புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இனி நவம்பரிலும் மாம்பழம் கிடைக்கும்!
Page 1 of 1 •
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
இனி நவம்பரிலும் மாம்பழம் கிடைக்கும்!
சீசன் இல்லாத மாதத்திலும், 'மேங்கோ ஆப் சீசன்' முறையில், மா பயிரிட்டு லாபமீட்டும், விவசாயி ராமச்சந்திரன்: நான், கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அருகில், குருவப்பட்டி கிராமத்தை சேர்ந்தவன். ஆண்டிற்கு, மே மாதம் மட்டுமே மாங்காய் சீசன் வரும். தமிழகம் முழுக்க, அம்மாதத்தை சுற்றியே மாங்காய் காய்க்கும் என்பதால், சில நேரங்களில், 1 கிலோ மாங்காய், 3 ரூபாய் என, அடிமாட்டு விலைக்கு வாங்கப்பட்டு, பல விவசாயிகள் நஷ்டமடைந்தனர்.நஷ்டத்தை தவிர்க்க, வேளாண் அதிகாரி
களிடம் ஏதேனும் மாற்று வழி பற்றி விசாரித்ததில், 'மேங்கோ ஆப் சீசன்' தொழில்நுட்பத்தை விளக்கினர். மேங்கோ ஆப் சீசன் முறையில், புதிதாக மா கன்றுகளை நட தேவையில்லை. ஏற்கனவே உள்ள மரங்களில், இம்முறையை பயன்படுத்தி லாபமீட்டலாம்.ஜனவரி மாதத்தில், மா மரத்தில் பூ பூக்க துவங்கும் போது, அதை அப்படியே விட்டு விட்டு, காய்ப்பு பருவத்தில், பூச்சி மருந்து, யூரியா, பொட்டாசியம் போன்ற சத்துக்களை கொடுக்க கூடாது. அதையும் மீறி ஒரு மரத்திற்கு, 10 - 15 மாங்காய்கள் காய்க்கும். அதை பிஞ்சிலேயே அறு வடை செய்ய வேண்டும்.பின், ஒவ்வொரு மரத்திற்கும், 10 லிட்டர் தண்ணீரில், 10 மில்லி, 'கால்டர்' மருந்தை கலந்து, மரத்திற்கு அடியில் ஊற்றி மண்ணால் மூட வேண்டும். 100 நாட்கள் கழித்து வேளாண் அதிகாரிகளிடமிருந்து, 'மேங்கே ஸ்பெஷல்' எனும், நுண்ணுாட்ட சத்து மருந்தை வாங்கி, மரத்திற்கு அடிக்க, 120ம் நாளில் பூக்கள் பூக்க துவங்கும்.அச்சமயத்தில் பொட்டாசியம், யூரியா போன்ற உரங்களை கொடுத்தால், 150ம் நாளில் மா பிஞ்சு வர ஆரம்பித்து, சீசன் இல்லாத நவம்பர் மாதத்திலும் மாம்பழம் கிடைக்கும். இது புதிய தொழில்நுட்பம் என்பதால், வேளாண் அதிகாரிகளின் வழிகாட்டுதலுடன் பின்பற்றுவது நல்லது.இம்முறையில், 1 ஏக்கருக்கு, 50 ஆயிரம் செலவாகும். சாதாரணமாக, ஒரு மரத்திற்கு, 100 கிலோ மாங்காய் கிடைத்தால், மேங்கோ ஆப் சீசன் முறையில், 250 கிலோ கிடைக்கும். மகசூலோ அதிகம், மா விற்பனையாளர்களோ குறைவு என்பதால், விவசாயிகள் அதிக லாபமீட்டலாம்.
நன்றி தினமலர்
---------------------------------------------------------------------------------------------------------
ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நல்ல பகிர்வு ஐயா நான் ஏதோ டிவி விளம்பரம் போல சொல்லரிங்களோ என்று நினைத்தேன்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
உங்களுக்கும் மாம்பழம் பிடிக்குமா பானு
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
எங்கள் வீட்டில் எல்லோருக்கும் மிகவும் பிடித்த பழங்களில் ,முதன்மையானது. மாம்பழ காலங்களில் நிச்சயம் இருக்க வேண்டியது இது. நாங்கள் வசிக்கும் இடமே மாம்பலம் என்றால்
பார்த்து கொள்ளுங்களேன்.
ரமணியன்
பார்த்து கொள்ளுங்களேன்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஒ .............நானும் உங்க செட் தான் எவ்ளோ குடுத்தாலும் சாப்பிடுவேன் சாதமே வேண்டாம்ஜாஹீதாபானு wrote:ஆமாம்மா எவ்ளோ குடுத்தாலும் சாப்பிடுவேன்krishnaamma wrote:உங்களுக்கும் மாம்பழம் பிடிக்குமா பானு
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஒ..................சூப்பர் ஐயா நாம் எல்லாம் ஒரே கட்சி போல இருக்குT.N.Balasubramanian wrote:எங்கள் வீட்டில் எல்லோருக்கும் மிகவும் பிடித்த பழங்களில் ,முதன்மையானது. மாம்பழ காலங்களில் நிச்சயம் இருக்க வேண்டியது இது. நாங்கள் வசிக்கும் இடமே மாம்பலம் என்றால்
பார்த்து கொள்ளுங்களேன்.
ரமணியன்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1