புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Yesterday at 7:12 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:45 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருமணங்கள் Poll_c10திருமணங்கள் Poll_m10திருமணங்கள் Poll_c10 
16 Posts - 94%
mohamed nizamudeen
திருமணங்கள் Poll_c10திருமணங்கள் Poll_m10திருமணங்கள் Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருமணங்கள் Poll_c10திருமணங்கள் Poll_m10திருமணங்கள் Poll_c10 
181 Posts - 77%
heezulia
திருமணங்கள் Poll_c10திருமணங்கள் Poll_m10திருமணங்கள் Poll_c10 
27 Posts - 11%
mohamed nizamudeen
திருமணங்கள் Poll_c10திருமணங்கள் Poll_m10திருமணங்கள் Poll_c10 
10 Posts - 4%
prajai
திருமணங்கள் Poll_c10திருமணங்கள் Poll_m10திருமணங்கள் Poll_c10 
5 Posts - 2%
Balaurushya
திருமணங்கள் Poll_c10திருமணங்கள் Poll_m10திருமணங்கள் Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
திருமணங்கள் Poll_c10திருமணங்கள் Poll_m10திருமணங்கள் Poll_c10 
3 Posts - 1%
Barushree
திருமணங்கள் Poll_c10திருமணங்கள் Poll_m10திருமணங்கள் Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
திருமணங்கள் Poll_c10திருமணங்கள் Poll_m10திருமணங்கள் Poll_c10 
2 Posts - 1%
Shivanya
திருமணங்கள் Poll_c10திருமணங்கள் Poll_m10திருமணங்கள் Poll_c10 
1 Post - 0%
Guna.D
திருமணங்கள் Poll_c10திருமணங்கள் Poll_m10திருமணங்கள் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருமணங்கள்


   
   
Bobshan returns
Bobshan returns
பண்பாளர்

பதிவுகள் : 187
இணைந்தது : 22/09/2011

PostBobshan returns Mon Nov 25, 2013 5:08 pm

திருமணங்கள் 1C1f7meTYKD8bKI4W9PV+564519_453483488089426_1205630861_n

உங்களோடு வாழப்போகிறவரை நீங்கள் தெளிவாக தேர்தெடுக்க வேண்டும் உங்கள் வாழ்க்கையை முதலில் ஜாதகம் என்று அடுத்தவர் கையில் ஒப்படைக்காதீர்கள். கட்டங்களை பார்த்து அவர்கள் செய்து வைத்த திருமணங்கள் எத்தனை விபத்திலும்,விவகாரத்திலும் முடிந்தன என்ற பட்டியல் உங்களுக்கே தெரியும்.. கணவன் மனைவி சண்டை வந்தால் காரணம் நட்சத்தரம் என்பீர்கள்,உங்கள் மனைவியுடன் வாழத்தெரியாவிட்டால் கிரகங்கள் மீது பழி சொல்வீர்கள்... திருமண வாழ்வு சரியாக அமையாவிட்டால்,அதற்கு காரணம் உங்கள் பிடிவாத குணமாகதான் இருக்கும்,எங்கேயோ இருக்கும் ஒன்பது கிரகம் அல்ல... கணவன் மனைவி இருவரும் மனதால் பொருந்திவிட்டால்,தெளிவுடன் வாழத்தயாராகிவிட்டால்.. நாள் என்ன செய்யும், நட்சத்திரம் என்ன செய்யும், அந்த கிரகத்தால் என்ன செய்ய முடியும்....



இந்த நிலையும் மாறும்!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Nov 25, 2013 5:31 pm

இது என் வாழ்வில் நிரூபிக்கப்பட்ட உண்மை!

ஜாதகம் சரியில்லை, தாலிப் பொருத்தமில்லை என்றெல்லாம் கூறினார்கள்! ஆனால் திருமணம் செய்து மகிழ்ச்சியாகத்தான் உள்ளோம்!



ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Nov 25, 2013 5:40 pm

சிவா wrote:இது என் வாழ்வில் நிரூபிக்கப்பட்ட உண்மை!

ஜாதகம் சரியில்லை, தாலிப் பொருத்தமில்லை என்றெல்லாம் கூறினார்கள்! ஆனால் திருமணம் செய்து மகிழ்ச்சியாகத்தான் உள்ளோம்!

இருந்தாலும் திருமணம் முடியுற வரைக்கும் லேசா ஒரு உதறல் இருந்துகிட்டு தானே இருந்தது தல. திருமணம் நடக்க எத்தனை பேர் கன்வின்ஸ் பண்ணி கொண்டிருந்தார்கள் இல்ல புன்னகை

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Nov 25, 2013 5:42 pm

ராஜா wrote:
சிவா wrote:இது என் வாழ்வில் நிரூபிக்கப்பட்ட உண்மை!

ஜாதகம் சரியில்லை, தாலிப் பொருத்தமில்லை என்றெல்லாம் கூறினார்கள்! ஆனால் திருமணம் செய்து மகிழ்ச்சியாகத்தான் உள்ளோம்!

இருந்தாலும் திருமணம் முடியுற வரைக்கும்  லேசா ஒரு உதறல் இருந்துகிட்டு தானே இருந்தது தல. திருமணம் நடக்க எத்தனை பேர் கன்வின்ஸ் பண்ணி கொண்டிருந்தார்கள் இல்ல புன்னகை
ஆமான்னும் சொல்லலாம், இல்லைன்னும் சொல்லலாம்! அய்யோ, நான் இல்லை 

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக