புதிய பதிவுகள்
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 16:57

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 16:53

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 16:52

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 16:49

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 16:46

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 16:44

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 16:40

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 16:39

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 16:37

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 16:28

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 16:26

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 16:25

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 16:23

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 16:11

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 13:08

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 12:53

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 10:09

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 9:44

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 8:07

» காரியக்காரி
by ayyasamy ram Today at 8:05

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:04

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 8:02

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 8:01

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 7:59

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 22:50

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 22:06

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:31

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:15

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 20:55

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:44

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:23

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:32

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:24

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:28

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:23

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:32

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:19

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 2:10

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 2:06

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 2:05

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:47

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:44

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:38

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:49

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:47

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:46

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:45

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:44

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:42

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:40

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஜென்ஸ் சட்டை தைக்கும் முறை Poll_c10ஜென்ஸ் சட்டை தைக்கும் முறை Poll_m10ஜென்ஸ் சட்டை தைக்கும் முறை Poll_c10 
131 Posts - 78%
heezulia
ஜென்ஸ் சட்டை தைக்கும் முறை Poll_c10ஜென்ஸ் சட்டை தைக்கும் முறை Poll_m10ஜென்ஸ் சட்டை தைக்கும் முறை Poll_c10 
19 Posts - 11%
Dr.S.Soundarapandian
ஜென்ஸ் சட்டை தைக்கும் முறை Poll_c10ஜென்ஸ் சட்டை தைக்கும் முறை Poll_m10ஜென்ஸ் சட்டை தைக்கும் முறை Poll_c10 
8 Posts - 5%
mohamed nizamudeen
ஜென்ஸ் சட்டை தைக்கும் முறை Poll_c10ஜென்ஸ் சட்டை தைக்கும் முறை Poll_m10ஜென்ஸ் சட்டை தைக்கும் முறை Poll_c10 
5 Posts - 3%
Anthony raj
ஜென்ஸ் சட்டை தைக்கும் முறை Poll_c10ஜென்ஸ் சட்டை தைக்கும் முறை Poll_m10ஜென்ஸ் சட்டை தைக்கும் முறை Poll_c10 
3 Posts - 2%
Pampu
ஜென்ஸ் சட்டை தைக்கும் முறை Poll_c10ஜென்ஸ் சட்டை தைக்கும் முறை Poll_m10ஜென்ஸ் சட்டை தைக்கும் முறை Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
ஜென்ஸ் சட்டை தைக்கும் முறை Poll_c10ஜென்ஸ் சட்டை தைக்கும் முறை Poll_m10ஜென்ஸ் சட்டை தைக்கும் முறை Poll_c10 
1 Post - 1%
Guna.D
ஜென்ஸ் சட்டை தைக்கும் முறை Poll_c10ஜென்ஸ் சட்டை தைக்கும் முறை Poll_m10ஜென்ஸ் சட்டை தைக்கும் முறை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஜென்ஸ் சட்டை தைக்கும் முறை Poll_c10ஜென்ஸ் சட்டை தைக்கும் முறை Poll_m10ஜென்ஸ் சட்டை தைக்கும் முறை Poll_c10 
296 Posts - 77%
heezulia
ஜென்ஸ் சட்டை தைக்கும் முறை Poll_c10ஜென்ஸ் சட்டை தைக்கும் முறை Poll_m10ஜென்ஸ் சட்டை தைக்கும் முறை Poll_c10 
46 Posts - 12%
mohamed nizamudeen
ஜென்ஸ் சட்டை தைக்கும் முறை Poll_c10ஜென்ஸ் சட்டை தைக்கும் முறை Poll_m10ஜென்ஸ் சட்டை தைக்கும் முறை Poll_c10 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
ஜென்ஸ் சட்டை தைக்கும் முறை Poll_c10ஜென்ஸ் சட்டை தைக்கும் முறை Poll_m10ஜென்ஸ் சட்டை தைக்கும் முறை Poll_c10 
8 Posts - 2%
prajai
ஜென்ஸ் சட்டை தைக்கும் முறை Poll_c10ஜென்ஸ் சட்டை தைக்கும் முறை Poll_m10ஜென்ஸ் சட்டை தைக்கும் முறை Poll_c10 
5 Posts - 1%
Balaurushya
ஜென்ஸ் சட்டை தைக்கும் முறை Poll_c10ஜென்ஸ் சட்டை தைக்கும் முறை Poll_m10ஜென்ஸ் சட்டை தைக்கும் முறை Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ஜென்ஸ் சட்டை தைக்கும் முறை Poll_c10ஜென்ஸ் சட்டை தைக்கும் முறை Poll_m10ஜென்ஸ் சட்டை தைக்கும் முறை Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
ஜென்ஸ் சட்டை தைக்கும் முறை Poll_c10ஜென்ஸ் சட்டை தைக்கும் முறை Poll_m10ஜென்ஸ் சட்டை தைக்கும் முறை Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
ஜென்ஸ் சட்டை தைக்கும் முறை Poll_c10ஜென்ஸ் சட்டை தைக்கும் முறை Poll_m10ஜென்ஸ் சட்டை தைக்கும் முறை Poll_c10 
3 Posts - 1%
Barushree
ஜென்ஸ் சட்டை தைக்கும் முறை Poll_c10ஜென்ஸ் சட்டை தைக்கும் முறை Poll_m10ஜென்ஸ் சட்டை தைக்கும் முறை Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜென்ஸ் சட்டை தைக்கும் முறை


   
   
தண்டாயுதபாணி
தண்டாயுதபாணி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1303
இணைந்தது : 24/10/2009

Postதண்டாயுதபாணி Sun 24 Jan 2010 - 0:09












ஜென்ஸ் சட்டை தைக்கும் முறை L2hvbWUvY29udGVudC90L2EvbS90YW1pbGt1ZHVtYmFtL2h0bWwvaW1hZ2VzL3N0b3JpZXMvcHVibGljMTAvbWFuIHNoaXJ0MDAyM18xLmpwZw==











ஜென்ஸ் சட்டை வெட்டும் முறை
ஜென்ஸ் சட்டை தைக்கும் முறை L2hvbWUvY29udGVudC90L2EvbS90YW1pbGt1ZHVtYmFtL2h0bWwvaW1hZ2VzL3N0b3JpZXMvcHVibGljMTAvbWFuIHNoaXJ0MDAyNV8xLkpQRw==

1.முதலில் அளவு எடுக்கவும் பட்டன் பக்கம் இருந்து அக்குள் வரை அளவு எடுக்கவும்.
ஜென்ஸ் சட்டை தைக்கும் முறை L2hvbWUvY29udGVudC90L2EvbS90YW1pbGt1ZHVtYmFtL2h0bWwvaW1hZ2VzL3N0b3JpZXMvcHVibGljMTAvbWFuIHNoaXJ0MDAyNl8xLkpQRw==

2. முன் பக்கம் நீளம் அளவு எடுக்க வேண்டும்
ஜென்ஸ் சட்டை தைக்கும் முறை L2hvbWUvY29udGVudC90L2EvbS90YW1pbGt1ZHVtYmFtL2h0bWwvaW1hZ2VzL3N0b3JpZXMvcHVibGljMTAvbWFuIHNoaXJ0MDAyOF8xLkpQRw==

3. 19 செ.மீ உள்ளதுஅதோடு 3 செ.மீ சேர்த்து 22 அளவு எடுக்கவும் இது மடிப்புக்கு
ஜென்ஸ் சட்டை தைக்கும் முறை L2hvbWUvY29udGVudC90L2EvbS90YW1pbGt1ZHVtYmFtL2h0bWwvaW1hZ2VzL3N0b3JpZXMvcHVibGljMTAvbWFuIHNoaXJ0MDAyNF8xLkpQRw==

3.பிறகு முதுகு அளவு எடுக்கவும்.

ஜென்ஸ் சட்டை தைக்கும் முறை L2hvbWUvY29udGVudC90L2EvbS90YW1pbGt1ZHVtYmFtL2h0bWwvaW1hZ2VzL3N0b3JpZXMvcHVibGljMTAvbWFuIHNoaXJ0MDAyN18xLkpQRw==


4.துணியில் எடுத்த அளவு போல் கட் பன்னவும்.

ஜென்ஸ் சட்டை தைக்கும் முறை L2hvbWUvY29udGVudC90L2EvbS90YW1pbGt1ZHVtYmFtL2h0bWwvaW1hZ2VzL3N0b3JpZXMvcHVibGljMTAvbWFuIHNoaXJ0MDAwMV8xLkpQRw==


5.கரை பக்கம் 1.1/2 செ.மீ மடித்து பிறகு கலுத்து, அக்குள் சோல்டர் அளவு எடுக்கவும்.

ஜென்ஸ் சட்டை தைக்கும் முறை L2hvbWUvY29udGVudC90L2EvbS90YW1pbGt1ZHVtYmFtL2h0bWwvaW1hZ2VzL3N0b3JpZXMvcHVibGljMTAvbWFuIHNoaXJ0MDAwMl8xLkpQRw==


6. படத்தில் பார்பது போல் குறித்துக் கொள்ளவும்


ஜென்ஸ் சட்டை தைக்கும் முறை L2hvbWUvY29udGVudC90L2EvbS90YW1pbGt1ZHVtYmFtL2h0bWwvaW1hZ2VzL3N0b3JpZXMvcHVibGljMTAvbWFuIHNoaXJ0MDAwM18xLkpQRw==


6.பிறகு கட்பன்னவும்.
ஜென்ஸ் சட்டை தைக்கும் முறை L2hvbWUvY29udGVudC90L2EvbS90YW1pbGt1ZHVtYmFtL2h0bWwvaW1hZ2VzL3N0b3JpZXMvcHVibGljMTAvbWFuIHNoaXJ0MDAwNF8xLkpQRw==


7.முன் அளவை வைத்து, பின் பக்கம் கட்பண்ணிய துணியில் மேல் வைத்து கலுத்து, சோல்டர்,அக்குள் அளவு குறித்து கட் பன்னவும்.

ஜென்ஸ் சட்டை தைக்கும் முறை L2hvbWUvY29udGVudC90L2EvbS90YW1pbGt1ZHVtYmFtL2h0bWwvaW1hZ2VzL3N0b3JpZXMvcHVibGljMTAvbWFuIHNoaXJ0MDAwNV8xLkpQRw==


8.கை அளவு எடுத்து கொள்ளவும்
ஜென்ஸ் சட்டை தைக்கும் முறை L2hvbWUvY29udGVudC90L2EvbS90YW1pbGt1ZHVtYmFtL2h0bWwvaW1hZ2VzL3N0b3JpZXMvcHVibGljMTAvbWFuIHNoaXJ0MDAwNl8xLkpQRw==

அதனை கட் பன்னவும்எல்லாவற்றைக்கும் நம்பர் போட்டு பத்திரமாக எடுத்து வைக்கவும் ஜென்ஸ் சட்டை தைக்க போதுமான அளவு தையல் அனுபவம் கட்டாயமாக தேவை அடுத்த பகுதியில் தைய்க்கும் முறைசொல்லுகிரேன்வேறு ஏதேனும் சந்தேகம் இருந்தால் கேட்கவும்











வழங்கியவர்=சாமு ரஃபி



ஜென்ஸ் சட்டை தைக்கும் முறை Valluvar5
புகழைத் தேடாதே! குணமுள்ள பண்புள்ள மனதைத் தேடு!
தண்டாயுதபாணி
தண்டாயுதபாணி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1303
இணைந்தது : 24/10/2009

Postதண்டாயுதபாணி Sun 24 Jan 2010 - 0:10


ஜென்ஸ் சட்டை தைக்கும் முறை L2hvbWUvY29udGVudC90L2EvbS90YW1pbGt1ZHVtYmFtL2h0bWwvaW1hZ2VzL3N0b3JpZXMvcHVibGljMTEvbWFuIHNoaXJ0MDAyNy5KUEc=

தைக்கும் முறை;

முதலில் முன் பக்கம் 1.1/2 செ.மீ விட்ட இடத்தில் படிமார் தையல் போடவும்.

ஜென்ஸ் சட்டை தைக்கும் முறை L2hvbWUvY29udGVudC90L2EvbS90YW1pbGt1ZHVtYmFtL2h0bWwvaW1hZ2VzL3N0b3JpZXMvcHVibGljMTEvbWFuIHNoaXJ0MDAwN18xLkpQRw==

பட்டன் வைக்கும் பகுதியை மடித்து தைக்கவும்
ஜென்ஸ் சட்டை தைக்கும் முறை L2hvbWUvY29udGVudC90L2EvbS90YW1pbGt1ZHVtYmFtL2h0bWwvaW1hZ2VzL3N0b3JpZXMvcHVibGljMTEvbWFuIHNoaXJ0MDAwNC5KUEc=

முன் பக்கம் துணி பின்னால் உள்ளதுணியை சரியாக வைக்கவும்
ஜென்ஸ் சட்டை தைக்கும் முறை L2hvbWUvY29udGVudC90L2EvbS90YW1pbGt1ZHVtYmFtL2h0bWwvaW1hZ2VzL3N0b3JpZXMvcHVibGljMTEvbWFuIHNoaXJ0MDAwOF8xLkpQRw==

சோல்டர் இணைக்கவும்.
ஜென்ஸ் சட்டை தைக்கும் முறை L2hvbWUvY29udGVudC90L2EvbS90YW1pbGt1ZHVtYmFtL2h0bWwvaW1hZ2VzL3N0b3JpZXMvcHVibGljMTEvbWFuIHNoaXJ0MDAwOV8xLkpQRw==

.இப்போது பாதி சட்டை ரெடி
ஜென்ஸ் சட்டை தைக்கும் முறை L2hvbWUvY29udGVudC90L2EvbS90YW1pbGt1ZHVtYmFtL2h0bWwvaW1hZ2VzL3N0b3JpZXMvcHVibGljMTEvbWFuIHNoaXJ0MDAxMF8xLkpQRw==

பிறகு சட்டையை சம அளவு வைக்கவும். அக்குள் ஏற்றம் இறக்கம் இருக்கும். அதை சரியாக கட் பன்னவும்.

ஜென்ஸ் சட்டை தைக்கும் முறை L2hvbWUvY29udGVudC90L2EvbS90YW1pbGt1ZHVtYmFtL2h0bWwvaW1hZ2VzL3N0b3JpZXMvcHVibGljMTEvbWFuIHNoaXJ0MDAxMl8xLkpQRw==

அதன் பிறகு சட்டை கீழே மடித்து தைக்கவும்.
ஜென்ஸ் சட்டை தைக்கும் முறை L2hvbWUvY29udGVudC90L2EvbS90YW1pbGt1ZHVtYmFtL2h0bWwvaW1hZ2VzL3N0b3JpZXMvcHVibGljMTEvbWFuIHNoaXJ0MDAxMV8xLkpQRw==

அதன் பிறகு சட்டை கையின் கீழே மடித்து தைக்கவும். அதனை சட்டையில் இணைக்கவும்
அடுத்த பகுதியில் விளக்கமாக காலர் வெட்டும் முறை தைக்கும் முறையை அடுத்த பகுதில் தருகிரேன்உங்களுக்கு தெளிவாக விளக்கவே 3 பகுதியாக கொடுத்துள்ளேன்
ஜென்ஸ் சட்டை தைக்கும் முறை L2hvbWUvY29udGVudC90L2EvbS90YW1pbGt1ZHVtYmFtL2h0bWwvaW1hZ2VzL3N0b3JpZXMvcHVibGljMTEvbWFuIHNoaXJ0MDAyMl8xLkpQRw==

இதில் வேறுசந்தேகம் இருந்தால் கேட்கவும்் புத்தாண்டு அன்று புதுசட்டை போடலாம்
வழங்கியவர்-சாமு ரஃபி



ஜென்ஸ் சட்டை தைக்கும் முறை Valluvar5
புகழைத் தேடாதே! குணமுள்ள பண்புள்ள மனதைத் தேடு!
தண்டாயுதபாணி
தண்டாயுதபாணி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1303
இணைந்தது : 24/10/2009

Postதண்டாயுதபாணி Sun 24 Jan 2010 - 0:12

இனி காலர் அளவு எடுக்கவும்..
ஜென்ஸ் சட்டை தைக்கும் முறை L2hvbWUvY29udGVudC90L2EvbS90YW1pbGt1ZHVtYmFtL2h0bWwvaW1hZ2VzL3N0b3JpZXMvcHVibGljMTEvbWFuIHNoaXJ0MDAxM18xLkpQRw==


கழுத்தின் மேல் காலர் அளவை குறித்து கொள்ளவும்

ஜென்ஸ் சட்டை தைக்கும் முறை L2hvbWUvY29udGVudC90L2EvbS90YW1pbGt1ZHVtYmFtL2h0bWwvaW1hZ2VzL3N0b3JpZXMvcHVibGljMTEvbWFuIHNoaXJ0MDAxNF8xLkpQRw==


அதை கட் பன்னவும்
ஜென்ஸ் சட்டை தைக்கும் முறை L2hvbWUvY29udGVudC90L2EvbS90YW1pbGt1ZHVtYmFtL2h0bWwvaW1hZ2VzL3N0b3JpZXMvcHVibGljMTEvbWFuIHNoaXJ0MDAxNV8xLkpQRw==


மேல் உள்ள காலருக்கு அளவு குறிக்கவும் அது கீழ் உள்ள காலர் அளவைவிட 1 இஞ்ச் சிறியதாக இருக்கவேண்டும்

ஜென்ஸ் சட்டை தைக்கும் முறை L2hvbWUvY29udGVudC90L2EvbS90YW1pbGt1ZHVtYmFtL2h0bWwvaW1hZ2VzL3N0b3JpZXMvcHVibGljMTEvbWFuIHNoaXJ0MDAxNl8xLkpQRw==

அதை கட் பன்னவும்
ஜென்ஸ் சட்டை தைக்கும் முறை L2hvbWUvY29udGVudC90L2EvbS90YW1pbGt1ZHVtYmFtL2h0bWwvaW1hZ2VzL3N0b3JpZXMvcHVibGljMTEvbWFuIHNoaXJ0MDAxN18xLkpQRw==


அந்த காலரை 3 பகுதியிலும் சுற்றி அடிக்கவேண்டும்

ஜென்ஸ் சட்டை தைக்கும் முறை L2hvbWUvY29udGVudC90L2EvbS90YW1pbGt1ZHVtYmFtL2h0bWwvaW1hZ2VzL3N0b3JpZXMvcHVibGljMTEvbWFuIHNoaXJ0MDAxOF8xLkpQRw==


அதனை உள்திருப்பி சிறிய காலரை மேல் வைத்து தைக்கவும்
ஜென்ஸ் சட்டை தைக்கும் முறை L2hvbWUvY29udGVudC90L2EvbS90YW1pbGt1ZHVtYmFtL2h0bWwvaW1hZ2VzL3N0b3JpZXMvcHVibGljMTEvbWFuIHNoaXJ0MDAxOV8xLkpQRw==

இப்போது காலர் ரெடி அதனை காலரில் கீழ் பக்கம் தைக்காமல் மூன்று சைடு மட்டும் தைக்கவும்.

ஜென்ஸ் சட்டை தைக்கும் முறை L2hvbWUvY29udGVudC90L2EvbS90YW1pbGt1ZHVtYmFtL2h0bWwvaW1hZ2VzL3N0b3JpZXMvcHVibGljMTEvbWFuIHNoaXJ0MDAyMF8xLkpQRw==


பின்பு காலரை திருப்பி, படத்தி உள்ள மாதிரி தைக்கவும்..இனி காலரை பொருத்தவும்.

ஜென்ஸ் சட்டை தைக்கும் முறை L2hvbWUvY29udGVudC90L2EvbS90YW1pbGt1ZHVtYmFtL2h0bWwvaW1hZ2VzL3N0b3JpZXMvcHVibGljMTEvbWFuIHNoaXJ0MDAyMV8xLkpQRw==


பிறகு காலருக்கு படிமார் தையல் போடவும்.
ஜென்ஸ் சட்டை தைக்கும் முறை L2hvbWUvY29udGVudC90L2EvbS90YW1pbGt1ZHVtYmFtL2h0bWwvaW1hZ2VzL3N0b3JpZXMvcHVibGljMTEvbWFuIHNoaXJ0MDAyMl8xLkpQRw==



இதோ அழகிய ஜென்ஸ் சட்டை ரெடி



ஜென்ஸ் சட்டை தைக்கும் முறை Valluvar5
புகழைத் தேடாதே! குணமுள்ள பண்புள்ள மனதைத் தேடு!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun 24 Jan 2010 - 0:16

டெய்லராக வருவதற்கு இந்த பாடம் போதுமா தண்டாயுதபாணி!!!
சிவா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் சிவா



ஜென்ஸ் சட்டை தைக்கும் முறை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
தண்டாயுதபாணி
தண்டாயுதபாணி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1303
இணைந்தது : 24/10/2009

Postதண்டாயுதபாணி Sun 24 Jan 2010 - 0:17

சிவா wrote:டெய்லராக வருவதற்கு இந்த பாடம் போதுமா தண்டாயுதபாணி!!!

இது கொஞ்சம் தான் சிவா அண்ணா இன்னும் இருக்கு நேரம் இருக்கும் பொழுது பதிவிடுகின்றேன்



ஜென்ஸ் சட்டை தைக்கும் முறை Valluvar5
புகழைத் தேடாதே! குணமுள்ள பண்புள்ள மனதைத் தேடு!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun 24 Jan 2010 - 0:21

தண்டாயுதபாணி wrote:
சிவா wrote:டெய்லராக வருவதற்கு இந்த பாடம் போதுமா தண்டாயுதபாணி!!!

இது கொஞ்சம் தான் சிவா அண்ணா இன்னும் இருக்கு நேரம் இருக்கும் பொழுது பதிவிடுகின்றேன்

கைத்தொழில் ஒன்றைக் கற்றுக்கொள் கவலை உனக்கில்லை ஒத்துக்கொள்!!! ஜென்ஸ் சட்டை தைக்கும் முறை 678642 ஜென்ஸ் சட்டை தைக்கும் முறை 678642 ஜென்ஸ் சட்டை தைக்கும் முறை 678642



ஜென்ஸ் சட்டை தைக்கும் முறை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
தண்டாயுதபாணி
தண்டாயுதபாணி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1303
இணைந்தது : 24/10/2009

Postதண்டாயுதபாணி Sun 24 Jan 2010 - 0:23

ஜென்ஸ் சட்டை தைக்கும் முறை 678642



ஜென்ஸ் சட்டை தைக்கும் முறை Valluvar5
புகழைத் தேடாதே! குணமுள்ள பண்புள்ள மனதைத் தேடு!
mahadevan
mahadevan
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 19
இணைந்தது : 27/11/2012

Postmahadevan Fri 27 Dec 2013 - 8:57

nanpa collar thaiku patankalai epadi parpath? uthavukal


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக