புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
 தமிழ்த் தாயை வரைந்த ஓவியர்! Poll_c10 தமிழ்த் தாயை வரைந்த ஓவியர்! Poll_m10 தமிழ்த் தாயை வரைந்த ஓவியர்! Poll_c10 
55 Posts - 45%
ayyasamy ram
 தமிழ்த் தாயை வரைந்த ஓவியர்! Poll_c10 தமிழ்த் தாயை வரைந்த ஓவியர்! Poll_m10 தமிழ்த் தாயை வரைந்த ஓவியர்! Poll_c10 
51 Posts - 41%
mohamed nizamudeen
 தமிழ்த் தாயை வரைந்த ஓவியர்! Poll_c10 தமிழ்த் தாயை வரைந்த ஓவியர்! Poll_m10 தமிழ்த் தாயை வரைந்த ஓவியர்! Poll_c10 
3 Posts - 2%
T.N.Balasubramanian
 தமிழ்த் தாயை வரைந்த ஓவியர்! Poll_c10 தமிழ்த் தாயை வரைந்த ஓவியர்! Poll_m10 தமிழ்த் தாயை வரைந்த ஓவியர்! Poll_c10 
3 Posts - 2%
prajai
 தமிழ்த் தாயை வரைந்த ஓவியர்! Poll_c10 தமிழ்த் தாயை வரைந்த ஓவியர்! Poll_m10 தமிழ்த் தாயை வரைந்த ஓவியர்! Poll_c10 
2 Posts - 2%
Manimegala
 தமிழ்த் தாயை வரைந்த ஓவியர்! Poll_c10 தமிழ்த் தாயை வரைந்த ஓவியர்! Poll_m10 தமிழ்த் தாயை வரைந்த ஓவியர்! Poll_c10 
2 Posts - 2%
Balaurushya
 தமிழ்த் தாயை வரைந்த ஓவியர்! Poll_c10 தமிழ்த் தாயை வரைந்த ஓவியர்! Poll_m10 தமிழ்த் தாயை வரைந்த ஓவியர்! Poll_c10 
2 Posts - 2%
Dr.S.Soundarapandian
 தமிழ்த் தாயை வரைந்த ஓவியர்! Poll_c10 தமிழ்த் தாயை வரைந்த ஓவியர்! Poll_m10 தமிழ்த் தாயை வரைந்த ஓவியர்! Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
 தமிழ்த் தாயை வரைந்த ஓவியர்! Poll_c10 தமிழ்த் தாயை வரைந்த ஓவியர்! Poll_m10 தமிழ்த் தாயை வரைந்த ஓவியர்! Poll_c10 
2 Posts - 2%
Saravananj
 தமிழ்த் தாயை வரைந்த ஓவியர்! Poll_c10 தமிழ்த் தாயை வரைந்த ஓவியர்! Poll_m10 தமிழ்த் தாயை வரைந்த ஓவியர்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 தமிழ்த் தாயை வரைந்த ஓவியர்! Poll_c10 தமிழ்த் தாயை வரைந்த ஓவியர்! Poll_m10 தமிழ்த் தாயை வரைந்த ஓவியர்! Poll_c10 
417 Posts - 48%
heezulia
 தமிழ்த் தாயை வரைந்த ஓவியர்! Poll_c10 தமிழ்த் தாயை வரைந்த ஓவியர்! Poll_m10 தமிழ்த் தாயை வரைந்த ஓவியர்! Poll_c10 
291 Posts - 34%
Dr.S.Soundarapandian
 தமிழ்த் தாயை வரைந்த ஓவியர்! Poll_c10 தமிழ்த் தாயை வரைந்த ஓவியர்! Poll_m10 தமிழ்த் தாயை வரைந்த ஓவியர்! Poll_c10 
72 Posts - 8%
T.N.Balasubramanian
 தமிழ்த் தாயை வரைந்த ஓவியர்! Poll_c10 தமிழ்த் தாயை வரைந்த ஓவியர்! Poll_m10 தமிழ்த் தாயை வரைந்த ஓவியர்! Poll_c10 
32 Posts - 4%
mohamed nizamudeen
 தமிழ்த் தாயை வரைந்த ஓவியர்! Poll_c10 தமிழ்த் தாயை வரைந்த ஓவியர்! Poll_m10 தமிழ்த் தாயை வரைந்த ஓவியர்! Poll_c10 
28 Posts - 3%
prajai
 தமிழ்த் தாயை வரைந்த ஓவியர்! Poll_c10 தமிழ்த் தாயை வரைந்த ஓவியர்! Poll_m10 தமிழ்த் தாயை வரைந்த ஓவியர்! Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
 தமிழ்த் தாயை வரைந்த ஓவியர்! Poll_c10 தமிழ்த் தாயை வரைந்த ஓவியர்! Poll_m10 தமிழ்த் தாயை வரைந்த ஓவியர்! Poll_c10 
5 Posts - 1%
sugumaran
 தமிழ்த் தாயை வரைந்த ஓவியர்! Poll_c10 தமிழ்த் தாயை வரைந்த ஓவியர்! Poll_m10 தமிழ்த் தாயை வரைந்த ஓவியர்! Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
 தமிழ்த் தாயை வரைந்த ஓவியர்! Poll_c10 தமிழ்த் தாயை வரைந்த ஓவியர்! Poll_m10 தமிழ்த் தாயை வரைந்த ஓவியர்! Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
 தமிழ்த் தாயை வரைந்த ஓவியர்! Poll_c10 தமிழ்த் தாயை வரைந்த ஓவியர்! Poll_m10 தமிழ்த் தாயை வரைந்த ஓவியர்! Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ்த் தாயை வரைந்த ஓவியர்!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Nov 28, 2013 4:17 pm

உலகமெங்கும் வாழும் தமிழர்களின் மனதில் அமர்ந்த நிலையில் அமைந்த திருவள்ளுவர் திருவுருவத்தால் பெரும்புகழ் கொண்ட ஓவியர் கே.ஆர்.வேணுகோபால் சர்மா பன்மொழிப் புலமை பெற்றவர். மகாத்மா காந்தியிடம் நேரடி ஆசி பெற்றவர். ஓவியம், சிற்பம், நாட்டியம், தமிழ் என நான்கிலும் ஆழ்ந்த ஆய்வுகளை மேற்கொண்டவர். இதற்கு நேரடி சாட்சிகளாக இன்றும் பல புகழ்பெற்ற வல்லுனர்கள் இருக்கின்றனர்.

மத்திய, மாநில அரசாங்கங்கள் திருவள்ளுவர் ஓவியத்தை அங்கீகரிக்க.....1964 இல் தமிழக சட்டசபையில், ஜனாதிபதி ஜாகீர் உசேனால் திறந்து வைக்கப்பட்டு, கௌரவிக்கப்பட்டார். பிறகு... அண்ணாவின் பெருமுயற்சியால் தமிழக அரசாங்கத்தின் ஓர் அடையாளமாகவே திருவள்ளுவர் திருவுருவம் மாறியது. அதனைத் தொடர்ந்து ஓவியம், சிற்பம், நாட்டியம், தமிழ் மரபு உள்ளிட்ட நீண்ட ஆராய்ச்சிகளுக்கு பிறகு 1982 இல் தமிழ்த்தாய் திருவுருவத்தையும் கண்டடைந்தார்.

தமிழ்த்தாய் திருவுருவ விளக்கமாக பத்தொன்பது குறிப்புகளையும் சர்மா எழுதி வைத்துள்ளார். அவற்றில் சில குறிப்புகள் இங்கே:

* "இந்தப் பாருள் எந்நாளுமோர் கன்னிகை என்னப் பயின்றிடுவாள் எங்கள் தாய்' என்கிறார் பாரதியார். தமிழ்த்தாய் வாழ்த்தினை நமக்கு யாத்துத் தந்த மனோன்மணியம் பெ. சுந்தரனார் தமிழ்த் தாயின் சீரிளமைத் திறத்தினை வியந்து வணங்குகிறார். ஆகவே தமிழ்த் தாய்க்கு கன்னிகை தோற்றம் அமையப் பெற்றதாம்.

* தாய், ஆதியில் தோன்றியவள் என்பதை குறிக்க - உச்சிச் சிகையலங்காரத்தில் சூரியனும் -சந்திரனும் அமையப் பெற்றதாம்.

* "உடுத்தும் தொடுத்தும் பூண்டு செறீஇயும் தழையணி பொலிந்த ஆயம்' என்பது குறுந்தொகையில் கூறப்படும் மலர்ச் சூடுதல் பற்றிய செய்தியாகும். ஆகவே தாயின் சிகையலங்காரத்தில் இருபுறமும் மலர் சூட்டப்பட்டதாம்.

* "பிறை நுதல்' என்பது செல்வச் செழிப்பைக் குறிக்கும் என்கிறது சில்ப ரத்தினம். ஆகவே தாய்க்கு அவ்வாறே அமைக்கப் பெற்றதாம்.

* தமிழ்த்தாய்க்கு அமைந்த தாடைக் குழி அவளது செüந்தர்யத்தைப் பறைசாற்றுவதாம்.

* உயர்வகைப் பெண்களுக்கே உரிய சங்குக் கழுத்து தாய்க்கு அமையப்பெற்றதாம்.

* தமிழ்த் தாயின் இரு கரத்திலும் தோளாபரணமும் , முழங்கையின் மேற்புறத்தில் கேயூரம் எனப்படும் எட்டுக்கால் தாமரைப்பூ ஆபரணமும், கை வளைகள் சிற்ப சாஸ்திரத்தின் படி இரட்டையாக அடுக்கப்பட்டதாம்.

* என்றும் தமிழ் ஆட்சி செலுத்தும் என்பதை குறிக்கவும், நல்லறம் நாடிய மன்னரை வாழ்த்தி நயம்புரிவதும்,அல்லவராயின் அவரை விழுங்கிப்பின் ஆனந்தக் கூத்திடுவதும் தாயின் இயல்பு என்பதால் வலது திருக்கரத்தில் செங்கோல் அமையப் பெற்றுள்ளது.

* மற்றொரு கை தாயின் பெருமைக்குரிய பெண்மையை குறிக்கும் வகையில் டோலம் என்பதாக அமையப்பெற்று கொழுத்த மீன்களைப் போல ஆரோக்கியமான செல்வ வளத்தைக் குறிக்கும் படியாக விரல்களும் அமையப் பெற்றுள்ளன.

* சில்ப ரத்தினம் அத்தி: 16 26 ன் படி, தாய்க்கு, நடுவிரல் தவிர மற்றவிரல்கள் யாவிலும் மோதிரங்கள் அணிவிக்கப்பட்டுள்ளது.,

* தமிழர்தம் நாகரீகத்தை பின்பற்றி பிறப்பை குறிக்கும் தொப்பூழ் ஆங்கனம், தாய்க்கு மறைக்கப்பட்டதாம்.

* தமிழர் பாணியில் தாய்க்கு சேலை அணிவிக்கப்பட்டுள்ளது.

* கனைக்காலுக்குக் கீழே ஜாலகம் என்னும் பட்டை சாரம் மற்றும் கால்களில் தண்டையும், சிலம்பும் அமையப்பெற்றுள்ளது.

* முதல் நிலைப் பீடமான பத்ம பீடம் தாய்க்கு மேடையாக அமையப்பெற்றுள்ளது.

தினமணி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக