guna.D
ஆசிரியரை புரட்டி எடுத்த மாணவர்கள். Poll_c10ஆசிரியரை புரட்டி எடுத்த மாணவர்கள். Poll_m10ஆசிரியரை புரட்டி எடுத்த மாணவர்கள். Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆசிரியரை புரட்டி எடுத்த மாணவர்கள். Poll_c10ஆசிரியரை புரட்டி எடுத்த மாணவர்கள். Poll_m10ஆசிரியரை புரட்டி எடுத்த மாணவர்கள். Poll_c10 
423 Posts - 76%
heezulia
ஆசிரியரை புரட்டி எடுத்த மாணவர்கள். Poll_c10ஆசிரியரை புரட்டி எடுத்த மாணவர்கள். Poll_m10ஆசிரியரை புரட்டி எடுத்த மாணவர்கள். Poll_c10 
75 Posts - 13%
mohamed nizamudeen
ஆசிரியரை புரட்டி எடுத்த மாணவர்கள். Poll_c10ஆசிரியரை புரட்டி எடுத்த மாணவர்கள். Poll_m10ஆசிரியரை புரட்டி எடுத்த மாணவர்கள். Poll_c10 
19 Posts - 3%
E KUMARAN
ஆசிரியரை புரட்டி எடுத்த மாணவர்கள். Poll_c10ஆசிரியரை புரட்டி எடுத்த மாணவர்கள். Poll_m10ஆசிரியரை புரட்டி எடுத்த மாணவர்கள். Poll_c10 
11 Posts - 2%
Dr.S.Soundarapandian
ஆசிரியரை புரட்டி எடுத்த மாணவர்கள். Poll_c10ஆசிரியரை புரட்டி எடுத்த மாணவர்கள். Poll_m10ஆசிரியரை புரட்டி எடுத்த மாணவர்கள். Poll_c10 
8 Posts - 1%
prajai
ஆசிரியரை புரட்டி எடுத்த மாணவர்கள். Poll_c10ஆசிரியரை புரட்டி எடுத்த மாணவர்கள். Poll_m10ஆசிரியரை புரட்டி எடுத்த மாணவர்கள். Poll_c10 
7 Posts - 1%
ஜாஹீதாபானு
ஆசிரியரை புரட்டி எடுத்த மாணவர்கள். Poll_c10ஆசிரியரை புரட்டி எடுத்த மாணவர்கள். Poll_m10ஆசிரியரை புரட்டி எடுத்த மாணவர்கள். Poll_c10 
6 Posts - 1%
Anthony raj
ஆசிரியரை புரட்டி எடுத்த மாணவர்கள். Poll_c10ஆசிரியரை புரட்டி எடுத்த மாணவர்கள். Poll_m10ஆசிரியரை புரட்டி எடுத்த மாணவர்கள். Poll_c10 
3 Posts - 1%
Shivanya
ஆசிரியரை புரட்டி எடுத்த மாணவர்கள். Poll_c10ஆசிரியரை புரட்டி எடுத்த மாணவர்கள். Poll_m10ஆசிரியரை புரட்டி எடுத்த மாணவர்கள். Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
ஆசிரியரை புரட்டி எடுத்த மாணவர்கள். Poll_c10ஆசிரியரை புரட்டி எடுத்த மாணவர்கள். Poll_m10ஆசிரியரை புரட்டி எடுத்த மாணவர்கள். Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆசிரியரை புரட்டி எடுத்த மாணவர்கள்.

N.S.Mani
N.S.Mani
பண்பாளர்

பதிவுகள் : 154
இணைந்தது : 17/10/2013

PostN.S.Mani Tue Dec 10, 2013 10:29 am

ஆசிரியரை புரட்டி எடுத்த மாணவர்கள்.

கல்வி வியாபாரமாக மாறிவிட்டது. மாணவர்கள் மதிப்பெண்கள் பெரும் இயந்திரமாக பார்க்கப்படுகிறார்கள். இந்த கல்வி வியாபாரிகளுக்கு லாபம் மட்டும்தான் குறிக்கோள். படி, படி என்று விடுமுறை நாட்களில்கூட சிறப்பு வகுப்புக்களை நடத்தி அவர்களை பாடாய் படுத்துகிறார்கள். பெற்றோர்களும் அவர்கள் பங்குக்கு தங்கள் கனவுகளை எல்லாம் குழந்தைகள் மீது திணிக்கிறார்கள். இதன் விளைவு... குழந்தைகள் மன அழுத்தம் கொண்டவர்களாக மாறுகிறார்கள்.

விளையாட்டு, ஓவியம், இசை, போன்ற வடிகால் தருகின்ற வகுப்புக்கள் இந்த மாதிரி பள்ளிகளில் அறவே இல்லை. போதாக்குறைக்கு தனியார் பள்ளிகளே புதுப்புது பாடதிட்டங்களைப் புகுத்தி கூடுதல் சுமையை மாணவர்களுக்கு கொடுக்கின்றன. அந்த மன அழுத்தக் கோபத்தை அவன் ஆசிரியர்கள் மீது காட்டுகிறான். ஆசிரியர்களுக்கும் 'டார்க்கெட்' கொடுத்து ரிசல்ட் கொடுக்கச்சொல்லி இந்த தனியார் பள்ளிகள் வறுத்து எடுக்கின்றன. அவர்களும் மாணவர்களிடம் கடுமையாக நடந்துகொள்கிறார்கள். அதன் விளைவுதான் இப்படிப்பட்ட தாக்குதல்கள். சமச்சீர் கல்விமுறையை தீவிரமாக நடைமுறைப்படுத்துவது ஒன்றே இதற்கு சரியான தீர்வு'

திருப்பூரைச் சேர்ந்த பிரபல எழுத்தாளர் திரு.சுப்ரபாரதி - ஜூனியர் விகடன்

--------------------------------------------------------------------------------------------------
எனது கருத்து:[/u] ஆசிரியர்களை மாணவர்கள் அடிப்பது, புரட்டி எடுப்பது போன்றவைகள் ஏற்றுக்கொள்ளத்தக்க செய்கைகள் அன்று. கண்டிக்கத்தக்க திருத்தப்படவேண்டிய ஒன்று என்பதில் யாருக்கும் கருத்துவேறுபாடு இருக்காது.

ஆனால், சமச்சீர் கல்விமுறையை தீவிரமாக நடைமுறைப்படுத்துவது ஒன்றே சரியான தீர்வாக இருக்காது. ஏனெனில், தமிழக அரசினால் அமல் படுத்தப்பட்டுள்ள இன்றைய சமச்சீர் கல்விமுறையின் தரம் மேலும் மேம்படுத்தப்பட வேண்டியது மிக அவசியம். இந்த முறையில் பயிலும் மாணவர்கள் நாளை வேலை வாய்ப்புகளில் அடுத்த மாநிலங்களுடன் போட்டி போட முடியாது என்பதே உண்மை.

எங்களுடைய பேரன் ஐந்தாம் வகுப்பில் புகுத்தப்பட்ட சமச்சீர் கல்வியின் குறைந்த தரம் காரணமாக (பல கீழ் வகுப்பு பாடங்கள் மறுபடியும் 5-ம் வகுப்பு பாடத்தில் புகுத்தப்பட்டிருந்ததை ஏற்றுக்கொள்ள முடியாமல்,) அவனே எங்களை வற்புறுத்தி, 6-ம் வகுப்பிற்கு சி.பி.எஸ்.சி பாடதிட்டமுள்ள பள்ளியில் சேர்ந்து இதர பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் தரத்திற்கு தன்னையும் உயர்த்திக்கொண்டு மகிழ்ச்சி அடைகிறான்.

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31442
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Dec 10, 2013 3:35 pm

நல்ல பதிவு நன்றி

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Dec 10, 2013 4:01 pm

என்னதான் காரணங்கள் கூறினாலும், கற்றுத் தரும் ஆசிரியரை மதிக்காத ஒருவன் எவ்வகையிலும் இச்சமுதாயத்திற்கு உகந்தவனாக இருக்க மாட்டான்! இவர்களை பள்ளிகளிலிருந்து நீக்குவதுதான் ஒரே வழி! வேறு எந்தப் பள்லியிலும் சேர முடியாதவாறு செய்ய வேண்டும்!

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Tue Dec 10, 2013 5:24 pm

நல்ல வேல நான் தமிழ்நாட்டுல ஆசிரியர் பணி புரியல. தப்பிச்சேன் சாமி.

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Tue Dec 10, 2013 11:50 pm

இதெல்லாம் கண்டிக்க வேண்டிய செயல் தான் அப்போது தான் மாணவர்களுக்கு ஒரு பயம் வரும்

ஆசிரியரை புரட்டி எடுத்த மாணவர்கள். Mஆசிரியரை புரட்டி எடுத்த மாணவர்கள். Uஆசிரியரை புரட்டி எடுத்த மாணவர்கள். Tஆசிரியரை புரட்டி எடுத்த மாணவர்கள். Hஆசிரியரை புரட்டி எடுத்த மாணவர்கள். Uஆசிரியரை புரட்டி எடுத்த மாணவர்கள். Mஆசிரியரை புரட்டி எடுத்த மாணவர்கள். Oஆசிரியரை புரட்டி எடுத்த மாணவர்கள். Hஆசிரியரை புரட்டி எடுத்த மாணவர்கள். Aஆசிரியரை புரட்டி எடுத்த மாணவர்கள். Mஆசிரியரை புரட்டி எடுத்த மாணவர்கள். Eஆசிரியரை புரட்டி எடுத்த மாணவர்கள். D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Wed Dec 11, 2013 11:04 am

சிவா wrote:என்னதான் காரணங்கள் கூறினாலும், கற்றுத் தரும் ஆசிரியரை மதிக்காத ஒருவன் எவ்வகையிலும் இச்சமுதாயத்திற்கு உகந்தவனாக இருக்க மாட்டான்! இவர்களை பள்ளிகளிலிருந்து நீக்குவதுதான் ஒரே வழி! வேறு எந்தப் பள்லியிலும் சேர முடியாதவாறு செய்ய வேண்டும்!
மேற்கோள் செய்த பதிவு: 1037493

ஏற்றுக் கொள்கிறேன். ஆனால், கல்விக் கண் திறக்கும் ஆசிரியரே சில பள்ளிகளில், மாணவிகளிடம் தவறான முறையில் நடந்து கொள்ளும்போது?,. அவர்களையும் வேலையை விட்டு நிரந்தரமாக நீக்க வேண்டும். வேறு எந்த பள்ளியிலும் வேலை கொடுக்க கூடாது.

இப்போது சில அரசு பள்ளிகளில் மாணவர்களை மிகவும் கீழ்த்தரமாக விமர்சிக்கும் ஆசிரியர் உண்டு. மாணவர்கள் கெட்டுபோக இவர்களும் ஒரு காரணம்.

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக