புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm
» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Barushree | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
heezulia | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
"இறந்த கால" நினைவுகள்
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
வானத்து நிலவை
கண் சிமிட்டும் நட்சத்திரத்தை
காட்டிக் கொண்டே குழந்தைக்கு
சோறுட்டியதொரு காலம் !
ஆரிய மாவில் கலி சமைத்து
எருமைதயிர் அதில் ஊற்றி
வயிறு புடைக்க அதை உண்டு
தென்னை மரத்தடியில்
கயிற்று கட்டிலில் கிடந்ததொரு காலம் !
கல்யாணமோ, கருமாதியோ
ஆட்டுக்கெடா வெட்டி
அருமையான சாராயம் துணைகொண்டு
சொந்தங்கள் புடை சூழ
இன்பத்தையும், துன்பத்தையும்
பகிர்ந்து கொண்டதொரு காலம்!
பக்கத்து வீட்டு பசுமாடு கன்று ஈன்றாள்
தன் வீட்டு பிள்ளை பிரசவிச்சதைபோல்
மகிழ்ச்சியோடு சீம்பால் தந்து
பத்து வீட்டு பங்காளியும்
சேர்ந்து தின்றதொரு காலம் !
மின்சாரம் இல்லையெனினும்
பௌர்ணமி நாளில் வரும்
முனியப்பன் பண்டிகைக்கு
ஊர் கூடி தேரிழுத்ததொரு காலம்!
சாயும் நாற்காலியில்
சற்றே கண்ணயர்ந்த பொழுதில்
பட்டென வந்து மறைந்தது
கிராமத்தில் நான் வாழ்ந்த
"இறந்த கால" நினைவுகள்!
வயக்காட்டில் கிடைத்த
வருமானத்தில் படிக்க வைத்தேன்
ஒரே ஒரு செல்ல மகனை,
அந்த வயக்காட்டையும்
கூறு போட்டு விற்று விட்டு
என்னை நகரத்திற்கு
கொண்டு வந்தான் அவன்!
கிராமத்து காற்றில் வாழ்ந்தவன்
பட்டணத்து விசிறி காற்றை
சுவாசிக்கிறேன் - காற்றிலும் சூடு!
என் வயல்காடெல்லாம்
வரண்டுபோய் மனைகளாக மாறியது போலவே
என் மனமும் வறண்டு போய்
இறக்கும் காலத்தை எதிர் நோக்குகிறேன்!
கண் சிமிட்டும் நட்சத்திரத்தை
காட்டிக் கொண்டே குழந்தைக்கு
சோறுட்டியதொரு காலம் !
ஆரிய மாவில் கலி சமைத்து
எருமைதயிர் அதில் ஊற்றி
வயிறு புடைக்க அதை உண்டு
தென்னை மரத்தடியில்
கயிற்று கட்டிலில் கிடந்ததொரு காலம் !
கல்யாணமோ, கருமாதியோ
ஆட்டுக்கெடா வெட்டி
அருமையான சாராயம் துணைகொண்டு
சொந்தங்கள் புடை சூழ
இன்பத்தையும், துன்பத்தையும்
பகிர்ந்து கொண்டதொரு காலம்!
பக்கத்து வீட்டு பசுமாடு கன்று ஈன்றாள்
தன் வீட்டு பிள்ளை பிரசவிச்சதைபோல்
மகிழ்ச்சியோடு சீம்பால் தந்து
பத்து வீட்டு பங்காளியும்
சேர்ந்து தின்றதொரு காலம் !
மின்சாரம் இல்லையெனினும்
பௌர்ணமி நாளில் வரும்
முனியப்பன் பண்டிகைக்கு
ஊர் கூடி தேரிழுத்ததொரு காலம்!
சாயும் நாற்காலியில்
சற்றே கண்ணயர்ந்த பொழுதில்
பட்டென வந்து மறைந்தது
கிராமத்தில் நான் வாழ்ந்த
"இறந்த கால" நினைவுகள்!
வயக்காட்டில் கிடைத்த
வருமானத்தில் படிக்க வைத்தேன்
ஒரே ஒரு செல்ல மகனை,
அந்த வயக்காட்டையும்
கூறு போட்டு விற்று விட்டு
என்னை நகரத்திற்கு
கொண்டு வந்தான் அவன்!
கிராமத்து காற்றில் வாழ்ந்தவன்
பட்டணத்து விசிறி காற்றை
சுவாசிக்கிறேன் - காற்றிலும் சூடு!
என் வயல்காடெல்லாம்
வரண்டுபோய் மனைகளாக மாறியது போலவே
என் மனமும் வறண்டு போய்
இறக்கும் காலத்தை எதிர் நோக்குகிறேன்!
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- கார்த்திவாசுகிபுதியவர்
- பதிவுகள் : 11
இணைந்தது : 19/11/2013
அருமை
கார்த்திகேயன்
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
ராஜா wrote:ஒவ்வொரு வரியும் படிக்க படிக்க அப்படியே கண் முன் நினைவுகள் விரிகிறது செந்தில் .....சாயும் நாற்காலியில்
சற்றே கண்ணயர்ந்த பொழுதில்
பட்டென வந்து மறைந்தது
கிராமத்தில் நான் வாழ்ந்த
"இறந்த கால" நினைவுகள்!
நானும் கிராமத்து பக்கம் என்பதால், கிராமத்து வாடை அப்படியே ஒட்டி கொண்டது என் கவியிலும். நன்றி தல.
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
என்ன அடிக்கணும்னு உங்க மனசுல நினச்சா நேரா எங்க வீட்டுக்கு வந்து அடிங்க, அதுக்கு நான் பெர்மிசன் தரேன். ஆனா இப்படி சைடு கேப்புல என்ன ஓட்டாதிங்க தல.ராஜா wrote:என்னது ?! உங்களுக்கும் தலயா ..... நீங்க தான் சைடுல பார்க்குறப்ப தல அஜித் போலவே இருக்கீங்கM.M.SENTHIL wrote:நானும் கிராமத்து பக்கம் என்பதால், கிராமத்து வாடை அப்படியே ஒட்டி கொண்டது என் கவியிலும். நன்றி தல.
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
உண்மையை தான் சொன்னேன் செந்தில் .... உங்க வீட்டுக்கு வந்து அடிக்கலாம் சரி , திரும்பி வரதுக்கு யாரு உத்தரவாதம் தருவதுM.M.SENTHIL wrote:என்ன அடிக்கணும்னு உங்க மனசுல நினச்சா நேரா எங்க வீட்டுக்கு வந்து அடிங்க, அதுக்கு நான் பெர்மிசன் தரேன். ஆனா இப்படி சைடு கேப்புல என்ன ஓட்டாதிங்க தல.ராஜா wrote:என்னது ?! உங்களுக்கும் தலயா ..... நீங்க தான் சைடுல பார்க்குறப்ப தல அஜித் போலவே இருக்கீங்கM.M.SENTHIL wrote:நானும் கிராமத்து பக்கம் என்பதால், கிராமத்து வாடை அப்படியே ஒட்டி கொண்டது என் கவியிலும். நன்றி தல.
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
ராஜா wrote:உண்மையை தான் சொன்னேன் செந்தில் .... உங்க வீட்டுக்கு வந்து அடிக்கலாம் சரி , திரும்பி வரதுக்கு யாரு உத்தரவாதம் தருவதுM.M.SENTHIL wrote:என்ன அடிக்கணும்னு உங்க மனசுல நினச்சா நேரா எங்க வீட்டுக்கு வந்து அடிங்க, அதுக்கு நான் பெர்மிசன் தரேன். ஆனா இப்படி சைடு கேப்புல என்ன ஓட்டாதிங்க தல.ராஜா wrote:என்னது ?! உங்களுக்கும் தலயா ..... நீங்க தான் சைடுல பார்க்குறப்ப தல அஜித் போலவே இருக்கீங்கM.M.SENTHIL wrote:நானும் கிராமத்து பக்கம் என்பதால், கிராமத்து வாடை அப்படியே ஒட்டி கொண்டது என் கவியிலும். நன்றி தல.
அன்பால் அடிக்கும் போது எதற்கு பயம்.
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
Re: ஈகரை தமிழ் களஞ்சியத்தை எவ்வாறு அறிந்தீர்கள்? என்ற பதிவில் தல ராஜாவின் பின்னுட்டம்
புகைப்படத்தில் தான் டெர்ரரா இருக்கீங்க ஆனால் மென்மையான மனதுடைய ஆள் போல தெரிகிறது உங்களின் எழுத்துக்கள்.
இதுவும் உங்க கமென்ட் தான் தல.
புகைப்படத்தில் தான் டெர்ரரா இருக்கீங்க ஆனால் மென்மையான மனதுடைய ஆள் போல தெரிகிறது உங்களின் எழுத்துக்கள்.
இதுவும் உங்க கமென்ட் தான் தல.
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
நான் நீங்க அடிப்பிங்க என்று சொல்லவில்லையே ..... நான் அங்க வந்து உங்க மேல கைய வச்சு "டேய் ஓடிவாங்கடா நம்ம நாட்டாமையை யாரோ அடிச்சிட்டான்" என்று ஊரே திரண்டு வந்து என்னை நசுக்கிட்டா நான் என்ன பண்ணுறதுM.M.SENTHIL wrote:Re: ஈகரை தமிழ் களஞ்சியத்தை எவ்வாறு அறிந்தீர்கள்? என்ற பதிவில் தல ராஜாவின் பின்னுட்டம்
புகைப்படத்தில் தான் டெர்ரரா இருக்கீங்க ஆனால் மென்மையான மனதுடைய ஆள் போல தெரிகிறது உங்களின் எழுத்துக்கள்.
இதுவும் உங்க கமென்ட் தான் தல.
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|