புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
லஞ்சம் கொடுத்த நகரங்களில் பெங்களூர் முதலிடத்திலும், சென்னை.......................
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
சென்னை: அரசு அதிகாரிகளுக்கு அதிகம் லஞ்சம் கொடுத்த நகரங்களில் பெங்களூர் முதலிடத்திலும், சென்னை இரண்டாவது இடத்திலும் உள்ளது.கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்த என்.ஜி.ஓ.வான ஜனகிரஹா ஊழலுக்கு எதிராக ஒரு இணையதளத்தை துவங்கியுள்ளது.
www.ipaidabribe.com என்று பெயரிடப்பட்டுள்ள அந்த இணையதளத்தில் தங்களுக்கு வேலை நடக்க அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்தவர்கள் அதன் விவரங்களை தெரிவித்து வருகின்றனர்.அந்த இணையதளத்தில் உள்ள லஞ்ச விவரங்களை வைத்து அதிகமாக லஞ்சம் கொடுத்த நகரங்களை பார்ப்போம்.
இதுவரை...
நாடு முழுவதும் உள்ள 22,378 பேர் அந்த இணையதளத்தில் தாங்கள் அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாக தெரிவித்துள்ளனர். அவர்கள் அனைவரும் அளித்த லஞ்சத் தொகை ரூ.57.61 கோடி ஆகும்.
பெங்களூர் முதலிடம்
அந்த இணையதளம் துவங்கப்பட்ட கடந்த 2011ம் ஆண்டில் இருந்து இதுவரை லஞ்ச விவரங்களை மக்கள் தெரிவித்து வருகின்றனர். இதில் பெங்களூரைச் சேர்ந்தவர்கள் தான் 3 ஆண்டுகளில் அதிகமாக ரூ.16 கோடி லஞ்சம் கொடுத்துள்ளனர்.
thodarum...................

சென்னை
அதிகமாக லஞ்ச அளித்த நகரங்களில் பெங்களூரை அடுத்து சென்னை உள்ளது. சென்னையைச் சேர்ந்த 1,183 பேர் அந்த இணையதளத்தில் லஞ்ச விவரங்களை தெரிவித்துள்ளனர். அவர்கள் கடந்த 3 ஆண்டுகளில் அரசு அதிகாரிகளுக்கு ரூ.7.08 கோடி லஞ்சம் கொடுத்துள்ளனர்.
மும்பை, டெல்லி
நில ஆவணங்கள், தண்ணீர், மின் இணைப்பு, பாஸ்போர்ட் சரிபார்த்தல், கல்வி நிறுவனங்களில் அட்மிஷன் பெறுதல் ஆகியவற்றுக்காக மக்கள் அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்துள்ளனர். பெங்களூர், சென்னையை அடுத்து மும்பை (ரூ. 6.97 கோடி), டெல்லி (ரூ. 4.4 கோடி), ஹைதராபாத் (ரூ. 2.89 கோடி), கொல்கத்தா (ரூ. 1.63 கோடி) மற்றும் கொச்சி (ரூ. 56,101) ஆகிய நகரங்கள் உள்ளன.

விழிப்புணர்வு
பெங்களூரில் உள்ளவர்களுக்கு எங்கள் இணையதளம் குறித்த விழிப்புணர்வு உள்ளதால் அதிகமானோர் தாங்கள் கொடுத்த லஞ்ச விவரங்களை தெரிவித்துள்ளனர். சென்னையிலும் எங்கள் இணையதளத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. மக்கள் எங்கள் இணையதளம் மூலம் தங்கள் கோபத்தை வெளிப்படுத்துகின்றனர். தினமும் 20க்கும் மேற்பட்டோர் லஞ்ச விவரங்களை தெரிவித்து வருகின்றனர் என்று ஜனகிரஹாவின் தயாரிப்பு மேலாளர் ஜோலிடா சால்டன்ஹா தெரிவித்துள்ளார்.

எதுக்கு லஞ்சம்?
மக்கள் எம்.பி.பி.எஸ். சீட்டுக்கு ரூ.4 லட்சம் முதல் போக்குவரத்து போலீசாருக்கு ரூ.20 லஞ்சம் கொடுத்தது வரை இணையதளத்தில் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் சென்னையைச் சேர்ந்த 107 பேர் தாங்கள் லஞ்சம் தர மறுத்ததாக தெரிவித்துள்ளனர்.

- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
இப்படி ஒரு இணையதளம் இருக்கா?
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
தெரியலையே அசுரன் இனித்தான் போய் பார்க்கணும்அசுரன் wrote:இப்படி ஒரு இணையதளம் இருக்கா?
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
பெங்களுரு நம்பர் 1, சென்னை நம்பர் 2.............congrats!
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
ரொம்ப நன்றி அக்கா, பெங்களூர் உங்க ஊர் தானே. நன்னா லஞ்சத்த வளக்கிரீங்கோ.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
அல்ப சந்தோஷம்தான்,மனித ஜென்மத்திற்கு !
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
» காமன்வெல்த் - 72 நாட்களுக்கு லஞ்சம் கொடுத்த இந்தியா
» சென்னை உள்ளிட்ட நகரங்களில் ரூ.825 கோடியில் 10 ஆயிரம் அடுக்குமாடி குடியிருப்புகள்
» சென்னை உள்ளிட்ட 13 நகரங்களில் வரும் ஆண்டு முதல் 5ஜி சேவை
» சென்னை உள்பட 7 நகரங்களில் ஒலி மாசுவைக் கண்காணிக்க கருவிகள் பொருத்தம்
» ரூ.25,000 லஞ்சம்: சென்னை அதிகாரி கைது

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2