புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
18 நவம்பர் - கப்பலோட்டிய தமிழனின் நினைவு நாள் Poll_c1018 நவம்பர் - கப்பலோட்டிய தமிழனின் நினைவு நாள் Poll_m1018 நவம்பர் - கப்பலோட்டிய தமிழனின் நினைவு நாள் Poll_c10 
7 Posts - 64%
heezulia
18 நவம்பர் - கப்பலோட்டிய தமிழனின் நினைவு நாள் Poll_c1018 நவம்பர் - கப்பலோட்டிய தமிழனின் நினைவு நாள் Poll_m1018 நவம்பர் - கப்பலோட்டிய தமிழனின் நினைவு நாள் Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
18 நவம்பர் - கப்பலோட்டிய தமிழனின் நினைவு நாள் Poll_c1018 நவம்பர் - கப்பலோட்டிய தமிழனின் நினைவு நாள் Poll_m1018 நவம்பர் - கப்பலோட்டிய தமிழனின் நினைவு நாள் Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
18 நவம்பர் - கப்பலோட்டிய தமிழனின் நினைவு நாள் Poll_c1018 நவம்பர் - கப்பலோட்டிய தமிழனின் நினைவு நாள் Poll_m1018 நவம்பர் - கப்பலோட்டிய தமிழனின் நினைவு நாள் Poll_c10 
139 Posts - 43%
ayyasamy ram
18 நவம்பர் - கப்பலோட்டிய தமிழனின் நினைவு நாள் Poll_c1018 நவம்பர் - கப்பலோட்டிய தமிழனின் நினைவு நாள் Poll_m1018 நவம்பர் - கப்பலோட்டிய தமிழனின் நினைவு நாள் Poll_c10 
122 Posts - 37%
Dr.S.Soundarapandian
18 நவம்பர் - கப்பலோட்டிய தமிழனின் நினைவு நாள் Poll_c1018 நவம்பர் - கப்பலோட்டிய தமிழனின் நினைவு நாள் Poll_m1018 நவம்பர் - கப்பலோட்டிய தமிழனின் நினைவு நாள் Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
18 நவம்பர் - கப்பலோட்டிய தமிழனின் நினைவு நாள் Poll_c1018 நவம்பர் - கப்பலோட்டிய தமிழனின் நினைவு நாள் Poll_m1018 நவம்பர் - கப்பலோட்டிய தமிழனின் நினைவு நாள் Poll_c10 
16 Posts - 5%
Rathinavelu
18 நவம்பர் - கப்பலோட்டிய தமிழனின் நினைவு நாள் Poll_c1018 நவம்பர் - கப்பலோட்டிய தமிழனின் நினைவு நாள் Poll_m1018 நவம்பர் - கப்பலோட்டிய தமிழனின் நினைவு நாள் Poll_c10 
8 Posts - 2%
prajai
18 நவம்பர் - கப்பலோட்டிய தமிழனின் நினைவு நாள் Poll_c1018 நவம்பர் - கப்பலோட்டிய தமிழனின் நினைவு நாள் Poll_m1018 நவம்பர் - கப்பலோட்டிய தமிழனின் நினைவு நாள் Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
18 நவம்பர் - கப்பலோட்டிய தமிழனின் நினைவு நாள் Poll_c1018 நவம்பர் - கப்பலோட்டிய தமிழனின் நினைவு நாள் Poll_m1018 நவம்பர் - கப்பலோட்டிய தமிழனின் நினைவு நாள் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
18 நவம்பர் - கப்பலோட்டிய தமிழனின் நினைவு நாள் Poll_c1018 நவம்பர் - கப்பலோட்டிய தமிழனின் நினைவு நாள் Poll_m1018 நவம்பர் - கப்பலோட்டிய தமிழனின் நினைவு நாள் Poll_c10 
4 Posts - 1%
mruthun
18 நவம்பர் - கப்பலோட்டிய தமிழனின் நினைவு நாள் Poll_c1018 நவம்பர் - கப்பலோட்டிய தமிழனின் நினைவு நாள் Poll_m1018 நவம்பர் - கப்பலோட்டிய தமிழனின் நினைவு நாள் Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
18 நவம்பர் - கப்பலோட்டிய தமிழனின் நினைவு நாள் Poll_c1018 நவம்பர் - கப்பலோட்டிய தமிழனின் நினைவு நாள் Poll_m1018 நவம்பர் - கப்பலோட்டிய தமிழனின் நினைவு நாள் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

18 நவம்பர் - கப்பலோட்டிய தமிழனின் நினைவு நாள்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Nov 18, 2013 4:54 pm

18 நவம்பர் - கப்பலோட்டிய தமிழனின் நினைவு நாள் 1472827_10153484900690198_790626920_n

வ .உ. சிதம்பரனார்
(பிறப்பு)- செப்டம்பர் 5 1872 - (இறப்பு ) நவம்பர் 18 1936

கப்பலோட்டிய தமிழன். சிறந்த தமிழ் பற்றாளர் . வ.உ.சி. ஒரு புகழ் பெற்ற வழக்கறிஞர், தமிழ் செய்யுள்கள் இயற்றியுள்ளார், கட்டுரைகள் எழுதியுள்ளார். தமிழ் மொழியில் உள்ள அனேக இலக்கியங்களைப் படித்து அவற்றைப் பற்றி கட்டுரைகளையும் எழுதியுள்ளார், இந்திய நாட்டின் சுதந்திரத்திற்கு இவர் அளித்த பங்கு அளப்பரியது . எவரும் செய்யத் துணியாத காரியத்தை இவர் செய்து முடித்தார். பிரிட்டிஷ் ஏகாதிபத்திய ஆட்சியை எதிர்த்து நாமே வணிகம் செய்ய வேண்டி ஒரு கப்பலை வாங்க தீர்மானித்தார்.

ஆங்கிலேயர்கள் இந்தியாவிற்கு வணிகம் செய்யவே வந்தனர். ஆனால் இந்திய ஆட்சியைக் கைப்பற்றி இந்திய நாட்டின் செல்வங்களை கொள்ளையடித்துக் கொண்டிருந்தனர். வ.உ.சி.யை இது கடுமையாகப் பாதித்தது. அவர் தனது எதிர்ப்பைத் தெரிவிக்க ஆங்கிலேயர்களின் வணிகத்தையே முதலில் எதிர்த்தார். "பிரிட்டிஷ் இந்திய ஸ்டீம் நேவிகேஷன் கம்பெனி", இந்தியா, இலங்கை இடையே கப்பல்களை இயக்கிக் கொண்டு இருந்தது. அது ஆங்கிலேயர்களின் வணிகத்துக்கே முக்கியத்துவம் கொடுத்தது.

ஆதலால் வ.உ.சி. இந்தியர்களுக்காக ஒரு கப்பல் நிறுவனம் துவங்க தீர்மானித்தார். அதன் படி கப்பல் வாங்கி பிரிட்டிஷ் கப்பல்களுக்கு மாற்றாக இதனை இயக்கினார் . வணிக ரீதியாக ஆங்கிலேயே கப்பலை தோற்கடித்தார் .

இவ்வாறு இந்தியத்தை நம்பி அளப்பரிய தொண்டாற்றி ஏமாந்த தமிழர்களுள் இவரும் ஒருவர். இன்று தமிழன் இந்தியத்தால் இழந்தது கொஞ்சம் நஞ்சமில்லை . இன்று அணு உலைப் போராளி உதயகுமாரின் மேல் இந்தியநாடு தேசத் துரோக வழக்கு பதிவு செய்துள்ளது . அதே வழக்கு தான் சிதம்பரனார் மீதும் ஆங்கிலேய அரசு பதிவு செய்து அவரை இரட்டை ஆயுள் தண்டனைக்கு உட்படுத்தியது . சிறையில் வைத்து அவரை செக்கு இழுக்க வைத்தது. இன்று இந்தியாவிற்கு எதிராக செயல் பட்டதாக அணு உலை போராளிகள் பலர் மீதும் நாட்டிற்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்டாக வழக்கு பதிவு செய்யப் பட்டு வருகிறது .

ஆங்கிலேயே ஆட்சியில் நடந்த கொடுமை இன்று தமிழ் மக்களின் மேல் இந்திய நாடு நடத்துகிறது , இதற்கா சிதம்பரனார் போன்ற நல்லவர்கள் உழைத்தார்கள் என்று நினைக்கும் பொது நமக்கு வேதனை தான் மிஞ்சுகிறது . ஆங்கிலேயனை எதிர்த்து போராடி பெற்ற சுதந்திரத்தை இன்று இந்தியர்களிடம் பறிகொடுத்து விட்டனர் தமிழர்கள். தமிழர்களின் ஒவ்வொரு உரிமைகளும் நாளுக்கு நாள் பறிபோய் கொண்டிருக்கிறது . இப்போது நமக்கு மீண்டும் ஒரு சிதம்பரனார் தேவை . அப்போது தான் தமிழனும் தமிழும் தலை நிமிர்த்து இந்நாட்டில் வாழ முடியும் . வாழ்க கப்பலோட்டிய தமிழனின் புகழ்.

முகநூல்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Nov 18, 2013 4:57 pm

18 நவம்பர் - கப்பலோட்டிய தமிழனின் நினைவு நாள் 945479_396364567163778_355342457_n

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83976
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Nov 18, 2013 5:18 pm

பயனுள்ள பகிர்வு...18 நவம்பர் - கப்பலோட்டிய தமிழனின் நினைவு நாள் 3838410834 
-
இவர் தனது நான்காவது மகனுக்கு
தனக்காக வாதாடியஆங்கில வழக்கறிஞரின்
E H Waalace நினைவாக வாலீஸ்வரன் என்று
பெயரை சூட்டினார்....
-

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Nov 18, 2013 5:30 pm

சிறந்த பகிர்வு நன்றிபுன்னகை

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Nov 18, 2013 5:38 pm

ayyasamy ram wrote:பயனுள்ள பகிர்வு...18 நவம்பர் - கப்பலோட்டிய தமிழனின் நினைவு நாள் 3838410834 
-
இவர் தனது நான்காவது மகனுக்கு
தனக்காக வாதாடியஆங்கில வழக்கறிஞரின்
E H Waalace நினைவாக வாலீஸ்வரன் என்று
பெயரை சூட்டினார்....
-

தகவலுக்கு நன்றி!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Nov 18, 2013 8:40 pm

சிறந்த பகிர்வு நன்றி ! வாழ்க கப்பலோட்டிய தமிழனின் புகழ் !! :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: 

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக