புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாரத ரத்னா - Bharat Ratna விருது பெற்றவர்கள் - Page 4 Poll_c10பாரத ரத்னா - Bharat Ratna விருது பெற்றவர்கள் - Page 4 Poll_m10பாரத ரத்னா - Bharat Ratna விருது பெற்றவர்கள் - Page 4 Poll_c10 
90 Posts - 78%
heezulia
பாரத ரத்னா - Bharat Ratna விருது பெற்றவர்கள் - Page 4 Poll_c10பாரத ரத்னா - Bharat Ratna விருது பெற்றவர்கள் - Page 4 Poll_m10பாரத ரத்னா - Bharat Ratna விருது பெற்றவர்கள் - Page 4 Poll_c10 
10 Posts - 9%
Dr.S.Soundarapandian
பாரத ரத்னா - Bharat Ratna விருது பெற்றவர்கள் - Page 4 Poll_c10பாரத ரத்னா - Bharat Ratna விருது பெற்றவர்கள் - Page 4 Poll_m10பாரத ரத்னா - Bharat Ratna விருது பெற்றவர்கள் - Page 4 Poll_c10 
8 Posts - 7%
mohamed nizamudeen
பாரத ரத்னா - Bharat Ratna விருது பெற்றவர்கள் - Page 4 Poll_c10பாரத ரத்னா - Bharat Ratna விருது பெற்றவர்கள் - Page 4 Poll_m10பாரத ரத்னா - Bharat Ratna விருது பெற்றவர்கள் - Page 4 Poll_c10 
4 Posts - 3%
Anthony raj
பாரத ரத்னா - Bharat Ratna விருது பெற்றவர்கள் - Page 4 Poll_c10பாரத ரத்னா - Bharat Ratna விருது பெற்றவர்கள் - Page 4 Poll_m10பாரத ரத்னா - Bharat Ratna விருது பெற்றவர்கள் - Page 4 Poll_c10 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
பாரத ரத்னா - Bharat Ratna விருது பெற்றவர்கள் - Page 4 Poll_c10பாரத ரத்னா - Bharat Ratna விருது பெற்றவர்கள் - Page 4 Poll_m10பாரத ரத்னா - Bharat Ratna விருது பெற்றவர்கள் - Page 4 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாரத ரத்னா - Bharat Ratna விருது பெற்றவர்கள் - Page 4 Poll_c10பாரத ரத்னா - Bharat Ratna விருது பெற்றவர்கள் - Page 4 Poll_m10பாரத ரத்னா - Bharat Ratna விருது பெற்றவர்கள் - Page 4 Poll_c10 
255 Posts - 77%
heezulia
பாரத ரத்னா - Bharat Ratna விருது பெற்றவர்கள் - Page 4 Poll_c10பாரத ரத்னா - Bharat Ratna விருது பெற்றவர்கள் - Page 4 Poll_m10பாரத ரத்னா - Bharat Ratna விருது பெற்றவர்கள் - Page 4 Poll_c10 
37 Posts - 11%

13 Posts - 4%

8 Posts - 2%
prajai
பாரத ரத்னா - Bharat Ratna விருது பெற்றவர்கள் - Page 4 Poll_c10பாரத ரத்னா - Bharat Ratna விருது பெற்றவர்கள் - Page 4 Poll_m10பாரத ரத்னா - Bharat Ratna விருது பெற்றவர்கள் - Page 4 Poll_c10 
5 Posts - 2%
Anthony raj
பாரத ரத்னா - Bharat Ratna விருது பெற்றவர்கள் - Page 4 Poll_c10பாரத ரத்னா - Bharat Ratna விருது பெற்றவர்கள் - Page 4 Poll_m10பாரத ரத்னா - Bharat Ratna விருது பெற்றவர்கள் - Page 4 Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
பாரத ரத்னா - Bharat Ratna விருது பெற்றவர்கள் - Page 4 Poll_c10பாரத ரத்னா - Bharat Ratna விருது பெற்றவர்கள் - Page 4 Poll_m10பாரத ரத்னா - Bharat Ratna விருது பெற்றவர்கள் - Page 4 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
பாரத ரத்னா - Bharat Ratna விருது பெற்றவர்கள் - Page 4 Poll_c10பாரத ரத்னா - Bharat Ratna விருது பெற்றவர்கள் - Page 4 Poll_m10பாரத ரத்னா - Bharat Ratna விருது பெற்றவர்கள் - Page 4 Poll_c10 
3 Posts - 1%
Barushree
பாரத ரத்னா - Bharat Ratna விருது பெற்றவர்கள் - Page 4 Poll_c10பாரத ரத்னா - Bharat Ratna விருது பெற்றவர்கள் - Page 4 Poll_m10பாரத ரத்னா - Bharat Ratna விருது பெற்றவர்கள் - Page 4 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாரத ரத்னா - Bharat Ratna விருது பெற்றவர்கள்

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Nov 23, 2013 1:19 pm

First topic message reminder :

பாரத ரத்னா - Bharat Ratna விருது பெற்றவர்கள் - Page 4 RJzbXPWwSxKBdCcZES2Y+5023846569623669903_Org 

நாட்டின் குடிமக்களுக்கு வழங்கப்படும் மிக உயரிய விருதான பாரத ரத்னா 1954-ம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது.

இந்த விருதுக்கு தகுதியானவர்களின் பெயர்களை குடியரசுத் தலைவருக்கு பிரதமர் பரிந்துரைப்பார். ஓராண்டில் அதிகபட்சமாக 3 பேருக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்படும். இந்த விருது ஏற்படுத்தப்பட்டபோது, அமரர்களுக்கு வழங்கப்படாது என்ற விதி பின்பற்றப்பட்டது. அதனால்தான் 1948-ல் மறைந்த மகாத்மா காந்திக்கு விருது வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இதை மாற்றும் வகையில் 1966-ல் அந்த விதியில் திருத்தம் கொண்டு வரப்பட்டது. அதன்பிறகு, முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி உள்பட இதுவரை 12 பேருக்கு அவர்களின் மறைவுக்குப் பிறகு பாரத ரத்னா வழங்கப்பட்டுள்ளது.

நம் நாட்டவர்களைத் தவிர்த்து அன்னை தெரசா, அப்துல் கபார் கான், நெல்சன் மண்டேலா ஆகிய வெளிநாட்டினர் மூவருக்கும் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

ரொக்கப் பரிசு கிடையாது

பாரத ரத்னா விருதில் குடியரசுத் தலைவர் கையெழுத்திட்ட சான்றிதழ், பதக்கம் ஆகியவை அடங்கும். ரொக்கப் பரிசு கிடையாது.

விருது பெறுவோருக்கு அணிவிக்கப்படும் பதக்கம் 32 மி.மீட்டர் விட்டத்தில் அரச இலை வடிவில் இருக்கும். அதில் சூரியனின் உருவமும் “பாரத ரத்னா” என்ற சொல் தேவநாகரி எழுத்திலும் பொறிக்கப்பட்டிருக்கும்.

விதி 18 (1)-ன்படி விருது பெற்றோர் தங்களின் பெயருக்கு முன்போ, பின்போ பாரத ரத்னா அடைமொழியைப் பயன்படுத்தக் கூடாது. அவசியம் என்று கருதினால் மட்டும் விசிட்டிங் கார்டு, லெட்டர் பேட் ஆகியவற்றில் “பாரத ரத்னா விருதைப் பெற்றவர்” என்ற சொற்றொடரைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

முதல்முறையாக விருது வாபஸ்

சுதந்திரப் போராட்டத் தலைவர் சுபாஷ் சந்திர போஸுக்கு 1992-ல் பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டது. ஆனால், அவரது மரணத்தில் மர்மம் நீடிப்பதை சுட்டிக் காட்டி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. அதன்மீது உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு காரணமாக சுபாஷ் சந்திர போஸுக்கு அறிவிக்கப்பட்ட பாரத ரத்னா விருது முதல்முறையாக வாபஸ் பெறப்பட்டது.

நடைமுறை விதியில் மாற்றம்

கலை, இலக்கியம், அறிவியல், பொதுச் சேவை உள்ளிட்ட துறைகளில் சிறந்து விளங்குவோருக்கு மட்டுமே இதுவரை பாரத ரத்னா விருது வழங்கப்பட்டு வந்தது. பிற துறைகளில் சாதித்தவர்களும் இந்த விருதைப் பெறும் வகையில் விதியில் மாற்றம் செய்து அறிவிக்கை வெளியிடப்பட்டது.

இதை தொடர்ந்தே முதல்முறையாக விளையாட்டுத் துறையைச் சேர்ந்த சச்சின் டெண்டுல்கருக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அவரையும் சேர்த்து இதுவரை 43 பேர் பாரத ரத்னா விருது பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

2013 – சி. என். ஆர். ராவ்

(1934 ஜூன் 30) கர்நாடகத்தைச் சேர்ந்த பிரபல வேதியியல் விஞ்ஞானி. செவ்வாய்க் கிரகத்துக்கு விண்கலம் அனுப்பும் திட்டத்தில் பின்புலமாகச் செயல்பட்டவர். தற்போது பிரதமரின் அறிவியல் ஆலோசகராக உள்ளார்.

2013- சச்சின் டெண்டுல்கர்

(1973 ஏப்ரல் 24) உலகின் தலைச் சிறந்த கிரிக்கெட் வீரர். கிரிக்கெட் உலகில் முறியடிக்கப்பட முடியாத பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரர். பாரத ரத்னா விருது பெற்ற முதல் விளையாட்டு வீரர்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Nov 23, 2013 1:35 pm

பாரத ரத்னா - Bharat Ratna விருது பெற்றவர்கள் - Page 4 220px-AbdulKalam

1997 – அப்துல் கலாம்

(1931 அக்டோபர் 15)

நாட்டின் 11-வது குடியரசுத் தலைவர். தமிழகத்தைச் சேர்ந்த அவர், 1974-ல் பொக்ரானில் நடத்தப்பட்ட 2-வது அணுகுண்டு சோதனையில் முக்கிய பங்காற்றியவர்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Nov 23, 2013 1:36 pm

பாரத ரத்னா - Bharat Ratna விருது பெற்றவர்கள் - Page 4 Aruna_asaf_ali

1997 - அருணா ஆஷப் அலி

(1909 ஜூலை 16 – 1996 ஜூலை 29)

சுதந்திரப் போராட்ட தலைவர். 1942 வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின்போது பாம்பே கோவாலியா டேங்க் மைதானத்தில் இந்திய தேசிய காங்கிரஸ் கொடியை ஏற்றியவர். அவரது மரணத்துக்குப் பின் பாரத ரத்னா வழங்கப்பட்டது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Nov 23, 2013 1:37 pm

பாரத ரத்னா - Bharat Ratna விருது பெற்றவர்கள் - Page 4 Gulzarilal_Nanda

1997 - குல்சாரி லால் நந்தா

(1898 ஜூலை 4 – 1998 ஜனவரி 15)

சுதந்திரப் போராட்டத் தலைவர். நேரு மறைவின் போதும், லால் பகதூர் சாஸ்திரி மறைவின்போதும் நாட்டின் இடைக்கால பிரதமராகப் பணியாற்றியவர்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Nov 23, 2013 1:40 pm

பாரத ரத்னா - Bharat Ratna விருது பெற்றவர்கள் - Page 4 34csubramaniam

1998 - சிதம்பரம் சுப்பிரமணியம்

(1910 ஜனவரி 30 – 2000 நவம்பர் 7)

தமிழகத்தைச் சேர்ந்த சுதந்திரப் போராட்ட வீரர். அவர் மத்திய வேளாண் அமைச்சராக இருந்தபோது பசுமைப் புரட்சி திட்டம் செயல்படுத்தப்பட்டு மாபெரும் வெற்றி பெற்றது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Nov 23, 2013 1:41 pm

பாரத ரத்னா - Bharat Ratna விருது பெற்றவர்கள் - Page 4 220px-Ms_subbulakshmi

1998 - எம்.எஸ். சுப்புலட்சுமி

(1916 செப்டம்பர் 16 – 2004 டிசம்பர் 11)

 தமிழகத்தைச் சேர்ந்த பிரபல கர்நாடக இசைப் பாடகி. இசைத் துறையில் பாரத ரத்னா விருது பெற்ற முதல் நபர். ஆசியாவின் நோபல் பரிசாக கருதப்படும் ரமோன் மகசேசே விருது உள்பட பல்வேறு விருதுகளைப் பெற்றவர்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Nov 23, 2013 1:41 pm

பாரத ரத்னா - Bharat Ratna விருது பெற்றவர்கள் - Page 4 Amartya_Sen_NIH

1999- அமர்த்தியா சென்

மேற்கு வங்கத்தைச் சேர்ந்த உலகப் புகழ்பெற்ற பொருளாதார நிபுணர். 1998-ல் அவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது. பொருளாதார தத்துவங்களுக்காக பல்வேறு விருதுகளை வென்றுள்ளார்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Nov 23, 2013 1:42 pm

பாரத ரத்னா - Bharat Ratna விருது பெற்றவர்கள் - Page 4 220px-Gopinath_Bordoloi

1999 – கோபிநாத் போர்டோலாய்

(1890- 1950)

சுதந்திரப் போராட்டத் தலைவர். அசாமின் முதல் முதல்வர். அவரது தீவிரமான எதிர்ப்பு காரணமாகவே கிழக்கு பாகிஸ்தான் (இப்போதைய வங்கதேசம்) பகுதியுடன் அசாம் இணைக்கப்படுவது தவிர்க்கப்பட்டதாக அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். மரணத்துக்குப் பின் அவருக்கு பாரத ரத்னா வழங்கப்பட்டது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Nov 23, 2013 1:42 pm

பாரத ரத்னா - Bharat Ratna விருது பெற்றவர்கள் - Page 4 35Jayaprakash+Narayan

1999 - ஜெயப் பிரகாஷ் நாராயண்

(1902 அக்டோபர் 11 – 1979 அக்டோபர் 8)

பிகாரைச் சேர்ந்த சுதந்திரப் போராட்டத் தலைவர். ஜே.பி. என்றும் மக்களின் தலைவர் என்றும் அழைக்கப்பட்டவர். ஜனதா கட்சிக்கு வித்திட்டவர். அவர் தொடங்கிய முழு புரட்சி இயக்கம் நாடு முழுவதும் பெரும் ஆதரவைப் பெற்றது. அவரது மரணத்துக்குப் பின் பாரத ரத்னா வழங்கப்பட்டது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Nov 23, 2013 1:43 pm

பாரத ரத்னா - Bharat Ratna விருது பெற்றவர்கள் - Page 4 220px-Dia5275_Ravi_Shankar
1999 - பண்டிட் ரவி சங்கர்

(1920 ஏப்ரல் 7 – 2012 டிசம்பர் 11)

உலகப் புகழ் பெற்ற இந்திய சிதார் இசைக் கலைஞர். மூன்று முறை கிராமி விருது வென்றவர். இந்திய இசையை மேற்கத்திய நாடுகளில் பிரபலப்படுத்தியவர்.

நன்றி: தி இந்து & விக்கிபீடியா!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Nov 23, 2013 2:47 pm

பாரத ரத்னா - Bharat Ratna விருது பெற்றவர்கள் - Page 4 220px-Lata_Mangeshkar_-_still_29065_crop

2001- லதா மங்கேஷ்வர்

(1929 செப்டம்பர் 28)

மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த பிரபல திரைப்பட பின்னணிப் பாடகி. கடந்த 60 ஆண்டுகளாக 20-க்கும் மேற்பட்ட இந்திய மொழிகளில் 25,000-க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார்.

Sponsored content

PostSponsored content

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக