புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm
» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
heezulia | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
heezulia |
நிகழ்நிலை நிர்வாகிகள்
திருக்கண்ணபுரம்
Page 1 of 1 •
ஸ்ரீதரன் என்ற பட்டாச்சாரியார், தினமும் இறை
பணியைச் செவ்வனே ஆற்றிக் கொண்டுவந்தார்.
அதே கோயிலில் தேவதாசிப் பெண்ணொருத்தியும்
பணி செய்து கொண்டிருந்தாள். அவள் பெயர் மஞ்சரி.
பெயருக்கேற்றாற் போல அவளும் அழகின் உருவமாக
இருந்தாள். அவள் ஸ்ரீதரனை வசமாக்கப் பல வழிகளிலும்
முயன்றாள்.
-
ஒரு நாள் அர்த்தஜாத பூஜையை முடித்து, ஸ்ரீதரன்,
வீட்டிற்குக் கிளம்பியபொழுது கடுமையான மழை
பிடித்துக் கொண்டது. வெகுநேரமாகியும் மழை
விடாததால் நனைந்தபடியே அவன் வீட்டிற்குக்
கிளம்பினான்.
-
கொஞ்சதூரம் போவதற்குள்ளே ஸ்ரீதரனை மஞ்சரி
வழிமறித்து, "அன்பரே! நீங்கள் இப்படி மழையில்
நனையலாமா? காலையில் சுப்ரபாதம் சொல்ல
நீங்கள் கோயிலுக்கு வரவேண்டும்! உங்களுக்கு
ஜலதோழம் பிடித்துக் கொண்டால் குரல் கம்முமே!
அதனால் மழைக்காக என் வீட்டிற்கு வாருங்கள்'
என்று அவனுடைய கையைப் பிடித்து அழைத்துச்
சென்றாள். அப்புறமென்ன... ஸ்ரீதரன் அங்கேயே
குடியிருக்கத் துவங்கினான்.
-
சோழமன்னன் அக்காலத்தில் எல்லா ஊர்களிலும்
கடமைகள் சரியாக நடக்கிறதா என்று சோதிப்பது
வழக்கம். ஆனால் வருமுன் அதனைத் தெரிவிக்க
மாட்டான். திருக்கண்ணபுரம் வர அரசன்
புறப்பட்டான். அர்த்தஜாமத்தில் ஸ்ரீதரன் அங்கேயில்லை.
அவனுடைய உறவினர்கள் அந்தத் தாசி வீட்டிற்குச்
சென்று மன்னர் வரப்போகும் செய்தியைச் சொல்ல,
அவருக்குக் கோயில் பிரசாதம் வழங்க, ஸ்ரீதரன்
கோயிலுக்குச் செல்லாமல் தாசியின் தலையில் சூடிய
பூவையே எடுத்துக் கொண்டு புறப்பட்டான்.
-
அதையே மன்னரிடம் "இந்தாருங்கள். திருக்கோயில்
பிரசாதம்' எனத் தந்தான். மன்னர் அவற்றைக் கண்களில்
ஒற்றிக் கொள்ள முயலும் பொழுது கடும் அதிர்ச்சியடைந்து
பின் ஊர் மக்களைப் பார்த்து, "உங்கள் ஊர் பெருமாளுக்குத்
தலையில் முடி உண்டோ?' எனக் கோபத்துடன் வினவ,
ஸ்ரீதரன் என்ன பேசுவது என்று தெரியாமல், பயத்தில் வாய்
குழறி "ஆம் மன்னா! திருக்கண்ணபுரம் பெருமாளுக்குத்
தலையில் திருமுடி உண்டு' என்று கூற, மன்னன் வெகுண்டு
ஸ்ரீதரனைக் கைது செய்ய உத்தரவிட்டு, அவனைச் சிறையில்
அடைக்கக் கட்டளை இட்டான்.
-
"நாளை காலை இவனைச் சிறையிலிருந்து நான்
கோயிலுக்கு வரும் பொழுது அழைத்து வாருங்கள். அவன்
சொன்னது போல் பகவானின் தலையில்
திருமுடியில்லையேல் அவன் தலை துண்டிக்கப்படும்' என்றான்.
-
ஸ்ரீதரன் இதனை கேட்டுப் பதறினார். பதைபதைத்தான்.
கண்ணபுரத்து நாயகனை நினைத்து, அழுது, அரற்றி இரவு
முழுவதும் தியானம் செய்தான். அவனைத் தெரிந்தவர்கள்
அவனுக்காக அவனுடைய உறவினர்களுடன் கூட்டுப்
பிரார்த்தனை செய்தார்கள்.
-
காலையில் ஸ்ரீதரன் கையில் விலங்குடன் கோயிலுக்கு
மன்னர் வரும் வேளையில் சென்றான்.
-
மன்னன் பெருமாளின் கிரீடத்தை அகற்றச் சொன்னார்.
பெருமாளின் தலையில் முடி வளர்ந்திருப்பதை எல்லோரும்
பார்த்தனர்.
-
ஆனால், மன்னரோ இது இரவு முழுவதும் அர்ச்சகர்கள் செய்த
சூழ்ச்சியினாலேதான் என்று எண்ணி, வேற்று ஊர்
அர்ச்சகர்களை வரவழைத்து, முடிகளில் ஒரு கற்றையைப்
பிடித்து இழுக்கச் சொன்னான். அவனும் அர்ச்சகர்கள்
செய்வதைக் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தான்.
-
கேசத்தை இழுத்த அர்ச்சகர் அரண்டு போனார். ஏனெனில்
இழுக்கப்பட்ட அந்த இடத்திலிருந்து குருதி கொப்பளித்து,
ஒரிரு துளிகள் மன்னன் மேலும் தெறித்தன.
பெருமாளிடம் மன்னிப்பு கேட்டான் மன்னன். அவர்
அவனுக்குக் காட்சி தரவில்லையெனில் அப்போதே, அங்கேயே
உயிரை விடப் போவதாகவும் கதறவே, பெருமாள் அவன்
முன்னே தோன்றி அவனுக்குக் காட்சியளித்தார்.
-
அன்று முதல் இன்றும் பெருமாளின் தலையில் முடி இருப்பது
தெரியும்.

- raghuramanpபண்பாளர்
- பதிவுகள் : 222
இணைந்தது : 29/08/2013
திருகண்ணபுரம் மயிலாடுதுறையில் இருந்து நாகப்பட்டினம் போகும் வழியில் நானிலம் ரயில் நிலையத்தில் இருந்து மூண்டு கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது இன்றைக்கும் சுவாமி சௌரிராஜபெருமாள் தலையில் சௌரி முடியுடன் காட்சியளிக்கிறார்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
எத்தனை அற்புதம் இல்லையா ? நான் இது வரை அந்த பெருமாளை சேவித்தது இல்லை , நீங்க சேவித்து இருக்கிங்களா?raghuramanp wrote:திருகண்ணபுரம் மயிலாடுதுறையில் இருந்து நாகப்பட்டினம் போகும் வழியில் நானிலம் ரயில் நிலையத்தில் இருந்து மூண்டு கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது இன்றைக்கும் சுவாமி சௌரிராஜபெருமாள் தலையில் சௌரி முடியுடன் காட்சியளிக்கிறார்.
- raghuramanpபண்பாளர்
- பதிவுகள் : 222
இணைந்தது : 29/08/2013
நான் அந்த கோயிலுக்கு இரண்டு முறை சென்று வந்திருக்கிறேன் மிகவும் அருமையான கோயில் மெயின் ரோட்டில் வலபுறம் திருகண்ணபுரம் பெருமாள் கோயிலும் இடதுபுறம் திருப்புகலூர் சிவன் கோயிலும் உள்ளது இந்த சிவன்கோயிலும் பாடல்பெற்றதலம்தான் இரண்டு மூன்று வருடங்குக்கு முன்னர் இந்தகோயிலில் இருந்து நிறைய சுவாமி சிலைகள் பூமியில் இருந்து எடுதுள்ளனர் அவைகளையும் காணலாம்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
விவரத்துக்கு நன்றி ரகுraghuramanp wrote:நான் அந்த கோயிலுக்கு இரண்டு முறை சென்று வந்திருக்கிறேன் மிகவும் அருமையான கோயில் மெயின் ரோட்டில் வலபுறம் திருகண்ணபுரம் பெருமாள் கோயிலும் இடதுபுறம் திருப்புகலூர் சிவன் கோயிலும் உள்ளது இந்த சிவன்கோயிலும் பாடல்பெற்றதலம்தான் இரண்டு மூன்று வருடங்குக்கு முன்னர் இந்தகோயிலில் இருந்து நிறைய சுவாமி சிலைகள் பூமியில் இருந்து எடுதுள்ளனர் அவைகளையும் காணலாம்.
- Sponsored content
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|