புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மறதி - ஒரு பக்க கதை I_vote_lcapமறதி - ஒரு பக்க கதை I_voting_barமறதி - ஒரு பக்க கதை I_vote_rcap 
108 Posts - 74%
heezulia
மறதி - ஒரு பக்க கதை I_vote_lcapமறதி - ஒரு பக்க கதை I_voting_barமறதி - ஒரு பக்க கதை I_vote_rcap 
19 Posts - 13%
Dr.S.Soundarapandian
மறதி - ஒரு பக்க கதை I_vote_lcapமறதி - ஒரு பக்க கதை I_voting_barமறதி - ஒரு பக்க கதை I_vote_rcap 
8 Posts - 6%
mohamed nizamudeen
மறதி - ஒரு பக்க கதை I_vote_lcapமறதி - ஒரு பக்க கதை I_voting_barமறதி - ஒரு பக்க கதை I_vote_rcap 
5 Posts - 3%
Anthony raj
மறதி - ஒரு பக்க கதை I_vote_lcapமறதி - ஒரு பக்க கதை I_voting_barமறதி - ஒரு பக்க கதை I_vote_rcap 
3 Posts - 2%
Pampu
மறதி - ஒரு பக்க கதை I_vote_lcapமறதி - ஒரு பக்க கதை I_voting_barமறதி - ஒரு பக்க கதை I_vote_rcap 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
மறதி - ஒரு பக்க கதை I_vote_lcapமறதி - ஒரு பக்க கதை I_voting_barமறதி - ஒரு பக்க கதை I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மறதி - ஒரு பக்க கதை I_vote_lcapமறதி - ஒரு பக்க கதை I_voting_barமறதி - ஒரு பக்க கதை I_vote_rcap 
273 Posts - 76%
heezulia
மறதி - ஒரு பக்க கதை I_vote_lcapமறதி - ஒரு பக்க கதை I_voting_barமறதி - ஒரு பக்க கதை I_vote_rcap 
46 Posts - 13%
mohamed nizamudeen
மறதி - ஒரு பக்க கதை I_vote_lcapமறதி - ஒரு பக்க கதை I_voting_barமறதி - ஒரு பக்க கதை I_vote_rcap 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
மறதி - ஒரு பக்க கதை I_vote_lcapமறதி - ஒரு பக்க கதை I_voting_barமறதி - ஒரு பக்க கதை I_vote_rcap 
8 Posts - 2%
prajai
மறதி - ஒரு பக்க கதை I_vote_lcapமறதி - ஒரு பக்க கதை I_voting_barமறதி - ஒரு பக்க கதை I_vote_rcap 
5 Posts - 1%
Anthony raj
மறதி - ஒரு பக்க கதை I_vote_lcapமறதி - ஒரு பக்க கதை I_voting_barமறதி - ஒரு பக்க கதை I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
மறதி - ஒரு பக்க கதை I_vote_lcapமறதி - ஒரு பக்க கதை I_voting_barமறதி - ஒரு பக்க கதை I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya
மறதி - ஒரு பக்க கதை I_vote_lcapமறதி - ஒரு பக்க கதை I_voting_barமறதி - ஒரு பக்க கதை I_vote_rcap 
3 Posts - 1%
kavithasankar
மறதி - ஒரு பக்க கதை I_vote_lcapமறதி - ஒரு பக்க கதை I_voting_barமறதி - ஒரு பக்க கதை I_vote_rcap 
2 Posts - 1%
Barushree
மறதி - ஒரு பக்க கதை I_vote_lcapமறதி - ஒரு பக்க கதை I_voting_barமறதி - ஒரு பக்க கதை I_vote_rcap 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மறதி - ஒரு பக்க கதை


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84788
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Nov 27, 2013 8:53 am


-
அம்புஜமும் சுமதியும் அடுத்தடுத்த போர்ஷன் வாசிகள்.
வழக்கம்போல இருவரும் கறிகாய் வாங்கிவிட்டு,
திரும்பும்போது சுமதி கேட்டாள்..
-
உன் வீட்டுக்காரர் காய்கறிக்கும் மளிகைக்கும் மாசம்
ஐயாயிரம் ரூபாய் கொடுக்கிறார், அதுலயும்
மிச்சம் பிடிக்கிறியா? வெங்காயம் வாங்கலையே...?
-
சேச்சசே அதெல்லாம் ஒண்ணும் இல்ல...வேற ஒரு
காரணம் இருக்கு என சஸ்பென்ஸ் வைத்து
நிறுத்தினாள் அம்புஜம்.
-
வீட்டை நெருங்கும்போது, அம்புஜத்தின் கணவர்
அலுவலகம் செல்ல பைக்கை உதைத்துக்
கொண்டிருந்தார்.
-
இந்தாங்க நூறு ரூபாய், ஆபிசில் இருந்து வரும்போது
ஒரு கிலோ வெங்காயமும் மிச்சத்துக்கு
தக்காளியும் வாங்கிட்டு வாங்க. எனக்கு வரவர
மறதி அதிகமாய் போச்சு..மார்க்கெட்ல வாங்க
மறந்திட்டேன் என அவரிடம் பணத்தை நீட்டினாள்
அம்புஜம்,
-
முனகலோடு வண்டி கிளம்பியது
-
உடனே சுமதி கேட்டாள் ''நான்தான் ஞாபகப்ப
படுத்தினேனே?''
-
அட நீ ஒண்ணு...ஆம்பிளைங்களுக்கு விலைவாசியே
தெரியலை. ஒரு கிலோ வெங்காயத்துக்கே
எண்பது ரூபாய் போகும், மிச்சம் இருபதுக்கு தக்காளி
வாங்கிட்டு வருவார். எப்படி நூறு ரூபாய்
கரையுதுன்னு அவருக்கும் புரியுமில்லை...!

-
அதோட, அடுத்த மாசமே ஐநூறு ரூபாய் அதிகம்
கேட்டாலும் கொடுத்துவாருல்ல, அதுக்குத்தான் இப்படி!
-
அட...! மூக்கின் மேல் விரலை வைத்தாள் சுமதி.
-
-------------------------------------
>கே.எம்.சம்சுதின்
நன்றி: குங்குமம்


ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Nov 27, 2013 1:43 pm

நல்ல ஐடியா தான்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Nov 27, 2013 1:45 pm

இது நல்லா இருக்கே புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக