புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நவீன காதல் திருமண மொழிகள்  - Page 2 Poll_c10நவீன காதல் திருமண மொழிகள்  - Page 2 Poll_m10நவீன காதல் திருமண மொழிகள்  - Page 2 Poll_c10 
19 Posts - 54%
mohamed nizamudeen
நவீன காதல் திருமண மொழிகள்  - Page 2 Poll_c10நவீன காதல் திருமண மொழிகள்  - Page 2 Poll_m10நவீன காதல் திருமண மொழிகள்  - Page 2 Poll_c10 
5 Posts - 14%
heezulia
நவீன காதல் திருமண மொழிகள்  - Page 2 Poll_c10நவீன காதல் திருமண மொழிகள்  - Page 2 Poll_m10நவீன காதல் திருமண மொழிகள்  - Page 2 Poll_c10 
3 Posts - 9%
வேல்முருகன் காசி
நவீன காதல் திருமண மொழிகள்  - Page 2 Poll_c10நவீன காதல் திருமண மொழிகள்  - Page 2 Poll_m10நவீன காதல் திருமண மொழிகள்  - Page 2 Poll_c10 
3 Posts - 9%
T.N.Balasubramanian
நவீன காதல் திருமண மொழிகள்  - Page 2 Poll_c10நவீன காதல் திருமண மொழிகள்  - Page 2 Poll_m10நவீன காதல் திருமண மொழிகள்  - Page 2 Poll_c10 
2 Posts - 6%
Raji@123
நவீன காதல் திருமண மொழிகள்  - Page 2 Poll_c10நவீன காதல் திருமண மொழிகள்  - Page 2 Poll_m10நவீன காதல் திருமண மொழிகள்  - Page 2 Poll_c10 
2 Posts - 6%
kavithasankar
நவீன காதல் திருமண மொழிகள்  - Page 2 Poll_c10நவீன காதல் திருமண மொழிகள்  - Page 2 Poll_m10நவீன காதல் திருமண மொழிகள்  - Page 2 Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நவீன காதல் திருமண மொழிகள்  - Page 2 Poll_c10நவீன காதல் திருமண மொழிகள்  - Page 2 Poll_m10நவீன காதல் திருமண மொழிகள்  - Page 2 Poll_c10 
139 Posts - 40%
ayyasamy ram
நவீன காதல் திருமண மொழிகள்  - Page 2 Poll_c10நவீன காதல் திருமண மொழிகள்  - Page 2 Poll_m10நவீன காதல் திருமண மொழிகள்  - Page 2 Poll_c10 
134 Posts - 39%
Dr.S.Soundarapandian
நவீன காதல் திருமண மொழிகள்  - Page 2 Poll_c10நவீன காதல் திருமண மொழிகள்  - Page 2 Poll_m10நவீன காதல் திருமண மொழிகள்  - Page 2 Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
நவீன காதல் திருமண மொழிகள்  - Page 2 Poll_c10நவீன காதல் திருமண மொழிகள்  - Page 2 Poll_m10நவீன காதல் திருமண மொழிகள்  - Page 2 Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
நவீன காதல் திருமண மொழிகள்  - Page 2 Poll_c10நவீன காதல் திருமண மொழிகள்  - Page 2 Poll_m10நவீன காதல் திருமண மொழிகள்  - Page 2 Poll_c10 
8 Posts - 2%
prajai
நவீன காதல் திருமண மொழிகள்  - Page 2 Poll_c10நவீன காதல் திருமண மொழிகள்  - Page 2 Poll_m10நவீன காதல் திருமண மொழிகள்  - Page 2 Poll_c10 
6 Posts - 2%
வேல்முருகன் காசி
நவீன காதல் திருமண மொழிகள்  - Page 2 Poll_c10நவீன காதல் திருமண மொழிகள்  - Page 2 Poll_m10நவீன காதல் திருமண மொழிகள்  - Page 2 Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
நவீன காதல் திருமண மொழிகள்  - Page 2 Poll_c10நவீன காதல் திருமண மொழிகள்  - Page 2 Poll_m10நவீன காதல் திருமண மொழிகள்  - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
நவீன காதல் திருமண மொழிகள்  - Page 2 Poll_c10நவீன காதல் திருமண மொழிகள்  - Page 2 Poll_m10நவீன காதல் திருமண மொழிகள்  - Page 2 Poll_c10 
4 Posts - 1%
mruthun
நவீன காதல் திருமண மொழிகள்  - Page 2 Poll_c10நவீன காதல் திருமண மொழிகள்  - Page 2 Poll_m10நவீன காதல் திருமண மொழிகள்  - Page 2 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நவீன காதல் திருமண மொழிகள்


   
   

Page 2 of 2 Previous  1, 2

avatar
amirmaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 601
இணைந்தது : 07/09/2013

Postamirmaran Tue Nov 26, 2013 4:24 pm

First topic message reminder :

1.  போய்த் தொலை
2. உன் மூஞ்சில முழிக்கவே இஷ்டம் இல்ல
3. உன்ட பேசவே பிடிக்கல
4. உன் கூட பேசுறதுக்கு சும்மா இருக்கலாம்.
5.போன் பண்ணாத. எனக்கு வேலை இருக்கு
6.உன்னால என் நிம்மதி போச்சு
7.ஏன் இப்படி என் உயிரை வாங்குற
8. நீ போன் பண்ண போனை உடச்சுருவேன்
9. தப்பு பண்ணிட்டேன்.
10. உன்ன பாத்துருக்கவே கூடாது.
11.உன்னால வாழ்க்கையே போச்சு
12. உன் மேல கொஞ்சம், நஞ்சம் இருந்த பாசமும் ஒரேடிய போய்டுச்சு.
13. என்ன நிம்மதியா இருக்க விடுறிய

இப்படி தான் நவீன காதல் தம்பதிகள் திருமணத்திற்கு பின் காதல் மொழி பேசிக் கொள்கிறார்களாம். இதில் யாராவது விட்டு குடுத்து பேசினால் சமாதானம் இல்லை அவளோ தான்.... 

(பின் குறிப்பு) : காதல் திருமணம் செய்த தோழி சிலரின் அனுபவம். பலர் விதி விலக்காக இருக்கலாம்.. நான் பொறுப்பல... பொறுப்பு துறப்பு



அன்புடன் அமிர்தா

நவீன காதல் திருமண மொழிகள்  - Page 2 Aநவீன காதல் திருமண மொழிகள்  - Page 2 Mநவீன காதல் திருமண மொழிகள்  - Page 2 Iநவீன காதல் திருமண மொழிகள்  - Page 2 Rநவீன காதல் திருமண மொழிகள்  - Page 2 Tநவீன காதல் திருமண மொழிகள்  - Page 2 Hநவீன காதல் திருமண மொழிகள்  - Page 2 A

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Tue Nov 26, 2013 6:33 pm

சிவா wrote:
M.M.SENTHIL wrote:
சிவா wrote:
M.M.SENTHIL wrote:இனக்கவர்ச்சியை காதல் என்று நம்பி திருமணம் வரை செல்லும் சிலரின் மொழியாக இருக்கலாம்.  உண்மை காதல், எது வந்த போதும் சபிக்காது, சலிக்காது.
ஆம் செந்தில்! முற்றிலும் உண்மை!

உண்மை காதலை எப்படி கண்டுபிடிப்பது? சோகம்
விரசமில்லாத, தொட்டு பேசினாலும் காமமில்லாத காதல் உண்மை காதல்.
உயிரை கொடுப்பேன் என்று சொல்லாத காதல் உண்மை காதல்
வீட்டில் சம்மதம் இல்லையெனில், சம்மதம் கிட்டும் வரை பொறுத்திருப்பது உண்மை காதல்
தினமும் பார்த்து, பேச முடியாவிட்டாலும் மனதில் அவன்(ள்) நினைவுடன் வாழ்ந்து கொண்டிருப்பது உண்மை காதல்.
காதலே உண்மைதான், காதலர்கள்தான் பொய் வேஷம் போடுகிறார்கள் அண்ணா.
அருமை.. அருமை!

அழகான விளக்கம் செந்தில்!
நான் உண்மை காதலை அனுபவித்தவன் அண்ணா.



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Nov 26, 2013 6:35 pm

M.M.SENTHIL wrote:
நான் உண்மை காதலை அனுபவித்தவன் அண்ணா.
ஆயிரத்தில் ஒருவருக்குத்தான் இந்த வாய்ப்புக் கிடைக்கும்! அந்த ஆயிரத்தில் ஒருவராக தாங்களும் இருந்ததில் மகிழ்ச்சி!

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Tue Nov 26, 2013 6:47 pm

சிவா wrote:
M.M.SENTHIL wrote:
நான் உண்மை காதலை அனுபவித்தவன் அண்ணா.
ஆயிரத்தில் ஒருவருக்குத்தான் இந்த வாய்ப்புக் கிடைக்கும்! அந்த ஆயிரத்தில் ஒருவராக தாங்களும் இருந்ததில் மகிழ்ச்சி!

என் காதல் தோற்கவில்லை, நானும், என்னவளும் தோற்க வைத்தோம். வீட்டாரின் சம்மதம் ஒரு பக்கமும், சாதி ஒரு பக்கமும் எங்களை துரத்தியது. இறுதியில் கோவிலில் திருமணம் என்ற நிலையில், நன்றாக யோசித்தேன் ஒத்த புள்ளைய பெத்தவங்க சாபத்துல நம்ம வாழ்க்கை வாழ வேண்டாம். நீ அவர்களது மகளாகவே இரு, நான், உன் நினைவில் இருந்து கொள்கிறேன் என்று எங்கள் காதலை தோற்க வைத்தோம். என்னவளின் அப்பா, என்னை சபிக்கவில்லை மாறாக அடுத்த பிறவியில் நீ என் சாதியாகவோ, நான் உன் சாதியாகவோ பிறப்போம் என்றார். அந்த ஒரு வார்த்தைக்காகவும் என் ரேவதி என்ற ஒரு ஜீவனுக்காகவும் நான் அடுத்த பிறவியை மனிதனாக கேட்கிறேன் இறைவனிடத்தில்.



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக