புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:37 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:53 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:28 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 8:39 pm

» கருத்துப்படம் 07/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:09 pm

» நாவல்கள் வேண்டும்
by Jenila Yesterday at 6:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Yesterday at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Yesterday at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Yesterday at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Yesterday at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jul 07, 2024 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jul 07, 2024 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Sun Jul 07, 2024 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jul 07, 2024 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jul 07, 2024 8:57 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Sun Jul 07, 2024 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Sun Jul 07, 2024 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
முட‌க்க‌லாம் ஆனால் அட‌க்க‌முடியாது... Poll_c10முட‌க்க‌லாம் ஆனால் அட‌க்க‌முடியாது... Poll_m10முட‌க்க‌லாம் ஆனால் அட‌க்க‌முடியாது... Poll_c10 
11 Posts - 33%
heezulia
முட‌க்க‌லாம் ஆனால் அட‌க்க‌முடியாது... Poll_c10முட‌க்க‌லாம் ஆனால் அட‌க்க‌முடியாது... Poll_m10முட‌க்க‌லாம் ஆனால் அட‌க்க‌முடியாது... Poll_c10 
11 Posts - 33%
Dr.S.Soundarapandian
முட‌க்க‌லாம் ஆனால் அட‌க்க‌முடியாது... Poll_c10முட‌க்க‌லாம் ஆனால் அட‌க்க‌முடியாது... Poll_m10முட‌க்க‌லாம் ஆனால் அட‌க்க‌முடியாது... Poll_c10 
6 Posts - 18%
i6appar
முட‌க்க‌லாம் ஆனால் அட‌க்க‌முடியாது... Poll_c10முட‌க்க‌லாம் ஆனால் அட‌க்க‌முடியாது... Poll_m10முட‌க்க‌லாம் ஆனால் அட‌க்க‌முடியாது... Poll_c10 
3 Posts - 9%
Jenila
முட‌க்க‌லாம் ஆனால் அட‌க்க‌முடியாது... Poll_c10முட‌க்க‌லாம் ஆனால் அட‌க்க‌முடியாது... Poll_m10முட‌க்க‌லாம் ஆனால் அட‌க்க‌முடியாது... Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
முட‌க்க‌லாம் ஆனால் அட‌க்க‌முடியாது... Poll_c10முட‌க்க‌லாம் ஆனால் அட‌க்க‌முடியாது... Poll_m10முட‌க்க‌லாம் ஆனால் அட‌க்க‌முடியாது... Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
முட‌க்க‌லாம் ஆனால் அட‌க்க‌முடியாது... Poll_c10முட‌க்க‌லாம் ஆனால் அட‌க்க‌முடியாது... Poll_m10முட‌க்க‌லாம் ஆனால் அட‌க்க‌முடியாது... Poll_c10 
105 Posts - 42%
ayyasamy ram
முட‌க்க‌லாம் ஆனால் அட‌க்க‌முடியாது... Poll_c10முட‌க்க‌லாம் ஆனால் அட‌க்க‌முடியாது... Poll_m10முட‌க்க‌லாம் ஆனால் அட‌க்க‌முடியாது... Poll_c10 
88 Posts - 35%
i6appar
முட‌க்க‌லாம் ஆனால் அட‌க்க‌முடியாது... Poll_c10முட‌க்க‌லாம் ஆனால் அட‌க்க‌முடியாது... Poll_m10முட‌க்க‌லாம் ஆனால் அட‌க்க‌முடியாது... Poll_c10 
16 Posts - 6%
Dr.S.Soundarapandian
முட‌க்க‌லாம் ஆனால் அட‌க்க‌முடியாது... Poll_c10முட‌க்க‌லாம் ஆனால் அட‌க்க‌முடியாது... Poll_m10முட‌க்க‌லாம் ஆனால் அட‌க்க‌முடியாது... Poll_c10 
10 Posts - 4%
mohamed nizamudeen
முட‌க்க‌லாம் ஆனால் அட‌க்க‌முடியாது... Poll_c10முட‌க்க‌லாம் ஆனால் அட‌க்க‌முடியாது... Poll_m10முட‌க்க‌லாம் ஆனால் அட‌க்க‌முடியாது... Poll_c10 
8 Posts - 3%
Anthony raj
முட‌க்க‌லாம் ஆனால் அட‌க்க‌முடியாது... Poll_c10முட‌க்க‌லாம் ஆனால் அட‌க்க‌முடியாது... Poll_m10முட‌க்க‌லாம் ஆனால் அட‌க்க‌முடியாது... Poll_c10 
8 Posts - 3%
T.N.Balasubramanian
முட‌க்க‌லாம் ஆனால் அட‌க்க‌முடியாது... Poll_c10முட‌க்க‌லாம் ஆனால் அட‌க்க‌முடியாது... Poll_m10முட‌க்க‌லாம் ஆனால் அட‌க்க‌முடியாது... Poll_c10 
7 Posts - 3%
Guna.D
முட‌க்க‌லாம் ஆனால் அட‌க்க‌முடியாது... Poll_c10முட‌க்க‌லாம் ஆனால் அட‌க்க‌முடியாது... Poll_m10முட‌க்க‌லாம் ஆனால் அட‌க்க‌முடியாது... Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
முட‌க்க‌லாம் ஆனால் அட‌க்க‌முடியாது... Poll_c10முட‌க்க‌லாம் ஆனால் அட‌க்க‌முடியாது... Poll_m10முட‌க்க‌லாம் ஆனால் அட‌க்க‌முடியாது... Poll_c10 
2 Posts - 1%
prajai
முட‌க்க‌லாம் ஆனால் அட‌க்க‌முடியாது... Poll_c10முட‌க்க‌லாம் ஆனால் அட‌க்க‌முடியாது... Poll_m10முட‌க்க‌லாம் ஆனால் அட‌க்க‌முடியாது... Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

முட‌க்க‌லாம் ஆனால் அட‌க்க‌முடியாது...


   
   
avatar
ப‌க‌ல‌வ‌ன்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 14
இணைந்தது : 28/10/2009

Postப‌க‌ல‌வ‌ன் Fri Oct 30, 2009 4:32 pm

முட்டாள்க‌ள்
எங்க‌ளை முள்வேலிக்குள்
முட‌க்கி இத்துட‌ன்
த‌மிழ‌னின் க‌தை முடிந்தது என்று
நினைக்கின்றார்க‌ள்...

முட‌க்க‌ப்ப‌ட்ட‌து நாங்க‌ள் தானே தவிர‌
எங்க‌ள் விடுத‌லையுண‌ர்வு அல்ல‌...

எங்க‌ள் வேத‌னைத் தான் எங்களுக்கு
விடிய‌லைத் தேடித் தரும்...

முள்வேலிக்குள் அடைத்ததாக‌
நீங்க‌ள் ஆணாவ‌ம் கொள்கிறீர்க‌ள்...
பாதுக்காக‌ப்ப‌டுவாதாக‌ நாங்க‌ள்
ச‌ற்று ஆறுத‌ல் கொள்கின்றோம்...

முள்வேலிக்குள் அடைக்க‌ப்ப‌டும்
ம‌ல‌ர்க‌ள் வ‌ள‌ர்ந்துவ‌ரும் பாதுகாப்பாய்..
எங்க‌ள் ம‌ல‌ர்க‌ளும் வ‌ளர்ந்து
ப‌ய‌ன்தரும் எங்க‌ள் விடுத‌லைக்கு...

இன்று
எங்க‌ள் வ‌யிற்று ப‌சிக்கு
தீணிபோடப் போட‌ ம‌றுக்கலாம்
ஆனால் ‍ நாளை
எங்க‌ள் சுத‌ந்திர‌ப்ப‌சிக்கு
நீங்க‌ள் தீணிப்போட்டுத்தான் ஆக‌வேண்டும்....

முட்டாள்க‌ள்
எங்க‌ளை முள்வேலிக்குள்
முட‌க்கி இத்துட‌ன்
த‌மிழ‌னின் க‌தை முடிந்தது என்று
நினைக்கின்றார்க‌ள்...

முட‌க்க‌ப்ப‌ட்ட‌து நாங்க‌ள் தானே தவிர‌
எங்க‌ள் விடுத‌லையுண‌ர்வு அல்ல‌...

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Fri Oct 30, 2009 6:27 pm

முட‌க்க‌ப்ப‌ட்ட‌து நாங்க‌ள் தானே தவிர‌
எங்க‌ள் விடுத‌லையுண‌ர்வு அல்ல‌...



முட‌க்க‌லாம் ஆனால் அட‌க்க‌முடியாது... 678642 முட‌க்க‌லாம் ஆனால் அட‌க்க‌முடியாது... 677196



ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Fri Oct 30, 2009 6:30 pm

முட்டாள்க‌ள்
எங்க‌ளை முள்வேலிக்குள்
முட‌க்கி இத்துட‌ன்
த‌மிழ‌னின் க‌தை முடிந்தது என்று
நினைக்கின்றார்க‌ள்...

முட‌க்க‌ப்ப‌ட்ட‌து நாங்க‌ள் தானே தவிர‌
எங்க‌ள் விடுத‌லையுண‌ர்வு அல்ல‌..

முட‌க்க‌லாம் ஆனால் அட‌க்க‌முடியாது... 677196 முட‌க்க‌லாம் ஆனால் அட‌க்க‌முடியாது... 677196 முட‌க்க‌லாம் ஆனால் அட‌க்க‌முடியாது... 677196

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Fri Oct 30, 2009 8:03 pm

முட‌க்க‌ப்ப‌ட்ட‌து நாங்க‌ள் தானே தவிர‌
எங்க‌ள் விடுத‌லையுண‌ர்வு அல்ல‌...
முட‌க்க‌லாம் ஆனால் அட‌க்க‌முடியாது... 677196 முட‌க்க‌லாம் ஆனால் அட‌க்க‌முடியாது... 677196

அருமையான கவிதை பகலவன்..வாழ்த்துக்கள்..



avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Fri Oct 30, 2009 8:23 pm

வணக்கம்
அகலாது இதயத்துள் ஆழப் பதிந்திட்ட
பகலவனின் கவிதைக்குப் பாராட்டு
அன்புடன்
நந்திதா

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக