புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Yesterday at 7:12 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:45 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆம்ஸ்டர்டாமில் குடிகாரர்களைக் கையாள புதிய முறையைப் பயன்படுத்தும் அரசு.. Poll_c10ஆம்ஸ்டர்டாமில் குடிகாரர்களைக் கையாள புதிய முறையைப் பயன்படுத்தும் அரசு.. Poll_m10ஆம்ஸ்டர்டாமில் குடிகாரர்களைக் கையாள புதிய முறையைப் பயன்படுத்தும் அரசு.. Poll_c10 
16 Posts - 94%
mohamed nizamudeen

1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆம்ஸ்டர்டாமில் குடிகாரர்களைக் கையாள புதிய முறையைப் பயன்படுத்தும் அரசு.. Poll_c10ஆம்ஸ்டர்டாமில் குடிகாரர்களைக் கையாள புதிய முறையைப் பயன்படுத்தும் அரசு.. Poll_m10ஆம்ஸ்டர்டாமில் குடிகாரர்களைக் கையாள புதிய முறையைப் பயன்படுத்தும் அரசு.. Poll_c10 
181 Posts - 77%
heezulia

27 Posts - 11%

10 Posts - 4%
prajai

5 Posts - 2%
ஜாஹீதாபானு

3 Posts - 1%
Balaurushya

Barushree

2 Posts - 1%
kavithasankar

Shivanya

1 Post - 0%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆம்ஸ்டர்டாமில் குடிகாரர்களைக் கையாள புதிய முறையைப் பயன்படுத்தும் அரசு..

DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி
பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

PostDERAR BABU Thu Nov 21, 2013 8:02 pm

ஹாலந்தின் தலைநகர் ஆம்ஸ்டர்டாமில் உள்ள பூங்காக்களில் வெட்டியாக மது அருந்திக்கொண்டும், சிகரெட் பிடித்துக்கொண்டும், பெண்களைக் கேலி செய்துகொண்டு பொழுது போக்கும் கும்பல் ஒன்று அரசு நிர்வாகத்திற்குத் தலைவலியைத் தந்து கொண்டிருந்தது. இவர்கள் வேலை எதுவும் செய்யாமல் வெட்டியாகச் சண்டையிட்டுக் கொண்டும், சத்தம் போட்டுக்கொண்டும் இருந்தார்கள்.

அரசு மற்றும் தனியார் நன்கொடைகள் மூலம் அங்கு இயங்கிவந்த ரெயின்போ அறக்கட்டளை திட்டத்தின் தலைவரான ஜெர்ரி ஆல்டர்மேன் இவர்களைக் கையாள ஒரு அருமையான திட்டத்தைச் செயலாற்றியுள்ளார். இதன்படி இந்தக் குடிகாரர்கள் அனைவரும் 10 பேர் கொண்ட இரண்டு குழுக்களாகப் பிரிக்கப்பட்டனர். இவர்கள் ஒவ்வொரு குழுவினரும் வாரத்தில் மூன்று நாட்கள் பூங்காக்களைச் சுற்றியுள்ள தெருக்களை சுத்தம் செய்யும் வேலையில் ஈடுபடுத்தப்படுகின்றனர். இதற்கு சம்பளமாக அவர்களுக்கு தினமும் 10 டாலர் பணமும், அரை பாக்கெட் சிகரெட்டும், ஐந்து பீர் கேன்களும் கொடுக்கப்படுகின்றன. மூன்று நாட்களுக்கு ஒரு குழு வீதம் அவர்கள் இந்தத் துப்புரவுப் பணியினை மேற்கொள்ளுகின்றனர்.

காலையில் இரண்டு பீர் கேன்களும், மதியம் இரண்டு கேன்களும் மாலை வேலை முடிந்து செல்லும்போது ஒரு கேனும் அவர்களுக்கு வழங்கப்படுகின்றது. அவர்கள் குடிக்கும் அளவும் ஜெர்ரியால் கண்காணிக்கப்படுகின்றது. அவர் எங்காவது வெளியே சென்றால்கூட இவர்கள் தாங்கள் குடிக்கும் அளவுகளை சரியாக குறித்துத் தருகின்றார்கள் என்று அவர் கூறுகின்றார். இதன்மூலம் அவர்கள் மற்றவர்களுடன் எந்தப் பிரச்சினைக்கும் செல்லாமல் இருப்பதுமட்டுமின்றி துப்புரவுப் பணியும் ஒழுங்காக நடப்பதாக ஜெர்ரி தெரிவித்தார்.

சரியான நேரத்தில் உணவும், செய்யும் வேலைக்கு சம்பளமும் அவர்களுக்குத் தரப்படுகின்றது. சமூக விரோத நடத்தை கொண்ட மக்களை பயன்படுத்தும் இந்த நடைமுறை மற்ற நாடுகளில் அதிர்ச்சியை ஏற்படுத்தக்கூடும். ஆனால், ஹாலந்து நாட்டவர்களின் செயல்முறைக்குத் தக்க நடவடிக்கையாக இந்தத் திட்டம் வெற்றியைத் தேடித்தந்துள்ளது.

மாலைமலர்

avatar
amirmaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 601
இணைந்தது : 07/09/2013

Postamirmaran Fri Nov 22, 2013 1:56 pm

சிறப்பு... நாம ஊரில குடிச்சுட்டு, நடு ரோட்டில் கூத்தடிக்கிரவங்களை, ஆறு, குளம் தூர்வார செய்தல், தெருகூட்டுதல், குப்பை அள்ளுதல்,  பொது கழிப்பிடங்கள் சுத்தம் செய்தல் போன்ற  வேலை தந்தால் நன்றாக இருக்கும் .

அன்புடன் அமிர்தா

ஆம்ஸ்டர்டாமில் குடிகாரர்களைக் கையாள புதிய முறையைப் பயன்படுத்தும் அரசு.. Aஆம்ஸ்டர்டாமில் குடிகாரர்களைக் கையாள புதிய முறையைப் பயன்படுத்தும் அரசு.. Mஆம்ஸ்டர்டாமில் குடிகாரர்களைக் கையாள புதிய முறையைப் பயன்படுத்தும் அரசு.. Iஆம்ஸ்டர்டாமில் குடிகாரர்களைக் கையாள புதிய முறையைப் பயன்படுத்தும் அரசு.. Rஆம்ஸ்டர்டாமில் குடிகாரர்களைக் கையாள புதிய முறையைப் பயன்படுத்தும் அரசு.. Tஆம்ஸ்டர்டாமில் குடிகாரர்களைக் கையாள புதிய முறையைப் பயன்படுத்தும் அரசு.. Hஆம்ஸ்டர்டாமில் குடிகாரர்களைக் கையாள புதிய முறையைப் பயன்படுத்தும் அரசு.. A
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Nov 22, 2013 3:04 pm

நல்லாத் தான் இருக்கு

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Fri Nov 22, 2013 11:51 pm

amirmaran wrote:சிறப்பு... நாம ஊரில குடிச்சுட்டு, நடு ரோட்டில் கூத்தடிக்கிரவங்களை, ஆறு, குளம் தூர்வார செய்தல், தெருகூட்டுதல், குப்பை அள்ளுதல்,  பொது கழிப்பிடங்கள் சுத்தம் செய்தல் போன்ற  வேலை தந்தால் நன்றாக இருக்கும் .
நல்ல யோசனை தான் அரசு சிந்தித்தால் சரி தான் குடி பழக்கமும் குறையும்

ஆம்ஸ்டர்டாமில் குடிகாரர்களைக் கையாள புதிய முறையைப் பயன்படுத்தும் அரசு.. Mஆம்ஸ்டர்டாமில் குடிகாரர்களைக் கையாள புதிய முறையைப் பயன்படுத்தும் அரசு.. Uஆம்ஸ்டர்டாமில் குடிகாரர்களைக் கையாள புதிய முறையைப் பயன்படுத்தும் அரசு.. Tஆம்ஸ்டர்டாமில் குடிகாரர்களைக் கையாள புதிய முறையைப் பயன்படுத்தும் அரசு.. Hஆம்ஸ்டர்டாமில் குடிகாரர்களைக் கையாள புதிய முறையைப் பயன்படுத்தும் அரசு.. Uஆம்ஸ்டர்டாமில் குடிகாரர்களைக் கையாள புதிய முறையைப் பயன்படுத்தும் அரசு.. Mஆம்ஸ்டர்டாமில் குடிகாரர்களைக் கையாள புதிய முறையைப் பயன்படுத்தும் அரசு.. Oஆம்ஸ்டர்டாமில் குடிகாரர்களைக் கையாள புதிய முறையைப் பயன்படுத்தும் அரசு.. Hஆம்ஸ்டர்டாமில் குடிகாரர்களைக் கையாள புதிய முறையைப் பயன்படுத்தும் அரசு.. Aஆம்ஸ்டர்டாமில் குடிகாரர்களைக் கையாள புதிய முறையைப் பயன்படுத்தும் அரசு.. Mஆம்ஸ்டர்டாமில் குடிகாரர்களைக் கையாள புதிய முறையைப் பயன்படுத்தும் அரசு.. Eஆம்ஸ்டர்டாமில் குடிகாரர்களைக் கையாள புதிய முறையைப் பயன்படுத்தும் அரசு.. D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக