புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by ayyasamy ram Today at 8:40 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
விவேகானந்தர் பாதையிலே'........ Poll_c10விவேகானந்தர் பாதையிலே'........ Poll_m10விவேகானந்தர் பாதையிலே'........ Poll_c10 
84 Posts - 45%
ayyasamy ram
விவேகானந்தர் பாதையிலே'........ Poll_c10விவேகானந்தர் பாதையிலே'........ Poll_m10விவேகானந்தர் பாதையிலே'........ Poll_c10 
74 Posts - 39%
T.N.Balasubramanian
விவேகானந்தர் பாதையிலே'........ Poll_c10விவேகானந்தர் பாதையிலே'........ Poll_m10விவேகானந்தர் பாதையிலே'........ Poll_c10 
9 Posts - 5%
Dr.S.Soundarapandian
விவேகானந்தர் பாதையிலே'........ Poll_c10விவேகானந்தர் பாதையிலே'........ Poll_m10விவேகானந்தர் பாதையிலே'........ Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
விவேகானந்தர் பாதையிலே'........ Poll_c10விவேகானந்தர் பாதையிலே'........ Poll_m10விவேகானந்தர் பாதையிலே'........ Poll_c10 
5 Posts - 3%
prajai
விவேகானந்தர் பாதையிலே'........ Poll_c10விவேகானந்தர் பாதையிலே'........ Poll_m10விவேகானந்தர் பாதையிலே'........ Poll_c10 
2 Posts - 1%
Manimegala
விவேகானந்தர் பாதையிலே'........ Poll_c10விவேகானந்தர் பாதையிலே'........ Poll_m10விவேகானந்தர் பாதையிலே'........ Poll_c10 
2 Posts - 1%
Balaurushya
விவேகானந்தர் பாதையிலே'........ Poll_c10விவேகானந்தர் பாதையிலே'........ Poll_m10விவேகானந்தர் பாதையிலே'........ Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
விவேகானந்தர் பாதையிலே'........ Poll_c10விவேகானந்தர் பாதையிலே'........ Poll_m10விவேகானந்தர் பாதையிலே'........ Poll_c10 
2 Posts - 1%
சிவா
விவேகானந்தர் பாதையிலே'........ Poll_c10விவேகானந்தர் பாதையிலே'........ Poll_m10விவேகானந்தர் பாதையிலே'........ Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
விவேகானந்தர் பாதையிலே'........ Poll_c10விவேகானந்தர் பாதையிலே'........ Poll_m10விவேகானந்தர் பாதையிலே'........ Poll_c10 
440 Posts - 47%
heezulia
விவேகானந்தர் பாதையிலே'........ Poll_c10விவேகானந்தர் பாதையிலே'........ Poll_m10விவேகானந்தர் பாதையிலே'........ Poll_c10 
320 Posts - 34%
Dr.S.Soundarapandian
விவேகானந்தர் பாதையிலே'........ Poll_c10விவேகானந்தர் பாதையிலே'........ Poll_m10விவேகானந்தர் பாதையிலே'........ Poll_c10 
77 Posts - 8%
T.N.Balasubramanian
விவேகானந்தர் பாதையிலே'........ Poll_c10விவேகானந்தர் பாதையிலே'........ Poll_m10விவேகானந்தர் பாதையிலே'........ Poll_c10 
38 Posts - 4%
mohamed nizamudeen
விவேகானந்தர் பாதையிலே'........ Poll_c10விவேகானந்தர் பாதையிலே'........ Poll_m10விவேகானந்தர் பாதையிலே'........ Poll_c10 
30 Posts - 3%
prajai
விவேகானந்தர் பாதையிலே'........ Poll_c10விவேகானந்தர் பாதையிலே'........ Poll_m10விவேகானந்தர் பாதையிலே'........ Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
விவேகானந்தர் பாதையிலே'........ Poll_c10விவேகானந்தர் பாதையிலே'........ Poll_m10விவேகானந்தர் பாதையிலே'........ Poll_c10 
5 Posts - 1%
sugumaran
விவேகானந்தர் பாதையிலே'........ Poll_c10விவேகானந்தர் பாதையிலே'........ Poll_m10விவேகானந்தர் பாதையிலே'........ Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
விவேகானந்தர் பாதையிலே'........ Poll_c10விவேகானந்தர் பாதையிலே'........ Poll_m10விவேகானந்தர் பாதையிலே'........ Poll_c10 
4 Posts - 0%
Ammu Swarnalatha
விவேகானந்தர் பாதையிலே'........ Poll_c10விவேகானந்தர் பாதையிலே'........ Poll_m10விவேகானந்தர் பாதையிலே'........ Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விவேகானந்தர் பாதையிலே'........

nandagopal.d
nandagopal.d
பண்பாளர்

பதிவுகள் : 182
இணைந்தது : 15/11/2012

Postnandagopal.d Sat Nov 23, 2013 2:54 pm

விவேகானந்தர் பாதையிலே'........ Images?q=tbn:ANd9GcTVwhYDZnWkbIH2HHBUbPZ2kEOZNnuR8dTEkdzxvkiW--HIuLhYVg

சென்னை, எழும்பூர் ரயில் நிலையம். பிப்ரவரி 6 (1897) காலை 7.30 மணி. போட்மெயில் பிளாட்ஃபாரத்தில் நுழைகிறது. எள் போட்டாலும் கீழே விழாத அளவு கூட்டம். ஆயிரக்கணக்கில் மக்கள் திரண்டிருக்கிறார்கள். அத்தனை பேரும் லாரிகளில் பஸ்களில் கூட்டிக் கொண்டுவரப்பட்டவர்கள் அல்ல. காசுக்காக வந்த கூலிப் பட்டாளமும் அல்ல. மாறாக, காசு கொடுத்து பிளாட்ஃபாரம் டிக்கெட் வாங்கி உள்ளே வந்திருந்த பக்தர்கள் கூட்டம் அது. அன்றைக்கு பிளாட்ஃபாரம் டிக்கெட் ஸ்டாக் தீர்ந்து போய்விட்டது!

ஒரு ஸ்டேஜில் பிளாட்ஃபாரம் டிக்கெட் இல்லாமலேயே ஸ்டேசனுக்குள் நுழைய அனுமதி உண்டு என்றும் அறிவிக்கப்பட்டது. ஆனால் பிளாட்ஃபாரம் டிக்கெட் வாங்காதவர்கள் எல்லோரும் ஸ்டேஷனுக்கு வெளியிலேயே நின்றுவிட்டனர். எங்கு பார்த்தாலும் காவிக் கொடிகளும் மாவிலைத் தோரணங்களும் வரவேற்பு வளைவுகளுமாக ரயில் நிலையம் விழாக்கோலம் பூண்டிருந்தது. ரயில் பிளாட்ஃபாரத்தினுள் நுழையும் போதே, ""ஸ்வாமி விவேகானந்தருக்கு ஜே!'' என்ற கோஷம் விண்ணை முட்டியது. நாதஸ்வரக் கலைஞர்கள் மங்கள இசையைத் தொடங்கினர்.

ரயிலுக்கு மிக அருகில் நகரின் முக்கிய பிரமுகர்கள் ஜஸ்டிஸ் சுப்பிரமணிய அய்யர் தலைமையில் மாலை பூர்ணகும்ப மரியாதைகளுடன் நின்றிருந்தார்கள். நமது தேசத்தின் வரலாற்றில் சென்னையில் சுவாமி விவேகானந்தருக்கு அளிக்கப்பட்டது போன்று ஒரு வரவேற்பு வேறு எவருக்கும் வேறு எந்த ஒரு காலத்திலும் அளிக்கப்பட்டதில்லை என்பது உறுதி.

சுவாமிகள் தனது கம்பார்ட்மென்டின் வாயிலில் நின்றபடி வெளியே நோட்டம் விடுகிறார். எங்கு நோக்கினும் அலைகடலென மனிதத் தலைகள். அப்போது தூரத்தே ஒரு வயதான கிராமத்துப் பெண்மணி, முண்டியடித்து முன்னேற முடியாமல் கூட்ட நெரிசலில் சிக்கித் தவித்துக் கொண்டு, தான் இருந்த இடத்திலிருந்தே சுவாமியின் முக தரிசனம் கண்டு கரங்களை தலைக்கு மேல் குவித்துக் கண்ணீர் மல்க நின்றார்.

அதைக் கண்ணுற்ற சுவாமிஜி தன்னருகே நின்றிருந்த சுப்பிரமணிய அய்யரிடம் ஏதோ சொல்ல, அவர் உடனே அந்தப் பெண்மணியைக் கூட்டத்திலிருந்து விலக்கி, சுவாமியிடம் அழைத்து வருகிறார்.

அந்த வயதான பெண்மணி சுவாமிஜியின் அருகில் வந்ததும், அவர் கால்களில் விழுந்து நமஸ்கரித்து எழுந்து நின்று கண்களில் ஆனந்தக் கண்ணீர் மல்க, ""ஐயா, ஞானசம்பந்தப் பெருமானைப் போல வந்திருக்கீங்களே... என்ன பாக்கியம் நாங்கள் செய்தது?'' என்று கூறினார்.

அவள் தழுதழுத்த குரலில் தமிழில் கூறியதன் பொருள் புரியாது சுவாமிஜி, சுப்பிரமண்ய அய்யரை நோக்கினார்.

அய்யர், ""ஞானசம்பந்தப் பெருமான் எங்ஙனம் பாண்டிய நாடு சென்று சமண இருளை அகற்றி சைவத்தின் மேன்மையை நிலை நாட்டினாரோ, அப்படி சுவாமி அமெரிக்கா சென்று கிறிஸ்தவ இருளை அகற்றி, ஹிந்து ஞான ஒளியைப் பரப்பி வந்துள்ளார்...'' என்று அந்தப் பெண்மணி பாராட்டுவதாக ஆங்கிலத்தில் கூறினார்.

ஏற்கெனவே யாழ்ப்பாணத்தில் சுவாமிஜியைப் பலர் ஞானசம்பந்த பெருமானுக்கு ஒப்பிட்டுப் பேசியிருந்ததால் சுவாமிஜி அப்பெண்மணியின் சமய ஈடுபாட்டையும் இரண்டு பேர்களின் பணிகளையும் ஒப்பிடும் அறிவு ஆற்றலையும் கண்டு வியந்து போனார். சுவாமிஜியின் விழித்திரையை கண்ணீர்த் துளிகள் மறைத்தன.

வங்கத்து மக்களுக்கு சுவாமிஜிகளிடம் இருந்தது வெறும் மாநில உணர்வுப் பாசம்தான். ஆனால் தமிழர்களுக்கு இருந்த சமய உணர்வால் சுவாமிஜியிடம் இருந்த பாசம் அதைவிட நெருக்கமானது. இதில் சந்தேகமில்லை.

இன்றும் கூட தமிழகம் விவேகானந்தரை உறவு கொண்டாடும் அளவுக்கு வங்க மாநிலமோ, வட பாரதமோ, குஜராத்தோ, மஹாராஷ்டிரமோ ஏன் வேறு எந்த மாநிலமும் உறவு கொண்டதில்லை.

("விவேகானந்தர் பாதையிலே' என்ற புத்தகத்தில் ஆர்.பி.வி.எஸ். மணியன்)

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82749
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Nov 23, 2013 6:46 pm

விவேகானந்தர் அமெரிக்கா செல்வதற்கு வேண்டிய
ஏற்பாடுகளை செய்தவரே இராமநாதபுரம் மன்னர் பாஸ்கர சேதுபதிதான்...

-
சிகாகோவில் பேசிவிட்டு விவேகானந்தர் முதன் முதலில் தமிழகத்தில் வந்த இறங்கினார். அதுவும் எந்த மன்னர் தமது அமெரிக்கப் பயணத்திறகுக் காரணமாக இருந்தாரோ, அந்த மன்னர் வாழுகின்ற இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள இராமேஸ்வரத்தில்தான் விவேகானந்தர் இறங்கினார்.

விவேகானந்தர் ஒரு காலைப் பதித்து மற்றொரு காலை மண்ணில் வைத்த அந்த இடம் இன்றும் ‘குந்துக்கால்’ என்று அழைக்கப்படுகிறது.

சென்னையில் விவேகானந்தர் தங்கிய இடம் ‘விவேகானந்தர் இல்ல’மாகக் காட்சியளிக்கிறது.

இவை எல்லாவற்றையும் விட, விவேகானந்தரின் சீடராக நிவேதிதா இருந்ததும்.

நிவேதிதா - தேவியின் சீடராக மகாகவி பாரதியார் வாழ்ந்ததும் சிறப்பு மிக்கவைகளாகும்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக