புதிய பதிவுகள்
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பேய்களை (ஆவி) பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்கள் .  Poll_c10பேய்களை (ஆவி) பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்கள் .  Poll_m10பேய்களை (ஆவி) பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்கள் .  Poll_c10 
30 Posts - 83%
heezulia
பேய்களை (ஆவி) பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்கள் .  Poll_c10பேய்களை (ஆவி) பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்கள் .  Poll_m10பேய்களை (ஆவி) பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்கள் .  Poll_c10 
2 Posts - 6%
வேல்முருகன் காசி
பேய்களை (ஆவி) பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்கள் .  Poll_c10பேய்களை (ஆவி) பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்கள் .  Poll_m10பேய்களை (ஆவி) பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்கள் .  Poll_c10 
2 Posts - 6%
mohamed nizamudeen
பேய்களை (ஆவி) பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்கள் .  Poll_c10பேய்களை (ஆவி) பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்கள் .  Poll_m10பேய்களை (ஆவி) பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்கள் .  Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
பேய்களை (ஆவி) பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்கள் .  Poll_c10பேய்களை (ஆவி) பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்கள் .  Poll_m10பேய்களை (ஆவி) பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்கள் .  Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

பேய்களை (ஆவி) பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்கள் .


   
   

Page 1 of 2 1, 2  Next

டார்வின்
டார்வின்
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009

Postடார்வின் Fri Nov 29, 2013 3:09 pm

1] பேய்கள் உறங்குவதில்லை.. தங்கள் சாவுக்கான நீதி கிடைக்கும்வரை அலைந்தபடி இருக்கும். .

2] பேய்கள் அல்லது ஆவிகள் தங்களை வெளிக்காட்டிக்க ொள்ளவே விரும்பும்..எனவே தான் அறைகளில் நறுமணம் அல்ல்து வெளிர் நிற புகைகளை பனிமூட்டங்களை பரப்புகின்றன. .

3] பூனைகளால் தெளிவாக பேய்கள் அல்லது ஆவிகளை காணமுடியும்.. உங்கள் வீட்டு பூனை வானத்தையே அசையாமல் பார்த்துக்கொண்டு இருந்தால் ஏதோ ஒரு ஆவியை காண்கிறது என்று அர்த்தம். .

4] ஆவிகள் கூடுமானவரை ஆபத்தானவை அல்ல.. தங்களை வெளிக்காட்டிக்க ொள்ளவே முயற்சி செய்யும். .

5] விபத்து அல்லது கொலைகளினால் உண்டான பேய்கள் அல்லது ஆவிகளின் தோற்றம் மட்டும் தான் பயங்கரமானதாக இருக்கும். .

6]பூமியை விட்டு உறவுகளை விட்டு செல்ல விரும்பாதவ்ரகள் தான் கூடுமானவரை பேய்கள் அல்லது ஆவிகளாக சுற்றுவார்கள். .

7] பேய்கள் அல்லது ஆவிகளுக்கு உங்கள் எதிர்காலம் நன்றாகவே தெரியும்.. சில நேரங்களில் அவை கனவுகளின் மூலம் வெளிப்ப்படுத்த முயற்சி செய்யும். .

8] நல்ல பேய்கள் அல்லது ஆவிகள் பயங்கரமான தோற்றம் அற்றவை. கெட்ட பேய்கள் அல்லது ஆவிகள் தோற்றம் மிக கொடூரமானதாக இருக்கும். .

9] பேய்கள் அல்லது ஆவிகள் தனக்கு நெருக்கமானவர்கள ுக்கு அல்லது தன் சாவுக்கு காரணமானவர்களுக் கு மட்டுமே தன்னை வெளிக்காட்டிக்க ொள்ள முயற்சிக்கும். .

10] பேய்கள் அல்லது ஆவிகளால் [கெட்ட] கொலைசெய்ய முடியாது.. ஆனால் ஒருவன் தன்னை தானே கொலைசெய்யும் அளவுக்கு தூண்டிவிடும் சக்தி உண்டு. .

11] பேய்கள் அல்லது ஆவிகளால் ஒரு மனித உடலில் புகுந்து மற்றொருவருடன் தகவல் தொடர்பு கொள்ள முடியும். .

12] பேய்கள் அல்லது ஆவிகளால் 12 நாட்கள் மட்டுமே [இறந்த நாள்முதல்] அவர்கள் வீட்டில் அருகில் இருக்க முடியும். .

13] பேய்கள் அல்லது ஆவிகள் இறந்துபோனவரின் உடலை அடக்கம் செய்யும் வரை அவர்களை பற்றி யார் பேசிக்கொண்டு இருந்தாலும் அருகில் நின்று கேட்கும் குணம் உண்டு. நல்ல பேய் கனவோடு நிம்மதியா தூங்குங்க..
facebook....

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Nov 29, 2013 3:33 pm

டார்வின் பாருங்க முகநூலில் ஆவிகளுக்கு தங்களின் அனுபவத்தை பகிர பயனர் பெயரும் கடவுச் சொல்லும் தரப்பட்டுள்ளது புன்னகை

நீங்க நம்புறீங்களா ஆவிகளை?




M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Fri Nov 29, 2013 3:48 pm

யினியவன் wrote:டார்வின் பாருங்க முகநூலில் ஆவிகளுக்கு தங்களின் அனுபவத்தை பகிர பயனர் பெயரும் கடவுச் சொல்லும் தரப்பட்டுள்ளது புன்னகை

நீங்க நம்புறீங்களா ஆவிகளை?
நான் ஆவியை பார்த்திருக்கிறேன்? தினமும் சமைக்கும் பொது குக்கரில் வருமே அந்த ஆவியை


பேய்களை (ஆவி) பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்கள் .  9EoBORTuS9eWTNqj1jDa+vadivel



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
டார்வின்
டார்வின்
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009

Postடார்வின் Fri Nov 29, 2013 4:21 pm

யினியவன் wrote:டார்வின் பாருங்க முகநூலில் ஆவிகளுக்கு தங்களின் அனுபவத்தை பகிர பயனர் பெயரும் கடவுச் சொல்லும் தரப்பட்டுள்ளது புன்னகை

நீங்க நம்புறீங்களா ஆவிகளை?
நம்பிக்கை இல்லை ,,,,,,,,,,
ஆனால்  
பேய்கள் அல்லது ஆவிகளால் ஒரு மனித உடலில் புகுந்து மற்றொருவருடன் தகவல் தொடர்பு கொள்ள முடியும். .
என்பது ஆராயபடவேண்டிய விஷயம் ,,,,,,,,

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Nov 29, 2013 6:49 pm

சில விவரங்கள் புதுசாக இருக்கு புன்னகை பேய்களை (ஆவி) பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்கள் .  1571444738 



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Nov 29, 2013 7:00 pm

சுவாரஸ்யமான பதிவு...!
-
பேய்களை (ஆவி) பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்கள் .  08pC5LtR72vUgtS8RYso+ujiladevi.blogpost.com(1)

கவின்
கவின்
பண்பாளர்

பதிவுகள் : 170
இணைந்தது : 30/09/2013

Postகவின் Sat Nov 30, 2013 6:55 am

பேய் பசாசு ஆவிகள் என்பவை மனித மூளையில் மட்டுமே தோன்றிய தேவையற்ற மிகையான கற்பனையே

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Nov 30, 2013 10:10 am

நல்ல நகைச்சுவைக் கட்டுரை! சிரி 

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Nov 30, 2013 11:57 am

அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை 

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Nov 30, 2013 12:36 pm

டார்வினுக்கு நன்றி , ‘பேய்’ பற்றிச் சில ஆய்வுகளைத் தர வாய்ப்புத் தந்ததற்காக !

இயல்பான வடிவு மாறினால் அதைப் ‘பேய்’ என்று கூறுவது தமிழ் மரபு !
      ‘பேய்ச் சுரைக்காய்’ எனில், வழக்கமான சுரைக்காயினின்றும் மாறுபட்டது என்பது பொருள் ! ‘பேய்ப் புடல்’ , ‘பேய்க் கரும்பு’ என்றெல்லாம் வருவதைக் காணலாம் !
       இயல்பான பெண் வடிவிலிருந்து மாறுபட்ட வடிவம் கொண்டதால்தான் காரைக்காலம்மையாரைப் ‘பேய் வடிவு கொண்டாள்’ என்றனர் ! அதனைப் பிறகு தவறாக விளங்கிக்கொண்டு ‘ஆவியாக மாறினாள்’ என்று பிறழ எண்ணலாயினர் !



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக