புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Today at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
by mohamed nizamudeen Today at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
முதல்முறையாக சென்னையில் ஓர் அதிர்ச்சி! – உண்மை சம்பவம்..!
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
முதல்முறையாக சென்னையில் ஓர் அதிர்ச்சி! – உண்மை சம்பவம்..!
Wednesday, 20 November 2013
Wednesday, 20 November 2013
மூன்று நாட்களுக்கு முன் எனக்கு ஒரு அதிர்ச்சியான சம்பவம் நடந்தது. கெல்லீஸில் ஒரு ஓட்டலில் சாப்பிட்டுவிட்டு வெளியே வந்தபோது வாசலை ஒட்டி நின்ற ஒரு பாட்டி என்னை நோக்கி கையை நீட்டினார். இடுப்பில் இரண்டு வயது சிறுமியை வைத்திருந்தார். பக்கத்தில் நான்கு வயது சிறுவனும் நின்று கொண்டிருந்தான்.
“பிச்சை போட மாட்டேன். வேணும்னா உங்களை ஏதாவது இல்லத்தில் சேர்த்து விடுறேன். மூணு வேளை சாப்பாடு போடுவாங்க.. பசங்களை படிக்க வைப்பாங்க.. வர்றீங்களா” என்று.. தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்ரமாதித்யனைப்போல் நானும் வழக்கமான என் உரையாடலை ஆரம்பித்தேன்.
வழக்கமாக இப்படி நான் கேட்டதும் பிச்சைக்கேட்டவர்கள் முறைத்துப் பார்த்துவிட்டு முனுமுனுப்பாக திட்டிக்கொண்டே செல்வார்கள். சிலபேர் சமாளிக்கும் விதமாக “அப்புறம் வர்றேன் சார்..” என்று நகர்ந்து விடுவார்கள். அப்போதெல்லாம் பிச்சை எடுப்பது பழகிவிட்டால் சுகமானதாகவிடும்போல என்று தோன்றும்.
ஆனால் முதல்முறையாக அந்த பாட்டி நான் எதிர்பாராத ஒரு பதிலை சொன்னார். “எய்யா சாமி.. புண்ணியமாப்போவும்.. இந்த புள்ளைவோல சேர்த்துவுட்டுருப்பா.. வழி தெரியாமத்தான் பிச்சை எடுக்குறேன்ப்பா..” என்று சொல்லும்போதே கண் கலங்கினார்.
“சரி பாட்டி டோக்கன் வாங்கி தர்றேன்.. சாப்பிடுறீங்களா .. ” என்று கேட்டேன்.
“சாப்பாடு வேணாய்யா.. புள்ளைக்கு பால் மட்டும் வாங்கிகொடுப்பா.. இவங்க அப்பன்காரன் வுட்டுனு போய்ட்டான். இவங்க அம்மா அஸ்பிட்டல்லருக்கா.. ஆஸ்த்துமா நோய்.. அவள பாக்க தான் போய்கிணுக்கிறோம்.. பஸ்சுல போக காசு வேணும்ப்பா..” என்றார்.
அந்த சிறுவனை பார்த்தேன்.. இளமாறனைப் போலவே இருந்தான். அந்த பாட்டி நிச்சயம் பொய் சொல்லவில்லை என்று உள்ளுணர்வு சொல்லியது. பக்கத்து கடையிலிருந்து வாங்கிய பால் பாக்கெட் பாட்டியிடமும் பிஸ்கெட் பாக்கெட்டை சிறுவனிடமும் கொடுத்தேன். அதை வாங்கியதும் அவன் முகத்தில் அவ்ளோ சந்தோசம்.
“ஸ்கூல்ல சேர்த்துவிடுறேன்.. படிக்கிறீயாடா..” என்று கன்னத்தை தட்டி கேட்டேன்.
“ஓ..” என்று வேகமாக தலையாட்டினான்.
“உங்க பொண்ணுக்கிட்ட கேட்டுட்டு எனக்கு முடிவு சொல்லுங்க..” என்று பாட்டியிடம் என் போன் நம்பரை எழுதிக் கொடுத்துவிட்டு, பஸ்ஸில் போக கொஞ்சம் பணமும் கொடுத்தேன்.
வாங்கி கொண்ட பாட்டி, இடுப்பில் இருந்த பேத்தியிடம் “மாமாவுக்கு கிஸ் கொடு.. கிஸ் கொடு.. என்றார். அந்த குட்டி தேவதை கைகளை தன் வாயில் வைத்து எடுத்து என்னை நோக்கி நீட்டி ஃப்ளையிங் கிஸ் கொடுத்து கையை ஆட்டி சிரித்தது. அவளின் கன்னத்தை பிடித்து இழுத்து முத்தம் கொடுத்துவிட்டு அலுவலகத்தை நோக்கி நகர்ந்தேன்.
மாலை வரை பாட்டியிடமிருந்து போன் வரவில்லை. “சரி.. இதுவும் வழக்கம்போல் தான்..” என்று நினைத்து மறந்துவிட்டேன்.
ஆனால் இரவு புதிய எண் ஒன்றிலிருந்து ஒரு அழைப்பு வந்தது. பாட்டி தான் பேசினார். பக்கத்து வீட்டுக்காரரின் போனிலிருந்து பேசுவதாக சொன்னார்.
“என் பொண்ணுகிட்ட சொன்னேம்பா.. புள்ளைவோல ஸ்கூல்ல சேர்த்துர சொல்லிச்சுப்பா.. நல்லாருப்ப சாமீ.. நீ சொன்ன எடத்துல சேர்த்துவுட்டுருப்பா.. இதுகளையும் பாக்க முடியாம என் பொண்ணையும் பாக்க முடியாம் சீரழிஞ்சுகினுகீரம்ப்பா.. ” என்று அழுதபடி சொன்னார்.
“சரி நான் ஏற்பாடு பண்றேன்.. கவலைப்படாதீங்க..”என்று பாட்டியிடம் சொல்லி விட்டு, குழந்தை தொழிலாளர்கள் மீட்பு துறையிலிருக்கும் நண்பர்களிடம் விபரம் சொன்னேன்.
மறுநாள் பாட்டியை ஒரு குறிப்பிட்ட இடத்துக்கு வரச்சொல்லி குழந்தை மீட்பு பணியாளர்களை சந்திக்க ஏற்பாடு செய்தேன். அவர்களும் பாட்டியிடமும் அவரின் மகளிடமும் விசாரணை நடத்தியப்பின் தற்போது தங்கள் பாதுகாப்பில் அந்த இரு குழந்தைகளையும் எடுத்துக் கொண்டார்கள்.
அந்த இரு குழ்ந்தைகளும் பாதுகாப்பு இல்லத்தில் நல்ல சாப்பிட்டு சந்தோசமாக இருப்பதாக சொன்னார் மீட்பு பணியில் ஈடுபட்ட தோழி.
கேட்கவே சந்தோசமாக இருந்தது..
அந்த குழந்தைகளுக்கும் வாழ்வு வசப்படட்டும்..
-கார்ட்டூனிஸ்ட் பாலா
(நீங்களும் கூட பிச்சை எடுக்கும் சிறுவர்களையோ அல்லது வேலை பார்க்கும் குழந்தைகளையோ எங்கேனும் பார்த்தால் 04426205655 அல்லது 1098 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு அவர்களை மீட்க உதவலாம்.. ).
[url=http://twitter.com/home/?status=Chk Out-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95 %E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D %E0%AE%93%E0%AE%B0%E0%AF%8D %E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF! %E2%80%93 %E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88 %E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D..! http://lankawoods.blogspot.in/2013/11/blog-post.html]நன்றி [/url]தமிழ்வெளி
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- jenisivaஇளையநிலா
- பதிவுகள் : 480
இணைந்தது : 15/11/2012
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
பலரின் வாழ்கை சிறக்கும் நல்ல பதிவு தொலை பேசி என்னும் இருப்பதனால் உதவும் எண்ணம் கொண்ட அனைவருக்கும் பயன்படும்
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
நல்ல பகிர்வு அய்யா
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
படிக்கவே சந்தோசமாக இருக்கு ஐயா நல்ல பதிவு !
- amirmaranஇளையநிலா
- பதிவுகள் : 601
இணைந்தது : 07/09/2013
நம்மில் எத்தனை பேருக்கு தோன்றும் இதுபோல சிந்தித்து செயல் பட... உங்களின் சமயோஜிதம் நிச்சயம் பாராட்டுக்குரியது... இதுபோன்று உண்மையாக கஷ்டத்தில் இருப்பவர்களுக்கு உதவும் உங்களின் நல்ல எண்ணங்கள் மற்றவர்களுக்கு தூண்டுகோளாக அமையும் என்பதில் சந்தேகமே இல்லை.. என்னால் முடிந்தால் நானும் இது போன்று உதவுகிறான்... நன்றி
- பூர்ணகுருஇளையநிலா
- பதிவுகள் : 345
இணைந்தது : 28/03/2013
முதல் முறையாக என் உள்ளத்தில் இனம் புரியா ஒரு மகிழ்ச்சி ...
தாங்கள் நீடூழி வாழ்வீர்கள் ...
அக்குடும்ப பரம்பரை உள்ளவரை !
பிரார்த்திக்கும் உதடுகளை விட உதவும் கரங்கள் சிறந்தது - அன்னை தெரேசா !!
மிக்க நன்றி ஐயா !!!
பூர்ணகுரு
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
உண்மையில் இன்று இது போல் சொல்வதற்கு ஆட்கள் குறைவு தான். நல்ல உள்ளம் படைத்தவர்கள் அருகிவரும் காலம். நல்லாயிருக்கனும் அந்த பிள்ளைகள்
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2