புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 21 Poll_c10என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 21 Poll_m10என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 21 Poll_c10 
14 Posts - 70%
heezulia

3 Posts - 15%
mohamed nizamudeen

2 Posts - 10%
வேல்முருகன் காசி

1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 21 Poll_c10என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 21 Poll_m10என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 21 Poll_c10 
139 Posts - 41%

129 Posts - 39%
Dr.S.Soundarapandian
என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 21 Poll_c10என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 21 Poll_m10என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 21 Poll_c10 
21 Posts - 6%

17 Posts - 5%
Rathinavelu
என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 21 Poll_c10என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 21 Poll_m10என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 21 Poll_c10 
8 Posts - 2%
prajai

6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 21 Poll_c10என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 21 Poll_m10என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 21 Poll_c10 
4 Posts - 1%
Guna.D

mruthun

3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை

Page 21 of 28 Previous  1 ... 12 ... 20, 21, 22 ... 24 ... 28  Next

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Thu Nov 28, 2013 8:01 pm

First topic message reminder :

M.M.S.ன் கதை

இது என் கதை

கவிதை எழுதுவது - எனக்கு
பொழுது போக்கு என்றாலும்
நான் வந்த பாதையை
திரும்பி பார்த்த போது
நமது கதையை ஒரு
கவியாய் எழுதினால் என்ன?
என்றெனக்கு தோன்றியதன்
விளைவே இந்த என் கதை!!

எங்கள் ஊரில் அநேகம் பேரால்
இவன் குடி எனும் மடியில்
தலை வைத்து படுத்தே
மடிந்துவிடுவான் ஒருநாள்
என்று "பாராட்டப்பட்டவன்"?

எங்காவது செல்லும்போது
எதிரிகள் இவனை
துண்டு துண்டாய் வெட்டி
வீசி விடத்தான் போகிறார்கள்
என்ற வார்த்தைகளையும்
என் செவி வழியே கேட்டவன் நான் !

இப்போது
எங்கள் ஊரில் வருமானவரி கணக்கு
வைத்திருக்கும் சிலரில் - இதோ
நானும் வந்திணைந்து விட்டேன்!!

எப்படி வந்தது இந்த மாற்றம்
எதை, எதை கடந்து வந்தேன்
அனைத்தையும் என் ஈகரை
குடும்பத்துடன் பகிர்ந்து கொள்ள நினைக்கிறன்!

எனது இந்த கதை - உங்களில்
யாரையேனும் பண்படுத்தினால்
அது ஈகரை எனும் இணைய
அரசியின் பெருமையே அன்றி
வேறெதுவும் இல்லை !

மாறாக புண்படுத்தினால்
அதன் முழு பொறுப்பையும்
நான் ஏற்றுக் கொள்கிறேன்.

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Tue Feb 11, 2014 2:22 pm

வீழ்ந்து விடுவேன் என
நினைத்தவன்
வாழ்ந்து கொண்டிருக்கிறேன்
நல்ல விதமாய்,
காசு பணம் பெரிய விசயமல்ல
நாம் அதற்கு அடிமையாகாத வரை!!
கையில் காசில்லாமல்
டீ கடைக்கு போகாமல்
இருந்திருக்கிறேன்,
கணிப்பொறியால் வந்த
பெரும் கடன் என் மனதை
வாட்டி வதைத்த போதெல்லாம்
மனமே பொறு
வாழ்க்கை மாறும் என்று
எனக்கு நானே ஆறுதலாய்
இருந்திருக்கிறேன்!!
காட்டை விற்று
கையில் பணம் வந்த பின்னும்
இன்னும் நான் பழைய செந்திலே!!
நண்பர்கள் அனைவரும்
வியக்கும் விஷயம்
கடன் உண்டானபோது
செந்தில் எப்படியோ
பணம் வந்த பின்னும் அப்படியே
எப்படி அது?
நான் இன்று வரை
பணத்தை மதிப்பதில்லை
இது சரியா? தவறா?
எனக்கு தெரியாது,
ஆனாலும் நான் பணத்தை
பெரிய விசயமாய் நினைப்பதில்லை!!
அடுத்தவன் நல்லா இருக்கிறான்
நாம என்னைக்கு அவனமாதிரி ஆவோம்
என்று அடுத்தவனை பார்த்து
பெருமூச்சு விட்டதில்லை,
இவன் கெட்டு போக வேண்டும்
என்று யாரையும் சபித்ததில்லை,
அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு
யாருக்கும் கடன் கொடுத்தது இல்லை
இப்படி எத்ததனையோ இல்லைகள் உண்டு!!
ஆனாலும் நம்பி ஏமாறும் பழக்கம்
இன்றுவரை மாறவில்லை
இந்த இல்லை மட்டும்தான்
மனதிற்கு கொஞ்சம் நெருடல்!!

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Feb 11, 2014 2:34 pm

அருமை செந்தில்

பணத்தை வைத்து மனிதனை எடைபோடுபவர்கள் தான் பண அடிமைகள். இதுபோல இருப்பவர்களை நான் நிறைய சந்தித்து இருக்கிறேன். அவர்களுக்கு நான் பதில் சொல்லும் காலம் வெகு தொலைவில் இல்லை.

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Tue Feb 11, 2014 2:39 pm

மினரல் வாட்டர் என்றேன்
அதை கொண்டுவர ஆட்டோ என்றேன்
எல்லாம் உடனே நடக்கவில்லை,
சிறுக, சிறுக சேமித்து
சீட்டு, நாட்டு போட்டு
கொஞ்சம், கொஞ்சமாய்
கொண்டு வந்தேன்!!
ஒவ்வொரு கடையாய்
ஓடி, ஓடி கேட்பேன்,
கம்பெனி புதுசு என்பார்கள்
சிறந்த சர்வீஸ் தருகிறேன் என்பேன்,
பத்து கேன் வைத்துப் போ என்பார்கள்,
ஏண்டா இந்த பொழப்புக்கு வந்தோம்
என்று நான் புலம்பித் திரிந்தேன்!!
மூன்று மாதம் இந்த தொழிலை
வளர்க்க நான் பட்ட கஷ்டம்
கொஞ்சம், நஞ்சமல்ல!!
முதல் போட்டாச்சு
பாதியில் விட்டு விட்டாள்
போட்டதும் போச்சு
கடைகளிடத்தில் உள்ள
பாக்கியும் போச்சு!!
டிரைவருக்கு சம்பளம்
கொடுக்க காசில்லாமல்
தயங்கி நின்றிருக்கிறேன் ஒரு மாதம்!!
ஆனாலும்
மீண்டும், மீண்டும் முயற்சித்தேன்
கேவல பேச்சுக்களை
காதிலேயே வாங்கவில்லை!!
இதோ இன்று
முனியப்பன் கோவிலில்
எத்தனை மணிக்கு என்றாலும்
தண்ணீரோ, வாடகைக்கு வண்டியோ
முதலில் செந்திலை அழையுங்கள்
என்று மற்றவர் சொல்லும் அளவு
நான் மாற்றியிருக்கிறேன்!!
இந்த மாற்றத்தை நான் பெற
எவ்வளவு கஷ்டப்பட்டேன் என்பதை
விரிவாக எழுத தெரியவில்லை!!

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Tue Feb 11, 2014 2:48 pm

பட்ட கஷ்டத்திற்கு
இப்போது கொஞ்சம் ரிலாக்ஸ்!!
காசு, பணம் பார்த்தாலும்
காலையில்
சிக்கன் சென்டரில்
பழைய சட்டையும்
பழைய வேட்டியும்
அணிந்து கொண்டு,
கால் வலிக்க நின்று
கறி வெட்டி கொடுத்தால்தான்
எனக்கு மனம் நிறையும்!!
ஸ்கூட்டியில் வைத்து
இருபது லிட்டர் கேனை
கொண்டு போய் கொடுப்பேன்!!
இந்த இரு தொழிலிலும்
எனக்கு உண்டு போட்டி!!
நான் கொடுக்கும் கடைக்கு சென்று
காசு குறைவாக தருகிறேன் என்று
கேட்டு வந்தவர்கள் ஏராளம்!!
ஆனாலும் ஒரு ஆர்டரும்
என் கையை விட்டு போகவில்லை!!
காரணம் என் சர்வீஸ்!!
ஆனால் நான் இதுவரை
மற்றவர்கள் செய்யும்
வியாபாரத்தை கெடுக்கும் நோக்கில்
யாரிடமும் பேசியது இல்லை – இனி
பேசப் போவதும் இல்லை!!
நல்லதே நினைத்தால்
நல்லதே நடக்கும்
என்பதை மட்டும்
ஆணித்தரமாக நம்புகிறேன்!!

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Tue Feb 11, 2014 2:49 pm

ஜாஹீதாபானு wrote:அருமை செந்தில்

பணத்தை வைத்து மனிதனை எடைபோடுபவர்கள் தான் பண அடிமைகள். இதுபோல இருப்பவர்களை நான் நிறைய சந்தித்து இருக்கிறேன். அவர்களுக்கு நான் பதில் சொல்லும் காலம் வெகு தொலைவில் இல்லை.

ஆமாம், ஆமாம். பணத்தை மட்டுமே வைத்து, குணத்தை எடைபோடும் மனிதர்களை நீங்கள் மதிக்க வேண்டாம். குணத்தை மதிக்கும் இருவர் நமக்கு இருந்தாலே போதும்.

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Feb 11, 2014 2:57 pm

M.M.SENTHIL wrote:பட்ட கஷ்டத்திற்கு
இப்போது கொஞ்சம் ரிலாக்ஸ்!!
காசு, பணம் பார்த்தாலும்
காலையில்
சிக்கன் சென்டரில்
பழைய சட்டையும்
பழைய வேட்டியும்
அணிந்து கொண்டு,
கால் வலிக்க நின்று
கறி வெட்டி கொடுத்தால்தான்
எனக்கு மனம் நிறையும்!!
ஸ்கூட்டியில் வைத்து
இருபது லிட்டர் கேனை
கொண்டு போய் கொடுப்பேன்!!
இந்த இரு தொழிலிலும்
எனக்கு உண்டு போட்டி!!
நான் கொடுக்கும் கடைக்கு சென்று
காசு குறைவாக தருகிறேன் என்று
கேட்டு வந்தவர்கள் ஏராளம்!!
ஆனாலும் ஒரு ஆர்டரும்
என் கையை விட்டு போகவில்லை!!
காரணம் என் சர்வீஸ்!!
ஆனால் நான் இதுவரை
மற்றவர்கள் செய்யும்
வியாபாரத்தை கெடுக்கும் நோக்கில்
யாரிடமும் பேசியது இல்லை – இனி
பேசப் போவதும் இல்லை!!
நல்லதே நினைத்தால்
நல்லதே நடக்கும்
என்பதை மட்டும்

ஆணித்தரமாக நம்புகிறேன்!!

என்ன விதைக்கிறோமோ அதைத் தானே அறுவடை செய்யமுடியும்.

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
கிருஷ்ணா
கிருஷ்ணா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 539
இணைந்தது : 31/01/2014

Postகிருஷ்ணா Tue Feb 11, 2014 7:26 pm

மன்னிப்பற்றதென நான்எண்ணும்
மதுவைத் தீண்டிய உமதுகுற்றம்
மறுப்பேதும் இன்றிநீர் தவறேற்றது
மறுபேச்சின்றி மன்னிக்கத் தூண்ட
மதுவும் மாதுவும் உமதுவாழ்வில்
மருக வைத்தது மாற்றிமாற்றி
மனைவி கண்டு மாறாதஉன்னை
மகளைக் கொண்டு மாற்றினானே
மனக்கலக்கம் தந்த போதும்
மனத்தைரியமும் தந்தானே
மற்றவர் பெற்றவர் கைவிட்டாலும்
மகேசனுனை கைவிடவில்லையே!!!

ஈகரையில் இணைந்து இருவாரங்கள் கடந்து இன்றே கிடைத்தது இவ்வரிய வாய்ப்பு இப்பதிவினைக் காண. மிகவும் நல்ல பதிவு.
தண்ணியடித்து தடம்புரண்டவனாகவும், பாசமுள்ள பேரனாகவும், கடமையுணர்ந்த தகப்பனாகவும் பலவித உணர்வுகளை பரிபாலித்த கவி.

கெட்டவன் நல்லவனானான்.

மகளை சுடுசொல் கூறாதவர், மற்றொருவரின் மகளான மனைவியையும் மனம் கசங்காது வாழ வைக்க வேண்டும் :-)

கிருஷ்ணா
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Wed Feb 12, 2014 3:05 pm

கிருஷ்ணா wrote:மன்னிப்பற்றதென நான்எண்ணும்
மதுவைத் தீண்டிய உமதுகுற்றம்
மறுப்பேதும் இன்றிநீர் தவறேற்றது
மறுபேச்சின்றி மன்னிக்கத் தூண்ட
மதுவும் மாதுவும் உமதுவாழ்வில்
மருக வைத்தது மாற்றிமாற்றி
மனைவி கண்டு மாறாதஉன்னை
மகளைக் கொண்டு மாற்றினானே
மனக்கலக்கம் தந்த போதும்
மனத்தைரியமும் தந்தானே
மற்றவர் பெற்றவர் கைவிட்டாலும்
மகேசனுனை கைவிடவில்லையே!!!

ஈகரையில் இணைந்து இருவாரங்கள் கடந்து இன்றே கிடைத்தது இவ்வரிய வாய்ப்பு இப்பதிவினைக் காண. மிகவும் நல்ல பதிவு.
தண்ணியடித்து தடம்புரண்டவனாகவும், பாசமுள்ள பேரனாகவும், கடமையுணர்ந்த தகப்பனாகவும் பலவித உணர்வுகளை பரிபாலித்த கவி.

கெட்டவன் நல்லவனானான்.

மகளை சுடுசொல் கூறாதவர், மற்றொருவரின் மகளான மனைவியையும் மனம் கசங்காது வாழ வைக்க வேண்டும் :-)

மன்னிக்க முடியா குற்றமா? ஏற்றுக் கொள்கிறேன்.
ஆண்டவன் துணை நின்றான் - சம்மதிக்கிறேன்
கெட்டவன் நல்லவனானேன் - ஒப்பு கொள்கிறேன்
மகளை அதட்டி பேசாதவன், என் மனைவியிடமும் அப்படியே!! சுடு சொல் மனதை எந்த அளவுக்கு காயப்படுத்தும் என்பதை அறிந்தவன் நான்.
தங்களின் கவி பாராட்டிற்கு மிக்க நன்றி கிருஷ்ணாம்மா.

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Thu Feb 13, 2014 5:32 pm

இன்றுவரை செந்தில்
மற்றவர்களுக்கு
நல்லவனாய் இருக்கிறேனா?
என்பதை விட – என்
மனைவி, மகளுக்கு
மிகவும் நல்லவனாய்
இருப்பதாய் நினைக்கிறேன்!!
அனைவருக்கும் நல்லவனாய்
இருப்பது கடினம்,
சிலருக்கு என் குணம் பிடிக்கலாம்
சிலருக்கு அதுவே இடிக்கலாம்,
ஆனாலும் என் குடும்பத்தில்
இருப்பது என்னோடு சேர்த்து மூவர்,
அதிலும் என்னை கழித்தால்
மீதம் இருவர் – அவர்களுக்கு
நான் நல்லவனாகவே இருக்கிறேன்!!
என்னை நம்பி வந்தவர்களை
இதுவரை ஏமாற்றியதில்லை!!
முன்பெல்லாம் நிறைய
நண்பர்கள் கூட்டம்
என்னுடன் எப்போதும் இருக்கும்,
இப்போது அது மட்டும் குறைவு!!
பணத்திற்காக உடன் வந்த
நண்பர்களை விலக்கிவிட்டேன்,
மனம் நல்லதாய் உள்ளவர்கள்
இன்றுவரை என்னுடனே
நல்ல நண்பர்களாய்!!
புதிது, புதிதாய் ஏதாவது
ஒரு தொழிலை
செய்ய வேண்டும் என்பது
என் எண்ணம்!!
யோசித்துக் கொண்டிருக்கிறேன்
அடுத்ததாய் என்ன என்று!!

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Thu Feb 13, 2014 5:33 pm

கிட்டத்தட்ட அனைத்தயும்
சொல்லிவிட்டேன் என்று
நினைக்கிறேன்!
இப்படித்தான் வாழ வேண்டும்
என்று எனக்கு
கொள்கை ஏதும் இல்லை,
திருடக்கூடாது
அடுத்தவரை ஏமாற்றி
பொழைக்க கூடாது!!
நாலு நாள் பொழச்சாலும்
நல்ல பொழப்பா இருக்கணும்,
மத்தபடி ஏதும் இல்லை!!
அந்த நல்ல பொழப்பை
என் மகள் வந்த பின்தான்
நான் பிழைக்க ஆரம்பித்துள்ளேன்!!
இனி கட்டையில் போகும்வரை
அப்படியே இருந்துவிட்டு போகிறேன்!!

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
Sponsored content

PostSponsored content

Page 21 of 28 Previous  1 ... 12 ... 20, 21, 22 ... 24 ... 28  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக