புதிய பதிவுகள்
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Today at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Today at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Today at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஐயோ இது உண்மையா? - Page 3 Poll_c10ஐயோ இது உண்மையா? - Page 3 Poll_m10ஐயோ இது உண்மையா? - Page 3 Poll_c10 
85 Posts - 79%
heezulia
ஐயோ இது உண்மையா? - Page 3 Poll_c10ஐயோ இது உண்மையா? - Page 3 Poll_m10ஐயோ இது உண்மையா? - Page 3 Poll_c10 
10 Posts - 9%
Dr.S.Soundarapandian
ஐயோ இது உண்மையா? - Page 3 Poll_c10ஐயோ இது உண்மையா? - Page 3 Poll_m10ஐயோ இது உண்மையா? - Page 3 Poll_c10 
8 Posts - 7%
mohamed nizamudeen
ஐயோ இது உண்மையா? - Page 3 Poll_c10ஐயோ இது உண்மையா? - Page 3 Poll_m10ஐயோ இது உண்மையா? - Page 3 Poll_c10 
4 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஐயோ இது உண்மையா? - Page 3 Poll_c10ஐயோ இது உண்மையா? - Page 3 Poll_m10ஐயோ இது உண்மையா? - Page 3 Poll_c10 
250 Posts - 77%
heezulia
ஐயோ இது உண்மையா? - Page 3 Poll_c10ஐயோ இது உண்மையா? - Page 3 Poll_m10ஐயோ இது உண்மையா? - Page 3 Poll_c10 
37 Posts - 11%
mohamed nizamudeen
ஐயோ இது உண்மையா? - Page 3 Poll_c10ஐயோ இது உண்மையா? - Page 3 Poll_m10ஐயோ இது உண்மையா? - Page 3 Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
ஐயோ இது உண்மையா? - Page 3 Poll_c10ஐயோ இது உண்மையா? - Page 3 Poll_m10ஐயோ இது உண்மையா? - Page 3 Poll_c10 
8 Posts - 2%
prajai
ஐயோ இது உண்மையா? - Page 3 Poll_c10ஐயோ இது உண்மையா? - Page 3 Poll_m10ஐயோ இது உண்மையா? - Page 3 Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
ஐயோ இது உண்மையா? - Page 3 Poll_c10ஐயோ இது உண்மையா? - Page 3 Poll_m10ஐயோ இது உண்மையா? - Page 3 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
ஐயோ இது உண்மையா? - Page 3 Poll_c10ஐயோ இது உண்மையா? - Page 3 Poll_m10ஐயோ இது உண்மையா? - Page 3 Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
ஐயோ இது உண்மையா? - Page 3 Poll_c10ஐயோ இது உண்மையா? - Page 3 Poll_m10ஐயோ இது உண்மையா? - Page 3 Poll_c10 
2 Posts - 1%
Barushree
ஐயோ இது உண்மையா? - Page 3 Poll_c10ஐயோ இது உண்மையா? - Page 3 Poll_m10ஐயோ இது உண்மையா? - Page 3 Poll_c10 
2 Posts - 1%
sram_1977
ஐயோ இது உண்மையா? - Page 3 Poll_c10ஐயோ இது உண்மையா? - Page 3 Poll_m10ஐயோ இது உண்மையா? - Page 3 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஐயோ இது உண்மையா?


   
   

Page 3 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

arul123
arul123
பண்பாளர்

பதிவுகள் : 53
இணைந்தது : 30/09/2013

Postarul123 Fri Nov 22, 2013 9:39 am

First topic message reminder :

ஒரு அடர்ந்த காட்டின் வழியாக இருவர் நடந்து சென்று கொண்டிருந்தனர் இரவு ஒன்பது மணி அவர்கள் ஊருக்கு செல்லும் பாதை அது ,அவர்கள் ஊர் வரை செல்ல பேருந்து வசதி  கிடையாது  அவர்கள் இருவருமே ஐம்பது வயதை தாண்டியவர்கள் அவர்களின் பேச்சிலும் முதிர்ச்சி  தெரிந்தது தாங்கள் கடந்து வந்த வாழ்க்கையை பற்றி பேசிக்கொண்டிருந்தனர்
   அவர்கள் இருவரையும் ஒருவர் பின் தொடர்ந்து கொண்டுருந்ததை அவர்கள் கவனிக்கவில்லை,அப்பொழுது ஒரு ஏரிக்கரையின் மீது சென்றுகொண்டிருந்தார்கள் அந்த ஏரியில் எப்பொழுதுமே தண்ணிர் இருந்துகொண்டேயிருக்கும் அந்த ஏரிக்கரையின் முடிவில் அவர்கள் சென்றபோது அவர்களின் எதிரே சற்று தூரத்தில் அந்த பாதையில் ஒரு வெண்மையான வெளிச்சம் தெரிந்தது அவர்களுக்கு பகீரென்றது இந்த இடத்தில் வெளிச்சம் வருவதற்கான எந்த வாய்ப்பும் இல்லை எப்படி என்று யோசித்துக்கொண்டே இருவரும் அப்படியே நின்றுகொண்டனர்
     அந்த வெளிச்சம் அதே இடத்திலேயே இருந்தது ஆனால் என்னவென்று தெரியவில்லை இந்த இரவு நேரத்தில் யாராவது வருவதே அதிசயம் இன்று எங்கிருந்து வந்தது இந்த ஒளி என்று இருவருமே பயந்து நின்றுகொண்டு சுற்றும்முற்றும் யாராவது இருக்கிறார்களா என்று
பார்த்தனர்.அவர்களுக்கு பின்னால் வந்த அந்த உருவமும் ஓரத்தில் இருந்த மரத்திற்க்கு பின்னால் ஒழிந்து கொண்டது
   அப்பொழுது திடீரென்று பக்கத்தில் இருந்த பனை மரங்களனைத்திலும் ஒரே சலசலப்பு சத்தம் ஓலைகளெல்லாம் உராசிகின்றன அந்த மரங்களிலிருந்து ஏதோ பொத் பொத் என்று ஏதோ விழுகின்றன,தவளைகள் எல்லாம் பெரிய சத்தமிடுகின்றன,அவர்கள் இருவருமே தாம் ஏதோ ஒரு ஆபத்தில் மாட்டிக்கொண்டோம் என்று மட்டும் தெரிந்தது
 
 இருவரின் உடல் முழுவதுமே ஒரு நடுக்கம் பரவியிருந்தது ,திரும்பி செல்லவும் வழியில்லாமல் முன்னே செல்லவும் தைரியமில்லாமல் இந்த நேரத்தில் வந்தது மிகவும் தவறு என்று இருவரும் புலம்பிக்கொண்டே இருவரும் ரகசியமான குரலில் பேசிக்கொண்டே ஒரு மிகப் பெரிய மரத்திற்க்குப் பின்னால் சென்று நின்று கொண்டு அந்த வெளிச்சம் என்ன என்று உற்று பார்த்துக்கொண்டிருந்தனர் ஆனால் எதுவும் அவர்கள் கண்களுக்கு தெரியவில்லை வெண்மை மட்டுமே ஒரு மரத்தின் உயரத்திற்க்கு தெரிந்தது அப்பொழுது மெதுவாக அந்த வெளிச்சம் பாதையை விட்டு காட்டுக்குள் செல்ல ஆரம்பித்தது,ஒரு நூறடி தூரம் சென்று மீண்டும் நின்றது
   
       காலம் கடந்து கொண்டேயிருந்தது ஆனால் அது நகரவுமில்லை அவர்களுக்கும் அதை நெருங்க தையிரியமும் வரவில்லை இரவு சரியாக பனிரண்டு மணியானது அந்த வெளிச்சம் இவர்களை நோக்கி நகர்ந்து வரத் தொடங்கியது இவர்கள் இருவருக்கும் இருதயமே வெடித்துவிடும் அளவுக்கு படக் படக் என்று அவர்கள் காதுகளுக்கே கேட்டது பயத்தில் நாவெல்லாம் வறண்டு போனது வந்து கொண்டேயிருக்கிறது அது என்னவென்று பார்க்கும் ஆவலில் அதை நோக்க அதுவும் நகர்ந்து வர இதோ தெரியப்போகிறது  அப்பொழுது ஐயோ என்று அலறல் சத்தம் அவர்கள் பின்னால் கேட்டது கேட்டவுடன் ............
  இது எல்லோருக்கும் புடிக்கும் என்று கட்டாயம் நம்புகிறேன் படித்துவிட்டு மறக்காமல் கருத்துக்களையும் அளியுங்கள் ....................(மீண்டும்)



ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Nov 28, 2013 12:55 pm

ரொம்ப சுவராசியமா இருக்கு அருமை



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Thu Nov 28, 2013 8:44 pm

ஐயோ இப்படிலாம் பாதில பாதில போறீங்களே

சுப்பர் ஆ இருக்கு ...

டெய்லி login பண்ண முடியலைனாலும் படித்து பார்த்து விடுவேன்
திருட்டு தனமாக ஆபீஸ்-ல்



ஐயோ இது உண்மையா? - Page 3 Mஐயோ இது உண்மையா? - Page 3 Aஐயோ இது உண்மையா? - Page 3 Dஐயோ இது உண்மையா? - Page 3 Hஐயோ இது உண்மையா? - Page 3 U



ஐயோ இது உண்மையா? - Page 3 0bd6
Cry with someone. its more than crying alone..................!
arul123
arul123
பண்பாளர்

பதிவுகள் : 53
இணைந்தது : 30/09/2013

Postarul123 Fri Nov 29, 2013 5:14 pm

மிக்க நன்றி ஜாஹீதாபானு.........

arul123
arul123
பண்பாளர்

பதிவுகள் : 53
இணைந்தது : 30/09/2013

Postarul123 Fri Nov 29, 2013 5:19 pm

மிக்க நன்றி மதுமிதா..........

இதோ அடுத்த பார்ட்.........

arul123
arul123
பண்பாளர்

பதிவுகள் : 53
இணைந்தது : 30/09/2013

Postarul123 Fri Nov 29, 2013 5:28 pm

ஐயோ இது உண்மையா ? 7

 முருகன் கண்விழித்துப் பார்த்தான் பார்த்த உடனே சட்டென்று எழுந்து அமர்ந்து கொண்டான் கண்கள் முழுதும் வியப்பில் அவன் கண்களை அவனாலேயே நம்ப முடியவில்லை அவ்வளவு பிரமிப்பு அவன் பார்த்த இடம் சொர்க்க லோகம் போல் காட்சியளித்தது தங்கத்தால் ஆன அழகிய மாளிகை போன்ற அறையில் அவன் படுத்திருந்தான்


ஆனால் அங்கு யாரும் அவன் கண்களுக்கு தென்படவில்லை தண்ணீர் அருந்த வேண்டும் போல் உணர்வு அதை அவன் நினைக்கும் போதெ அவன் அருகில் தண்ணீர் குவளை மற்றும் பல வகை உணவுகளும் தட்டுகளில் வைக்கப்பட்டிருந்தது அவன் பசியின் வேகத்தில் மற்றவைகளையெல்லம் மறந்து வேகமாக சாப்பிட ஆரம்பித்தான் சாப்பிட்ட பிறகு தான் யோசித்தான் அவர்கள் இருவரும் இங்கே தான் இருப்பார்களோ என்று நினைத்து தேடிப் பார்க்கலாம் என்று எழுந்து வந்து கதவுகளைத் தேடினான் எல்லா பக்கமும் ஒரே மாதிரி இருந்தன எங்கே வெளியே செல்லும் வாயில் இருப்பதையே அவனால் கன்டுபிடிக்க முடியவில்லை

இது இரவா பகலா என்று கூட அவனால் கனிக்க இயலவில்லை எப்படி இங்கிருந்து வெளியே செல்வது எப்படி இங்கு வந்து மாட்டிக் கொண்டோம் என்று மீண்டும் கவலையில் அழ ஆரம்பித்தான் குடும்பத்தில் என்ன செய்கிறார்களோ எங்கு தேடுகிறார்களோ என்று வேதனை அவனை இன்னும் மன வேதனை அடையச் செய்தது

அந்த கோபத்தில் கையில் கிடைத்ததை எல்லாம் எடுத்து சுற்றிலும் அடித்தான் அப்பொழுது அங்கு வந்த சத்தங்களை கொண்டு அங்கு உள்ள நுழை வாயிலை கண்டு பிடித்தான் வேகமாக சென்று திறந்து கால்களை வெளியே வைத்தது தான் அங்கிருந்து கீழே விழ ஆரம்பித்தான் அந்த  மாளிகை அந்தரத்தில் பறந்து சென்று அவன் கண்முன்னே மறைந்தது

கீழே நேராக அங்குள்ள பெரிய நீர்தேக்கத்தில் விழுந்தான் விழுந்த உடனே அவன் கை கால்கள் எல்லாம் மறத்து போக ஆரம்பித்தன அவ்வளவு குளிரான நீர் அது அங்கிருந்து வேக வேக மாக நீந்தினான் தன் உயிரை காப்பாற்ற எவ்வளவு பலமாக நீந்த முடியுமோ நீந்தி கரையை அடைந்தான் அப்பொழுது தான் அவனுக்கு போன உயிர் மீண்டு வந்தது

சுற்றிலும் முழுவதும் இருட்டில் எந்த வித சத்தமும் இல்லாமல் காடே அமைதியாயிருந்தது.அது அவனுக்கு மேலும் மிகுந்த பயத்தை கொடுத்தது எங்கே செல்வது இப்பொழுது எப்படி இரவை கழிப்பது என்று அருகில் ஒரு பெரிய மரத்தை நோக்கி நடந்தான்

அங்கே..........  


arul123
arul123
பண்பாளர்

பதிவுகள் : 53
இணைந்தது : 30/09/2013

Postarul123 Mon Dec 09, 2013 9:57 am

ஐயோ இது உண்மையா ? 8

அந்த மரத்தின் பக்கத்தில் செல்லும் பொது அவன் காலில் ஏதோ தட்டியது அவன் கீழே விழுந்து எழுந்து பார்த்தான்  இருட்டில் எதுவும் தெரியவில்லை சிறிது நேரம் கண்களை நன்கு உற்று நோக்கினான் ஏதோ ஒரு தடிமனான உருவம் படித்திருந்தது ஆனால் அது என்ன வென்று அவனுக்கு சரியாக கனிக்க இயலவில்லை அந்த உருவம் தூக்கத்திலிருந்து கண் விழித்தது அந்த கண்கள் இரண்டும் மிக மிக பிரகாசமாக மின்னின அவ்வளவு வெளிச்சம் அந்த கண்களில் இருந்து வெளிப்பட்டது


முருகனுக்கு ஒரு கணம் தான் எந்த உலகில் இருக்கிறோம் என்ற பிரமையே தோன்றியது சட்டென்று அந்த மரத்தின் பின்னால் சென்று நின்று கொண்டான் அந்த உருவம் சுற்றிலும் ஒரு தடவை பார்த்தது அந்த வெளிச்சம் காட்டையே பிரகாசமாக காட்டியது முருகனுக்கு,
மீண்டும் கண்ணை மூடிக்கொண்டது.உடனே மிகுந்த இருட்டாகிவிட்டது அந்த இடம் .முருகனுக்கு அந்த உருவம் என்னவென்றே தெரியவில்லை சட்டென்று அவனுக்கு ஒரு எண்ணம் தோன்றியது இங்கிருந்தால் நமக்கு ஆபத்து நேரலாம் மரத்தின் மீது ஏறிக் கொள்வோம் சிறிது பாதுகாப்பாக இருக்கும் என்று நினைத்து வேக வேகமாக ஏறினான் மேலே ஏறி அமைதியாக நல்ல இடமாக பார்த்து அமர்ந்து கொண்டான்

அப்பொழுது அவன் அருகில் ஒரு சுகந்தமான மணம் வீசியது,அவனுக்கு அது என்ன மணமென்று தெரியவில்லை ஆனால் மிக மிக அருமையாக இருந்தது அதை சுவாசிக்க அவனுக்கு அப்படியே மயங்கி போனான் அந்த மணத்திலேயே அங்கே திடீரென்று இடி முழக்கம் காடே அதிரும் அளவிற்கு சத்தம் கேட்டது,என்ன சத்தம் அது என்று திடிகிட்டு எழுந்து பார்த்தான் எதுவுமே அவன் கண்களுக்கு புலப்படவில்லை மீண்டும் நிசப்தம் எந்த சத்தமும் இல்லை இவன் நெஞ்சம் அதி வேகமாக துடிக்க ஆரம்பித்தது

ஒரு நிமிடம் கழித்து அங்கே .................


arul123
arul123
பண்பாளர்

பதிவுகள் : 53
இணைந்தது : 30/09/2013

Postarul123 Mon Dec 09, 2013 10:00 am

ஐயோ இது உண்மையா ? 9

ஒரு நிமிடம் கழித்து மீண்டும் இடி போல சத்தம் வந்தது முருகனுக்கு இன்னும் பயம் அதிகரித்து உடல் நடுங்க ஆரம்பித்தது இரண்டாவது சத்ததில் மரத்தின் கீழ் படுத்திருந்த உருவம் எழுந்துவிட்டது அதன் கண் வெளிச்சத்தில் காடு நன்றாக தெரிந்தது அதே நேரத்தில் அந்த காட்டின் பல இடங்களில் இதே போன்ற உருவங்கள் எழுந்து தன் கண் வெளிச்சங்களை  காட்டில் பல திசைகளிலும் பரவவிட்டன அப்பொழுது தான் முருகனுக்கு அந்த உருவம் என்ன என்பது தென்பட்டது

மிக அகோரமான பற்கள் கோரமான முகத்துடன் நான்கு கால்களுடனும் இருப்பதை பார்த்தவுடன் இவனுக்கு உயிரே ஒரு நிமிடம் நின்றுவிட்டது மாட்டியிருந்தால் அப்பொழுதே நம் உயிர் போயிருக்குமே என்று அவன் மிகவும் பயந்து மரத்தில் அப்படியே மறைவாக நின்று பார்க்கத் தொடங்கினான்

அவை அனைத்தும் ஒன்றாக சேர்ந்து சத்தம் வந்த திசை நோக்கி நடந்தன அப்பொழுது கட்டில் உள்ள சிறு சிறு விலங்குகளும் அந்த வெளிச்சத்தின் முன்னால் வரிசையாக ஓடி வந்து நடந்து செல்ல ஆரம்பித்தன அந்த காட்சியை கண்டவுடன் முருகனுக்கு தன் கண்ணையே அவனால் நம்ப முடியவில்லை இது எல்லாம் கனவா ? அல்லது நினைவா ? என்று அவனுக்கே சந்தேகம் வரும் அளவிற்கு அங்கு நடக்கும் செயல்கள் தோன்றியது

எப்படியாவது நாமும் பின் தொடர்ந்து இவைகள் எங்கு செல்கின்றன என்ன நடக்கப் போகிறது என்பதை பார்த்து விடவேண்டும் என்ற ஆவல் அவனுக்கு அதிகமாகியது உடனே அவன் மரத்தின் மீதிருந்து இறங்க ஆரம்பித்தான்  மெதுவாக கரையின் ஓரத்தில் நடக்க ஆரம்பித்தான் அப்போதும் அவன் அருகே அந்த சுகந்தமான மணம் அவனை சுற்றி தொடர்ந்து கொண்டே இருந்தது அவன் அதை நுகர்ந்து கொண்டே நடந்தான்

அங்கு எதோ அருகில் யாரோ பேசுவது போன்ற உணர்வும் அவனுக்கு தோன்றியது அக்குரல்கள் பெண்களின் குரல்கள் போன்றும் அவனுக்கு கேட்டது ஒரு நிமிடம் நின்று சுற்றிலும் பார்த்தான் அவன் கண்கலுக்கு எதுவும் தென்படவில்லை ஆனாலும் அந்த குரல்கள் கேட்டுக் கொண்டே இருந்தது அதை மீண்டும் கேட்க அவன் அமைதியாக இருந்தான் அந்த குரல்களும் இப்பொழுது அமையதியாகின
மீண்டும் நடக்க ஆரம்பித்தான் அப்பொழுது மீண்டும் பேச்சு ஆரம்பித்தன ஆனால் அவனுக்கு அது என்ன மொழி என்றே அவனுக்கு தெரியவில்லை சிரிப்பு சத்தங்கள் மட்டும் மிக தெளிவாக கேட்டது

ஆனால் அப்பொழுது அவன் எதிர்பாரத நேரத்தில்....................(இன்னும்)


பூர்ணகுரு
பூர்ணகுரு
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 345
இணைந்தது : 28/03/2013

Postபூர்ணகுரு Mon Dec 09, 2013 12:57 pm

அக்காலத்து விட்டலாச்சார்யா படம் போலவும் ... மந்திரக் கதை புத்தகம் போலவும் அருமையாக செல்கிறது தங்கள் கதை ... தொடர்ந்து பதிவிடுங்கள் ... நன்று , நன்றி புன்னகை



அன்பு மலர் பூர்ணகுரு அன்பு மலர்
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Dec 09, 2013 1:33 pm

அருமை விறுவிறுப்பா இருக்கு



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
arul123
arul123
பண்பாளர்

பதிவுகள் : 53
இணைந்தது : 30/09/2013

Postarul123 Mon Dec 09, 2013 9:00 pm

மிக்க நன்றி பூர்ணகுரு...

Sponsored content

PostSponsored content



Page 3 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக