புதிய பதிவுகள்
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Today at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தங்கம் விலை மற்றும் ரூபாய் மதிப்பு நிலவரம் - Page 2 Poll_c10தங்கம் விலை மற்றும் ரூபாய் மதிப்பு நிலவரம் - Page 2 Poll_m10தங்கம் விலை மற்றும் ரூபாய் மதிப்பு நிலவரம் - Page 2 Poll_c10 
2 Posts - 50%
வேல்முருகன் காசி
தங்கம் விலை மற்றும் ரூபாய் மதிப்பு நிலவரம் - Page 2 Poll_c10தங்கம் விலை மற்றும் ரூபாய் மதிப்பு நிலவரம் - Page 2 Poll_m10தங்கம் விலை மற்றும் ரூபாய் மதிப்பு நிலவரம் - Page 2 Poll_c10 
1 Post - 25%
ayyasamy ram
தங்கம் விலை மற்றும் ரூபாய் மதிப்பு நிலவரம் - Page 2 Poll_c10தங்கம் விலை மற்றும் ரூபாய் மதிப்பு நிலவரம் - Page 2 Poll_m10தங்கம் விலை மற்றும் ரூபாய் மதிப்பு நிலவரம் - Page 2 Poll_c10 
1 Post - 25%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தங்கம் விலை மற்றும் ரூபாய் மதிப்பு நிலவரம் - Page 2 Poll_c10தங்கம் விலை மற்றும் ரூபாய் மதிப்பு நிலவரம் - Page 2 Poll_m10தங்கம் விலை மற்றும் ரூபாய் மதிப்பு நிலவரம் - Page 2 Poll_c10 
285 Posts - 45%
heezulia
தங்கம் விலை மற்றும் ரூபாய் மதிப்பு நிலவரம் - Page 2 Poll_c10தங்கம் விலை மற்றும் ரூபாய் மதிப்பு நிலவரம் - Page 2 Poll_m10தங்கம் விலை மற்றும் ரூபாய் மதிப்பு நிலவரம் - Page 2 Poll_c10 
238 Posts - 37%
mohamed nizamudeen
தங்கம் விலை மற்றும் ரூபாய் மதிப்பு நிலவரம் - Page 2 Poll_c10தங்கம் விலை மற்றும் ரூபாய் மதிப்பு நிலவரம் - Page 2 Poll_m10தங்கம் விலை மற்றும் ரூபாய் மதிப்பு நிலவரம் - Page 2 Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
தங்கம் விலை மற்றும் ரூபாய் மதிப்பு நிலவரம் - Page 2 Poll_c10தங்கம் விலை மற்றும் ரூபாய் மதிப்பு நிலவரம் - Page 2 Poll_m10தங்கம் விலை மற்றும் ரூபாய் மதிப்பு நிலவரம் - Page 2 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
தங்கம் விலை மற்றும் ரூபாய் மதிப்பு நிலவரம் - Page 2 Poll_c10தங்கம் விலை மற்றும் ரூபாய் மதிப்பு நிலவரம் - Page 2 Poll_m10தங்கம் விலை மற்றும் ரூபாய் மதிப்பு நிலவரம் - Page 2 Poll_c10 
20 Posts - 3%
prajai
தங்கம் விலை மற்றும் ரூபாய் மதிப்பு நிலவரம் - Page 2 Poll_c10தங்கம் விலை மற்றும் ரூபாய் மதிப்பு நிலவரம் - Page 2 Poll_m10தங்கம் விலை மற்றும் ரூபாய் மதிப்பு நிலவரம் - Page 2 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
தங்கம் விலை மற்றும் ரூபாய் மதிப்பு நிலவரம் - Page 2 Poll_c10தங்கம் விலை மற்றும் ரூபாய் மதிப்பு நிலவரம் - Page 2 Poll_m10தங்கம் விலை மற்றும் ரூபாய் மதிப்பு நிலவரம் - Page 2 Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
தங்கம் விலை மற்றும் ரூபாய் மதிப்பு நிலவரம் - Page 2 Poll_c10தங்கம் விலை மற்றும் ரூபாய் மதிப்பு நிலவரம் - Page 2 Poll_m10தங்கம் விலை மற்றும் ரூபாய் மதிப்பு நிலவரம் - Page 2 Poll_c10 
7 Posts - 1%
Guna.D
தங்கம் விலை மற்றும் ரூபாய் மதிப்பு நிலவரம் - Page 2 Poll_c10தங்கம் விலை மற்றும் ரூபாய் மதிப்பு நிலவரம் - Page 2 Poll_m10தங்கம் விலை மற்றும் ரூபாய் மதிப்பு நிலவரம் - Page 2 Poll_c10 
7 Posts - 1%
mruthun
தங்கம் விலை மற்றும் ரூபாய் மதிப்பு நிலவரம் - Page 2 Poll_c10தங்கம் விலை மற்றும் ரூபாய் மதிப்பு நிலவரம் - Page 2 Poll_m10தங்கம் விலை மற்றும் ரூபாய் மதிப்பு நிலவரம் - Page 2 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தங்கம் விலை மற்றும் ரூபாய் மதிப்பு நிலவரம்


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Nov 19, 2013 12:44 pm

First topic message reminder :

தங்கம் விலை ரூ.56 குறைந்தது

சென்னை : தங்கம் விலை இன்று(நவ., 19ம் தேதி, செவ்வாய்கிழமை) சவரனுக்கு ரூ.56 குறைந்துள்ளது. சென்னை, தங்கம்-வெள்ளி சந்தையில் காலைநேர நிலவரப்படி 22காரட் ஒருகிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.2,901-க்கும், சவரனுக்கு ரூ.56 குறைந்து ரூ.23,208-க்கும், 24காரட் 10கிராம் தங்கத்தின் விலை ரூ.70 குறைந்து ரூ.30,720-க்கும் விற்பனையாகிறது.

வெள்ளியின் விலையும் குறைந்துள்ளது. ஒருகிராம் சில்லரை வெள்ளியின் விலை ரூ.1 குறைந்து ரூ.48.80-க்கும், பார்வெள்ளி கிலோவுக்கு ரூ.935 குறைந்து ரூ.45,595-க்கும் விற்பனையாகிறது.


யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Nov 20, 2013 6:21 pm

என்ன பாஸ் இந்த தொழிலும் இறங்கியாச்சா புன்னகை




சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Nov 20, 2013 6:29 pm

யினியவன் wrote:என்ன பாஸ் இந்த தொழிலும் இறங்கியாச்சா புன்னகை
சும்மா.. டைம் பாஸுக்கு!

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Thu Nov 21, 2013 12:01 am

நல்ல தொடர் பதிவு தொடருங்கள் அண்ணா




தங்கம் விலை மற்றும் ரூபாய் மதிப்பு நிலவரம் - Page 2 Mதங்கம் விலை மற்றும் ரூபாய் மதிப்பு நிலவரம் - Page 2 Uதங்கம் விலை மற்றும் ரூபாய் மதிப்பு நிலவரம் - Page 2 Tதங்கம் விலை மற்றும் ரூபாய் மதிப்பு நிலவரம் - Page 2 Hதங்கம் விலை மற்றும் ரூபாய் மதிப்பு நிலவரம் - Page 2 Uதங்கம் விலை மற்றும் ரூபாய் மதிப்பு நிலவரம் - Page 2 Mதங்கம் விலை மற்றும் ரூபாய் மதிப்பு நிலவரம் - Page 2 Oதங்கம் விலை மற்றும் ரூபாய் மதிப்பு நிலவரம் - Page 2 Hதங்கம் விலை மற்றும் ரூபாய் மதிப்பு நிலவரம் - Page 2 Aதங்கம் விலை மற்றும் ரூபாய் மதிப்பு நிலவரம் - Page 2 Mதங்கம் விலை மற்றும் ரூபாய் மதிப்பு நிலவரம் - Page 2 Eதங்கம் விலை மற்றும் ரூபாய் மதிப்பு நிலவரம் - Page 2 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Nov 21, 2013 1:08 pm

ரூபாயின் மதிப்பில் சரிவு - ரூ.62.91

மும்பை : வாரத்தின் நான்காம் நாளான இன்று(நவ., 21ம் தேதி) இந்திய ரூபாயின் மதிப்பில் சரிவு காணப்படுகிறது. உலகளவில் அமெரிக்க டாலரின் மதிப்பு உயர்ந்து இருப்பதாலும், உள்நாட்டு சந்தையில் காணப்படும் சரிவாலும் ரூபாயின் மதிப்பில் சரிவு தொடர்கிறது. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 34 காசுகள் சரிந்து ரூ.62.91-ஆக இருந்தது.

முன்னதாக நேற்று ரூபாயின் மதிப்பு ரூ.62.57-ஆக இருந்தது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Nov 21, 2013 1:09 pm

தங்கம் விலை மற்றும் ரூபாய் மதிப்பு நிலவரம் - Page 2 Indainrupee-2111

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Nov 21, 2013 1:13 pm


தங்கம் விலை ரூ.80 குறைந்தது


சென்னை : தங்கம் விலை இன்று(நவ., 21ம் தேதி, வியாழக்கிமை) சவரனுக்கு ரூ.80 குறைந்துள்ளது. சென்னை, தங்கம்-வெள்ளி சந்தையில் காலைநேர நிலவரப்படி 22காரட் ஒருகிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.2,891-க்கும், சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.23,128-க்கும், 24காரட் 10கிராம் தங்கத்தின் விலை ரூ.110 குறைந்து ரூ.30,610-க்கும் விற்பனையாகிறது.

வெள்ளியின் வி‌லையும் குறைந்துள்ளது. ஒருகிராம் சில்லரை வெள்ளியின் விலை 80காசுகள் குறைந்து ரூ.48.30-க்கும், பார்வெள்ளி கிலோவுக்கு ரூ.735 குறைந்து ரூ.45,155-க்கும் விற்பனையாகிறது.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84139
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Nov 21, 2013 1:18 pm

தங்கம் விலை மற்றும் ரூபாய் மதிப்பு நிலவரம் - Page 2 103459460 

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Nov 25, 2013 6:16 pm

ரூபாயின் மதிப்பில் ஏற்றம் - ரூ.62.56

மும்பை : வாரத்தின் முதல்நாளில் இந்திய ரூபாயின் மதிப்பில் ஏற்றம் காணப்படுகிறது. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 31 காசுகள் உயர்ந்து ரூ.62.56-ஆக இருந்தது. வங்கிகள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் அமெரிக்க டாலரை தொடர்ந்து விற்பனை செய்து வருவதால் ரூபாயின் மதிப்பில் ஏற்றம் காணப்படுவதாக சந்தை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். முன்னதாக கடந்த வெள்ளியன்று ரூபாயின் மதிப்பு ரூ.62.87-ஆக இருந்தது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Nov 25, 2013 6:16 pm

தங்கம் விலை ரூ.72 குறைந்தது

சென்னை : தங்கம் விலை இன்று(நவ., 25ம் தேதி, திங்கட்கிழமை) சவரனுக்கு ரூ.72 குறைந்தது. சென்னை, தங்கம்-வெள்ளி சந்தையில் மாலைநேர நிலவரப்படி 22காரட் ஒருகிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.2,875-க்கும், சவரனுக்கு ரூ.72 குறைந்து ரூ.23,000-க்கும், 24காரட் 10கிராம் தங்கத்தின் விலை ரூ.95 குறைந்து ரூ.30,445-க்கும் விற்பனையாகிறது.

வெள்ளியின் விலையும் குறைந்துள்ளது. ஒருகிராம் சில்லரை வெள்ளியின் விலை 70 காசுகள் குறைந்து ரூ.47.50-க்கும், பார்வெள்ளி கிலோவுக்கு ரூ.665 குறைந்து ரூ.44,405-க்கும் விற்பனையாகிறது.

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Mon Nov 25, 2013 11:24 pm

தங்கம் விலை மற்றும் ரூபாய் மதிப்பு நிலவரம் - Page 2 103459460  தொடருங்கள் அண்ணா.



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக