புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 11:32 am

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எதிர்பார்ப்பின் உச்சத்தில் தூம் 3  I_vote_lcapஎதிர்பார்ப்பின் உச்சத்தில் தூம் 3  I_voting_barஎதிர்பார்ப்பின் உச்சத்தில் தூம் 3  I_vote_rcap 
36 Posts - 45%
heezulia
எதிர்பார்ப்பின் உச்சத்தில் தூம் 3  I_vote_lcapஎதிர்பார்ப்பின் உச்சத்தில் தூம் 3  I_voting_barஎதிர்பார்ப்பின் உச்சத்தில் தூம் 3  I_vote_rcap 
21 Posts - 26%
mohamed nizamudeen
எதிர்பார்ப்பின் உச்சத்தில் தூம் 3  I_vote_lcapஎதிர்பார்ப்பின் உச்சத்தில் தூம் 3  I_voting_barஎதிர்பார்ப்பின் உச்சத்தில் தூம் 3  I_vote_rcap 
6 Posts - 8%
வேல்முருகன் காசி
எதிர்பார்ப்பின் உச்சத்தில் தூம் 3  I_vote_lcapஎதிர்பார்ப்பின் உச்சத்தில் தூம் 3  I_voting_barஎதிர்பார்ப்பின் உச்சத்தில் தூம் 3  I_vote_rcap 
4 Posts - 5%
T.N.Balasubramanian
எதிர்பார்ப்பின் உச்சத்தில் தூம் 3  I_vote_lcapஎதிர்பார்ப்பின் உச்சத்தில் தூம் 3  I_voting_barஎதிர்பார்ப்பின் உச்சத்தில் தூம் 3  I_vote_rcap 
4 Posts - 5%
Raji@123
எதிர்பார்ப்பின் உச்சத்தில் தூம் 3  I_vote_lcapஎதிர்பார்ப்பின் உச்சத்தில் தூம் 3  I_voting_barஎதிர்பார்ப்பின் உச்சத்தில் தூம் 3  I_vote_rcap 
2 Posts - 3%
prajai
எதிர்பார்ப்பின் உச்சத்தில் தூம் 3  I_vote_lcapஎதிர்பார்ப்பின் உச்சத்தில் தூம் 3  I_voting_barஎதிர்பார்ப்பின் உச்சத்தில் தூம் 3  I_vote_rcap 
2 Posts - 3%
kavithasankar
எதிர்பார்ப்பின் உச்சத்தில் தூம் 3  I_vote_lcapஎதிர்பார்ப்பின் உச்சத்தில் தூம் 3  I_voting_barஎதிர்பார்ப்பின் உச்சத்தில் தூம் 3  I_vote_rcap 
2 Posts - 3%
Barushree
எதிர்பார்ப்பின் உச்சத்தில் தூம் 3  I_vote_lcapஎதிர்பார்ப்பின் உச்சத்தில் தூம் 3  I_voting_barஎதிர்பார்ப்பின் உச்சத்தில் தூம் 3  I_vote_rcap 
2 Posts - 3%
Srinivasan23
எதிர்பார்ப்பின் உச்சத்தில் தூம் 3  I_vote_lcapஎதிர்பார்ப்பின் உச்சத்தில் தூம் 3  I_voting_barஎதிர்பார்ப்பின் உச்சத்தில் தூம் 3  I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
எதிர்பார்ப்பின் உச்சத்தில் தூம் 3  I_vote_lcapஎதிர்பார்ப்பின் உச்சத்தில் தூம் 3  I_voting_barஎதிர்பார்ப்பின் உச்சத்தில் தூம் 3  I_vote_rcap 
157 Posts - 41%
ayyasamy ram
எதிர்பார்ப்பின் உச்சத்தில் தூம் 3  I_vote_lcapஎதிர்பார்ப்பின் உச்சத்தில் தூம் 3  I_voting_barஎதிர்பார்ப்பின் உச்சத்தில் தூம் 3  I_vote_rcap 
151 Posts - 39%
mohamed nizamudeen
எதிர்பார்ப்பின் உச்சத்தில் தூம் 3  I_vote_lcapஎதிர்பார்ப்பின் உச்சத்தில் தூம் 3  I_voting_barஎதிர்பார்ப்பின் உச்சத்தில் தூம் 3  I_vote_rcap 
21 Posts - 5%
Dr.S.Soundarapandian
எதிர்பார்ப்பின் உச்சத்தில் தூம் 3  I_vote_lcapஎதிர்பார்ப்பின் உச்சத்தில் தூம் 3  I_voting_barஎதிர்பார்ப்பின் உச்சத்தில் தூம் 3  I_vote_rcap 
21 Posts - 5%
Rathinavelu
எதிர்பார்ப்பின் உச்சத்தில் தூம் 3  I_vote_lcapஎதிர்பார்ப்பின் உச்சத்தில் தூம் 3  I_voting_barஎதிர்பார்ப்பின் உச்சத்தில் தூம் 3  I_vote_rcap 
8 Posts - 2%

7 Posts - 2%
T.N.Balasubramanian
எதிர்பார்ப்பின் உச்சத்தில் தூம் 3  I_vote_lcapஎதிர்பார்ப்பின் உச்சத்தில் தூம் 3  I_voting_barஎதிர்பார்ப்பின் உச்சத்தில் தூம் 3  I_vote_rcap 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
எதிர்பார்ப்பின் உச்சத்தில் தூம் 3  I_vote_lcapஎதிர்பார்ப்பின் உச்சத்தில் தூம் 3  I_voting_barஎதிர்பார்ப்பின் உச்சத்தில் தூம் 3  I_vote_rcap 
4 Posts - 1%
Guna.D
எதிர்பார்ப்பின் உச்சத்தில் தூம் 3  I_vote_lcapஎதிர்பார்ப்பின் உச்சத்தில் தூம் 3  I_voting_barஎதிர்பார்ப்பின் உச்சத்தில் தூம் 3  I_vote_rcap 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எதிர்பார்ப்பின் உச்சத்தில் தூம் 3

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Nov 24, 2013 9:18 am

எதிர்பார்ப்பின் உச்சத்தில் தூம் 3  QcQ4vP6GRESvBqKVZQ0X+img1131123001_1_1 

டிசம்பர் 20 தூம் சீ‌ரிஸின் 3 ஆம் பாகம் வெளியாகிறது. அமீர் கான் தூம் 3-யில் நடிக்கிறார், அதுவும் வில்லனாக என்றதும் விஷம் மாதி‌ரி ஏறியது படத்தின் மதிப்பு. அதற்காக தூம் சீ‌ரிஸை சாதாரணமாக எடைபோட முடியாது. அது அமீர் கான் வரும் முன்பே இரண்டு மெகா ரேஸ்களில் பட்டையை கிளப்பிய பந்தயக் குதிரை.

யாஷ் சோப்ராவின் யாஷ் ரா‌ஜ் ஃபிலிம்ஸ் தொடர்ந்து படங்கள் தயா‌ரித்தாலும் ஆ‌க்சன் கதைகளின் பக்கம் அது செல்லவேயில்லை. 1988-ல் தயா‌ரித்த விஜய் என்ற படம்தான் யாஷ் ரா‌ஜ் ஃபிலிம்ஸின் கடைசி ஆ‌க்சன் படம். இந்நிலையில் யாஷ் சோப்ராவின் மகன் ஆதித்ய சோப்ரா 2004-ல் ஒரு மெகா ஆ‌க்சன் படத்துக்கு திட்டம் தீட்டினார். அதிக வசூலுக்கு ஆ‌க்சன் படமே சிறந்தது என்பதை ஹாலிவுட்டும், ஹிந்திப் படங்களும் அவருக்கு கற்றுத் தந்திருந்தது. தூம் படத்தை எடுப்பது என்று முடிவானது.

ஆதிகாலம் தொட்டு இருக்கும் கள்ளன் போலீஸ் கதைதான் தூம். அதனை கச்சிதமாக எழுதித் தந்தார் விஜய் கிருஷ்ண ஆச்சா‌ரியா. சஞ்சய் காத்வி படத்தை இயக்குவது என்று முடிவானது. திருடனின் பிரதான வாகனம் பைக் என்பதால் பைக் விரும்பியான ஜான் ஆபிரஹாமை வில்லன் வேடத்தில் ஒப்பந்தம் செய்தனர். அபிஷேக் பச்சன் போலீஸ். கூடவே உதய் சோப்ரா. அபிஷேக் பச்சனின் மனைவியாக ‌ரிமி சென். உதய் சோப்ரா காதலிக்கும் பெண்ணாக இஷா தியோல்.

அதி‌ரிபுதி‌ரியான சண்டைக் காட்சிகளால் தூம் மிகப்பெ‌ரிய வெற்றியை பெற்றது. 2004-ல் வெளியான படங்களில் அதிக வசூல் செய்த படங்களின் பட்டியலில் எளிதாக உட்கார்ந்து கொண்டது.

இந்த மெகா வெற்றியைத் தொடர்ந்து 2006-ல் தூம் 2 வை தயா‌ரித்தனர். அபிஷேக் பச்சன், அவரது மனைவி ‌ரிமி சென், உதய் சோப்ரா எல்லாம் அப்படியே. வில்லன் மிஸ்டர் ஏ ஆக ஹிர்த்திக் ரோஷன். கூடவே ஐஸ்வர்யா ராய், பிபாஷா பாசு. பழங்கால பொருட்களை திருடுகிறவராக ஹிர்த்திக் ரோஷன் இதில் நடித்திருந்தார். அவருக்கு துணையாக ஐஸ்வர்யா ராய். ஆனால் அவர் ஒரு போலீஸ் ஸ்பை. 1999-ல் வெளியான சீன் கான‌ரி, கேத‌ரின் ஸீட்டா ஜோன்ஸ் நடித்த என்ட்ராப்மெண்ட் தூம் 2 வுக்கு பெ‌ரிதும் உதவியது. ஆதித்ய சோப்ராவே இதன் கதையை எழுதினார். திரைக்கதை விஜய் கிருஷ்ண ஆச்சா‌ரியா.

பிரெசில் தலைநகர் ‌ரியோ டி ஜெனிரோவில் படத்தின் முக்கிய காட்சிகளை படமாக்கினர். இந்தப் படத்துக்காக யாஷ் ரா‌ஜ் ஃபிலிம்ஸ் பேப் ‌ஜின்ஸ் மற்றும் கோக்கோகோலாவுடன் விளம்பர ஒப்பந்தம் செய்து கொண்டது. அதேபோல் சுமார் 1800 திரையரங்குகளில் படத்தை வெளியிட்டு அதிக திரையரங்குகளில் படத்தை வெளியிடும் போக்கையும் தொடங்கி வைத்தது.

இத்தனைக்குப் பிறகும் படம் படுக்குமா என்ன? உலக ஓட்டம் ஓடியது. தூம் வெற்றியைவிட இரு மடங்கு வெற்றி.

சீ‌ரிஸ் படங்களில் க்‌ரிஷுக்கு அடுத்தபடி தூம் சீ‌ரிஸ்தான் இந்தியாவில் பிரபலம். ஏற்கனவே இரண்டு ஹிட்டடித்த குதிரையில்தான் சேஃபாக தனது வில்லன் பயணத்தை அமீர் கான் ஆரம்பித்திருக்கிறார். அது ஒன்றும் ‌ரிஸ்கான முடிவு அல்ல. தூம் இரண்டு பாகங்களிலும் வில்லனுக்குதான் அதிக முக்கியத்துவம், பெயர்.

தூம் 3 இல் முதலிரு பாகங்களிலும் நடித்த ‌ரிமி சென் இல்லை. முக்கியமாக சஞ்சய் காத்வியை மாற்றிவிட்டு தூமின் கதையும், தூம் 2 வின் திரைக்கதையும் எழுதிய விஜய் கிருஷ்ண ஆச்சா‌ரியாவை இயக்குனராக்கியிருக்கிறார்கள். இதற்கும் இவர்தான் திரைக்கதை. கதை இவரும் ஆதித்யா சோப்ராவும்.

இதிலும் திருட்டுதான் பிரதானம். மே‌ஜிக்கை பயன்படுத்தி அமீர் கான் இதில் திருடுகிறார் (ட்ரெய்லரைப் பார்த்தால் அப்படிதான் தெரிகிறது). சமீபத்தில் இதே கதைக்களத்தில் நௌ யூ ஸீ மி என்ற ஹாலிவுட் படம் வந்தது. ஆனால் அதற்கு முன்பே தூம் 3 கதை எழுதப்பட்டுவிட்டது. ஐஸ்வர்யா ராயக்குப் பதில் இதில் கத்‌ரினா கைஃப்.

ஏறக்குறைய 130 கோடிகளை செலவளித்திருக்கிறார்கள். 2012 ல் வெளிவர வேண்டிய படம் தாமதமாகக் காரணம் அமீர் கான். இந்தப் படத்துக்காக பார்கர் (parkour) விளையாட்டில் பயிற்சி எடுத்துக் கொண்டார். கட்டிடங்களை அனாயாசமாகத் தாண்டி குதித்து செல்வார்களே, அதுதான் parkour.

படம் வெற்றி பெறுமா என்பதைப் பற்றியெல்லாம் தூம் 3 டீமுக்கு கவலையில்லை. வெற்றி என்பது அவர்களைப் பொறுத்தவரை சாதாரணம். க்‌ரிஷ் 3 யின் சாதனையை முறியடிப்பதுடன் ஒரு நாள் அதிக வசூல், அதிக ஓபனிங் வசூல், விரைவான நூறு கோடி, இருநூறு கோடி, அதிகபட்ச வசூல் என அனைத்து சாதனைகளையும் படைக்க வேண்டும். சண்டைக் காட்சிகளுக்கு ஹாலிவுட்டின் ஆலிவர் கெல்லரையும், கிராபிக்ஸுக்கு கோடிகளையும் கொட்டியிருப்பது அதற்காகதான்.

தென்னிந்தியாவையும் கவர் செய்ததால் மட்டுமே சென்னை எக்ஸ்பிரஸும், க்‌ரிஷ் 3 யும் 200 கோடியை தாண்டின. தூம் 3 யையும் அந்தப் படங்களைப் போல தமிழ், தெலுங்கில் டப் செய்து வெளியிடுகிறார்கள்.

டிசம்பர் 20 உலகமெங்கும் வெளியாகும் தூம் 3 ஐ ஐமேக்ஸ் பார்மெட்டிலும் பார்க்கலாம். ஐமேக்ஸ் பார்மெட்டில் வெளியாகப் போகும் முதல் இந்தியப் படம் இதுதான். அதேபோல் டால்பி அட்மஸ் தொழில்நுட்பத்தையும் பயன்படுத்தியிருக்கிறார்கள்.

இந்த வருடத்தின் டாப் கிராஸர் பட்டத்தை தூம் 3 எளிதாக வெல்லும் என்பதுதான் எல்லோ‌ரின் கணிப்பாக இருக்கிறது.

வெப்துனியா

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84005
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Nov 24, 2013 3:19 pm

, 'தூம் 4' படம் எடுத்தால் அதில் அஜித்
நடிப்பார்  என்று சொல்லப்படுகிறது. ..
-

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக