புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 13 Poll_c10என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 13 Poll_m10என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 13 Poll_c10 
29 Posts - 60%
heezulia

10 Posts - 21%
Dr.S.Soundarapandian

8 Posts - 17%
mohamed nizamudeen

1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 13 Poll_c10என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 13 Poll_m10என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 13 Poll_c10 
194 Posts - 73%

37 Posts - 14%

10 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
ஜாஹீதாபானு

3 Posts - 1%
Balaurushya

Barushree

2 Posts - 1%
kavithasankar

Karthikakulanthaivel

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை

Page 13 of 28 Previous  1 ... 8 ... 12, 13, 14 ... 20 ... 28  Next

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Thu Nov 28, 2013 8:01 pm

First topic message reminder :

M.M.S.ன் கதை

இது என் கதை

கவிதை எழுதுவது - எனக்கு
பொழுது போக்கு என்றாலும்
நான் வந்த பாதையை
திரும்பி பார்த்த போது
நமது கதையை ஒரு
கவியாய் எழுதினால் என்ன?
என்றெனக்கு தோன்றியதன்
விளைவே இந்த என் கதை!!

எங்கள் ஊரில் அநேகம் பேரால்
இவன் குடி எனும் மடியில்
தலை வைத்து படுத்தே
மடிந்துவிடுவான் ஒருநாள்
என்று "பாராட்டப்பட்டவன்"?

எங்காவது செல்லும்போது
எதிரிகள் இவனை
துண்டு துண்டாய் வெட்டி
வீசி விடத்தான் போகிறார்கள்
என்ற வார்த்தைகளையும்
என் செவி வழியே கேட்டவன் நான் !

இப்போது
எங்கள் ஊரில் வருமானவரி கணக்கு
வைத்திருக்கும் சிலரில் - இதோ
நானும் வந்திணைந்து விட்டேன்!!

எப்படி வந்தது இந்த மாற்றம்
எதை, எதை கடந்து வந்தேன்
அனைத்தையும் என் ஈகரை
குடும்பத்துடன் பகிர்ந்து கொள்ள நினைக்கிறன்!

எனது இந்த கதை - உங்களில்
யாரையேனும் பண்படுத்தினால்
அது ஈகரை எனும் இணைய
அரசியின் பெருமையே அன்றி
வேறெதுவும் இல்லை !

மாறாக புண்படுத்தினால்
அதன் முழு பொறுப்பையும்
நான் ஏற்றுக் கொள்கிறேன்.

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Thu Jan 23, 2014 12:47 pm

ஜாஹீதாபானு wrote:

மனக்கஷ்டத்தோடு படித்தேன். கடைசியில் சிரிக்க வைத்து விட்டது இந்த வரிகள்..

பாட்டி அம்மா பெத்தவங்களா? அப்பா பெத்தவங்களா?

என் அப்பன் என்ற கேவலமான மிருகத்தை பெற்றது என் பாட்டி என்ற தெய்வம்தான்.

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu Jan 23, 2014 2:02 pm

உங்கள் கதையை நான் தொடர்ந்து படித்து வருகிறேன் செந்தில். எத்தனை துயரங்கள்? அத்தனையிலும் மீண்டு வந்து இன்று நல்ல நிலைக்கு வந்து இருக்கும் உங்கள் தன்னம்பிக்கக்கு ஒரு ஸல்யுட்.

என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 13 Uஎன் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 13 Dஎன் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 13 Aஎன் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 13 Yஎன் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 13 Aஎன் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 13 Sஎன் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 13 Uஎன் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 13 Dஎன் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 13 Hஎன் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 13 A
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Thu Jan 23, 2014 5:02 pm

உதயசுதா wrote:உங்கள் கதையை நான் தொடர்ந்து படித்து வருகிறேன் செந்தில். எத்தனை துயரங்கள்? அத்தனையிலும் மீண்டு வந்து இன்று நல்ல நிலைக்கு வந்து இருக்கும் உங்கள் தன்னம்பிக்கக்கு ஒரு ஸல்யுட்.

மிக்க நன்றி உதயசுதா அவர்களே.

கொஞ்சம் நேர்மறை எண்ணம் கொண்டவன் நான், அந்த எண்ணமும் என்னை காப்பாற்றி இருக்கலாம், நல்ல தோழர்களும் இருந்தார்கள் அவர்களும் ஒரு காரணம். மேலும் என் மனைவி. மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்பது உண்மை என்று உணர்கிறேன் என் மனைவியின் மூலம்.
இவை எல்லாவற்றிற்கும் மேலாக நான் மனதார வணங்கும் கடவுள்கள்.

மேற்கூறிய அனைத்தும் இந்த செந்தில் குமாரை மீண்டும் ஒரு வாழ்க்கை வாழ உத்தரவிட்டு உள்ளதாய் நினைக்கிறேன்.

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Thu Jan 23, 2014 5:11 pm

மீண்டும் ஒரு போராட்டமா?
என்னால் முடியாது,
ஒரே வார்த்தையில்
முடித்துக் கொண்டேன்!
இடத்தை விற்று விடலாம்
அப்போது உங்களுக்கும்
பணம் தருகிறேன்!
என்னை கொஞ்சம்
தனிமையில் விடுங்கள்!!
இப்போதுதான் சொந்தங்களின்
சுய ரூபம் தெரிந்தது,
சொத்தின் மேல்
கேஸ் போடு
உனக்கும் பாதி வரும்,
தங்கையிடம் கொம்பு சீவி
என்னிடம் அனுப்பினர்,
நேரடியாக மோதி
என்னிடம் ஜெயிக்க முடியாத
முதுகெலும்பில்லா
சில உறவுகள்!!
அவளும் முயற்சித்தாள்
சொத்தை இரண்டாக்க,
பாட்டி எழுதியது உயில்
அவரும் மறைந்து விட்டார்
எதுவும் செய்ய முடியாது
என்று சொல்லிவிட்டார்
மெத்தப் படித்த வழக்கறிஞர்!!
அடிப்பாவி உனக்கு
நல்ல வக்கீல் கிடைக்கலியா,
என் அப்பனின் தாய்தான்
எங்களின் பாட்டி எனும்போது
அவளை மிரட்டி
என் அண்ணன் எழுதிவிட்டான் உயில்
என்று உனக்கு சொல்ல தெரியலியே!??

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Thu Jan 23, 2014 5:24 pm

எதிரியாய் இருப்பினும்
உதவி என்று கேட்பின்
உயிரையும் கொடுக்க
முன் வரும் உன் அண்ணனிடம்
உனக்கேன் வீம்பு!
தெளிவாய் சொல்லிவிட்டேன்
ஒத்த பைசா கிடையாது
ஆனதைப் பார் என்று,
அப்பன் வந்தான் அடிக்க
வந்த வழியே ஓடினான்
துடி துடிக்க – ஆம்
விழுந்தது தர்ம அடி!!
இதில் ஒரு விசேசம் என்னவெனில்
இருவருமே ப்புல் மப்பு!!
தங்கையிடம் சென்றேன்
நான் உன் அண்ணன் என்பது
உண்மையெனில்
உனக்கேன் இல்லை
என்மேல் நம்பிக்கை!!
திரும்ப சொன்னாள்
அண்ணனோ, தம்பியோ
பணம்தான் பிரதானம்!!
நொந்து விட்டேன்
பணவெறி பிடித்த
சனியனா நீ!
நீயே எடுத்துக்கொள்
அனைத்தையும் – எனக்கு
எதுவும் வேண்டாமென்றேன்!!
நீ எனக்கு பிச்சை இட
வேண்டாமென்றால்,
உன் நல் வாழ்க்கை எனும்
பிச்சை நான் இட்டதே,
எடுத்தெறிந்து பேசாதே
உனக்கு ஏதாவது என்றால்
நான்தான் வருவேன் முதலில்
கண்ணில் நீர் வர சொன்னேன்,
நீ தேவையில்லை என்றாள்,
எனக்கு நல்ல ஞாபகம் தெரிந்து
அன்றுதான் அடிக்கிறேன் அவளை
காதில் இருந்த தோடு
கழண்டு விழுந்து
காதோரம் இரத்தம்,
இந்த இரத்தம் கூட
நம் ஒருதாய் வயிற்று
பிள்ளைகள் என்பதை சொல்லுமே,
ஏன் நீ மாறினாய்
நயவஞ்சக சொந்தங்களின்
பேச்சை கேட்டு!!

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Jan 23, 2014 6:07 pm

இப்போது தங்கையுடன் பேசுறிங்களா?

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Sat Jan 25, 2014 3:34 pm

சில நேரம் நம் உறவுகள்
பேசும் சில வார்த்தைகள்
மனதை ரணப்படுத்தி
அது எப்போதும்
ஆறாமல் போய் விடும்,
எனக்கும் அப்படியே ஆனது
ரணம் உடலில் என்றால்
மருந்து போதும்
மனதில் என்றால்???
என் மனதில் நான் பட்ட
ரணங்கள் கொஞ்சமல்ல,
அதை மறக்கவும்
என்னால் முடியவில்ல!!
சொந்தங்கல் பேசியதை
மறக்கலாம் – ஆனால்
மன்னிப்பது கடினம்,
என் தங்கையவள் பேசியதை
என்னால் இன்றுவரை,
மறக்கவும் முடியவில்லை
மன்னிக்கவும் முடியவில்லை!!
பேசுகிறேன் அவளிடம்
அனைத்தும் செய்கிறேன்
அவள் குழந்தைக்கு
ஓர் அண்ணனாய் இல்லாமல்
மூணாவது மனுசனாய்
மட்டுமே என்னால்
இருக்க முடிகிறது!!
இதோ
இடத்தை விற்க
விலை பேசிக் கொண்டிருக்கிறேன்,
இடத்தோடு என் பாட்டி
வாழ்ந்த வீடும்
விற்பனைக்கு வந்து விட்டது!!
அம்மா, பழனியம்மா
நல்லவேளை நீ
இறந்து விட்டாய்,
பேரனுக்கு ஒரு வீடுண்டு
என்ற எண்ணம் உன்
உயிர் போகும்போது
இருந்திருக்கும் – அது
போதும் எனக்கு – நீ
இருக்கும் வரை
உன் சொந்த வீட்டிலேயே
இருந்து விட்டு போய் விட்டாயே
அது போதும் எனக்கு!!
விலை முடிந்தது
ஐம்பது இலட்சம்!!

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Sat Jan 25, 2014 3:55 pm

விலை முடிந்து
அட்வான்ஸ் தொகை
கையில் பெற்றதுதான் தெரியும்,
எத்தனை, எத்தனை நண்பர்கள்!!
வீட்டின் முன்
முப்பது செருப்புகள் கிடக்கும்,
அத்தனை நண்பர்களுக்கும்
முழு நேரத் தொழிலே
குடி, குடி மீண்டும் குடி,
இருக்காதா பின்னே
செலவு செய்ய
செந்தில் என்ற மடையன்
இருக்கிறான் அல்லவா?
ஐம்பதில்
ஒரு ஐந்தை தொலைத்திருப்பேன்
இந்த பாழாய்ப்போன குடிக்கு!!
ஆனாலும்
உருப்படியாய் செய்தது
ஒரு வீடு வாங்கினேன்,
பத்து செண்டு இடம் வாங்கினேன்!!
வீட்டை சற்று மாற்றம்
செய்ய வேண்டும்,
யாரும் வரவில்லை துணைக்கு,
குடித்த நண்பர்கள் எல்லாம்
எனக்கு வேலை இருக்கு பாஸ்
ஒரு வாரம் ஆகும் ஊருக்கு வர
ஏதேதோ சொன்னார்கள்,
எனக்கு தெரியும்
பணத்தை கண்டால்
அசிங்கம் திங்கும்
நபர்கள் இவர்கள் என்று,
நான் ஒருவனே
செயலில் இறங்கினேன்,
நல்ல நண்பர்கள் இரண்டு பேர்
உடன் வந்து உதவினார்கள்,
வீடு வேலையானது!!
வீடு மட்டும் போதுமா?
வீட்டுக்காரி வேண்டாமா?
என் சின்ன பெரியம்மாவின்
சொந்தம் ஒன்று
கேரளாவில் இருந்தது,
அவர்கள் பெண்ணையே
உனக்கு கட்டிவிடலாம்
என்றார்கள்!
பின்னே,
நம்ம யோக்கிதைக்கு
தமிழ்நாட்டில் பெண்
சத்தியமாய் கிடைக்காது!!

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Sat Jan 25, 2014 4:05 pm

வீடு வேலையாகும் போதே
பெண் பார்க்க போனேன்,
போகும்போது எந்தன்
அப்பன் என்ற வெப்பனையும்
கூட கூட்டி சென்றேன்!
ஈரோட்டின் அருகில்
இருந்து சென்று
கேரளத்தில் செட்டிலான குடும்பம்,
பெரியம்மாவின் வீட்டுக்காரருக்கு
தூரத்து சொந்தம்,
நம்ம ஜாதிலயே
பொண்ண பாத்தாச்சு
இனி அவன் வாழ்கையை
அவன் பாத்துக்கட்டும்
என் பெரியம்மாவின்
முகத்தில் ஒரு நிம்மதி!!
தம்பி செந்தில்
இனியாவது இந்த
கூடிய விடுப்பா,
சரிம்மா என்றேன்,
ஆனாலும் பெண் பார்க்க
போகும்போதே குடித்திருந்தேன்!!
பெண்ணை கூட்டி வந்து
காப்பி கொடுக்க சொன்னார்கள்,
குனிந்தே காப்பி கொடுத்தால்
நானும் குனிந்தே எடுத்தேன்,
அடடே செந்தில்
உனக்கும் வெட்கம் வருதுடா?
பொண்ண புடிச்சிருக்கா
மச்சினன் கேட்டான்,
நான் பாக்கவே இல்லையே!
மீண்டும் வர சொன்னார்கள்
பார்த்தேன் – பிடித்தது,
பட்டென்று கேட்டேன்
என்னை உனக்கு பிடிச்சிருக்கா?
உனக்கும் கனவுகள்
இருக்கலாம் – நம்
மணவாளன் இப்படியெல்லாம்
இருக்க வேண்டுமென்று,
எதுவும் பேசாமல்
அவள் அறையினுள் ஓடினாள்!!
மௌனம் சம்மதம்
என்றெல்லாம் வேதாந்தம்
பேச எனக்கு விருப்பமில்லை,
வர சொல்லுங்கள் அவளை என்றேன்
பிடிச்சிருக்கு – உங்களோட
இந்த நேரிடையான பேச்சு
ரொம்ப பிடிச்சிருக்கு என்றாள்
அழகான மலையாளத்தில்!!

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Sat Jan 25, 2014 4:15 pm

இன்றளவும்
என்னுள் இருக்கும்
ஒரு பழக்கம்,
எதையும் நேரிடையாக
முகத்துக்கு முன் நின்று
பேசி விடுவேன்,
அப்படித்தான் நான்
பெண் பார்க்கும் போதும் கேட்டேன்,
மாப்பிளை நல்ல
ஜாலியான ஆள் என்றனர்,
ஜோலி என்ன செய்கிறார்
அதையும் கேட்டனர்,
மருத்துவக் கல்லூரியில்
அலுவலக வேலை
கை நிறைய சம்பளம்
சொன்னான் என் அப்பன்,
உடனே பொய் என்றேன்!
வேலைக்கு போகவில்லை
சுயமாய் தொழில் செய்ய
வேண்டும் என்பதே என் எண்ணம்,
உங்கள் பொண்ணுக்கு
எந்த குறையும்
என் மூச்சு உள்ளவரை
நான் வைக்க மாட்டேன்,
நம்பிக்கை இருந்தால்
கட்டி வைக்கலாம் என்றேன்,
இப்போது நான்
இமயமளவு உயர்ந்தேன்
அவர்கள் மனதில்!!
வீட்டை பார்க்க வேண்டும்
பிறிதொரு நாள் வருகிறோம்,
கை கூப்பி வழியனுப்பி வைத்தனர்,
கேரளாவில் இருந்து
முனியப்பன் கோவில்
திரும்ப வருகிறோம்
நண்பரின் காரில்,
வரும் வழியில்
முதன் முதலாய்
என் மனதில் ஒரு சஞ்சலம்!!
பெற்றவளும் இல்லை
வளர்த்தவளும் இல்லை
ஆனாலும் இன்று முதல்
நாம் அனாதை இல்லை!!
நம்மையும் ஒருவளுக்கு
பிடிச்சிருக்கு – வீட்டு
வேலையை வேகமாய்
முடிக்க வேண்டும்!!

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
Sponsored content

PostSponsored content

Page 13 of 28 Previous  1 ... 8 ... 12, 13, 14 ... 20 ... 28  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக