ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» முத்தத்தின் அர்த்தங்கள்
by ayyasamy ram Yesterday at 4:48 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» BF என்றால் என்ன? சினிமாவில் ஒரு காட்சி விளக்கம் தருகிறது..
by T.N.Balasubramanian Yesterday at 4:11 pm

» முல்லை மலர் மேலே மொய்க்கும் வண்டுபோலே!
by T.N.Balasubramanian Yesterday at 1:59 pm

» கிளி ஜோசியம் பார்த்த அமைச்சர்!
by சக்தி18 Yesterday at 1:56 pm

» மதுரை மக்களுடன் அமர்ந்து மதிய உணவை சாப்பிட்ட ராகுல் காந்தி!
by T.N.Balasubramanian Yesterday at 1:52 pm

» கொல்கத்தா முதல் லண்டன் பேருந்து சேவை
by சக்தி18 Yesterday at 1:16 pm

» அரசியல்வாதிகள் போட்டியிட விரும்பாத பதவி!
by சக்தி18 Yesterday at 1:03 pm

» காவியமா? நெஞ்சின் ஓவியமா?
by சக்தி18 Yesterday at 12:57 pm

» நீங்க அவசியம் வீட்டுக்கு வரணும்!
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அகப்படவனுக்கு அட்டமத்து சனி !
by ayyasamy ram Yesterday at 7:16 am

» ’துக்ளக் தர்பார்’ படத்தின் புதிய போஸ்டர்: பிறந்த நாள் ஸ்பெஷலா?
by ayyasamy ram Yesterday at 5:21 am

» அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: 4 காளைகளை களமிறக்கிய திருநங்கை விஜி
by ayyasamy ram Yesterday at 5:17 am

» நாவல் தேவை
by prajai Sat Jan 16, 2021 10:33 pm

» கமல் கட்சிக்கு மீண்டும் 'டார்ச் லைட்'.
by T.N.Balasubramanian Sat Jan 16, 2021 9:23 pm

» மனம் விரும்புதே உன்னை உன்னை...
by ayyasamy ram Sat Jan 16, 2021 8:58 pm

» யூடியூபில் ஆபாசக் காணொலி: சென்னை டாக் யூடியூப் முடக்கம்
by ayyasamy ram Sat Jan 16, 2021 7:28 pm

» நடிகைகள் பட வாய்ப்புக்கு திருமணம் தடையல்ல – சுருதிஹாசன்
by T.N.Balasubramanian Sat Jan 16, 2021 6:54 pm

» சாக்கடை என குறிப்பிட்டேனா?- குருமூர்த்தி விளக்கம்
by T.N.Balasubramanian Sat Jan 16, 2021 6:49 pm

» ரசித்த பாடல்
by சக்தி18 Sat Jan 16, 2021 6:31 pm

» வயலில் கரகாட்டம் ஆடியபடி நாற்று நட்ட மாற்றுத்திறனாளி மாணவி
by ayyasamy ram Sat Jan 16, 2021 4:03 pm

» பிரிட்டன் பிரதமரின் அசத்தலான பொங்கல் வாழ்த்து; உற்சாகத்தில் தமிழர்கள்!
by Dr.S.Soundarapandian Sat Jan 16, 2021 3:22 pm

» அடுத்தடுத்த ஓவர்களில் இரண்டு விக்கெட்! முதல் டெஸ்ட் போட்டியில் நடராஜன் அசத்தல்!
by Dr.S.Soundarapandian Sat Jan 16, 2021 3:21 pm

» இணையத்தில் இன்று வெளியான படங்கள்
by Dr.S.Soundarapandian Sat Jan 16, 2021 3:20 pm

» தன்னை விமர்சித்தவருக்கு மாதவன் தெரிவித்துள்ள பக்குவமான பதில்
by Dr.S.Soundarapandian Sat Jan 16, 2021 3:18 pm

» ஆச்சரியப்பட வைக்கும் செய்திகள்
by Dr.S.Soundarapandian Sat Jan 16, 2021 3:17 pm

» பிறந்த நாள் கொண்டாட்டத்தால் உருவான சர்ச்சை: விஜய் சேதுபதி வருத்தம்
by T.N.Balasubramanian Sat Jan 16, 2021 2:52 pm

» தமிழகம் முழுவதும் கரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது: மதுரையில் முதல்வர் தொடங்கி வைத்தார்
by சக்தி18 Sat Jan 16, 2021 2:50 pm

» பழமொழியை சரியாக புரிந்து கொள்ளுவோம்!
by T.N.Balasubramanian Sat Jan 16, 2021 2:46 pm

» சித்தத்தினால் கொண்ட பித்தத்தினால்
by ayyasamy ram Sat Jan 16, 2021 2:18 pm

» 'மணிகார்னிகா' இரண்டாம் பாகம் அறிவிப்பு: காப்புரிமை மீறல் என எழுத்தாளர் குற்றச்சாட்டு
by ayyasamy ram Sat Jan 16, 2021 1:43 pm

» கீதை காட்டும் பாதை - யூட்யூப் தொடர்
by enganeshan Sat Jan 16, 2021 10:48 am

» வலையோசை- யுவகிருஷ்ணா
by ayyasamy ram Sat Jan 16, 2021 8:56 am

» ”மலர்க ஹக்கூ”
by ayyasamy ram Sat Jan 16, 2021 8:33 am

» கே.ஜே. யேசுதாஸ்
by Dr.S.Soundarapandian Fri Jan 15, 2021 11:26 pm

» 1 ரூபாய்க்கு சுவையான மதிய உணவு
by Dr.S.Soundarapandian Fri Jan 15, 2021 11:16 pm

» உவர்நிலத்தை விளைநிலமாக்கும் ‘ஓர்பூடு’ செடி: வேளாண் பல்கலைக்கழக ஆய்வில் கண்டுபிடிப்பு
by Dr.S.Soundarapandian Fri Jan 15, 2021 11:06 pm

» ஆஸி., அணி பேட்டிங்: இந்திய அணியில் இரு தமிழக வீரர்கள் அறிமுகம்
by Dr.S.Soundarapandian Fri Jan 15, 2021 10:52 pm

» நமீதாவை கிண்டல் செய்த பிரியா பவானி சங்கர்!
by ayyasamy ram Fri Jan 15, 2021 9:08 pm

» உடல் சக்தியை அதிகரிக்க உதவும் எள் உருண்டை !!
by ayyasamy ram Fri Jan 15, 2021 9:05 pm

» உமக்கு கடவுள் நம்பிக்கை உண்டா?
by ayyasamy ram Fri Jan 15, 2021 8:46 pm

» தமாகா மூத்த தலைவர் ஞானதேசிகன் மரணம்: கட்சியினர் அஞ்சலி
by T.N.Balasubramanian Fri Jan 15, 2021 6:21 pm

» மக்கள் என்ன பரிசோதனை எலிகளா? திருமா காட்டம்!!
by T.N.Balasubramanian Fri Jan 15, 2021 6:15 pm

» அஃபன்டேசியா
by T.N.Balasubramanian Fri Jan 15, 2021 6:11 pm

» , போலீஸ் ஸ்டேஷன்ல கடல் தண்ணீ வந்துடுச்சா?
by ayyasamy ram Fri Jan 15, 2021 5:01 pm

» வெண்ணிற நினைவுகள்: உலகின் முதல் பாஸ்வேர்ட்
by ayyasamy ram Fri Jan 15, 2021 2:14 pm

» இவங்க வேற மாதிரி அம்மா!
by ayyasamy ram Fri Jan 15, 2021 1:54 pm

» டிரம்பை பதவி நீக்க சொந்தக்கட்சியினர் ஆதரவு: நிறைவேறியது கண்டன தீர்மானம்
by T.N.Balasubramanian Fri Jan 15, 2021 11:45 am

» எப்படிப்பட்ட உறவுநிலையிலும் பக்தி செலுத்தி கிருஷ்ணரை அடையலாம்.
by ayyasamy ram Fri Jan 15, 2021 10:03 am

» கடன் வழங்கும் செயலிகளை நீக்கியது கூகுள் நிறுவனம்
by ayyasamy ram Fri Jan 15, 2021 9:56 am

Admins Online

உச்சத்தில் தங்கம் விலை !

Go down

உச்சத்தில் தங்கம் விலை ! Empty உச்சத்தில் தங்கம் விலை !

Post by krishnaamma on Mon Jan 06, 2020 8:18 pm

சென்னை : தங்கம் விலை கடந்த 10 நாட்களாகவே உயர்ந்து வண்ணம் உள்ளன. இன்று(ஜன., 6) வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து, புதிய உச்சமாக சவரன் ரூ.31 ஆயிரத்தை தாண்டியது.

சென்னை, தங்கம் - வெள்ளி சந்தையில் காலைநேர நிலவரப்படி, 22காரட் ஆபரணத்தங்கத்தின் விலை ஒருகிராம் ரூ.64 உயர்ந்து ரூ.3,896க்கும், சவரன் ரூ.512 உயர்ந்து ரூ.31,168க்கும், 24காரட் 10கிராம் தங்கத்தின் விலை ரூ.40,880க்கும் விற்பனையாகிறது.

வெள்ளியின் விலையும் கணிசமாக அதிகரித்துள்ளது. ஒருகிராம் சில்லரை வெள்ளியின் விலை ரூ.1.30 காசுகள் உயர்ந்து ரூ.52.30க்கு விற்பனையாகிறது.

நன்றி தினமலர்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 63756
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12896

Back to top Go down

உச்சத்தில் தங்கம் விலை ! Empty Re: உச்சத்தில் தங்கம் விலை !

Post by krishnaamma on Mon Jan 06, 2020 8:19 pm

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி மக்கள் வாங்குவதை நிறுத்தினால் தான் விலை குறையும் போல் இருக்கிறதே................


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 63756
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12896

Back to top Go down

உச்சத்தில் தங்கம் விலை ! Empty Re: உச்சத்தில் தங்கம் விலை !

Post by T.N.Balasubramanian on Mon Jan 06, 2020 8:44 pm

@krishnaamma wrote:அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி மக்கள் வாங்குவதை நிறுத்தினால் தான் விலை குறையும் போல் இருக்கிறதே................
மேற்கோள் செய்த பதிவு: 1311260

நடக்க கூடிய காரியமா?

மேற்கத்திய நாடுகளை பார்த்து காப்பி அடிக்கும் நம் மக்கள்
அவர்களை பார்த்து நகைகள் வாங்காமல் /போட்டுக்கொள்ளாமல் இருக்கலாம் அல்லவா?
மிஞ்சி மிஞ்சி போனால் ஒரு சிறிய செயின். அவ்வளவுதான்.
வெளிநாட்டில் இருக்கும் நம் நாட்டு பெண்களும் அதிகம் நகைகள் போடுவதில்லை.
(மாங்கல்யம்/தாலி உட்பட சிரி சிரி சிரி )

ரமணியன்


இரமணியன்



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 27786
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9894

Back to top Go down

உச்சத்தில் தங்கம் விலை ! Empty Re: உச்சத்தில் தங்கம் விலை !

Post by krishnaamma on Mon Jan 06, 2020 8:52 pm

@T.N.Balasubramanian wrote:
@krishnaamma wrote:அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி மக்கள் வாங்குவதை நிறுத்தினால் தான் விலை குறையும் போல் இருக்கிறதே................
மேற்கோள் செய்த பதிவு: 1311260

நடக்க கூடிய காரியமா?

மேற்கத்திய நாடுகளை பார்த்து காப்பி அடிக்கும் நம் மக்கள்
அவர்களை பார்த்து நகைகள் வாங்காமல் /போட்டுக்கொள்ளாமல் இருக்கலாம் அல்லவா?
மிஞ்சி மிஞ்சி போனால் ஒரு சிறிய செயின். அவ்வளவுதான்.
வெளிநாட்டில் இருக்கும் நம் நாட்டு பெண்களும் அதிகம் நகைகள் போடுவதில்லை.
(மாங்கல்யம்/தாலி உட்பட சிரி சிரி சிரி )

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1311267

உண்மை தான் ஐயா , எதுஎதிலோ அவர்களை காப்பி அடிக்கும் நாம், இதிலும் அடித்தால் நல்லது தான் ஜாலி ஜாலி ஜாலி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 63756
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12896

Back to top Go down

உச்சத்தில் தங்கம் விலை ! Empty Re: உச்சத்தில் தங்கம் விலை !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum