புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 சென்னையில் அடுத்த வாரம் முதல் கார் ஓட்டுபவர்கள், சீட்பெல்ட் அணிவது கட்டாயமாகிறது  - Page 2 Poll_c10 சென்னையில் அடுத்த வாரம் முதல் கார் ஓட்டுபவர்கள், சீட்பெல்ட் அணிவது கட்டாயமாகிறது  - Page 2 Poll_m10 சென்னையில் அடுத்த வாரம் முதல் கார் ஓட்டுபவர்கள், சீட்பெல்ட் அணிவது கட்டாயமாகிறது  - Page 2 Poll_c10 
30 Posts - 81%
வேல்முருகன் காசி
 சென்னையில் அடுத்த வாரம் முதல் கார் ஓட்டுபவர்கள், சீட்பெல்ட் அணிவது கட்டாயமாகிறது  - Page 2 Poll_c10 சென்னையில் அடுத்த வாரம் முதல் கார் ஓட்டுபவர்கள், சீட்பெல்ட் அணிவது கட்டாயமாகிறது  - Page 2 Poll_m10 சென்னையில் அடுத்த வாரம் முதல் கார் ஓட்டுபவர்கள், சீட்பெல்ட் அணிவது கட்டாயமாகிறது  - Page 2 Poll_c10 
3 Posts - 8%
heezulia
 சென்னையில் அடுத்த வாரம் முதல் கார் ஓட்டுபவர்கள், சீட்பெல்ட் அணிவது கட்டாயமாகிறது  - Page 2 Poll_c10 சென்னையில் அடுத்த வாரம் முதல் கார் ஓட்டுபவர்கள், சீட்பெல்ட் அணிவது கட்டாயமாகிறது  - Page 2 Poll_m10 சென்னையில் அடுத்த வாரம் முதல் கார் ஓட்டுபவர்கள், சீட்பெல்ட் அணிவது கட்டாயமாகிறது  - Page 2 Poll_c10 
2 Posts - 5%
dhilipdsp
 சென்னையில் அடுத்த வாரம் முதல் கார் ஓட்டுபவர்கள், சீட்பெல்ட் அணிவது கட்டாயமாகிறது  - Page 2 Poll_c10 சென்னையில் அடுத்த வாரம் முதல் கார் ஓட்டுபவர்கள், சீட்பெல்ட் அணிவது கட்டாயமாகிறது  - Page 2 Poll_m10 சென்னையில் அடுத்த வாரம் முதல் கார் ஓட்டுபவர்கள், சீட்பெல்ட் அணிவது கட்டாயமாகிறது  - Page 2 Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
 சென்னையில் அடுத்த வாரம் முதல் கார் ஓட்டுபவர்கள், சீட்பெல்ட் அணிவது கட்டாயமாகிறது  - Page 2 Poll_c10 சென்னையில் அடுத்த வாரம் முதல் கார் ஓட்டுபவர்கள், சீட்பெல்ட் அணிவது கட்டாயமாகிறது  - Page 2 Poll_m10 சென்னையில் அடுத்த வாரம் முதல் கார் ஓட்டுபவர்கள், சீட்பெல்ட் அணிவது கட்டாயமாகிறது  - Page 2 Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

சென்னையில் அடுத்த வாரம் முதல் கார் ஓட்டுபவர்கள், சீட்பெல்ட் அணிவது கட்டாயமாகிறது


   
   

Page 2 of 2 Previous  1, 2

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Nov 26, 2013 12:28 pm

First topic message reminder :

இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் ஹெல்மெட் அணிவது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. இதனால் விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்பு குறைந்துள்ளது.

ஹெல்மெட் அணியாமல் செல்பவர்கள் மீது போலீசார் அவ்வப்போது நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். அபராதமும் விதிக்கப்படுகிறது. தற்போது சீட்பெல்ட் அணியாத கார் டிரைவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க போக்குவரத்து போலீசார் முடிவு செய்துள்ளனர்.

தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு நடந்த கார், டாக்சி, வேன் விபத்துகளில் 2 லட்சத்து 7 ஆயிரத்து 10 பேர் உயிரிழந்து இருக்கிறார்கள்.

சீட்பெல்ட் அணியாமல் கார் ஓட்டுவதால் சிறிய விபத்துக்களில் கூட டிரைவர்கள் உயிரிழக்கும் சூழ்நிலை உருவாகிறது. இதனால் அந்த டிரைவரை நம்பி கார், டாக்சி, வேன் போன்றவற்றில் பயணம் செய்பவர்களும் பலியாகிறார்கள்.

தற்போது நாட்டின் பல்வேறு நகரங்களில் சீட்பெல்ட் அணியாத டிரைவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது. சென்னையிலும் இந்த நடைமுறையை கட்டாயமாக்க போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இது தொடர்பாக போக்குவரத்து போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:–

சீட்பெல்ட் அணிவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வை சென்னை போக்குவரத்து போலீசார் ஏற்படுத்தி வருகிறார்கள். அடுத்த வாரம் முதல் சீட்பெல்ட் அணிந்துதான் கார் ஓட்ட வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட உள்ளது.

முதல்முறை சீட்பெல்ட் அணியாமல் கார் ஓட்டினால் 100 ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும். அதன் பிறகும் சீட்பெல்ட் அணியாத டிரைவர்கள் ஒவ்வொரு முறையும் ரூ.300 அபராதம் செலுத்த வேண்டும். இதற்கான நடவடிக்கைகளை தீவிரமாக்க முடிவு செய்துள்ளோம். - maalaimalar


ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Nov 28, 2013 1:45 pm

ராஜா wrote:
krishnaamma wrote:இல்லை ஐயா, சீட் பெல்ட் அணிந்தால் தான் ஏதாவது ஆக்சிடென்ட் ஆகும்போது, உயிர் காக்கும் 'air  bag ' ஓபன் ஆகும் புன்னகை
Air Bag ற்கும் seat பெல்டுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை , Air Bag வண்டியின் முன்பாகத்தில் ஏற்படும் அதிர்வின் தன்மையை பொறுத்து activate ஆகும்
இதைப் பற்றீ விரிவா சொல்லுங்களேன்.



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Thu Nov 28, 2013 11:47 pm

T.N.Balasubramanian wrote:OMR / நெடுஞ்சாலையில் (GST /GNT ) போகும்போது வேகமாக போக சாத்தியகூறுகள் உண்டு. பெல்ட்டை உபயோகிப்பது அவசியம் ஆகிறது. ஆனால் நகரத்தின் நெரிசலில் நத்தை போல் நகரும் போது பெல்ட் அணிவது கேலிகுறியாகிறது .இருப்பினும் வழிமுறை என்று அரசு ஏற்படுத்தும் போது பின்பற்றுவது நல்ல குடிமகனுக்கு அழகு. அரசு அதிகாரிகளும், முக்கியமாக போலிஸ் , MLA /MP , கவுன்சிலர்களும் பின்பற்றி முன் உதாரணமாக திகழவேண்டும்.   பின்பற்றாத  அவர்களை போலிஸ் பிடிக்கும் 
போது தங்களுடைய பதவியை முன் நிறுத்தி   பிடித்த போலிஸ்   
 அதிகாரிகளை   பந்தாடுவது வருந்த தக்க விஷயம். கவனிக்கபட  வேண்டியவர்கள் இவர்கள்.
ரமணியன்
 சென்னையில் அடுத்த வாரம் முதல் கார் ஓட்டுபவர்கள், சீட்பெல்ட் அணிவது கட்டாயமாகிறது  - Page 2 103459460  சென்னையில் அடுத்த வாரம் முதல் கார் ஓட்டுபவர்கள், சீட்பெல்ட் அணிவது கட்டாயமாகிறது  - Page 2 1571444738  சென்னையில் அடுத்த வாரம் முதல் கார் ஓட்டுபவர்கள், சீட்பெல்ட் அணிவது கட்டாயமாகிறது  - Page 2 1571444738  சென்னையில் அடுத்த வாரம் முதல் கார் ஓட்டுபவர்கள், சீட்பெல்ட் அணிவது கட்டாயமாகிறது  - Page 2 1571444738  சென்னையில் அடுத்த வாரம் முதல் கார் ஓட்டுபவர்கள், சீட்பெல்ட் அணிவது கட்டாயமாகிறது  - Page 2 1571444738




 சென்னையில் அடுத்த வாரம் முதல் கார் ஓட்டுபவர்கள், சீட்பெல்ட் அணிவது கட்டாயமாகிறது  - Page 2 M சென்னையில் அடுத்த வாரம் முதல் கார் ஓட்டுபவர்கள், சீட்பெல்ட் அணிவது கட்டாயமாகிறது  - Page 2 U சென்னையில் அடுத்த வாரம் முதல் கார் ஓட்டுபவர்கள், சீட்பெல்ட் அணிவது கட்டாயமாகிறது  - Page 2 T சென்னையில் அடுத்த வாரம் முதல் கார் ஓட்டுபவர்கள், சீட்பெல்ட் அணிவது கட்டாயமாகிறது  - Page 2 H சென்னையில் அடுத்த வாரம் முதல் கார் ஓட்டுபவர்கள், சீட்பெல்ட் அணிவது கட்டாயமாகிறது  - Page 2 U சென்னையில் அடுத்த வாரம் முதல் கார் ஓட்டுபவர்கள், சீட்பெல்ட் அணிவது கட்டாயமாகிறது  - Page 2 M சென்னையில் அடுத்த வாரம் முதல் கார் ஓட்டுபவர்கள், சீட்பெல்ட் அணிவது கட்டாயமாகிறது  - Page 2 O சென்னையில் அடுத்த வாரம் முதல் கார் ஓட்டுபவர்கள், சீட்பெல்ட் அணிவது கட்டாயமாகிறது  - Page 2 H சென்னையில் அடுத்த வாரம் முதல் கார் ஓட்டுபவர்கள், சீட்பெல்ட் அணிவது கட்டாயமாகிறது  - Page 2 A சென்னையில் அடுத்த வாரம் முதல் கார் ஓட்டுபவர்கள், சீட்பெல்ட் அணிவது கட்டாயமாகிறது  - Page 2 M சென்னையில் அடுத்த வாரம் முதல் கார் ஓட்டுபவர்கள், சீட்பெல்ட் அணிவது கட்டாயமாகிறது  - Page 2 E சென்னையில் அடுத்த வாரம் முதல் கார் ஓட்டுபவர்கள், சீட்பெல்ட் அணிவது கட்டாயமாகிறது  - Page 2 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக