புதிய பதிவுகள்
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am
» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Yesterday at 7:23 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:34 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm
by ayyasamy ram Yesterday at 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am
» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Yesterday at 7:23 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:34 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
nahoor | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை
Page 27 of 28 •
Page 27 of 28 • 1 ... 15 ... 26, 27, 28
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
First topic message reminder :
M.M.S.ன் கதை
இது என் கதை
கவிதை எழுதுவது - எனக்கு
பொழுது போக்கு என்றாலும்
நான் வந்த பாதையை
திரும்பி பார்த்த போது
நமது கதையை ஒரு
கவியாய் எழுதினால் என்ன?
என்றெனக்கு தோன்றியதன்
விளைவே இந்த என் கதை!!
எங்கள் ஊரில் அநேகம் பேரால்
இவன் குடி எனும் மடியில்
தலை வைத்து படுத்தே
மடிந்துவிடுவான் ஒருநாள்
என்று "பாராட்டப்பட்டவன்"?
எங்காவது செல்லும்போது
எதிரிகள் இவனை
துண்டு துண்டாய் வெட்டி
வீசி விடத்தான் போகிறார்கள்
என்ற வார்த்தைகளையும்
என் செவி வழியே கேட்டவன் நான் !
இப்போது
எங்கள் ஊரில் வருமானவரி கணக்கு
வைத்திருக்கும் சிலரில் - இதோ
நானும் வந்திணைந்து விட்டேன்!!
எப்படி வந்தது இந்த மாற்றம்
எதை, எதை கடந்து வந்தேன்
அனைத்தையும் என் ஈகரை
குடும்பத்துடன் பகிர்ந்து கொள்ள நினைக்கிறன்!
எனது இந்த கதை - உங்களில்
யாரையேனும் பண்படுத்தினால்
அது ஈகரை எனும் இணைய
அரசியின் பெருமையே அன்றி
வேறெதுவும் இல்லை !
மாறாக புண்படுத்தினால்
அதன் முழு பொறுப்பையும்
நான் ஏற்றுக் கொள்கிறேன்.
M.M.S.ன் கதை
இது என் கதை
கவிதை எழுதுவது - எனக்கு
பொழுது போக்கு என்றாலும்
நான் வந்த பாதையை
திரும்பி பார்த்த போது
நமது கதையை ஒரு
கவியாய் எழுதினால் என்ன?
என்றெனக்கு தோன்றியதன்
விளைவே இந்த என் கதை!!
எங்கள் ஊரில் அநேகம் பேரால்
இவன் குடி எனும் மடியில்
தலை வைத்து படுத்தே
மடிந்துவிடுவான் ஒருநாள்
என்று "பாராட்டப்பட்டவன்"?
எங்காவது செல்லும்போது
எதிரிகள் இவனை
துண்டு துண்டாய் வெட்டி
வீசி விடத்தான் போகிறார்கள்
என்ற வார்த்தைகளையும்
என் செவி வழியே கேட்டவன் நான் !
இப்போது
எங்கள் ஊரில் வருமானவரி கணக்கு
வைத்திருக்கும் சிலரில் - இதோ
நானும் வந்திணைந்து விட்டேன்!!
எப்படி வந்தது இந்த மாற்றம்
எதை, எதை கடந்து வந்தேன்
அனைத்தையும் என் ஈகரை
குடும்பத்துடன் பகிர்ந்து கொள்ள நினைக்கிறன்!
எனது இந்த கதை - உங்களில்
யாரையேனும் பண்படுத்தினால்
அது ஈகரை எனும் இணைய
அரசியின் பெருமையே அன்றி
வேறெதுவும் இல்லை !
மாறாக புண்படுத்தினால்
அதன் முழு பொறுப்பையும்
நான் ஏற்றுக் கொள்கிறேன்.
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
நானும் உங்கள் கதைய படித்து நிறைய நாள் நினைத்து இருக்கேன் செந்தில், ஒரு மனிதனுக்கு எத்தனை துயரங்கள் என்று. உங்க கஷ்டத்தையும் நீங்க அதை எதிர்கொண்டு வெற்றி அடைந்ததை பார்க்கும்போது எனக்குள் ஒரு தன்னம்பிக்கை வருகிறது. அதுக்கு உங்களுக்கு நான் பெரிய நன்றி சொல்லணும்.
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
உதயசுதா wrote:நானும் உங்கள் கதைய படித்து நிறைய நாள் நினைத்து இருக்கேன் செந்தில், ஒரு மனிதனுக்கு எத்தனை துயரங்கள் என்று. உங்க கஷ்டத்தையும் நீங்க அதை எதிர்கொண்டு வெற்றி அடைந்ததை பார்க்கும்போது எனக்குள் ஒரு தன்னம்பிக்கை வருகிறது. அதுக்கு உங்களுக்கு நான் பெரிய நன்றி சொல்லணும்.
உங்களுக்கு வரும் தன்னம்பிக்கைக்கு நான் ஒரு சிறு காரணமெனில், இந்த பழனியம்மா பேரன் மகிழ்வேன்.
வீழ்ந்து விட்டோமே என்று ஏங்கி கிடப்பதை விட, எழுந்து நடந்தால் உயிர் பிரியும் என்றாலும், எழுந்து நடப்போம் நம்பிக்கையோடு. படுத்துக் கொண்டு உயிர் வாழ்வதை விட, எழுந்து நின்று உயிர் போகட்டுமே.
உங்களுக்காக, என் பாட்டி எனக்கு சொன்ன வேத வாக்கு மறுபடியும்:
எதிர்த்து பொழச்சா எட்டு நாள்
பயந்து பொழச்சா பத்து நாள்
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
ஒரு மனிதனுக்கு எவ்வளவு துயரம் வந்தாலும் தன்னம்பிக்கையுடன் எதிர்கொண்டு வெற்றிபெறலாம் என்பதற்கு நீங்கள் எடுத்துகாட்டு. வெளிநாட்டில் வாழும் எங்களுக்கு இந்தியா வந்து எப்படி பிழைப்பது என்ற கவலை எனக்கு எப்பொழுதும் உண்டு .
உங்கள் பதிவை படிக்கும் பொழுது மனதில் ஒரு நம்பிக்கை பிறக்கின்றது .
பதிவை முழுவதுமாக படித்துயிருந்தலும் , மீண்டும் ஒரு முறை உங்க பதிவை முழுவதுமாக படிக்க வேண்டும் . ஆவல் ஏற்படுகின்றது
கடைசியில் உங்க பதிவில் இடம் பெற்ற உங்க பாட்டியின் வேதவாக்கு " கேக் மீது உள்ள செர்ரி பழம் " போல சிறப்பாக அமைந்துள்ளது .
உங்கள் பதிவை படிக்கும் பொழுது மனதில் ஒரு நம்பிக்கை பிறக்கின்றது .
பதிவை முழுவதுமாக படித்துயிருந்தலும் , மீண்டும் ஒரு முறை உங்க பதிவை முழுவதுமாக படிக்க வேண்டும் . ஆவல் ஏற்படுகின்றது
கடைசியில் உங்க பதிவில் இடம் பெற்ற உங்க பாட்டியின் வேதவாக்கு " கேக் மீது உள்ள செர்ரி பழம் " போல சிறப்பாக அமைந்துள்ளது .
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
பாலாஜி wrote:ஒரு மனிதனுக்கு எவ்வளவு துயரம் வந்தாலும் தன்னம்பிக்கையுடன் எதிர்கொண்டு வெற்றிபெறலாம் என்பதற்கு நீங்கள் எடுத்துகாட்டு. வெளிநாட்டில் வாழும் எங்களுக்கு இந்தியா வந்து எப்படி பிழைப்பது என்ற கவலை எனக்கு எப்பொழுதும் உண்டு .
உங்கள் பதிவை படிக்கும் பொழுது மனதில் ஒரு நம்பிக்கை பிறக்கின்றது .
பதிவை முழுவதுமாக படித்துயிருந்தலும் , மீண்டும் ஒரு முறை உங்க பதிவை முழுவதுமாக படிக்க வேண்டும் . ஆவல் ஏற்படுகின்றது
கடைசியில் உங்க பதிவில் இடம் பெற்ற உங்க பாட்டியின் வேதவாக்கு " கேக் மீது உள்ள செர்ரி பழம் " போல சிறப்பாக அமைந்துள்ளது .
மகிழ்ச்சியாய் இருக்கிறது தல, நன்றிகள் பல.
எனக்கு முன்னுரை கொடுத்தது என் பெற்றோர்
எனக்கு வாழ்க்கை கொடுத்தது என் பாட்டி
எனக்கு தன்னம்பிக்கை கொடுத்தது இறைவன்.
இப்படி எல்லாம் அடுத்தவர் கொடுத்ததே.
இதில் எனதென்று ஒன்றுமில்லை, சில வருடங்களுக்கு முன்பு வரை.
மனைவியும், மகளும் வந்தபின்தான் யோசித்தேன்
நமக்கென்று ஆண்டவன் இவர்களை கொடுக்கவில்லை
அவர்களுக்கென்று நம்மை உயிருடன் விட்டிருக்கிறான்.
இந்த உயிர் பிரியும்போது ஒரு சிறந்த கணவனாக, சிறந்த தகப்பனாகத்தான் பிரிய வேண்டும்.
தன்னம்பிக்கை ஒன்று மட்டும்
இருந்து விட்டால் போதுமென்று
கவியில் சொல்லிவிட்டால்
கவலையெல்லாம் தீர்ந்து விடாது,
இலக்கை நோக்கி உழைக்க வேண்டும்,
தோல்வி பயத்தை மனதிற்கு உள்ளேயே வைக்க வேண்டும்.
பயப்படுவது போல் நடித்தாலும் தோற்று விடுவோம்.
பயம் என்ற வார்த்தை நம்மிடம் வர பயப்பட வேண்டும்.
என் பாட்டியின் வேத வாக்கு, என் மூச்சுக் காற்று இம்மண்ணில் உள்ளவரை மறையாது என் நெஞ்சை விட்டு.
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
இவ்வளவு சீக்கிரம்
என் கதையை மீண்டும்
தூசு தட்டுவேன் என்று
நான் கனவிலும் நினைக்கவில்லை!!
அப்பப்பா எத்தனை கஷ்டம்
இந்த மனித வாழ்வில்??
ஏன் பிறந்தோம் என்று
தெரியும் முன் வளர்ந்து விடுகிறோம்
ஏன் வளர்ந்தோம் என்று தெரியும் முன்
நம் முன்னே ஆயிரம் பிரச்சினைகள் !!
ஒன்றை சரி செய்யும் முன்
இதோ புதிதாய் இன்னொன்று,
ஆனாலும் இந்த எதிர் நீச்சல்
பிடித்திருக்கிறது!!
சில நேரம் வாழ்வே சூன்யமாய்
சில நேரம் வாழ்வே ஆனந்தமாய்
எப்படி வருகிறது இந்த மாற்றம்
நன்றாக யோசித்தேன்
விடை கிடைக்க
வெகு நாட்கள் ஆனது !!
நான் வாழ்வில் உயர்ந்து விட்டேன்
என்று சொல்லலாம் - ஆனாலும்
இன்னும் புத்தி வரவில்லை!!
ஏன் இப்படி சொல்கிறேன்???
என் கதையை மீண்டும்
தூசு தட்டுவேன் என்று
நான் கனவிலும் நினைக்கவில்லை!!
அப்பப்பா எத்தனை கஷ்டம்
இந்த மனித வாழ்வில்??
ஏன் பிறந்தோம் என்று
தெரியும் முன் வளர்ந்து விடுகிறோம்
ஏன் வளர்ந்தோம் என்று தெரியும் முன்
நம் முன்னே ஆயிரம் பிரச்சினைகள் !!
ஒன்றை சரி செய்யும் முன்
இதோ புதிதாய் இன்னொன்று,
ஆனாலும் இந்த எதிர் நீச்சல்
பிடித்திருக்கிறது!!
சில நேரம் வாழ்வே சூன்யமாய்
சில நேரம் வாழ்வே ஆனந்தமாய்
எப்படி வருகிறது இந்த மாற்றம்
நன்றாக யோசித்தேன்
விடை கிடைக்க
வெகு நாட்கள் ஆனது !!
நான் வாழ்வில் உயர்ந்து விட்டேன்
என்று சொல்லலாம் - ஆனாலும்
இன்னும் புத்தி வரவில்லை!!
ஏன் இப்படி சொல்கிறேன்???
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
//ஒன்றை சரி செய்யும் முன்
இதோ புதிதாய் இன்னொன்று//
அதுதானே செந்தில் வாழ்க்கை
.
.
தொடருங்கள்....................
இதோ புதிதாய் இன்னொன்று//
அதுதானே செந்தில் வாழ்க்கை
.
.
தொடருங்கள்....................
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
மேற்கோள் செய்த பதிவு: 1091529krishnaamma wrote://ஒன்றை சரி செய்யும் முன்
இதோ புதிதாய் இன்னொன்று//
அதுதானே செந்தில் வாழ்க்கை
.
.
தொடருங்கள்....................
ஆம் அம்மா, அதுதான் வாழ்க்கை. இருப்பினும் எந்த பின்புலனும் இன்றி நான் கரை ஏறி இருக்கிறேன். அதுதான் கொஞ்சம் அதிகமாய் வலிப்பதாய் உணர்கிறேன்...
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
quote <நான் வாழ்வில் உயர்ந்து விட்டேன்
என்று சொல்லலாம் - ஆனாலும்
இன்னும் புத்தி வரவில்லை!!
ஏன் இப்படி சொல்கிறேன்??? > quote
அனுபவித்தால்தான் நல்லது கெட்டது தெரியும் .
நலமே உடன் வரும் .
கண்ணதாசன் தான் நினைவுக்கு வருகிறார் .
ரமணியன்
உங்களுக்காக இதோ கண்ணதாசன்
அனுபவமே கடவுள்
பிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன்
பிறந்து பாரென இறைவன் பணித்தான்!
படிப்பெனச் சொல்வது யாதெனக் கேட்டேன்
படித்துப் பாரென இறைவன் பணித்தான்!
அறிவெனச் சொல்வது யாதெனக் கேட்டேன்
அறிந்து பாரென இறைவன் பணித்தான்!
அன்பெனப் படுவது என்னெனக் கேட்டேன்
அளித்துப் பாரென இறைவன் பணித்தான்!
பாசம் என்பது யாதெனக் கேட்டேன்
பகிர்ந்து பாரென இறைவன் பணித்தான்!
மனையாள் சுகமெனில் யாதெனக் கேட்டேன்
மணந்து பாரென இறைவன் பணித்தான்!
பிள்ளை என்பது யாதெனக் கேட்டேன்
பெற்றுப் பாரென இறைவன் பணித்தான்!
முதுமை என்பது யாதெனக் கேட்டேன்
முதிர்ந்து பாரென இறைவன் பணித்தான்!
வறுமை என்பது என்னெனக் கேட்டேன்
வாடிப் பாரென இறைவன் பணித்தான்!
இறப்பின் பின்னது ஏதெனக் கேட்டேன்
இறந்து பாரென இறைவன் பணித்தான்!
'அனுபவித்தேதான் அறிவது வாழ்க்கையெனில்
ஆண்டவனே நீ ஏன்' எனக் கேட்டேன்!
ஆண்டவன் சற்றே அருகு நெருங்கி
'அனுபவம் என்பதே நான்தான்' என்றான்!
என்று சொல்லலாம் - ஆனாலும்
இன்னும் புத்தி வரவில்லை!!
ஏன் இப்படி சொல்கிறேன்??? > quote
அனுபவித்தால்தான் நல்லது கெட்டது தெரியும் .
நலமே உடன் வரும் .
கண்ணதாசன் தான் நினைவுக்கு வருகிறார் .
ரமணியன்
உங்களுக்காக இதோ கண்ணதாசன்
அனுபவமே கடவுள்
பிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன்
பிறந்து பாரென இறைவன் பணித்தான்!
படிப்பெனச் சொல்வது யாதெனக் கேட்டேன்
படித்துப் பாரென இறைவன் பணித்தான்!
அறிவெனச் சொல்வது யாதெனக் கேட்டேன்
அறிந்து பாரென இறைவன் பணித்தான்!
அன்பெனப் படுவது என்னெனக் கேட்டேன்
அளித்துப் பாரென இறைவன் பணித்தான்!
பாசம் என்பது யாதெனக் கேட்டேன்
பகிர்ந்து பாரென இறைவன் பணித்தான்!
மனையாள் சுகமெனில் யாதெனக் கேட்டேன்
மணந்து பாரென இறைவன் பணித்தான்!
பிள்ளை என்பது யாதெனக் கேட்டேன்
பெற்றுப் பாரென இறைவன் பணித்தான்!
முதுமை என்பது யாதெனக் கேட்டேன்
முதிர்ந்து பாரென இறைவன் பணித்தான்!
வறுமை என்பது என்னெனக் கேட்டேன்
வாடிப் பாரென இறைவன் பணித்தான்!
இறப்பின் பின்னது ஏதெனக் கேட்டேன்
இறந்து பாரென இறைவன் பணித்தான்!
'அனுபவித்தேதான் அறிவது வாழ்க்கையெனில்
ஆண்டவனே நீ ஏன்' எனக் கேட்டேன்!
ஆண்டவன் சற்றே அருகு நெருங்கி
'அனுபவம் என்பதே நான்தான்' என்றான்!
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
திரு செந்தில் அவர்களே , உங்கள் தைரியம் ,உங்கள் விவேகம் உங்களை பெரிய உயரத்தில் வைக்கபோகிறது என்பதில் சிறிதும் ஐயம் இல்லை .நீங்கள் உங்கள் கதையை எல்லோரிடமும் பகிர்ந்து கொள்ளவேண்டும் என்று முடிவெடுத்த போதே எங்கோ சென்று விட்டீர்கள் . தொடருங்கள் உங்கள் முயற்சியை ..
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
- Sponsored content
Page 27 of 28 • 1 ... 15 ... 26, 27, 28
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 27 of 28