புதிய பதிவுகள்
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 12:23
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 12:21
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:18
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 11:55
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 11:53
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 11:29
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:25
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 9:41
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 9:39
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 23:39
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 21:01
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 20:57
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 20:55
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 20:54
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 20:49
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 20:46
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 18:53
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 12:29
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 8:14
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 8:12
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 8:11
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 8:08
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 8:06
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 8:04
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:57
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 18:24
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue 12 Nov 2024 - 17:54
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 17:33
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 16:50
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 16:05
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:54
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:53
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:10
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:01
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:00
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:57
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:52
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue 12 Nov 2024 - 14:48
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 14:09
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 13:40
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:59
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:15
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 10:01
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:40
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:38
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:37
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:36
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:35
by ayyasamy ram Today at 12:23
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 12:21
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:18
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 11:55
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 11:53
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 11:29
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:25
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 9:41
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 9:39
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 23:39
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 21:01
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 20:57
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 20:55
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 20:54
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 20:49
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 20:46
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 18:53
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 12:29
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 8:14
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 8:12
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 8:11
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 8:08
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 8:06
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 8:04
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:57
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 18:24
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue 12 Nov 2024 - 17:54
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 17:33
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 16:50
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 16:05
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:54
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:53
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:10
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:01
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:00
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:57
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:52
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue 12 Nov 2024 - 14:48
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 14:09
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 13:40
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:59
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:15
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 10:01
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:40
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:38
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:37
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:36
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:35
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
kavithasankar | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
எதிர்பார்ப்பின் உச்சத்தில் தூம் 3
Page 1 of 1 •
டிசம்பர் 20 தூம் சீரிஸின் 3 ஆம் பாகம் வெளியாகிறது. அமீர் கான் தூம் 3-யில் நடிக்கிறார், அதுவும் வில்லனாக என்றதும் விஷம் மாதிரி ஏறியது படத்தின் மதிப்பு. அதற்காக தூம் சீரிஸை சாதாரணமாக எடைபோட முடியாது. அது அமீர் கான் வரும் முன்பே இரண்டு மெகா ரேஸ்களில் பட்டையை கிளப்பிய பந்தயக் குதிரை.
யாஷ் சோப்ராவின் யாஷ் ராஜ் ஃபிலிம்ஸ் தொடர்ந்து படங்கள் தயாரித்தாலும் ஆக்சன் கதைகளின் பக்கம் அது செல்லவேயில்லை. 1988-ல் தயாரித்த விஜய் என்ற படம்தான் யாஷ் ராஜ் ஃபிலிம்ஸின் கடைசி ஆக்சன் படம். இந்நிலையில் யாஷ் சோப்ராவின் மகன் ஆதித்ய சோப்ரா 2004-ல் ஒரு மெகா ஆக்சன் படத்துக்கு திட்டம் தீட்டினார். அதிக வசூலுக்கு ஆக்சன் படமே சிறந்தது என்பதை ஹாலிவுட்டும், ஹிந்திப் படங்களும் அவருக்கு கற்றுத் தந்திருந்தது. தூம் படத்தை எடுப்பது என்று முடிவானது.
ஆதிகாலம் தொட்டு இருக்கும் கள்ளன் போலீஸ் கதைதான் தூம். அதனை கச்சிதமாக எழுதித் தந்தார் விஜய் கிருஷ்ண ஆச்சாரியா. சஞ்சய் காத்வி படத்தை இயக்குவது என்று முடிவானது. திருடனின் பிரதான வாகனம் பைக் என்பதால் பைக் விரும்பியான ஜான் ஆபிரஹாமை வில்லன் வேடத்தில் ஒப்பந்தம் செய்தனர். அபிஷேக் பச்சன் போலீஸ். கூடவே உதய் சோப்ரா. அபிஷேக் பச்சனின் மனைவியாக ரிமி சென். உதய் சோப்ரா காதலிக்கும் பெண்ணாக இஷா தியோல்.
அதிரிபுதிரியான சண்டைக் காட்சிகளால் தூம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. 2004-ல் வெளியான படங்களில் அதிக வசூல் செய்த படங்களின் பட்டியலில் எளிதாக உட்கார்ந்து கொண்டது.
இந்த மெகா வெற்றியைத் தொடர்ந்து 2006-ல் தூம் 2 வை தயாரித்தனர். அபிஷேக் பச்சன், அவரது மனைவி ரிமி சென், உதய் சோப்ரா எல்லாம் அப்படியே. வில்லன் மிஸ்டர் ஏ ஆக ஹிர்த்திக் ரோஷன். கூடவே ஐஸ்வர்யா ராய், பிபாஷா பாசு. பழங்கால பொருட்களை திருடுகிறவராக ஹிர்த்திக் ரோஷன் இதில் நடித்திருந்தார். அவருக்கு துணையாக ஐஸ்வர்யா ராய். ஆனால் அவர் ஒரு போலீஸ் ஸ்பை. 1999-ல் வெளியான சீன் கானரி, கேதரின் ஸீட்டா ஜோன்ஸ் நடித்த என்ட்ராப்மெண்ட் தூம் 2 வுக்கு பெரிதும் உதவியது. ஆதித்ய சோப்ராவே இதன் கதையை எழுதினார். திரைக்கதை விஜய் கிருஷ்ண ஆச்சாரியா.
பிரெசில் தலைநகர் ரியோ டி ஜெனிரோவில் படத்தின் முக்கிய காட்சிகளை படமாக்கினர். இந்தப் படத்துக்காக யாஷ் ராஜ் ஃபிலிம்ஸ் பேப் ஜின்ஸ் மற்றும் கோக்கோகோலாவுடன் விளம்பர ஒப்பந்தம் செய்து கொண்டது. அதேபோல் சுமார் 1800 திரையரங்குகளில் படத்தை வெளியிட்டு அதிக திரையரங்குகளில் படத்தை வெளியிடும் போக்கையும் தொடங்கி வைத்தது.
இத்தனைக்குப் பிறகும் படம் படுக்குமா என்ன? உலக ஓட்டம் ஓடியது. தூம் வெற்றியைவிட இரு மடங்கு வெற்றி.
சீரிஸ் படங்களில் க்ரிஷுக்கு அடுத்தபடி தூம் சீரிஸ்தான் இந்தியாவில் பிரபலம். ஏற்கனவே இரண்டு ஹிட்டடித்த குதிரையில்தான் சேஃபாக தனது வில்லன் பயணத்தை அமீர் கான் ஆரம்பித்திருக்கிறார். அது ஒன்றும் ரிஸ்கான முடிவு அல்ல. தூம் இரண்டு பாகங்களிலும் வில்லனுக்குதான் அதிக முக்கியத்துவம், பெயர்.
தூம் 3 இல் முதலிரு பாகங்களிலும் நடித்த ரிமி சென் இல்லை. முக்கியமாக சஞ்சய் காத்வியை மாற்றிவிட்டு தூமின் கதையும், தூம் 2 வின் திரைக்கதையும் எழுதிய விஜய் கிருஷ்ண ஆச்சாரியாவை இயக்குனராக்கியிருக்கிறார்கள். இதற்கும் இவர்தான் திரைக்கதை. கதை இவரும் ஆதித்யா சோப்ராவும்.
இதிலும் திருட்டுதான் பிரதானம். மேஜிக்கை பயன்படுத்தி அமீர் கான் இதில் திருடுகிறார் (ட்ரெய்லரைப் பார்த்தால் அப்படிதான் தெரிகிறது). சமீபத்தில் இதே கதைக்களத்தில் நௌ யூ ஸீ மி என்ற ஹாலிவுட் படம் வந்தது. ஆனால் அதற்கு முன்பே தூம் 3 கதை எழுதப்பட்டுவிட்டது. ஐஸ்வர்யா ராயக்குப் பதில் இதில் கத்ரினா கைஃப்.
ஏறக்குறைய 130 கோடிகளை செலவளித்திருக்கிறார்கள். 2012 ல் வெளிவர வேண்டிய படம் தாமதமாகக் காரணம் அமீர் கான். இந்தப் படத்துக்காக பார்கர் (parkour) விளையாட்டில் பயிற்சி எடுத்துக் கொண்டார். கட்டிடங்களை அனாயாசமாகத் தாண்டி குதித்து செல்வார்களே, அதுதான் parkour.
படம் வெற்றி பெறுமா என்பதைப் பற்றியெல்லாம் தூம் 3 டீமுக்கு கவலையில்லை. வெற்றி என்பது அவர்களைப் பொறுத்தவரை சாதாரணம். க்ரிஷ் 3 யின் சாதனையை முறியடிப்பதுடன் ஒரு நாள் அதிக வசூல், அதிக ஓபனிங் வசூல், விரைவான நூறு கோடி, இருநூறு கோடி, அதிகபட்ச வசூல் என அனைத்து சாதனைகளையும் படைக்க வேண்டும். சண்டைக் காட்சிகளுக்கு ஹாலிவுட்டின் ஆலிவர் கெல்லரையும், கிராபிக்ஸுக்கு கோடிகளையும் கொட்டியிருப்பது அதற்காகதான்.
தென்னிந்தியாவையும் கவர் செய்ததால் மட்டுமே சென்னை எக்ஸ்பிரஸும், க்ரிஷ் 3 யும் 200 கோடியை தாண்டின. தூம் 3 யையும் அந்தப் படங்களைப் போல தமிழ், தெலுங்கில் டப் செய்து வெளியிடுகிறார்கள்.
டிசம்பர் 20 உலகமெங்கும் வெளியாகும் தூம் 3 ஐ ஐமேக்ஸ் பார்மெட்டிலும் பார்க்கலாம். ஐமேக்ஸ் பார்மெட்டில் வெளியாகப் போகும் முதல் இந்தியப் படம் இதுதான். அதேபோல் டால்பி அட்மஸ் தொழில்நுட்பத்தையும் பயன்படுத்தியிருக்கிறார்கள்.
இந்த வருடத்தின் டாப் கிராஸர் பட்டத்தை தூம் 3 எளிதாக வெல்லும் என்பதுதான் எல்லோரின் கணிப்பாக இருக்கிறது.
வெப்துனியா
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1