புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இஸ்லாமிய வன்முறைகளுக்குகிடையே இன்று பொதுத்தேர்தலை எதிர்கொள்ளும் மாலி Poll_c10இஸ்லாமிய வன்முறைகளுக்குகிடையே இன்று பொதுத்தேர்தலை எதிர்கொள்ளும் மாலி Poll_m10இஸ்லாமிய வன்முறைகளுக்குகிடையே இன்று பொதுத்தேர்தலை எதிர்கொள்ளும் மாலி Poll_c10 
90 Posts - 77%
heezulia

11 Posts - 9%
Dr.S.Soundarapandian

8 Posts - 7%
mohamed nizamudeen

4 Posts - 3%
Anthony raj

3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இஸ்லாமிய வன்முறைகளுக்குகிடையே இன்று பொதுத்தேர்தலை எதிர்கொள்ளும் மாலி Poll_c10இஸ்லாமிய வன்முறைகளுக்குகிடையே இன்று பொதுத்தேர்தலை எதிர்கொள்ளும் மாலி Poll_m10இஸ்லாமிய வன்முறைகளுக்குகிடையே இன்று பொதுத்தேர்தலை எதிர்கொள்ளும் மாலி Poll_c10 
255 Posts - 77%

38 Posts - 11%

13 Posts - 4%

8 Posts - 2%
prajai

5 Posts - 2%

3 Posts - 1%
ஜாஹீதாபானு

Balaurushya

Barushree

2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இஸ்லாமிய வன்முறைகளுக்குகிடையே இன்று பொதுத்தேர்தலை எதிர்கொள்ளும் மாலி

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Nov 24, 2013 2:59 pm

மாலி நாட்டின் அரசியல் நெருக்கடி 2012-ம் ஆண்டில் தொடங்கியது. அந்நாட்டின் பிரிவினைவாதிகளான துராக் புரட்சியாளர்கள் அல்கொய்தா தீவிரவாதிகளுடன் இணைந்து மேற்கொண்ட வன்முறையில் கிட்டத்தட்ட 5 லட்சம் மக்கள் தங்கள் இருப்பிடங்களைவிட்டுப் புலம் பெயர்ந்தார்கள். அந்த ஆண்டு மார்ச் மாதத்தில் புரட்சியாளர்களை அடக்கத் திறனில்லாத ராணுவத்தினரை எதிர்த்து அரசின் இளநிலை அதிகாரிகளே மேற்கொண்ட சதியில் மாலியின் அதிபர் அமாடோ டுமானி பதவி இழக்க நேரிட்டது.

இதனைத் தொடர்ந்து போராளிகள் 2013-ம் ஆண்டு ஜனவரிக்குள் மாலியில் மூன்றில் இரு பங்கு பகுதிகளைத் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்தனர். இவர்களை அடக்க பிரான்ஸ் 4,500 வீரர்கள் கொண்ட தனது ராணுவத்துருப்பினை அனுப்பியது. கடந்த ஜூன் மாதம் இரு பிரிவினருக்குமிடையே அமைதி ஒப்பந்தம் ஒன்று மேற்கொள்ளப்பட்டு ஆகஸ்ட் மாதத்தில் அதிபர் தேர்தலும் நடைபெற்றது.

அதிபர் தேர்தல் அமைதியாக நடைபெற்றபோதும், அதனைத் தொடர்ந்து மாலியில் வன்முறைக் கலவரங்கள் அதிகரிக்கத் தொடங்கியது. தற்போது பாராளுமன்றத் தேர்தலுக்கான வாக்கெடுப்பு இன்று நடைபெற உள்ள நிலையில் ஐக்கிய நாடுகள் படையான மினுஸ்மா தேர்தல் பொருட்களை அளித்துள்ளது. பிராந்திய மற்றும் சர்வதேசப் பார்வையாளர்கள் நம்பகமான தேர்தலுக்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ள நிலையில் 90 சதவிகிதம் வாக்குப்பதிவு நடைபெறவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்கள்.

ஆனால், கிடால் பகுதியில் கடந்த மூன்று வாரங்களுக்கு முன்னால் இரண்டு பிரஞ்சு பத்திரிகையாளர்கள் தீவிரவாதிகளால் கொல்லப்பட்டுள்ளனர். அதிபர் இப்ராஹீம் பவ்பக்கர் கெய்டாவின் வேட்பாளர்கள் தவிர மற்ற கட்சியினர் பிரச்சாரத்திற்கு செல்லவே அச்சப்படுவதாகத் தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து அதிகப்படியான பிரஞ்சுப் படைகள் அந்தப் பகுதியில் நிலைநிறுத்தப்பட்டுள்ளன. எனினும், கடந்த வியாழன் அன்று மாலியின் வடக்குப்பகுதி நகரமான காவோவில் ராக்கெட் தாக்குதலும் நடைபெற்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடரும் வன்முறைகளுக்கிடையில்,மொத்தம் 6.5 மில்லியன் மக்கள் பாராளுமன்றத் தேர்தலின் முதல் சுற்றில் வாக்களிக்க உள்ளனர். இந்தத் தேர்தல் ராணுவ ஆட்சிக் கவிழ்ப்பு மூலம் பதற்றமான மேற்கு ஆப்பிரிக்க நாட்டின் ஜனநாயக மலர்ச்சிக்கு முதல் படியாகக் கருத்தப்படுவதால் அரசியல் பார்வையாளர்களும் இதன் முடிவை எதிர்நோக்கியுள்ளனர்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84770
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Nov 24, 2013 3:52 pm

Mali,
officially the Republic of Mali,
is a landlocked country in West Africa.
Mali is bordered by Algeria to the north,
Niger to the east, Burkina Faso and Côte d'Ivoire
to the south
-
இஸ்லாமிய வன்முறைகளுக்குகிடையே இன்று பொதுத்தேர்தலை எதிர்கொள்ளும் மாலி Ktw78MaZQylawL1d1720+mali

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sun Nov 24, 2013 11:42 pm

தலைப்பை மாற்றலாமே அண்ணா

இஸ்லாமிய வன்முறைகளுக்குகிடையே இன்று பொதுத்தேர்தலை எதிர்கொள்ளும் மாலி Mஇஸ்லாமிய வன்முறைகளுக்குகிடையே இன்று பொதுத்தேர்தலை எதிர்கொள்ளும் மாலி Uஇஸ்லாமிய வன்முறைகளுக்குகிடையே இன்று பொதுத்தேர்தலை எதிர்கொள்ளும் மாலி Tஇஸ்லாமிய வன்முறைகளுக்குகிடையே இன்று பொதுத்தேர்தலை எதிர்கொள்ளும் மாலி Hஇஸ்லாமிய வன்முறைகளுக்குகிடையே இன்று பொதுத்தேர்தலை எதிர்கொள்ளும் மாலி Uஇஸ்லாமிய வன்முறைகளுக்குகிடையே இன்று பொதுத்தேர்தலை எதிர்கொள்ளும் மாலி Mஇஸ்லாமிய வன்முறைகளுக்குகிடையே இன்று பொதுத்தேர்தலை எதிர்கொள்ளும் மாலி Oஇஸ்லாமிய வன்முறைகளுக்குகிடையே இன்று பொதுத்தேர்தலை எதிர்கொள்ளும் மாலி Hஇஸ்லாமிய வன்முறைகளுக்குகிடையே இன்று பொதுத்தேர்தலை எதிர்கொள்ளும் மாலி Aஇஸ்லாமிய வன்முறைகளுக்குகிடையே இன்று பொதுத்தேர்தலை எதிர்கொள்ளும் மாலி Mஇஸ்லாமிய வன்முறைகளுக்குகிடையே இன்று பொதுத்தேர்தலை எதிர்கொள்ளும் மாலி Eஇஸ்லாமிய வன்முறைகளுக்குகிடையே இன்று பொதுத்தேர்தலை எதிர்கொள்ளும் மாலி D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக