புதிய பதிவுகள்
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இனி ' குட்மார்னிங் '- இல்லை - ' ஜெய் ஹிந்த் '- சொல்லுங்கள் ! - Page 2 Poll_c10இனி ' குட்மார்னிங் '- இல்லை - ' ஜெய் ஹிந்த் '- சொல்லுங்கள் ! - Page 2 Poll_m10இனி ' குட்மார்னிங் '- இல்லை - ' ஜெய் ஹிந்த் '- சொல்லுங்கள் ! - Page 2 Poll_c10 
41 Posts - 68%
heezulia

10 Posts - 17%
Dr.S.Soundarapandian

8 Posts - 13%
mohamed nizamudeen

1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இனி ' குட்மார்னிங் '- இல்லை - ' ஜெய் ஹிந்த் '- சொல்லுங்கள் ! - Page 2 Poll_c10இனி ' குட்மார்னிங் '- இல்லை - ' ஜெய் ஹிந்த் '- சொல்லுங்கள் ! - Page 2 Poll_m10இனி ' குட்மார்னிங் '- இல்லை - ' ஜெய் ஹிந்த் '- சொல்லுங்கள் ! - Page 2 Poll_c10 
206 Posts - 74%

37 Posts - 13%

10 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
ஜாஹீதாபானு

3 Posts - 1%
Balaurushya

kavithasankar

2 Posts - 1%
Barushree

Karthikakulanthaivel

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இனி ' குட்மார்னிங் '- இல்லை - ' ஜெய் ஹிந்த் '- சொல்லுங்கள் !

Page 2 of 2 Previous  1, 2

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Nov 23, 2013 4:17 pm

First topic message reminder :

புதுடில்லி: வெள்ளைக்காரர்கள் சொல்லிக்கொடுத்த ' குட்மார்னிங் ' இனி சொல்ல வேண்டாம், இதற்கு பதிலாக அனைவரும் ஜெய்ஹிந்த் சொல்ல வேண்டும் என ராணுவத்திற்கு தளபதி பைக்ராம்சிங் கட்டாய உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த உத்தரவு இன்று முதல் உடனடியாக நடைமுறைக்கு வந்தது. ராணுவத்தில் சிப்பாய் முதல் தளபதிகள் உள்பட அனைத்து ஊழியர்களும் குட்மார்னிங்குக்கு குட்பை சொல்லி, ஜெய்ஹிந்த் என ஒருவரை ஒருவர் மரியாதை செலுத்திக்கொண்டனர்.

சுதந்திர போராட்டக்காலத்தின் போது முழங்கிய முழக்கம் இந்தியர்களை உணர்ச்சி பொங்க வைத்த வாசகம்தான் ' ஜெய் ஹிந்த் '. உள்ளத்தின் ஆழ்மனதில் இருந்து வெள்ளையர்கள் எதிர்ப்பு குரலாக இந்த கோஷம் எழுப்பியபோது அனைவருக்கும் ஒரு உற்றசாகமும், அதேநேரத்தில் ஆங்கிலேயரை கிலியடைய செய்யவும் ' ஜெய் ஹிந்த் '-ஒலித்தது.

இந்த வாசகம் மீண்டும் உயிர்பெறுகிறது ராணுவத்தின் மூலம், அதாவது ராணுவ தளபதி பைக்ராம்சிங் பிறப்பித்துள்ள உத்தரவில்; ராணுவ ஊழியர்கள் அனைவரும் குட்மார்னிங், குட்ஆப்டர்னூன், போன்ற வார்த்தைகளை பயன்படுத்த வேண்டாம். இதற்கு பதிலியாக ' ஜெய் ஹிந்த் '- என்றே மரியாதை செலுத்த வேண்டும்.

எந்த வொரு பணி துவங்கும் போதும் ' ஜெய் ஹிந்த் '-என்று சொல்லிக்கொள்ள வேண்டும், இதே போல் எந்தவொரு பணி முடியும் போது பாரத் மாதாக்கி ஜெ என்று சொல்லிக்கொள்ள வேண்டும். இவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இது போன்று நாம் உச்சரிக்கும்போது ஒருவருக்கொருவர் இடைய உள்ள கருத்து வேறுபாடுகள், மற்றும் மதச்சார்பின்மை உருவாகும். மேலும் இது தேசப்பற்றை வளர்க்கும் என தளபதி தெரிவித்துள்ளார். இந்த உத்தரவு இன்று முதல் உடனடியாக நடைமுறைக்கு வந்தது.

வேறுபாடு இல்லாமல்:

நட்சத்திர அந்தஸ்து கொண்டவர்கள் தேவையற்ற ஆடம்பரத்தை தவிர்க்க வேண்டும், மேலும் துறை ரீதியாக ராணுவ உயர் அதிகாரிகள், ஊழியர்கள் என்ற வேறுபாட்டை களையப்பட வேண்டும். இதற்கென துறை சார்பில் நடக்கும் விழாக்கள், நிகழ்ச்சிகளில் அனைத்து தரப்பினரும் பங்குபெறுமாறு நடத்த வேண்டும். ராணுவ துறையினரின் குழந்தைகள் அதிகாரிகள், சாதாரண சிப்பாய்கள் என்ற வேறுபாடு இல்லாமல் ஒருங்கிணைத்து செல்ல வேண்டும். இவ்வாறும் தளபதி கேட்டு கொண்டுள்ளார்.

இந்த தகவல் பாதுகாப்பு துறை அதிகாரிகள் வட்டாரம் தெரிவித்தது.

மக்களாகிய நாமும் இன்று முதல் குட்மார்னிங்க்கு குட்பை சொல்வோமே ! ' ஜெய் ஹிந்த் '-

தினமலர்

sundaram77
sundaram77
பண்பாளர்

பதிவுகள் : 94
இணைந்தது : 19/01/2012

Postsundaram77 Mon Nov 25, 2013 6:15 pm

எல்லாம் சரிதான் !
நம்மைப் பொறுத்தவரை ' வணக்கம் ' என்று சொல்வதே என்றும் நன்று !
இரண்டவது ஆங்கிலம் எப்படியோ அப்படித்தான் பிறமொழிகளும் .
ஆங்கிலமாவது அறிவு மொழி ...
இந்தி படித்தால் வடக்கில் வேலை என்பதெல்லாம் அபத்தம் !
வேண்டியவர்கள் தாரளமாகப் படித்துக் கொள்ளட்டும் .
இன்றைக்குத் தமிழ் மண்ணிலே எத்தனையோ வடக்கத்தியர் வேலை செய்கிறார்கள் ...
அவர்களென்ன தமிழ் படித்துவிட்டா வந்திருக்கிறார்கள் ...இல்லையே...

அதைவிட முக்கியமானது - நாம் சிந்திக்க வேண்டிடியது - என்று ' இந்திய ' நாடு என்பது
உருவானது என்பதைப் பற்றி ....

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Nov 25, 2013 8:39 pm

ஜெய் ஹிந்த்! அன்பு மலர் 

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Nov 25, 2013 8:48 pm

ஈகரையை பொறுத்த வரையில் , 
வணக்கம்,
காலை வணக்கம்,
மதிய வணக்கம்,
மாலை வணக்கம்,
பிரியும் நேரத்தில் , இனிய இரவு வணக்கம்.
ஈகரை வழி ,தனி வழி !
சரிதானே !!

:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: 
ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Mon Nov 25, 2013 10:33 pm

காலை வணக்கம் என்று சொல்லியே பழகிவிட்டோம். ஜெய்ஹிந்த் என்று சொல்ல சில காலம் பிடிக்கும்.

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Tue Nov 26, 2013 12:40 pm

sundaram77 wrote:எல்லாம் சரிதான் !
நம்மைப் பொறுத்தவரை ' வணக்கம் ' என்று சொல்வதே என்றும் நன்று !
இரண்டவது ஆங்கிலம் எப்படியோ அப்படித்தான் பிறமொழிகளும் .
ஆங்கிலமாவது அறிவு மொழி ...
இந்தி படித்தால் வடக்கில் வேலை என்பதெல்லாம் அபத்தம் !
வேண்டியவர்கள் தாரளமாகப் படித்துக் கொள்ளட்டும் .
இன்றைக்குத் தமிழ் மண்ணிலே எத்தனையோ வடக்கத்தியர் வேலை செய்கிறார்கள் ...
அவர்களென்ன தமிழ் படித்துவிட்டா வந்திருக்கிறார்கள் ...இல்லையே...

அதைவிட முக்கியமானது - நாம் சிந்திக்க வேண்டிடியது - என்று ' இந்திய ' நாடு என்பது
உருவானது என்பதைப் பற்றி ....
ஆமோதித்தல் ஆமோதித்தல் 

Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக