புதிய பதிவுகள்
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 8:14 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 8:12 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 8:11 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 8:08 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 8:06 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 8:04 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 12:57 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:24 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:54 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:50 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 4:05 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 3:54 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 3:53 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 3:10 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 3:08 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 3:01 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 3:00 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 2:58 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 2:57 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 2:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:40 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:59 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:15 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:37 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 10:01 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 8:40 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 8:38 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 8:37 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 8:36 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 8:35 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 8:32 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 8:31 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 8:29 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Nov 11, 2024 1:03 am
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 9:38 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 9:36 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 9:35 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 9:34 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 9:30 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 9:29 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 9:25 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 12:51 pm
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 12:49 pm
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 12:48 pm
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 12:46 pm
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 12:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
10 நாடுகளுடன் ரூபாயில் வர்த்தகம்: இந்தியா தீவிரம்
Page 1 of 1 •
இந்தியா, அதன் ஒருசில இறக்குமதி பொருட்களுக்கு, டாலருக்கு பதிலாக, இந்திய ரூபாயில் பணப் பரிமாற்றம் மேற்கொள்வது குறித்து, தீவிரமாக பரிசீலித்து வருகிறது.
பேச்சுவார்த்தை: இது தொடர்பாக, ஜப்பான், ஈராக், வெனிசுலா நாடுகளுடன் பரஸ்பர பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது.டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பின் வீழ்ச்சியால் ஏற்படும் பாதிப்பில் இருந்து, தற்காத்துக் கொள்ளும் பொருட்டு, மேற்கண்ட நடவடிக்கை எடுக்கப்படுகிறது.அதுமட்டுமின்றி, ரூபாய் மதிப்பின் ஏற்ற, இறக்கத்தை கட்டுப்படுத்தி, ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தவும், ரூபாயை, சர்வதேச நாடுகள் ஏற்றுக் கொள்ளச் செய்யவும், மேற்கண்ட நடவடிக்கை உதவும்.
வெளிநாடுகளுடனான வர்த்தகத்தில், ரூபாய் வாயிலான பணப்பரிவர்த்தனை குறித்து ஆராய, குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.இக்குழு, இந்தியாவுடன் உபரி வர்த்தகம் புரியும், 10 நாடுகளை, குறிப்பாக, எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகளை அதிகம் கண்டறிந்துள்ளது.அடுத்த சில நாட்களில், எந்தெந்த நாடுகளுடன், பேச்சுவார்த்தை நடத்தி, ரூபாய் வாயிலான பரிவர்த்தனை மேற் கொள்வது என்பது குறித்து, இக்குழு முடிவு செய்யும்,
மத்திய நிதி அமைச்சகம், இது தொடர்பாக, ஏற்கனவே, வெனிசுலாவுடன் பேச்சுவார்த்தை நடத்த, கொள்கை அளவில் ஒப்புக் கொண்டுள்ளது.இத்துடன், ஒரு சில நாடுகளின் கரன்சிகளை, ஏற்றுக் கொள்வது குறித்தும் இந்தியா பரிசீலித்து வருகிறது.இதுகுறித்து, வர்த்தக அமைச்சக அதிகாரி ஒருவர் கூறியதாவது:இந்தியா, அதிக அளவில் வர்த்தகப் பற்றாக்குறை வைத்துள்ள நாடுகளுடன், கரன்சி பரிமாற்ற ஒப்பந்தம் செய்து கொள்வது தொடர்பாக, வர்த்தகம் மற்றும் நிதி அமைச்சகங்கள், ரிசர்வ் வங்கி ஆகியவற்றுக்கு இடையே ஒருமித்த கருத்து ஏற்பட்டுள்ளது.
யுவான் – ரூபாய் பரிமாற்றத்தை துவங்க, சீனா ஆர்வமாக உள்ளது. அது போன்று ஜப்பானும், இந்திய ரூபாயை ஏற்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
ஈரான்: இந்தியா, ஏற்கனவே, ஈரான் நாட்டின் கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு, ரூபாயை அளித்து வருகிறது. அடுத்து, ஈராக் மற்றும் வெனிசுலா நாடுகளின் எண்ணெய் இறக்குமதிக்கும், டாலருக்கு பதிலாக, ரூபாயை வழங்குவது குறித்த முயற்சியை மேற்கொண்டுள்ளது.இது நடைமுறைக்கு வரும்பட்சத்தில், இந்தியாவில் டாலருக்கான தேவை பெருமளவு குறையும் என்பதுடன், ரூபாய் மதிப்பும் உயரும். இத்துடன, நாட்டின் நடப்பு கணக்கு பற்றாக்குறையும் வெகுவாகக் குறையும்.
தினமலர்

- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
நல்ல முயற்சி தான் விரைவில் நடைமுறைக்கு வந்தால் நன்றாக இருக்கும்
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Muthumohamed wrote:நல்ல முயற்சி தான் விரைவில் நடைமுறைக்கு வந்தால் நன்றாக இருக்கும்
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
ராஜா wrote:அடேய் அதிகம் படித்த அரசியல் வியாதிகளா .... முதலில் வெளிநாடுகளில் பதுக்கிவைதுள்ள கள்ள பணத்தை கொண்டு வந்து அரசு கஜானாவில் சேருங்கள். அதன் பிறகு தாமாகவே உலகின் அனைத்தும் நாடுகளும் ரூபாயில் வர்த்தகம் பண்ண ஆரம்பித்துவிடுவார்கள்
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1