புதிய பதிவுகள்
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்வது குற்றம் அல்ல: சுப்ரீம் கோர்ட்டு அதிரடி தீர்ப்பு Poll_c10திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்வது குற்றம் அல்ல: சுப்ரீம் கோர்ட்டு அதிரடி தீர்ப்பு Poll_m10திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்வது குற்றம் அல்ல: சுப்ரீம் கோர்ட்டு அதிரடி தீர்ப்பு Poll_c10 
30 Posts - 83%
வேல்முருகன் காசி
திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்வது குற்றம் அல்ல: சுப்ரீம் கோர்ட்டு அதிரடி தீர்ப்பு Poll_c10திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்வது குற்றம் அல்ல: சுப்ரீம் கோர்ட்டு அதிரடி தீர்ப்பு Poll_m10திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்வது குற்றம் அல்ல: சுப்ரீம் கோர்ட்டு அதிரடி தீர்ப்பு Poll_c10 
2 Posts - 6%
heezulia
திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்வது குற்றம் அல்ல: சுப்ரீம் கோர்ட்டு அதிரடி தீர்ப்பு Poll_c10திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்வது குற்றம் அல்ல: சுப்ரீம் கோர்ட்டு அதிரடி தீர்ப்பு Poll_m10திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்வது குற்றம் அல்ல: சுப்ரீம் கோர்ட்டு அதிரடி தீர்ப்பு Poll_c10 
2 Posts - 6%
dhilipdsp
திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்வது குற்றம் அல்ல: சுப்ரீம் கோர்ட்டு அதிரடி தீர்ப்பு Poll_c10திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்வது குற்றம் அல்ல: சுப்ரீம் கோர்ட்டு அதிரடி தீர்ப்பு Poll_m10திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்வது குற்றம் அல்ல: சுப்ரீம் கோர்ட்டு அதிரடி தீர்ப்பு Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்வது குற்றம் அல்ல: சுப்ரீம் கோர்ட்டு அதிரடி தீர்ப்பு Poll_c10திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்வது குற்றம் அல்ல: சுப்ரீம் கோர்ட்டு அதிரடி தீர்ப்பு Poll_m10திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்வது குற்றம் அல்ல: சுப்ரீம் கோர்ட்டு அதிரடி தீர்ப்பு Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்வது குற்றம் அல்ல: சுப்ரீம் கோர்ட்டு அதிரடி தீர்ப்பு


   
   
டார்வின்
டார்வின்
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009

Postடார்வின் Fri Nov 29, 2013 3:22 am

திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்வது குற்றம் அல்ல என்று சுப்ரீம் கோர்ட்டு முக்கிய தீர்ப்பு அளித்துள்ளது. திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்ந்து பிரிந்துவிட்ட ஒரு பெண், அந்த ஆணிடம் இருந்து ஜீவனாம்சம் கோரி தாக்கல் செய்த மனு மீது நீதிபதி கே.எஸ்.ராதாகிருஷ்ணன் தலைமையிலான பெஞ்ச் இந்த தீர்ப்பை அளித்துள்ளது. தீர்ப்பில் நீதிபதிகள் கூறி இருப்பதாவது:–

திருமணம் செய்து கொள்வதோ, செய்து கொள்ளாமல் இருப்பதோ ஒருவரின் தனிப்பட்ட விருப்பம். திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்வது, இந்தியாவில் சமூகத்தாலோ, சட்டத்தாலோ அங்கீகரிக்கப்படவில்லை. இருந்தாலும், திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்வது குற்றமோ, பாவமோ அல்ல. இந்த உறவு, திருமண உறவு போன்றது அல்ல. இத்தகைய உறவை பல நாடுகள் அங்கீகரிக்கத் தொடங்கி உள்ளன.

இந்த உறவில், ஏற்றத்தாழ்வுகள் இருப்பதை நாம் பார்க்காமல் இருக்க முடியாது. இந்த உறவு முறிவடைந்தால், பெண்களும், இந்த உறவின் மூலம் பிறக்கும் குழந்தைகளும்தான் பாதிக்கப்படுகிறார்கள். எனவே, பெண்களையும், அவர்களது குழந்தைகளையும் பாதிப்பில் இருந்து பாதுகாக்க பாராளுமன்றத்தில் சட்டம் இயற்ற வேண்டும். அல்லது, சட்டத்தில் உரிய திருத்தம் செய்ய வேண்டும். திருமண உறவை அங்கீகரித்தது போல இந்த உறவையும் அங்கீகரிக்க வேண்டும்.

அதே சமயத்தில், திருமணத்துக்கு முந்தைய செக்ஸ் உறவை பாராளுமன்றம் ஊக்குவிக்க முடியாது. எனவே, பொதுமக்கள் இதற்கு எதிராகவோ அல்லது ஆதரவாகவோ கருத்து தெரிவிக்கலாம்.

கள்ளத்தொடர்பு, பலதார மணம் ஆகியவற்றை ‘திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்தல்’ உறவில் சேர்க்க முடியாது.

இவ்வாறு நீதிபதிகள் கூறினர்
malaimalar

டார்வின்
டார்வின்
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009

Postடார்வின் Fri Nov 29, 2013 3:27 am

திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்வது குற்றம் அல்ல: சுப்ரீம் கோர்ட்டு அதிரடி தீர்ப்பு BFW1fefuRKKD1DGb2hP9+imagesCAUMLOR8

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Nov 29, 2013 6:10 am

தீர்ப்பினை வரவேற்போம்...!

சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Fri Nov 29, 2013 10:02 am

ஸ்மார்ட் போன், இன்டர்நெட் என்று உலகை நம் வீட்டுக்கு கொண்டு வந்த பிறகு... பண்பாடு, கலாச்சாரம் என்று பேசுவதில் பயன் இல்லை...நாம் விரும்புகிறோமோ இல்லையோ நாடு இது போன்ற பல மாற்றங்களை அடைந்தே தீரும்.



சதாசிவம்
திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்வது குற்றம் அல்ல: சுப்ரீம் கோர்ட்டு அதிரடி தீர்ப்பு 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Fri Nov 29, 2013 11:04 am

என் நாடு அதன் பண்பாட்டை சிறிது, சிறிதாய் இழந்து வருகிறது.



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி
பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Postpositivekarthick Fri Nov 29, 2013 6:08 pm

https://encrypted-tbn2.gstatic.com/images?q=tbn:ANd9GcTiIOXTJ-llIcmepywFU3TvXQIhEnO-aBvqT9TsEMcWdSoErgJ1hw
பாராளுமன்றம் -ஜனாதிபதி -நீதி மன்றம்

இது மூன்றும் முறையாக இருந்தால் இந்த மாதிரி தீர்ப்புகள் வந்து இருக்காது .இது மூன்றும் முறையாக இருக்க நாம் இனிமேல் உசாராக இருக்க வேண்டும்.அதாவது நல்ல ஆட்களை ஆட்சியில் அமர்த்துவது.சட்ட விசயங்களை தெரிந்து கொள்வது இப்படி .



திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்வது குற்றம் அல்ல: சுப்ரீம் கோர்ட்டு அதிரடி தீர்ப்பு Pதிருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்வது குற்றம் அல்ல: சுப்ரீம் கோர்ட்டு அதிரடி தீர்ப்பு Oதிருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்வது குற்றம் அல்ல: சுப்ரீம் கோர்ட்டு அதிரடி தீர்ப்பு Sதிருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்வது குற்றம் அல்ல: சுப்ரீம் கோர்ட்டு அதிரடி தீர்ப்பு Iதிருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்வது குற்றம் அல்ல: சுப்ரீம் கோர்ட்டு அதிரடி தீர்ப்பு Tதிருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்வது குற்றம் அல்ல: சுப்ரீம் கோர்ட்டு அதிரடி தீர்ப்பு Iதிருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்வது குற்றம் அல்ல: சுப்ரீம் கோர்ட்டு அதிரடி தீர்ப்பு Vதிருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்வது குற்றம் அல்ல: சுப்ரீம் கோர்ட்டு அதிரடி தீர்ப்பு Eதிருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்வது குற்றம் அல்ல: சுப்ரீம் கோர்ட்டு அதிரடி தீர்ப்பு Emptyதிருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்வது குற்றம் அல்ல: சுப்ரீம் கோர்ட்டு அதிரடி தீர்ப்பு Kதிருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்வது குற்றம் அல்ல: சுப்ரீம் கோர்ட்டு அதிரடி தீர்ப்பு Aதிருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்வது குற்றம் அல்ல: சுப்ரீம் கோர்ட்டு அதிரடி தீர்ப்பு Rதிருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்வது குற்றம் அல்ல: சுப்ரீம் கோர்ட்டு அதிரடி தீர்ப்பு Tதிருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்வது குற்றம் அல்ல: சுப்ரீம் கோர்ட்டு அதிரடி தீர்ப்பு Hதிருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்வது குற்றம் அல்ல: சுப்ரீம் கோர்ட்டு அதிரடி தீர்ப்பு Iதிருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்வது குற்றம் அல்ல: சுப்ரீம் கோர்ட்டு அதிரடி தீர்ப்பு Cதிருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்வது குற்றம் அல்ல: சுப்ரீம் கோர்ட்டு அதிரடி தீர்ப்பு K
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Nov 29, 2013 6:32 pm

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி 



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக