புதிய பதிவுகள்
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அறிவிக்கப்படாத 9 மணி நேர மின் வெட்டு ! Poll_c10அறிவிக்கப்படாத 9 மணி நேர மின் வெட்டு ! Poll_m10அறிவிக்கப்படாத 9 மணி நேர மின் வெட்டு ! Poll_c10 
31 Posts - 79%
வேல்முருகன் காசி
அறிவிக்கப்படாத 9 மணி நேர மின் வெட்டு ! Poll_c10அறிவிக்கப்படாத 9 மணி நேர மின் வெட்டு ! Poll_m10அறிவிக்கப்படாத 9 மணி நேர மின் வெட்டு ! Poll_c10 
3 Posts - 8%
heezulia
அறிவிக்கப்படாத 9 மணி நேர மின் வெட்டு ! Poll_c10அறிவிக்கப்படாத 9 மணி நேர மின் வெட்டு ! Poll_m10அறிவிக்கப்படாத 9 மணி நேர மின் வெட்டு ! Poll_c10 
3 Posts - 8%
dhilipdsp
அறிவிக்கப்படாத 9 மணி நேர மின் வெட்டு ! Poll_c10அறிவிக்கப்படாத 9 மணி நேர மின் வெட்டு ! Poll_m10அறிவிக்கப்படாத 9 மணி நேர மின் வெட்டு ! Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
அறிவிக்கப்படாத 9 மணி நேர மின் வெட்டு ! Poll_c10அறிவிக்கப்படாத 9 மணி நேர மின் வெட்டு ! Poll_m10அறிவிக்கப்படாத 9 மணி நேர மின் வெட்டு ! Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

அறிவிக்கப்படாத 9 மணி நேர மின் வெட்டு !


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Nov 22, 2013 12:56 pm

அறிவிக்கப்படாத 9 மணி நேர மின் வெட்டு ! HJuCW01ATZyxWVMY1Dcp+Tamil-Daily-News_60201227665

நெல்லை: காற்றாலை மின் உற்பத்தி ஒற்றை இலக்கமாக மாறியதால் தமிழகத்தின் பல மாவட்டங்களில் அறிவிக்கப்படாத 9 மணி நேர மின் வெட்டு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் தேவைக்கு ஏற்ப மின் உற்பத்தி இல்லாததால் கடுமையான மின்வெட்டு நிலவுகிறது. காற்று காலங்களில் மட்டும் காற்றாலைகளின் உதவியால் மின்தடை தற்காலிகமாக விலக்கி கொள்ளப்படுகிறது. புதிய மின் திட்டங்கள் பல முழுமை பெறாத நிலையில் காற்றாலைகள் காலைவாறும் போதெல்லாம் மின்வெட்டு விஸ்வரூபம் எடுக்கிறது. தற்போது வடகிழக்கு பருவமழை சீசன் தொடங்கிவிட்டதால் கடந்த 10 தினங்களாக காற்றாலை மின் உற்பத்தி படிப்படியாக குறைந்து வந்தது.

கடந்த 3 தினங்களாக காற்றாலைகள் முற்றிலும் இயங்காததால் வெறும் 4 மெகாவாட், 8 மெ.வா., 9 மெ.வா. என்ற ஒற்றை இலக்க எண்ணிக்கையிலேயே மின்சாரம் கிடைக்கிறது.கடந்த 2 தினங்களாக இந்த நிலை நீடிப்பதால் சுமார் 2 ஆயிரம் மெகாவாட் மின் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. மேலும் தூத்துக்குடி அனல் மின் நிலைய யூனிட்களில் தொடர்ந்து ஏற்படும் பழுது காரணமாகவும் மின் உற்பத்தி குறைகிறது.

இதனால் சென்னை தவிர்த்து தமிழகத்தின் பல மாவட்டங்களில் நேற்று முன்தினம் 7 மணி நேர மின்வெட்டு அமல்படுத்தப்பட்டது. நேற்று மின் வெட்டு 9 மணி நேரமாக அதிகரிக்கப்பட்டது. முக்கிய நகரங்களில் காலை 6 மணி முதல் 9 மணி வரையும், நண்பகல் 12 மணி முதல் 3 மணி வரையிலும் மீண்டும் மாலை தொடங்கி நள்ளிரவு வரை ஒரு மணி நேர இடைவெளியில் 3 முறையும் மின் வெட்டு நீடித்தது. இதேபோல் மற்ற இடங்களில் காலை முதல் மதியம் வரை இரண்டு ஷிப்டாக 6 மணி நேரமும் இரவில் ஒரு மணி நேரம் வீதம் 3 முறையும்  மின் தடை செய்யப்பட்டது.

இடைவிடாத மின் தடை காரணமாக பொதுமக்கள், வியாபாரிகள் பாதிக்கப்பட்டனர்.  தொழிற் கூடங்களில் உற்பத்தி முடங்கியது. இதனால் அனைத்து தரப்பினரும் விரக்தி அடைந்துள்ளனர். கிராம மற்றும் நகரபகுதிகளில் இரவு மற்றும் நள்ளிரவிலும் ஒரு மணி நேரம் வீதம் தொடர்ச்சியாக மின் தடை செய்யப்படுகிறது. மின்விசிறி இயங்காததால் குழந்தைகள், நோயாளிகள், வயதானவர்கள் என பல தரப்பினரும் கொசுக்கடியால் தூக்கத்தை தொலைத்து அவதிப்படுகின்றனர்.

நன்றி: தினகரன்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Nov 22, 2013 1:06 pm

இடைவிடாத மின் தடை காரணமாக பொதுமக்கள், வியாபாரிகள் பாதிக்கப்பட்டனர். தொழிற் கூடங்களில் உற்பத்தி முடங்கியது. இதனால் அனைத்து தரப்பினரும் விரக்தி அடைந்துள்ளனர்.
மின்வெட்டு தமிழக மக்களுக்கு புதிதாக இருந்தால் இவ்வாறு நிகழ சாத்தியம்! ஆனால் மக்கள் வாழ்க்கையுடன் மின்வெட்டும் ஒன்றிவிட்டது! சிரி  எனவே இது எதிர்க்கட்சி நாளிதழின் அதிகபட்சமான கருத்துக்களாகத்தான் தோன்றுகிறது!



avatar
amirmaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 601
இணைந்தது : 07/09/2013

Postamirmaran Fri Nov 22, 2013 1:22 pm

நேற்று  shutdown என்று காலை 9 முதல் மாலை 6 வரை அப்புறம் 8-9, 11-12, 1-3, 5-6, 7-9 இப்படி மதுரை மாவட்டத்தில் போட்டு உயிரை வாங்கிட்டாங்க... இந்த நேரத்தில் தான் மின்துண்டிப்பு என்று தெரிந்தாலும் அதற்கு தகுந்தார்ப்போல் வேலை செய்யலாம்.. இதெல்லாம் கொடுமை.... யாரும் கேட்பதில்லை என்ற தைரியம்...



அன்புடன் அமிர்தா

அறிவிக்கப்படாத 9 மணி நேர மின் வெட்டு ! Aஅறிவிக்கப்படாத 9 மணி நேர மின் வெட்டு ! Mஅறிவிக்கப்படாத 9 மணி நேர மின் வெட்டு ! Iஅறிவிக்கப்படாத 9 மணி நேர மின் வெட்டு ! Rஅறிவிக்கப்படாத 9 மணி நேர மின் வெட்டு ! Tஅறிவிக்கப்படாத 9 மணி நேர மின் வெட்டு ! Hஅறிவிக்கப்படாத 9 மணி நேர மின் வெட்டு ! A
raghuramanp
raghuramanp
பண்பாளர்

பதிவுகள் : 222
இணைந்தது : 29/08/2013

Postraghuramanp Fri Nov 22, 2013 2:39 pm

மழை நாளிலேயே இப்படி மின்தடை என்றால் வரும் கோடையில் தமிழகம் என்னபாடுபடபோகின்றது என்று தெரியவில்லை.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84169
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Nov 22, 2013 9:09 pm

-
பாராளுமன்ற தேர்தலுக்கு தேதி குறிக்கும்
முன்பாக குறைகள் நிவர்த்தி செய்யப்படும்
என நம்பலாம்...

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Fri Nov 22, 2013 11:11 pm

ayyasamy ram wrote:-
பாராளுமன்ற தேர்தலுக்கு தேதி குறிக்கும்
முன்பாக குறைகள் நிவர்த்தி செய்யப்படும்
என நம்பலாம்...
அறிவிக்கப்படாத 9 மணி நேர மின் வெட்டு ! 3838410834 சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்




அறிவிக்கப்படாத 9 மணி நேர மின் வெட்டு ! Mஅறிவிக்கப்படாத 9 மணி நேர மின் வெட்டு ! Uஅறிவிக்கப்படாத 9 மணி நேர மின் வெட்டு ! Tஅறிவிக்கப்படாத 9 மணி நேர மின் வெட்டு ! Hஅறிவிக்கப்படாத 9 மணி நேர மின் வெட்டு ! Uஅறிவிக்கப்படாத 9 மணி நேர மின் வெட்டு ! Mஅறிவிக்கப்படாத 9 மணி நேர மின் வெட்டு ! Oஅறிவிக்கப்படாத 9 மணி நேர மின் வெட்டு ! Hஅறிவிக்கப்படாத 9 மணி நேர மின் வெட்டு ! Aஅறிவிக்கப்படாத 9 மணி நேர மின் வெட்டு ! Mஅறிவிக்கப்படாத 9 மணி நேர மின் வெட்டு ! Eஅறிவிக்கப்படாத 9 மணி நேர மின் வெட்டு ! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக