புதிய பதிவுகள்
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Today at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Today at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Today at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உயிரை பறிக்கும் மிக மிக ஆபத்தான கயிறு. - Page 3 Poll_c10உயிரை பறிக்கும் மிக மிக ஆபத்தான கயிறு. - Page 3 Poll_m10உயிரை பறிக்கும் மிக மிக ஆபத்தான கயிறு. - Page 3 Poll_c10 
37 Posts - 79%
dhilipdsp
உயிரை பறிக்கும் மிக மிக ஆபத்தான கயிறு. - Page 3 Poll_c10உயிரை பறிக்கும் மிக மிக ஆபத்தான கயிறு. - Page 3 Poll_m10உயிரை பறிக்கும் மிக மிக ஆபத்தான கயிறு. - Page 3 Poll_c10 
4 Posts - 9%
வேல்முருகன் காசி
உயிரை பறிக்கும் மிக மிக ஆபத்தான கயிறு. - Page 3 Poll_c10உயிரை பறிக்கும் மிக மிக ஆபத்தான கயிறு. - Page 3 Poll_m10உயிரை பறிக்கும் மிக மிக ஆபத்தான கயிறு. - Page 3 Poll_c10 
3 Posts - 6%
heezulia
உயிரை பறிக்கும் மிக மிக ஆபத்தான கயிறு. - Page 3 Poll_c10உயிரை பறிக்கும் மிக மிக ஆபத்தான கயிறு. - Page 3 Poll_m10உயிரை பறிக்கும் மிக மிக ஆபத்தான கயிறு. - Page 3 Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
உயிரை பறிக்கும் மிக மிக ஆபத்தான கயிறு. - Page 3 Poll_c10உயிரை பறிக்கும் மிக மிக ஆபத்தான கயிறு. - Page 3 Poll_m10உயிரை பறிக்கும் மிக மிக ஆபத்தான கயிறு. - Page 3 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உயிரை பறிக்கும் மிக மிக ஆபத்தான கயிறு. - Page 3 Poll_c10உயிரை பறிக்கும் மிக மிக ஆபத்தான கயிறு. - Page 3 Poll_m10உயிரை பறிக்கும் மிக மிக ஆபத்தான கயிறு. - Page 3 Poll_c10 
32 Posts - 82%
dhilipdsp
உயிரை பறிக்கும் மிக மிக ஆபத்தான கயிறு. - Page 3 Poll_c10உயிரை பறிக்கும் மிக மிக ஆபத்தான கயிறு. - Page 3 Poll_m10உயிரை பறிக்கும் மிக மிக ஆபத்தான கயிறு. - Page 3 Poll_c10 
4 Posts - 10%
வேல்முருகன் காசி
உயிரை பறிக்கும் மிக மிக ஆபத்தான கயிறு. - Page 3 Poll_c10உயிரை பறிக்கும் மிக மிக ஆபத்தான கயிறு. - Page 3 Poll_m10உயிரை பறிக்கும் மிக மிக ஆபத்தான கயிறு. - Page 3 Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
உயிரை பறிக்கும் மிக மிக ஆபத்தான கயிறு. - Page 3 Poll_c10உயிரை பறிக்கும் மிக மிக ஆபத்தான கயிறு. - Page 3 Poll_m10உயிரை பறிக்கும் மிக மிக ஆபத்தான கயிறு. - Page 3 Poll_c10 
1 Post - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உயிரை பறிக்கும் மிக மிக ஆபத்தான கயிறு.


   
   

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Nov 26, 2013 2:13 pm

First topic message reminder :

உயிரை பறிக்கும் மிக மிக ஆபத்தான கயிறு. - Page 3 1476623_553430174732801_1133054283_n


உயிரை பறிக்கும் மிக மிக ஆபத்தான கயிறு. - Page 3 1467467_553430354732783_2089367178_n


இதை பேக்கிங் ஸ்ட்ரிப் (packing strip)என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள்.

இந்தக் கயிறு எல்லாவிதமான பொருட்களை கட்ட பயன்படுத்துவார்கள். இதை வெட்டி எடுக்காமல் சிலர் அப்படியே கழட்டி எடுக்கிறார்கள். எந்த மாதிரி பொருட்களில் கட்டுகிறார்களோ வட்டமான. சதுரமான
பொருட்களில் கட்டினால் அது வட்டமாகவோ, சதுரமாகவோ இருக்கும். இதை நிறைய கடைக்காரர்கள் அப்படியே வெளியே வீசி விடுகிறார்கள்.

இதனால் ரோடில் நடந்து செல்பவர்கள் காலில் மாட்டி நிலைத்தடுமாறி விழுகிறார்கள்.

அப்படி அவர்கள் விழும்போது பலமாக அடிபட வாய்ப்பிருக்கிறது. அது மட்டுமல்ல, இது காலில் மாட்டி தடுமாறி ஏதாவது போகின்ற, வருகின்ற வாகனத்திலும் அடிபட நேரலாம்.

இரண்டு நாள் முன்பு ஒருப் பெண்மணி இது காலில் மாட்டி தடுமாறி விழப் பார்த்தார். நல்லவேளை மயிரிழையில் உயிர் தப்பினார். இல்லையென்றால் லாரியில் மோதி உயிர்ப் போயிருக்கும்.

நானும் இது காலில் மாட்டி நிறைய தடவை தடுமாறி இருக்கிறேன்.

இதைப் பயன்படுத்தும் எல்லாரும் முக்கியமாக கடைக்காரர்கள் தயவு செய்து இதை இரண்டாக வெட்டி தூக்கிப் போடுங்கள்.இல்லையென்றால் குப்பைத் தொட்டியில் போடுங்கள்.

ஒருநாள் நீங்களும் இந்த ஆபத்தில் மாட்ட நேரலாம்.

தயவு செய்து படிக்கும் அனைவரும் இதை முடிந்தவரை தெரிந்தவர், தெரியாதவர்களுக்கு பகிருங்கள். புண்ணியமாக இருக்கும்.

அன்புடன் பானு



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif

KINGUMAR
KINGUMAR
பண்பாளர்

பதிவுகள் : 91
இணைந்தது : 27/09/2013

PostKINGUMAR Sat Dec 14, 2013 6:56 pm

உயிரை பறிக்கும் மிக மிக ஆபத்தான கயிறு. - Page 3 103459460 உயிரை பறிக்கும் மிக மிக ஆபத்தான கயிறு. - Page 3 103459460 உயிரை பறிக்கும் மிக மிக ஆபத்தான கயிறு. - Page 3 103459460 

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Dec 17, 2013 6:19 pm

மதுமிதா wrote:அருமையான பதிவு அக்கா.... இனிமே பார்த்து போங்கள் .... வீட்டில் பொய் எத்தனை வடை சுடலாம் என்று யோசிக்கலாம் ரோட்டில் வேண்டாம்.
மேற்கோள் செய்த பதிவு: 1038649

 ஆறுதல் 



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue Dec 17, 2013 6:21 pm

முன் எச்சரிக்கை பதிவிற்கு நன்றி மாமி ...





http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Tue Dec 17, 2013 6:57 pm

இதைவிட ஆபத்தான கயிறு ஒன்று இருக்கிறது. மஞ்சள் நிறத்தில் இருக்கும். மூன்று முடிச்சு போட்டுக் கட்டுவார்கள்.  அதிர்ச்சி பயம் அதிர்ச்சி 

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Dec 18, 2013 12:31 pm

பார்த்திபன் wrote:இதைவிட ஆபத்தான கயிறு ஒன்று இருக்கிறது. மஞ்சள் நிறத்தில் இருக்கும். மூன்று முடிச்சு போட்டுக் கட்டுவார்கள்.  அதிர்ச்சி பயம் அதிர்ச்சி 
மேற்கோள் செய்த பதிவு: 1039143

சரியாச் சொன்னிங்க பார்த்திபன்.
நீங்க முடிச்சு போட்ட அன்னைல இருந்து பெண்களுக்கு ஆபத்து தொடங்குது.



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Wed Dec 18, 2013 12:39 pm

ஜாஹீதாபானு wrote:
பார்த்திபன் wrote:இதைவிட ஆபத்தான கயிறு ஒன்று இருக்கிறது. மஞ்சள் நிறத்தில் இருக்கும். மூன்று முடிச்சு போட்டுக் கட்டுவார்கள்.  அதிர்ச்சி பயம் அதிர்ச்சி 
மேற்கோள் செய்த பதிவு: 1039143

சரியாச் சொன்னிங்க பார்த்திபன்.
நீங்க முடிச்சு போட்ட அன்னைல இருந்து பெண்களுக்கு ஆபத்து தொடங்குது.
மேற்கோள் செய்த பதிவு: 1039260

பெண்களுக்கு ஆபத்து தொடங்குதோ என்னமோ தெரியாது, ஆனா ஆண்களுக்கு எல்லா ஆனந்தமும் அதோட முடியுது! ஊத்திக்கிச்சு 

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Dec 18, 2013 1:08 pm

பார்த்திபன் wrote:
ஜாஹீதாபானு wrote:
பார்த்திபன் wrote:இதைவிட ஆபத்தான கயிறு ஒன்று இருக்கிறது. மஞ்சள் நிறத்தில் இருக்கும். மூன்று முடிச்சு போட்டுக் கட்டுவார்கள்.  அதிர்ச்சி பயம் அதிர்ச்சி 
மேற்கோள் செய்த பதிவு: 1039143

சரியாச் சொன்னிங்க பார்த்திபன்.
நீங்க முடிச்சு போட்ட அன்னைல இருந்து பெண்களுக்கு ஆபத்து தொடங்குது.
மேற்கோள் செய்த பதிவு: 1039260

பெண்களுக்கு ஆபத்து தொடங்குதோ என்னமோ தெரியாது, ஆனா ஆண்களுக்கு எல்லா ஆனந்தமும் அதோட முடியுது! ஊத்திக்கிச்சு 
மேற்கோள் செய்த பதிவு: 1039261
மூனு முடிச்சுல சந்தோஷத்தையும் சேர்த்து முடிச்சு போடுறது நீங்க தானே...தானா வலிய வந்து கழுத்தை நீட்டி ஆபத்தை வாங்குகுற பெண் தான் தைரியமானவ்ள்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Dec 18, 2013 1:18 pm

கயிறென நினைத்து பயரில் முடிச்சு போட்டு பஸ்பமா போயிடறாங்க ஆண்கள் புன்னகை




ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Dec 18, 2013 1:19 pm

யினியவன் wrote:கயிறென நினைத்து பயரில் முடிச்சு போட்டு பஸ்பமா போயிடறாங்க ஆண்கள் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1039271

வாங்கண்ணா வம்புக்கு ஆளக் காணோமேனு நினைச்சேன் அருமையிருக்கு 



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Dec 18, 2013 1:31 pm

நிரூபித்து விட்டீர்கள் - பெண்கள்ன்னாலே வம்பு தான்னு புன்னகை




Sponsored content

PostSponsored content



Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக