புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:37 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:53 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:28 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 8:39 pm

» கருத்துப்படம் 07/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:09 pm

» நாவல்கள் வேண்டும்
by Jenila Yesterday at 6:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Yesterday at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Yesterday at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Yesterday at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Yesterday at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jul 07, 2024 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jul 07, 2024 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Sun Jul 07, 2024 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jul 07, 2024 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jul 07, 2024 8:57 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Sun Jul 07, 2024 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Sun Jul 07, 2024 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பேஸ்புக் களப் பதிவு நீக்கம்! Poll_c10பேஸ்புக் களப் பதிவு நீக்கம்! Poll_m10பேஸ்புக் களப் பதிவு நீக்கம்! Poll_c10 
11 Posts - 33%
ayyasamy ram
பேஸ்புக் களப் பதிவு நீக்கம்! Poll_c10பேஸ்புக் களப் பதிவு நீக்கம்! Poll_m10பேஸ்புக் களப் பதிவு நீக்கம்! Poll_c10 
11 Posts - 33%
Dr.S.Soundarapandian
பேஸ்புக் களப் பதிவு நீக்கம்! Poll_c10பேஸ்புக் களப் பதிவு நீக்கம்! Poll_m10பேஸ்புக் களப் பதிவு நீக்கம்! Poll_c10 
6 Posts - 18%
i6appar
பேஸ்புக் களப் பதிவு நீக்கம்! Poll_c10பேஸ்புக் களப் பதிவு நீக்கம்! Poll_m10பேஸ்புக் களப் பதிவு நீக்கம்! Poll_c10 
3 Posts - 9%
Jenila
பேஸ்புக் களப் பதிவு நீக்கம்! Poll_c10பேஸ்புக் களப் பதிவு நீக்கம்! Poll_m10பேஸ்புக் களப் பதிவு நீக்கம்! Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
பேஸ்புக் களப் பதிவு நீக்கம்! Poll_c10பேஸ்புக் களப் பதிவு நீக்கம்! Poll_m10பேஸ்புக் களப் பதிவு நீக்கம்! Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பேஸ்புக் களப் பதிவு நீக்கம்! Poll_c10பேஸ்புக் களப் பதிவு நீக்கம்! Poll_m10பேஸ்புக் களப் பதிவு நீக்கம்! Poll_c10 
105 Posts - 42%
ayyasamy ram
பேஸ்புக் களப் பதிவு நீக்கம்! Poll_c10பேஸ்புக் களப் பதிவு நீக்கம்! Poll_m10பேஸ்புக் களப் பதிவு நீக்கம்! Poll_c10 
88 Posts - 35%
i6appar
பேஸ்புக் களப் பதிவு நீக்கம்! Poll_c10பேஸ்புக் களப் பதிவு நீக்கம்! Poll_m10பேஸ்புக் களப் பதிவு நீக்கம்! Poll_c10 
16 Posts - 6%
Dr.S.Soundarapandian
பேஸ்புக் களப் பதிவு நீக்கம்! Poll_c10பேஸ்புக் களப் பதிவு நீக்கம்! Poll_m10பேஸ்புக் களப் பதிவு நீக்கம்! Poll_c10 
10 Posts - 4%
mohamed nizamudeen
பேஸ்புக் களப் பதிவு நீக்கம்! Poll_c10பேஸ்புக் களப் பதிவு நீக்கம்! Poll_m10பேஸ்புக் களப் பதிவு நீக்கம்! Poll_c10 
8 Posts - 3%
Anthony raj
பேஸ்புக் களப் பதிவு நீக்கம்! Poll_c10பேஸ்புக் களப் பதிவு நீக்கம்! Poll_m10பேஸ்புக் களப் பதிவு நீக்கம்! Poll_c10 
8 Posts - 3%
T.N.Balasubramanian
பேஸ்புக் களப் பதிவு நீக்கம்! Poll_c10பேஸ்புக் களப் பதிவு நீக்கம்! Poll_m10பேஸ்புக் களப் பதிவு நீக்கம்! Poll_c10 
7 Posts - 3%
Guna.D
பேஸ்புக் களப் பதிவு நீக்கம்! Poll_c10பேஸ்புக் களப் பதிவு நீக்கம்! Poll_m10பேஸ்புக் களப் பதிவு நீக்கம்! Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
பேஸ்புக் களப் பதிவு நீக்கம்! Poll_c10பேஸ்புக் களப் பதிவு நீக்கம்! Poll_m10பேஸ்புக் களப் பதிவு நீக்கம்! Poll_c10 
2 Posts - 1%
prajai
பேஸ்புக் களப் பதிவு நீக்கம்! Poll_c10பேஸ்புக் களப் பதிவு நீக்கம்! Poll_m10பேஸ்புக் களப் பதிவு நீக்கம்! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பேஸ்புக் களப் பதிவு நீக்கம்!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Nov 25, 2013 12:58 pm

வெகு வேகமாகத் தன் வாடிக்கையாளர் எண்ணிக்கையை பேஸ்புக் சமூக இணைய தளம் அதிகரித்து வருகிறது. அடிக்கடி பேஸ்புக் தளத்தினைப் பார்ப்பது ஒருவித மன நோயாகவே, மக்களிடம் அமைந்துவிட்டதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பேஸ்புக் சமூக இணைய தளத்தில், நாம் நம் உணர்ச்சி உந்துதலில், பல தகவல்களை, செய்திகளை, நம் கருத்தினப் பதிவு செய்துவிடுகிறோம். பின்னரே, சிலவற்றைப் பதியாமல் இருந்திருக்கலாமே என்று எண்ணுகிறோம். பதிந்தவற்றை எப்படி நீக்குவது எனத் தெரியாமல் பலர் உள்ளனர். இது மிகவும் எளிதான ஒன்றாகும். நீங்கள் பதிந்தவற்றை எப்போது வேண்டுமானாலும், நீங்கள் மாற்றலாம் அல்லது நீக்கலாம்.

நீங்கள் மாற்ற அல்லது நீக்க விரும்பும் பதிவின் வலது மூலையில், கர்சரைக் கொண்டு சென்று சற்று நகர்த்திப் பார்க்கவும். அப்போது கீழ் நோக்கிய சிறிய அம்புக் குறி ஒன்று காட்டப்படும். அதனைக் கிளிக் செய்தால், பதிவினை மாற்ற (edit or delete) அல்லது நீக்க என இரண்டு ஆப்ஷன்கள் காட்டப்படும். இதில் உங்களுக்கு விருப்பமானதைத் தேர்ந்தெடுத்து செயல்படுத்தலாம்.

உங்களுடைய பக்கத்தில் பதியப்பட்டுள்ள கருத்துக்களை நீங்கள் பார்க்க விரும்பவில்லை எனில், அதனை மறைத்தும் வைக்கலாம். இதே போல, யாருடைய குறிப்பிட்ட பதிவை மறைக்க விரும்புகிறீர்களோ, அதில் சென்று, வலது மேல் பக்கம் கர்சரை நகர்த்திப் பார்க்கவும். கிடைக்கும் மெனுவினைக் கிளிக் செய்து, பதிவை மறைக்கும் ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்கலாம். குறிப்பிட்ட நபரின் அனைத்து பதிவுகளையும் நீக்குவதற்கும் ஆப்ஷன் தரப்படும்.

உங்களுடைய டைம் லைனில், யாராவது ஒன்றைப் போஸ்ட் செய்து, அதனை நீக்க விரும்பினாலும், நீக்குவதற்கு ஆப்ஷன் தரப்பட்டுள்ளது. இதே போல அம்புக் குறி மீது கிளிக் செய்து ஆப்ஷன்களைப் பார்க்கவும். குறிப்பிட்ட பதிவை நீக்கலாம். உங்களை டேக் (tag) செய்திருந்தால், அதிலிருந்தும் இதே போல உங்களை விலக்கிக் கொள்ளலாம். உங்களைச் சாராதது அல்லது பொருந்தாதது என்று கருதும் பதிவுகள், உங்கள் டைம் லைனில், மற்றவர்களிடமிருந்து அதிகம் பெற்றால், அது குறித்து பேஸ்புக் நிர்வாகத்திற்கு முறையிடலாம்.

கம்ப்யூட்டர் மலர்

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Mon Nov 25, 2013 1:00 pm

தகவலுக்கு நன்றி அண்ணா...எனக்கும் பலசமயம் இப்படி மனக்கசபான பதிவுகளை tag செய்து விடுவார்கள்...என்ன செய்ய அனைத்தையும் என் முக நூல் பக்கத்திலிருந்து ஒவ்வொன்றாக அகற்றுவேன்.

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Nov 25, 2013 1:02 pm

பகிர்வுக்கு நன்றி தம்பி

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக