புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 3:02 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Today at 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Today at 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Today at 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Today at 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Today at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Today at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Today at 1:31 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:57 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:48 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:36 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:19 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:10 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:02 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:42 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:34 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:20 am

» நாவல்கள் வேண்டும்
by Baarushree Sat May 04, 2024 11:02 pm

» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat May 04, 2024 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பாலாறு Poll_c10பாலாறு Poll_m10பாலாறு Poll_c10 
21 Posts - 64%
ayyasamy ram
பாலாறு Poll_c10பாலாறு Poll_m10பாலாறு Poll_c10 
10 Posts - 30%
Ammu Swarnalatha
பாலாறு Poll_c10பாலாறு Poll_m10பாலாறு Poll_c10 
1 Post - 3%
M. Priya
பாலாறு Poll_c10பாலாறு Poll_m10பாலாறு Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பாலாறு Poll_c10பாலாறு Poll_m10பாலாறு Poll_c10 
64 Posts - 70%
ayyasamy ram
பாலாறு Poll_c10பாலாறு Poll_m10பாலாறு Poll_c10 
10 Posts - 11%
mohamed nizamudeen
பாலாறு Poll_c10பாலாறு Poll_m10பாலாறு Poll_c10 
4 Posts - 4%
Rutu
பாலாறு Poll_c10பாலாறு Poll_m10பாலாறு Poll_c10 
3 Posts - 3%
prajai
பாலாறு Poll_c10பாலாறு Poll_m10பாலாறு Poll_c10 
2 Posts - 2%
Jenila
பாலாறு Poll_c10பாலாறு Poll_m10பாலாறு Poll_c10 
2 Posts - 2%
Baarushree
பாலாறு Poll_c10பாலாறு Poll_m10பாலாறு Poll_c10 
2 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
பாலாறு Poll_c10பாலாறு Poll_m10பாலாறு Poll_c10 
2 Posts - 2%
Abiraj_26
பாலாறு Poll_c10பாலாறு Poll_m10பாலாறு Poll_c10 
1 Post - 1%
manikavi
பாலாறு Poll_c10பாலாறு Poll_m10பாலாறு Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாலாறு


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sun Nov 24, 2013 12:10 pm

முன்பு "சரஸ்வதி - ஒரு நதியின் மறைவு' பற்றி எழுதி இருந்தேன். சரஸ்வதி மட்டுமல்ல, உலகின் பல்வேறு நதிகள் தங்களது போக்கை மாற்றிக் கொண்டிருக்கின்றன. காணாமல்போன நதிகள், அழிந்துபோன நகரங்கள் என்று பட்டியலிடத் தொடங்கினால், கணக்கு வழக்கே இருக்காது. தமிழகத்திலும் அதுபோல பல மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன என்பதை வெளிப்படுத்துகிறது மா. இராசமாணிக்கனாரின் "பத்துப்பாட்டு ஆராய்ச்சி'.

தென்னிந்திய வரலாற்றிலும், கல்வெட்டுகளிலும் பயிற்சி பெற்றிருந்த மா. இராசமாணிக்கனாரை "பத்துப்பாட்டு' பற்றிய விரிவான ஆராய்ச்சி நூலை எழுதப் பணித்தவர் சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் ஆராய்ச்சித்துறை தலைவராக இருந்த பேராசிரியர் ரா.பி. சேதுப்பிள்ளை. அதன்படி, நான்கு ஆண்டுகள் ஆராய்ச்சி செய்து மா. இராசமாணிக்கனார் அரிய பல செய்திகளைக் கண்டுபிடித்துத் தமிழ்கூறு நல்லுலகத்திற்குத் தந்திருக்கிறார்.

மா. இராசமாணிக்கனாரின் ஆராய்ச்சி என்பது ஏட்டளவு ஆராய்ச்சி அல்ல. சங்ககால மதுரை, சங்ககாலக் கச்சி மாநகர், எயிற்பட்டினம், மாவிலங்கை, ஓய்மா நாடு, இடைக்கழி நாடு, நன்னனது மலைநாடு போன்றவற்றை நேரில் கண்டு ஆய்ந்து தொகுத்த நூல் "பத்துப்பாட்டு ஆராய்ச்சி'!

சரஸ்வதி நதி போலவே, நமது பாலாறும் திசைமாறிப் பாய்ந்து வருவதைக் கண்டு பிடிக்கிறார் மா. இராசமாணிக்கனார். மைசூர் நாட்டில் கோலார் மாவட்டத்தில் தோன்றும் பாலாறு, கோலார், முல்பாகல், சீனிவாசபுரம், பெüரிங்பேட்டை ஆகியவை வழியாகத் தென்கிழக்கில் பாய்ந்து, வாணியம்பாடி பள்ளத்தாக்கை அடைகிறது. சவ்வாது மலைகளின் குறுக்கீட்டால் சிறிது வடக்கில் சென்று, பின்பு கிழக்கு நோக்கிப் பாய்கிறது. காவேரிப்பாக்கத்துக்கு அப்பால் காஞ்சிபுரம் வட்டத்துள் நுழைந்து காஞ்சிக்குத் தென்கிழக்கில் சென்று செங்கல்பட்டுக்கு அப்பால் சதுரப்பட்டினத்திற்கு மூன்று கல் தொலைவில் கடலில் கலக்கிறது.

காவேரிப்பாக்கத்திற்கு அருகில் கொண்டாபுரம் என்னும் சிற்றூரில் உள்ள கோயில் கல்வெட்டின்படி அக்கோயில் பாலாற்றுக்குத் தெற்கில் இருந்திருக்க வேண்டும். இப்போது கோயில் பாலாற்றுக்கு வடக்கில் உள்ளது.

காஞ்சியிலிருந்து கலிங்கத்தின் மீது படையெடுத்துச் சென்ற முதலாம் குலோத்துங்கனின் (கி.பி.1070-1120) படைத்தலைவன் கருணாகரத் தொண்டைமான் காஞ்சிக்கும் கலிங்கத்துக்கும் இடையில் கடந்த முதல் ஆறு பாலாறு என்று கலிங்கத்துப்பரணி கூறுகிறது. அப்படியானால், 11, 12-ஆவது நூற்றாண்டுகளில் பாலாறு காஞ்சிக்கு வடக்கில் பாய்ந்து கொண்டிருந்ததா?

திருவேற்காடு பாலாற்றின் வடகரையில் இருந்ததாக சேக்கிழார் பெருமான் பெரியபுராணத்தில் குறிப்பிடுகிறார். திருமுல்லைவாயில் பாலாற்றின் வடகரையில் அமைந்திருந்ததாக சுந்தரமூர்த்தி நாயனார் பாடியுள்ளார்.

மேலே குறிப்பிட்ட சான்றுகள் அல்லாமல் மேலும் பல சான்றுகள் கி.பி. 12-ஆம் நூற்றாண்டு வரையில் பாலாறு, காஞ்சிக்கு வடக்கில் உள்ள திருமாற்பேறு, வடகிழக்கில் உள்ள திருப்பாச்சூர், திருவேற்காடு, திருமுல்லைவாயில் வழியாகச் சென்று எண்ணூருக்கு அருகில் கடலில் கலந்திருக்க வேண்டும் என்று தெரிவிக்கிறார் மா. இராசமாணிக்கனார்.

இதைப் போலவே, கூடல்மாநகர் எது என்பது பற்றியும் சான்றுகளுடன் விரிவாக ஆராய்ச்சி செய்து பதிவு செய்கிறார். பத்துப்பாட்டின் காலம் முதல், ஆற்றுப்படை வழிகள், ஐவகை நிலங்கள், நாடுகள், தொண்டை நாடு, ஓய்மா நாடு, சோழநாடு, பாண்டிநாடு உள்ளிட்ட நாடுகளின் ஊர்கள், சங்க காலம் பற்றிய ஆய்வு, அன்றைய அரசியல், இல்வாழ்க்கை, விளையாட்டுகள், சமயம், அழகுக் கலைகள் என்று ஒன்றுவிடாமல் "பத்துப்பாட்டை' ஆதாரமாகக்கொண்டு ஆய்வு செய்திருக்கிறார்.

தமிழ் இலக்கிய ஆய்வு மாணவர்களும், தமிழர்தம் சரித்திரத்தில் ஆர்வமுள்ளவர்களும் கட்டாயம் படிக்க வேண்டிய நூல் இது. நூலகர்களுக்கு ஒரு வேண்டுகோள்! உங்கள் நூலகத்தில் இந்தப் புத்தகம் இல்லாமல் போனால், உங்கள் நூலகம் முழுமையானதாகக் கருதப்படாது! - தினமணி - கலாரசிகன் பகுதியில் இருந்து



[You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.]
avatar
amirmaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 601
இணைந்தது : 07/09/2013

Postamirmaran Mon Nov 25, 2013 2:58 pm

பாலாறு 103459460



அன்புடன் அமிர்தா

[You must be registered and logged in to see this link.]

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக